Is Jesus God or Human Bible evidence? இயேசு தேவனா, மனிதனா? Tamil Christian Sermon / Salaman Tirupur

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #salamantirupur #TheosGospelHall #tamilchristianmessage
    இயேசு தன்னை தேவன் என்று சொல்லியுள்ளாரா? வீடியோ லிங்க்
    • இயேசு தன்னை தேவன் என ச...
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    #israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

КОМЕНТАРІ • 114

  • @selvakumar3530
    @selvakumar3530 9 місяців тому +32

    இயேசு கிறிஸ்து மத்தேயு 4:7, ல் தான் கடவுள் என்று நிறுபித்துள்ளார் ❤❤❤

  • @Leonardvincy
    @Leonardvincy 9 місяців тому +24

    ஆமென்....
    இயேசுகிறிஸ்து ஒருவரே "தேவன்"
    இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை...
    தேவனுக்கே மகிமை! 🎉🎉🎉

  • @angu3775
    @angu3775 9 місяців тому +20

    No doubts.Jesus Christ is the lord of lords and the king of kings💯😌

  • @shakthiRS7
    @shakthiRS7 9 місяців тому +33

    8 - பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
    9 - அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
    JOHN 14

  • @Cheems_Pero
    @Cheems_Pero 9 місяців тому +18

    என் தேவனாகிய கர்த்தர் ஒருவரே ❤❤❤

  • @selvakumarchitra7611
    @selvakumarchitra7611 9 місяців тому +5

    இயேசுவின் அன்பை உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும் அவர் கடவுளா, தீர்க்கதரிசியா, இறைத்தூதரா, மெய்யான கடவுளானா.அவர் உண்மையான தெய்வம்.

  • @user-preeth
    @user-preeth 9 місяців тому +14

    அப்போஸ்தலர் 13:48 சொல்லுகிறது
    நித்தியஜீவனுக்கு நியமிக்கபட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.
    அருமை அண்ணா,

  • @devasangeetham8040
    @devasangeetham8040 9 місяців тому +19

    மிக தெளிவான விளக்கம் 🙏 இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தேவனும் உலக ரட்சகறாயிருக்கிறார்.

  • @gomathimoorthi773
    @gomathimoorthi773 9 місяців тому +8

    1கொரிந்தியர் 15.47இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். ஆமென்

  • @jenikate7874
    @jenikate7874 9 місяців тому +13

    Jesus is the real god, he is father, son, holy spirit
    யோவான் 14 : 11நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; Amen 🙏

  • @godsgift8211
    @godsgift8211 9 місяців тому +10

    தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று அப் பவுல் தெளிவாக சொல்லியிருக்கிறார்

  • @sudha7660
    @sudha7660 День тому

    Jesus onely true god 💯🙏❤amen jesus onely way❤❤❤

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому +2

    21 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 27 днів тому

    Praise The Lord Jesus Christ. Amen,Amen.

  • @josephinealex5940
    @josephinealex5940 9 місяців тому +6

    யோவான் 3:12,13.
    பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனேனால் எப்படி விசுவாசிப்பீர்கள்?.
    பரலோகத்தில் இருந்து இறங்கினவரும், பரலோகத்தில் இருக்கிறவருமான மனுஷகுமாரனே யல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனும் இல்லை.
    இயேசு கிறிஸ்து தேவன் என்பதற்கு அவரே கொடுத்த சாட்சி தான்....இந்த வசனங்கள். 🙏

  • @manickamalexander5412
    @manickamalexander5412 9 місяців тому +10

    Praise the lord 🙏

  • @rajadeepa1946
    @rajadeepa1946 9 місяців тому +6

    தேவனுக்கே.மகிமை

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому +2

    18 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
    2 பேதுரு 3

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому +2

    11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
    லூக்கா 2

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому +1

    9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
    ரோமர் 10:9

  • @ramannagalingm9037
    @ramannagalingm9037 9 місяців тому +2

    இவரே மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்று பவுல் சொல்லி இருக்கிறார்

  • @user-nf9gz2en6q
    @user-nf9gz2en6q Місяць тому

    அருமை அருமை 💝

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому +1

    59 அப்பொழுது; கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
    அப்போஸ்தலர் 7

  • @jenikate7874
    @jenikate7874 9 місяців тому +8

    Jesus is the real god அதற்கு இயேசு:யோவான் 14:9 பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்

  • @manokaran5618
    @manokaran5618 2 місяці тому

    ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்," என்றார். யோவான் 17:1-3.

  • @georgefernandes2047
    @georgefernandes2047 9 місяців тому +5

    Amen true message brother 🙏

  • @selvaselva897
    @selvaselva897 9 місяців тому +4

    Amen GOD bless you brother

  • @pramodjohn9032
    @pramodjohn9032 9 місяців тому +4

    GOD BLESS YOU BROTHER

  • @chinnathambi9279
    @chinnathambi9279 9 місяців тому +2

    Correct ayya, praise the lord 🙏 Bible Jesus god yandru sollugiradhu, yudhargal purindhukondargal thanai Devan endru solgirar yendru

  • @Shivakumar-vg2bz
    @Shivakumar-vg2bz 9 місяців тому +1

    👑Glory to God👑
    👌👌👌👍
    இயேசுவே ஆண்டவர்

  • @babinpaul738
    @babinpaul738 9 місяців тому +3

    ஆமென்

  • @user-tm6wu9pf3d
    @user-tm6wu9pf3d 5 місяців тому

    Last example super explaing
    tanq bro ❤🙏

  • @zechariahselvaraj8409
    @zechariahselvaraj8409 6 місяців тому

    இயேசுவானவர் வணக்கத்துக்குரிய தேவனாயிருக்கிறார் என்று பின்வரும் வசனமும் கூறுகிறது.
    சங்கீதம் 96: 13

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 9 місяців тому +4

    Amen!!!! 🙏🙏🙏

  • @paulchandran4385
    @paulchandran4385 9 місяців тому +3

    Thank you brother 🎉

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf 9 місяців тому +2

    💒 Good Bless You Brother 🙇🙏👍👍👍

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 9 місяців тому +1

    இயேசு வல்லமையுள்ள தேவன் (கடவுள்)
    ஏசாயா 9:6

  • @brunoJayan
    @brunoJayan 9 місяців тому

    Amen Praise The Lord Hallelujah....

  • @agayavanam-sj4ws
    @agayavanam-sj4ws 9 місяців тому +2

    John 8 : 58
    "Jesus said to them, "Most assuredly, I say to you, before Abraham was, I AM."

  • @fshs1949
    @fshs1949 9 місяців тому +2

    God bless you Pastor.

  • @karunagroupskaruna372
    @karunagroupskaruna372 9 місяців тому

    Amen, Praise the Lord Jesus Christ🙏

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому +1

    8 அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
    பிலிப்பியர் 3:8

  • @israveljayasing4379
    @israveljayasing4379 9 місяців тому

    Yes Almighty lord jesus christ powerful hero.....Amen....

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    23 பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
    ரோமர் 6

  • @bharathim4221
    @bharathim4221 9 місяців тому

    Jesus is the way the truth and the life.Amen👑

  • @King_David07
    @King_David07 9 місяців тому

    ஒரு பதிவில் இஸ்லாமிய சகோதரருக்கு நான் அளித்த பதில்:
    அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் ( I am That I am ) என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் ( I am ) என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
    - யாத்திராகமம் 3:14
    [ கடவுளின் நாமம் என்னவென்று மோசே கேட்கும்போது தேவன் சொன்னது ( இருக்கிறேன் - I AM..) ]
    1St Time:-
    அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் ( I AM ) என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
    - யோவான் 8:58
    அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
    - யோவான் 8:59
    ( ஏன் யூதர்கள் கல்லெறிய கல்லுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆபிரகாமுக்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று சொன்னதால்..இருந்தேன் என்று சொல்லவில்லை., இருக்கிறேன் என்று சொன்னார். ஆங்கில வேதாகமத்தில் தெளிவாக I AM என இருக்கும் தேவைப்பட்டால் வாசித்துக் கொள்ளுங்கள் )
    2nd Time :-
    அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் ( I AM ) என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான்.
    - யோவான் 18:5
    நான்தான் ( I AM ) என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
    - யோவான் 18:6
    ( ஆங்கில வேதாகமத்தில் I AM என்று இருக்கும். இதை சாதாரணமாக சொன்னார் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் I AM என சொன்னவுடன் பிடிக்க வந்தவர்கள் ஏன் பின்னிட்டு விழ வேண்டும். சற்று சிந்தித்துப் பாருங்கள். )
    நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். இந்த வசனத்தை நீங்கள் ஒப்பிக்கொள்ள மாட்டீர்கள் என்று அறிவேன். அதற்கு தான் மேலே குறிப்பிட்ட இந்த வசங்களை மேற்கோள் காட்டினேன். நீங்கள் இதற்கும் உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தினால் படுத்திக்கொள்ளுங்கள். சொல்ல வேண்டியது எம் கடமை. God Bless You ✨

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 9 місяців тому +1

    Amen

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 9 місяців тому

    Praise The Lord Jesus Amen

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    2 தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.
    2 பேதுரு 1:2

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 9 місяців тому

    💯💯💯💯💯💯💯
    சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
    💯💯💯💯💯💯💯

  • @SivaSiva-bf2sh
    @SivaSiva-bf2sh 9 місяців тому

    உ ன்மை

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    16 நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக்கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
    2 பேதுரு 1

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
    ரோமர் 4:24

  • @lillydean7069
    @lillydean7069 9 місяців тому

    Thank you brother

  • @elavazhaganm5191
    @elavazhaganm5191 9 місяців тому

    Praise God❤

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    57 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
    1 கொரிந்தியர் 15

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    5 நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.
    2 கொரிந்தியர் 4:5

  • @georgekv3516
    @georgekv3516 9 місяців тому

    They will ask such questions, till end of the world

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு. அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
    1 கொரிந்தியர் 8:6

  • @burningtorchintamil6156
    @burningtorchintamil6156 9 місяців тому

    இயேசுகிறிஸ்து : நானே, ஆதி முதலாய் இருக்கிற(அ)வர் என்றார். நானே, அவர் என்று நீங்கள் விசுவாசியா விட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள். யோவான் 8: 24, 25..! 👉.. நானே அவர் : இருக்கிறவராகவே இருக்கிறேன் என்ப(அ )வர்.... யாத்திராகமம் 3 : 14....அவரே... "இயேசுகிறிஸ்து" வானவர் வான + அவர்= வானவர்.

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    20 நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,
    எபிரேயர் 13:20

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 9 місяців тому

    அருமை நண்பர்

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
    ரோமர் 8

  • @Seektruth523
    @Seektruth523 9 місяців тому +1

    Lord Jesus said before Abraham was 'I AM' He didnt say before Abraham was, I was.

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    11 இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.
    2 பேதுரு 1

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    17 நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள்.
    யூதா 1

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    21 ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,
    அப்போஸ்தலர் 1

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    7 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,
    2 தெசலோனிக்கேயர் 1

  • @mathiazakanm106
    @mathiazakanm106 7 днів тому

    இயேசு கிறிஸ்துவின் கல்யாணத்திற்கு தயாராகுங்கள் மணப்பெண் வெளி14:4,5.
    இன்னொரு ஸ்திரீ புருஷனை விட்டு விட்டவள் வெளி 17 :4,18:4,18

  • @jabasundar5480
    @jabasundar5480 9 місяців тому

    Super

  • @joshuvaangel396
    @joshuvaangel396 9 місяців тому

    Super bro

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    24 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
    ரோமர் 4:24

  • @GnanarajmosesGnanarajmos-rt7hm
    @GnanarajmosesGnanarajmos-rt7hm 9 місяців тому +1

    👍👍👍👌👌👌👏👏👏

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    1 என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக.
    யாக்கோபு 2

  • @amuneeswaran3462
    @amuneeswaran3462 9 місяців тому

    Good

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    14 கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
    2 கொரிந்தியர் 4:14

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    9 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே அவர் ஜசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஜசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.
    2 கொரிந்தியர் 8

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    10 இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.
    அப்போஸ்தலர் 19

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 9 місяців тому

    Very Interesting Video Thankyou For Sharing Brother . Can You Have Read Book Of John 4 : 21 ? please Thank You For Attention ..

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    36 ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
    அப்போஸ்தலர் 2:36

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 9 місяців тому

    I AM
    நான்தான்

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    22 அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 21

  • @samuelmanoharanebenezer2885
    @samuelmanoharanebenezer2885 9 місяців тому

    அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
    யோவான் 4:25
    அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
    யோவான் 4:26

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள், அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.
    அப்போஸ்தலர் 4

  • @ravindranramachandran8187
    @ravindranramachandran8187 9 місяців тому +2

    பிதாவுக்கு சமமானவர் இயேசு என்கிறீர்கள். இதிலிருந்து அவர்கள் இருவர் என்பது பெறப்படுகிறது.
    பின்பு, பிதாவே மாமிசத்தில் இயேசுவாக வந்தார் என்கிறீர்கள். இங்கு இருவரும் ஒருவரே என்பதாக ஆகிறது.
    இயேசுவுக்கு கடவுள் ஸ்தானம் கொடுக்க பைபிள் வசனங்கள் எப்படியெல்லாம் வளைக்கப் படுகின்றன..!

    • @TheosGospelHall
      @TheosGospelHall  9 місяців тому +1

      பிதா மாம்சத்தில் வரவில்லை குமாரன் மாம்சத்தில் வந்தார்... பைபிள் போதிக்கும் ஒரே தேவன் பிதா குமாரன் பரிசுத்த ஆவியாகிய ஒரே தேவன் மூவரும் ஒரேதேவன்..

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    8 அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும், அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 11

  • @user-tv9bw3cr7x
    @user-tv9bw3cr7x 9 місяців тому

    Read adiyagamam 2 vasanam 4. Then read, luke 2 vasanam11.

  • @allmusic2798
    @allmusic2798 4 місяці тому

    Jesus kadavul enral aadhi manidan
    Aadhaminai padaithadu yaaru??????¿¿¿¿¿¿

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    3 உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,
    லூக்கா 24

  • @Isaah-em7qt9do9i
    @Isaah-em7qt9do9i 9 місяців тому

    இயேசு கிறிஸ்துவை போல தானே மரித்து உயிர்த்த நபரை காட்டுங்கள் அவரையும் கடவுளாக வணங்குவோம்
    ❤❤🎉🎉

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 9 місяців тому +1

    எனது அறிவுக்கு எட்டியவரை,
    *அவர் ஒரு தீர்கத்தரிசி*
    அவ்வளவுதான்
    (முதல் கமெண்ட்)

    • @arulananthuarun6523
      @arulananthuarun6523 9 місяців тому +6

      ஆண்டவர் இயேசு கிறிஸ்து நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்

    • @kavithadevaerrakam5026
      @kavithadevaerrakam5026 9 місяців тому

      Uinga are u la erunrhu parkatheinga uingaluku AREVA kodutha KARTHARAI paruingal

    • @mike3411l
      @mike3411l 9 місяців тому +1

      ..... M.

    • @kirupan8171
      @kirupan8171 9 місяців тому +7

      Jesus Christ is God he is not only a prophet

    • @pramodjohn9032
      @pramodjohn9032 9 місяців тому +1

      Manisha arivukku ettarathatha pathi sollalanga, bibla neraya edhathila solla ra badi, avarai rachagaraga yerru kondavargal athanai perum avarin pillaigalagum athigarathai, gnanasnamam athanal manidhanukkul varum parisudha aaviyin nadathulum, andha deiva vazhiyai bhodikkum, andha vazhiyil nitya jeevunukkai nadathum.

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf 9 місяців тому +1

    💒 Good Bless You Brother 🙇🙏👍👍👍

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому +1

    59 அப்பொழுது; கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
    அப்போஸ்தலர் 7

  • @user-xh3yf5dk2p
    @user-xh3yf5dk2p 9 місяців тому

    Praise the lord 🙏

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    17 நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள்.
    யூதா 1

  • @mansinghsolomon5747
    @mansinghsolomon5747 9 місяців тому

    10 கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
    2 கொரிந்தியர் 4