Radial Wrist Pain (வெளிப்புற மணிக்கட்டு வலி)

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • நாம் நமது அன்றாட வேலைகளைச் செய்வதில் மணிக்கட்டு மூட்டு அசைவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. நம் தினசரி நடவடிக்கைகளால் மணிக்கட்டுத் தசை நார்களில் படிப்படியாக ஏற்படும் வீக்கம் நாள்பட்ட மணிக்கட்டு வலியை ஏற்படுத்தலாம். இது பலருக்கும் தீராத பிரச்சனையாக உள்ளது. இந்த வலி எவ்வாறு ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தும் நுட்பங்களைக் கண்டறிந்து, அவற்றை நாம் தினசரி பின்பற்றினால் மட்டுமே இதிலிருந்து மீள முடியும். கட்டை விரல் பக்க மணிக்கட்டு வலி பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்கிறோம்.

КОМЕНТАРІ • 6

  • @stephenjulius3996
    @stephenjulius3996 2 роки тому

    Really nice

  • @jebaashini
    @jebaashini 3 роки тому +1

    You have done a very excellent job. Thanks you sir.

  • @Exploringmind007
    @Exploringmind007 4 роки тому +1

    Thanks for the detailed explanation

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 2 роки тому

    நன்றி சார். இரு வாரமாக இந்த வெளிப்புற மணிக்கட்டு வலியால் அவதிப்படுகிறேன். பெல்ட் சிறிது நேரம் அணிகிறேன். இந்த பதிவு எனக்கு மிகவும் பயன்படும். டம்பிள்ஸ் பண்ணியதால் வந்ததா அல்லது செல்போன் அதிகம் யூஸ் பண்றதால வந்ததா? உங்களை எங்கு நேரில் சந்திக்கலாம்.

  • @Newton_Xavier
    @Newton_Xavier 3 роки тому

    Sir enakku manikattu vali kammiya thaan irukku doctor major illa minor problem nu sonnaru aana innum vali illa aana music keyboard play panna veenguthu neenga sonna tips follow panna palaya padi mani kattu sari aaguma,,?

    • @vanajorthocenter1806
      @vanajorthocenter1806  3 роки тому

      வலி ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்த்து, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளை மனம் தளராமல் விடாது பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும். விரைவில் குணம் பெற வாழ்த்துகள்.