மண்ணாகி விண்ணாகி | தேவாரம் | Mannagi Vinnagi | Devaram

Поділитися
Вставка
  • Опубліковано 25 кві 2021
  • நாவுக்கரசர் தேவாரம்
    #அன்புடன்_செல்வன் #Anbudan_selvan
    #sivan_song #bhakthi #bhakthi_song #devotionals_songs #tamil_devotional_songs #bhakthi_padakkal #devaaram #thirumurai #thiruvasagam #திருவாசகம் #தேவாரம் #navikkarasar
    ரஞ்சனி மற்றும் காயத்ரி சகோதரிகள்

КОМЕНТАРІ • 16

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani Рік тому

    சிவ சிவ சிவ அருமை அருமைஇனிமை நன்றி

  • @chitraramesh8240
    @chitraramesh8240 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 10 місяців тому

    🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @krajm3204
    @krajm3204 3 роки тому +3

    அருமை! அருமை!!அருமை!!! சிவா!!!!

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 3 роки тому +2

    பாடல் வரிகளையும் படிக்கத்தகுந்த வகையில் வடிவமைத்ததற்கு உகக நன்றிகளை காணிக்கைஆக்குகின்றேன்

  • @sundararajana352
    @sundararajana352 Рік тому +2

    சிவ சிவ
    திருமுறைகளை கேட்க செய்வது சிவபுண்ணியம்.
    அதனுடன் பண்/ராகம், தாளம் மற்ற நுணுக்கங்களையும் அடியார் பெருமக்கள் அறியச் செய்வது சிவமே மகிழும் செயலாகும். ஞான தானம்.
    ஏனோ பெரும்பாலான பாட்டு/பாடல்/இசை தொண்டு செய்யும் அடியார்கள் இதை ஒதுக்கி விடுகின்றனர்.
    இசை ஞானம் எவ்வாறு அடுத்த தலைமுறைக்கு சென்று சேரும் இறைவா?
    நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 3 роки тому

    இனிமை...இனிமை...இனிமை....இனிமை...இனிமை.....இ னி மை... 🕭🔔🕭🔔🕭🔔🔔🖕👌👌

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 роки тому +1

    அனைவரையும் மனமுருக வைத்த ,. அந்த அற்புதமான குரலின் பெயரை குறிப்பிடவில்லையே.... தற்போதா தவது பாடகி யின் பெயரை பதிவில் சேருங்கள். அது தானே அவருக்கு நாம் செய்யும் கௌரவமாக இருக்கும் . நன்றிகள்

    • @saravananstar555
      @saravananstar555 2 роки тому

      சரியாக

    • @Anbudanselvan
      @Anbudanselvan  2 роки тому

      ரஞ்சனி மற்றும் காயத்ரி சகோதரிகள்

  • @shanthis1614
    @shanthis1614 3 роки тому

    Yethula ila..yelathlaium irukaru...thirunavukarasara yenanu solrathu...kanula karuvilikula ..oru mani irukam...athunala than.namma yethaium.paka.mudiuthu...antha maniumavum irukaram...chitrambalathan...yevlo alaku...vedio yelame aLaku padiya kural yelame...nandree...thiruchtrambalam

  • @chandrarajendrababu8324
    @chandrarajendrababu8324 2 роки тому

    வேதம்கூறும்பிராயம் நூறும்
    மனிதர்தாம் புகுவரேனும்
    பாதியும் உறங்கிப் போகும்
    நின்றதில் பதினையாண்டு
    பேதை பாலகன் அதாகும் பிணி பசி மூப்பு துன்பம் ஆதலால் இப்பிறவி வேண்டேன்
    அரங்கமா நகருளானே.
    இப்பாசுரத்தில் உள்ள சரியான
    வார்த்தைகளை பதிவிட்டு
    என் பிழைகளை திருத்த
    உதவவும் வரிகளும் சரியாக
    இல்லை என நினைக்கிறேன்.
    நன்றி.

    • @Anbudanselvan
      @Anbudanselvan  2 роки тому +1

      வேத நூல் பிராயம் நூறு* மனிசர் தாம் புகுவ ரேலும்,*
      பாதியும் உறங்கிப் போகும்* நின்றதில் பதினையாண்டு,*
      பேதை பாலகனதாகும்* பிணி பசி மூப்புத் துன்பம், *
      ஆதலால் பிறவி வேண்டேன் * அரங்கமா நகர் உளானே.*

  • @saravananstar555
    @saravananstar555 2 роки тому

    பாடிய அடியாரின் பெயர் என்னவோ தெரியவில்லை

    • @Anbudanselvan
      @Anbudanselvan  2 роки тому +2

      ரஞ்சனி மற்றும் காயத்ரி சகோதரிகள்

    • @saravananstar555
      @saravananstar555 2 роки тому +2

      தங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை.