Це відео не доступне.
Перепрошуємо.

Tenosynovitis🤜Treatment for wrist & Thumb Pain/ மணிக்கட்டு வலி/ வீக்கம் குணமாக எளிமையான பயிற்சி 👉

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2022
  • Playlist: வலி தீர வழி
    • வலி தீர வழி 👩‍⚕️
    By
    N. Gayathri,BPT, MIAP
    Demo by S.G.Mahathi Sri.
    மணிக்கட்டில் வலி தீர எளிமையான பயிற்சி...
    Thank you

КОМЕНТАРІ • 53

  • @benedictalmary9111
    @benedictalmary9111 Рік тому +1

    Congratulations. Thank you so much.

  • @estherthomas4481
    @estherthomas4481 2 роки тому +1

    நன்றி டாக்டர்

  • @kasthurirajkumar6618
    @kasthurirajkumar6618 Рік тому +1

    பயனுள்ளதாக இருக்கிறது

  • @SureshKumar-js6nl
    @SureshKumar-js6nl 2 роки тому +1

    பயனுள்ள தகவல்

  • @kumarkumari6342
    @kumarkumari6342 Рік тому +1

    நன்றி மேடம்

  • @ganesandevi3364
    @ganesandevi3364 Рік тому +1

    Thank you very much Madam.
    I have been suffering from pain for the past 2 months - undergone Physical therapy for 10 days.
    I shall try these exercises.
    Thanks.

  • @prakan4evr
    @prakan4evr 2 роки тому +1

    Good one

  • @uthammobis2478
    @uthammobis2478 5 місяців тому +1

    Good video with a nice explanation..

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 9 місяців тому +1

    அருமையான பதிவு. 🙏
    Divine stores ladies collections channel.

  • @vinothsir1576
    @vinothsir1576 2 роки тому

    Good exercise.

  • @nithybright2015
    @nithybright2015 Рік тому +1

    ரொம்ப நன்றி

    • @tinkershut2020
      @tinkershut2020  Рік тому

      நன்றி😊

    • @nithybright2015
      @nithybright2015 Рік тому

      வலது கை மூட்டு விலகல் மருத்துவ குறிப்பு போடுங்க

  • @sadikbasha1666
    @sadikbasha1666 Рік тому

    Thanks 🙏

  • @devakis8291
    @devakis8291 10 місяців тому

    Mam enakku Opposite pain irukku sunduviral keela straight ah romba pain irukku

  • @SARAVANAKUMAR-ej9it
    @SARAVANAKUMAR-ej9it 10 місяців тому +2

    Like 334

  • @sivakumarr3765
    @sivakumarr3765 2 роки тому +1

    Hi ..…
    Ennaku mutta killa erakum bothu vallikala, erakitu normal stage adhavuthu release pannum bothu dhan vallikithu.... Aipovum ithu same issue dhana ???

  • @battleswue1628
    @battleswue1628 Рік тому

    வலது உள்ளங்கை வலி தீர்வு சொல்லுங்க மேடம்‌

  • @r.sathishkumar3776
    @r.sathishkumar3776 Рік тому

    Mam enaku 1 year ku munnadi accident anathu kai thiruppumpothu manikatula sodaku sound mathiri varuthu intha problem accident anathula irunthu abdie tha irukku ana pain illa xray edutha normal a tha iruku nu soldranga ithu enna problem mam sollunga pls

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 3 місяці тому

    இந்த வலி வேற எதுவும் பயப்படும் படி ஏதாவது ஏற்படுத்துமா மேடம் 😢

  • @Karthick_vrg
    @Karthick_vrg Рік тому +1

    எனக்கு இந்த வலி 3 மாதம் வலி இருக்கு மேடம் என்னாலா என்னால முடியல இதுக்கு என்ன தீர்வு மேடம் நானு டாக்டர் கிட்ட போன இது சினோவிடி சொன்னாக சரி ஆகிடும் சொண்ணாக அனா சரி ஆகல எனக்கு ஹிப்ல இந்த வலி இருக்கு நா காலேஜ் தா படிக்கிற நா ஒரு Sports Person......😔

    • @mohamedasik3568
      @mohamedasik3568 Рік тому

      Bro Enakum 3 montha iruku pain, yepdi sari pandrathu

    • @gayathrisureshkumar2499
      @gayathrisureshkumar2499 10 місяців тому

      வலி இருக்கும் போது உடற்பயிற்சி பண்ணாதீங்க.வலியை குறைப்பதற்கு சுடு தண்ணீரில் மணிக்கட்டை 10-15நிமிடங்கள் ஒத்தடம் கொடுத்துவிட்டு மணிக்கட்டு பயிற்ச்சியை தொடங்கவும் வலி சரியாகிவிடும்

    • @mohamedasik3568
      @mohamedasik3568 10 місяців тому

      @@gayathrisureshkumar2499 ok thanks ji

  • @shaji3573
    @shaji3573 Рік тому +1

    wrist lock ka eruku sis kuraya video podunga

  • @point2.048
    @point2.048 Рік тому

    இது ஒரு நாளுக்கு எத்தனை முறை செய்யனும் மேடம்

  • @kaviyaharsha7535
    @kaviyaharsha7535 Рік тому +2

    That's not swelling... it's the name of ganglion....

  • @meenatchiv527
    @meenatchiv527 2 роки тому +1

    Enaku mobile use panathala vanthuchi😪😔

    • @tinkershut2020
      @tinkershut2020  2 роки тому

      Really

    • @meenatchiv527
      @meenatchiv527 2 роки тому

      Mm. Neenga solra mari test pani pathen. Exact ah apdi pana romba valikithu.neenga sonna exercise try panitu update panren.

    • @tinkershut2020
      @tinkershut2020  2 роки тому

      Ok sister

    • @smg437
      @smg437 2 роки тому +1

      @@meenatchiv527 Ippa epadi iruku

    • @VINOTHKUMAR-hz3vi
      @VINOTHKUMAR-hz3vi Рік тому

      எனக்கும்

  • @francisappavu5076
    @francisappavu5076 7 місяців тому

    Ada e adichan copy video

  • @user-tg8fi5di9c
    @user-tg8fi5di9c Рік тому

    எனக்கு இரண்டு மாதமா இந்த வலி இருக்கு டாக்டர்கிட்ட போனா ஆபரேஷன் பண்ண
    சொல்லுறாங்க