Це відео не доступне.
Перепрошуємо.

பேட்டரியில் இயங்கும் ஏசி || 48V Solar Battery Ac || Sakalakala Tv || Arunai Sundar ||

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2020
  • For solar ups call 9841063481
    Visit my website:
    Join my channel as a member:
    / @sakalakalatv
    E-Wheeler Channel Link:
    / @ewheeler
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...

КОМЕНТАРІ • 144

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 3 роки тому +44

    UA-cam ஒழுங்காக பயன்படுத்தி தமிழர்களின் அறிவை வளர்க்கும் ஒரே தமிழன் அருணை சுந்தர் பாஸ்

  • @srinivass104
    @srinivass104 3 роки тому +6

    Mr arunai Sundar ku oru award taranum TN government for spreading awareness on conventional energy ..

    • @fram4246
      @fram4246 3 роки тому +2

      Correct, unselfish & friendly man, goes out of his way to get information about new products, and shares with subscribers. A good man.

    • @chandruasp
      @chandruasp 3 роки тому +1

      உண்மையாகவே அதிகப்படியான விழிப்புணர்வு வருவதற்கு இதை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த சேனலுக்கு முந்தியது ஏதுமில்லை என்ற அளவில் அவருடைய தேடல்கள் அமைந்து கொண்டிருக்கின்றன அரசாங்கம் வழங்குகிறது இல்லையோ நாம் அவருக்கு தாராளமாக மனதார அந்த பட்டத்தை வழங்குவோம்

    • @BhaskaranGiyer
      @BhaskaranGiyer 3 роки тому +1

      இத்தனைபார்க்கும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் அருணை அண்ணாவை பற்றி எடுத்துச்சொல்லி சகலகலா t. V. Yai மாணவர்கள் பார்க்கும் விதமாக செய்தால் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு விஞ்ஞானி உருவாவது கண்டிப்பாக உறுதி

  • @tjanath2655
    @tjanath2655 2 роки тому +1

    அண்ணன் என்றுமே வளர்ந்து வரும் விஞ்ஞானிகளை ஊக்குவித்து வருகிறார் அண்ணனுக்கு மிக்க நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • @dwaraganathann2014
    @dwaraganathann2014 3 роки тому +3

    Wow very very super sir👌👍👏nan romba nalla ketathu sir super

  • @kamalspace3
    @kamalspace3 3 роки тому +19

    Chandru is our scientist ,he was from very big MNC company

    • @SakalakalaTv
      @SakalakalaTv  3 роки тому +5

      உண்மைதான் அவருக்கு உள்ள திறமை உண்மையாகவே அவரை ஒரு நாள் வியப்படைய வைக்கும்

  • @balamari
    @balamari 3 роки тому +2

    அருமை ...........
    Thanks for your video

  • @pirabusadiq
    @pirabusadiq 3 роки тому +2

    Sir I'm a very big fan of you! Thanks for doing such beautiful and productive videos!

  • @venkatpoy
    @venkatpoy 3 роки тому +2

    எப்போதும் போல் அருமையான பதிவு சார். வாழ்த்துக்கள்!

  • @b.prasannakumarb.prasannak2204
    @b.prasannakumarb.prasannak2204 3 роки тому +1

    Can you explain this solar video each by each for purposes of smps solar mmpt and proper connection tell as

  • @althafmohamed4593
    @althafmohamed4593 3 роки тому +6

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @kumarji_rider2239
    @kumarji_rider2239 3 роки тому +4

    Ennathu supera irukingala 🤣😂🤣😂🤣 parthapangal 🔥🔥

  • @dillibabu64reshma54
    @dillibabu64reshma54 5 місяців тому

    Bro i want to know whether ac compresor working in DC if so tell me the compressor specification like volt watts amps

  • @magizhini8776
    @magizhini8776 3 роки тому +3

    I'm always waiting for your video's sir

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 3 роки тому +4

    வாங்க பாஸ் ( திருச்சிகாரன் அடையாளம்).... செம பாஸ்..

  • @prakashsam6968
    @prakashsam6968 3 роки тому +2

    சூப்பர் தகவல் சார்

  • @harikrishnan4022
    @harikrishnan4022 3 роки тому +2

    Usfulto power savings , thank you

  • @kamalspace3
    @kamalspace3 3 роки тому +5

    He has gone for Japan for technical knowledge Gain purpose

  • @rajapandiyan9700
    @rajapandiyan9700 4 місяці тому

    intha ac eb la connect pani run panalama illa oru inverter vachi use panalama

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer 3 роки тому +1

    Mutrilum unmai solar tholil nutpathai anaivarum payan paduthum vithamaaga muthalil Payathai pokiyathuthangalin migaperiya saathanai vaalga ungal sevai

  • @keepgoing6430
    @keepgoing6430 3 роки тому +5

    Recently came to know about SSD.. Can you make a session of that

    • @sasidragen21
      @sasidragen21 3 роки тому +4

      Simply put HDD is Hard Disk Drive, which has moveable parts so slow Read/Write and the vibrations cause failure after certain Read/write cycles. SSD is a Solid State Drive, which is an single chip which is nearly 10 times faster and has more Read/Write Cycles and since it does not have any moveable parts it lasts longer. M.2 in the current gen after SSD which is a small single chip directly inserted in the Motherboard. which has its own cache and ram in it which is nearly 10 times faster than SSD.

    • @keepgoing6430
      @keepgoing6430 3 роки тому +1

      @@sasidragen21 🙏

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      @@sasidragen21 yes exactly correct and USB drive also usable as ssd thanks sir,

  • @sathaiyask8976
    @sathaiyask8976 3 роки тому +1

    சுந்தர் அண்ணா வணக்கம்..
    நான் உங்களுடைய சோலார் சம்பந்தமான வீடியோக்களை பார்த்து பார்த்து எனது வீட்டிற்கும் ஒரு சிறிய அளவிலான சோலார் போடவேண்டும் என்று எண்ணினேன்... அது தற்பொழுது கைகூடி உள்ளது.. ஒரு 50 வாட்சஸ் பேனல் 40Ah பேட்டரி போட்டு சிறிய அளவிலான வீட்டிற்கு தேவையான 5 எல்இடி லைட் பொருத்தி விட்டேன்....
    இத்தனை முயற்சிக்கும் காரணம் நீங்கள்தான்...
    மிகவும் நன்றி அண்ணா...

    • @SakalakalaTv
      @SakalakalaTv  3 роки тому +2

      தற்சார்பு க்கு மாறிய உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே

    • @chandruasp
      @chandruasp 3 роки тому +1

      அருமை தற்சார்பு மாற்றம் சமுதாயத்திற்கும் குடும்பத்திற்கும் நல்லது பயக்கும்

    • @chandruasp
      @chandruasp 3 роки тому +1

      நீங்கள் வசிக்கும் பகுதியை குறிப்பிடுங்கள் அதன் ஒரு கடலோர பகுதியாக இருந்தால் குறைந்த செலவில் காற்றாலை அமைத்து உங்கள் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

  • @krithishvlog
    @krithishvlog 3 роки тому +2

    வாழ்க வளமுடன் வளர்க உங்கள் தொண்டு

  • @viswanathan8669
    @viswanathan8669 3 роки тому +2

    Super brother

  • @balakumarasamy3787
    @balakumarasamy3787 3 роки тому +5

    12 or 24v Dc motor with water pump kedaikkuma? Yengu vangalam.

    • @9791686565
      @9791686565 3 роки тому +1

      Available

    • @prabhuastro1311
      @prabhuastro1311 3 роки тому

      How much ji ?

    • @9791686565
      @9791686565 3 роки тому

      Based on ur requirement submersible & open well we can do it in 24 volt Motor any information 9159700209

  • @sankarvsankar2593
    @sankarvsankar2593 3 роки тому +1

    Very nice sir. I'm also your one of fans..also i am doing this solar business, you are done a great job sir. You so impact and motivate to us

    • @mizajm563
      @mizajm563 3 роки тому

      sir I want to know about solar business.. can you please provide your email?

  • @RamKumar-rb6ox
    @RamKumar-rb6ox 3 роки тому +2

    Super bossu 👍👍👌👌👌

  • @mohamedfaizal1528
    @mohamedfaizal1528 3 роки тому

    Ac to dc converter use panni ac use panna watts kammi ya than edukum inth maathiri use pannalaama

  • @logulogu7230
    @logulogu7230 3 роки тому

    Eicher van ku ethu sir best battery..neenga sollunga please

  • @krneelakanan
    @krneelakanan 3 роки тому +1

    அருமை

  • @irjapairmia3544
    @irjapairmia3544 3 роки тому

    அட ஏப்பா நீ ஒன்னு சூப்பர் ரா
    இருக்கேன்னு. அருமை யா இருக்கேன்னு நல்லா இருக்கேன்னு சொல்லுப்பா
    தம்பி..... சூப்பர் நல்லா இல்லை.
    ஆனால் உமது சேனல் அருமை
    நன்றி தம்பி.4/12/2020..1.53pm

  • @Arunram-2000
    @Arunram-2000 3 роки тому +1

    Make a content about Lithium Titanate Oxide battery for E-vehicles.

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 3 роки тому +1

    Sir solar Panal training with certificate enga kidaikkum?please.

  • @karthikeyan-pd3qp
    @karthikeyan-pd3qp 3 роки тому +1

    Very good

  • @prasannakumar-tg7lw
    @prasannakumar-tg7lw 3 роки тому +1

    Hi Sir.. Informative Video..

  • @saravanakumarhigoodwork4176
    @saravanakumarhigoodwork4176 3 роки тому +2

    Good sir

  • @jaivelu26
    @jaivelu26 3 роки тому +3

    Anna unga Chanel parthu than naanum solar panel order potu irukane

  • @07Mathan07
    @07Mathan07 3 роки тому

    Please make video about Monocrystalline glass solar panels ..

  • @ramdoss8272
    @ramdoss8272 3 роки тому +1

    If possible, Explain about wind turbines energy

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      Yes poosible at coastal regions

  • @kalimuthu9880
    @kalimuthu9880 2 роки тому

    Super anna

  • @brittospark
    @brittospark 3 роки тому +1

    Super sir

  • @vasanthasan5603
    @vasanthasan5603 3 роки тому +2

    Good job 🥰

  • @eliyasadamfarm4806
    @eliyasadamfarm4806 2 роки тому

    Sundar sir intha ac battery illa ma veettu current la use pannalama

  • @anthonyraj1736
    @anthonyraj1736 3 роки тому +1

    Super

  • @abdulsalam1968
    @abdulsalam1968 3 роки тому +1

    நன்றி

  • @a4angelcraftart105
    @a4angelcraftart105 3 роки тому +1

    Thanks for the video, but vishvanath sir invention, adikamudiyathu, 14battery series, 7panel series, no need inverter., intha rupa irunthal pannalame. Avaruku sollikudunge sir.vishvanath sir watsup response ille, convey my wishes to vishvnath sir, thank you also. Iam from kerala, my name is Majo, working in ABU DHABI

  • @babunandha7955
    @babunandha7955 3 роки тому

    Chandrasekar sir arumai arumai

  • @ramesh3507
    @ramesh3507 3 роки тому +1

    PRO வளர்க டெக்னாழஜி அருைமை

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 3 роки тому +3

    சார் போஸ்ட் போட்டு சுட சுட கமெண்ட்

  • @azharuding4561
    @azharuding4561 3 роки тому

    Paper cup machine and manufacturing pathi solluga bro

  • @electricmani7784
    @electricmani7784 3 роки тому +1

    Nice

  • @DB-td9hg
    @DB-td9hg 3 роки тому

    Super super.. I want to install solar AC for my house. Please let me know total amount for installation of AC

  • @raibinvinson5293
    @raibinvinson5293 3 роки тому

    Sir ac only solor la use pannlama bro

  • @healthandfitness3177
    @healthandfitness3177 2 роки тому

    Sir itha vanga ready panna motham evlo selavagum

  • @pvparthasarathy
    @pvparthasarathy 3 роки тому +2

    Never heard infocool... Why not other brand inverter ac?

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      Yes most products are reached easily in market by branding commercial advertising but manufacturers who spend more in R&D can invest in advertising, but their products are good and reaches in industrial market who reads thoroughly the specification.
      But a common human only attracted to attractive branding pseudu technical names such as double drive, dual inverter. ( actually dual piston in compressor is attracted by name dual inverter.) Similarly most good battery names are unknown to public people August battery, nandini battery, JC battery, ABM battery, they are giving very good performance lives 80% duration after warranty period but well known brands are hardly pushed up to warranty period.

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      An inverter AC consumes 900 watts even 5 star. But compleate BLDC AC consumes starting 60 and reaches peak 480 and after 45-60 minutes gets stanlbled at 300-350 watts. Thus 1/4 of a normal ac. Normal ac 1.5 tonne consumes 11000-12000 watts for first 10 second so inverter looses its lifetime asap.

  • @srahul2212
    @srahul2212 3 роки тому +2

    Thirukazhukundram vagaa

  • @madhuthirumai3253
    @madhuthirumai3253 3 роки тому +1

    Anna camera stable ah vaiganna..

  • @jeswins7197
    @jeswins7197 3 роки тому +3

    Ellarum yapidi irukiga nan super aa irukan 😆😆 energy motivation

    • @chandruasp
      @chandruasp 3 роки тому +1

      Yes positive energy motivation really when he spent time with me am totally positive sir

    • @SakalakalaTv
      @SakalakalaTv  3 роки тому +1

      @@chandruasp
      Tnkz sir

    • @SakalakalaTv
      @SakalakalaTv  3 роки тому +2

      Tnk sir

  • @MRogan-pq1mz
    @MRogan-pq1mz 3 роки тому

    Congrats to chandru.

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 3 роки тому

    Anna solar calculation video poduga...

  • @sunmaths3457
    @sunmaths3457 2 роки тому +1

    September 19 is my birthday

  • @ramesht4896
    @ramesht4896 3 роки тому

    Great sir

  • @blesssolar
    @blesssolar 3 роки тому

    Nice concept ..... Go green

  • @renisha7373
    @renisha7373 3 роки тому

    Sir single phase 1HP moter ku yena panal potanum... konjam detail la solluga...

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      1120 watts and drive or with BLDC 1/2 hp pump is more efficient with 280X2 panel. contact 8667394550

  • @bluespider1018
    @bluespider1018 3 роки тому +3

    👷🚜Construction relative va video review panuingka sir..

  • @panneerselvam2402
    @panneerselvam2402 3 роки тому +1

    Eangaluku panni kudupingala sir

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      நிச்சயமாக ஐயா தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு செய்து கொடுக்கிறோம் 8667394550

  • @chidambaramp8040
    @chidambaramp8040 3 роки тому

    super anna

  • @subaramanyamarunagiri2397
    @subaramanyamarunagiri2397 3 роки тому +1

    Super idea sir but cost dha romba

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      Its just 10000/- more than inverter AC 56000/- for 1.8 tonne

  • @b.prasannakumarb.prasannak2204
    @b.prasannakumarb.prasannak2204 3 роки тому

    Can explain this video each by each

  • @rasheethassan3829
    @rasheethassan3829 3 роки тому

    1.5 tons pota how much sir mm

  • @maheshkukku
    @maheshkukku 3 роки тому

    Night time eppadi AC odurathu

  • @newyorknanban
    @newyorknanban 3 роки тому

    Super 👍👍👍👍👌👌👌👌

  • @suryakanal3805
    @suryakanal3805 Рік тому

    👍

  • @mrmrs.riyashar9211
    @mrmrs.riyashar9211 3 роки тому

    Hi anna oru chinna help 5 fan and 5 tube and odura mathiri solar veikanumna evalo aagum ellame new veikanum inverter battery la including venumna

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      ஏற்கனவே நீங்கள் இன்வெர்ட்டர் பேட்டரி வைத்திருந்தாள் புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை

  • @bangtan544_
    @bangtan544_ 3 роки тому

    48v air conditioning kitne watt

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 роки тому

    Good

  • @baraniganesh135
    @baraniganesh135 3 роки тому

    Nagapattinam or thirvarur district solar installaler number?

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      We can do sir contact 8667394550 Whatsapp share requirements

  • @MadeehCap
    @MadeehCap 3 роки тому

    Na super erukan boss

  • @sundarraj1825
    @sundarraj1825 3 роки тому +1

    ❤️❤️

  • @ramesh3507
    @ramesh3507 3 роки тому +1

    PRO

  • @balajic9191
    @balajic9191 3 роки тому

    Only tech PlP..can understand..reset feel..like noodels!

  • @bavachander4731
    @bavachander4731 3 роки тому +1

    R u in pondicherry now sir?

    • @bavachander4731
      @bavachander4731 3 роки тому +1

      I have good content for u in pondicherry,Auroville. No E.B. 1ly solar full area.

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      ஐயா மீண்டும் புதுச்சேரி வருவதற்கான வாய்ப்பு உண்டு ஏனென்றால் இங்கே ஒரு இரண்டு பேரை பார்த்த மீண்டும் வருவார் அவர் இங்கேயே தங்கி இருக்கும்போது அவர்களை பார்க்க முடியாமல் போய்விட்டது. அவருடைய தொடர்பு எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள் நிச்சயமாக உங்களுக்கு உடனடியாக பதிலளிப்பார்.
      அவருக்கு போன் செய்து பேச வேண்டாம் அதற்கு பதில் உங்கள் விஷயத்தை முழுவதுமாக வாட்ஸ் அப்பில் அனுப்பினால் அது அவருக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும் ஏனென்றால் அவரால் ஒரு காணொளியை கூட எடுக்க முடியவில்லை அந்த அளவுக்கு சிரமப்பட்டு கொண்டிருக்கிறார் சிரமத்தை நாம் அழைப்பு மூலமாக கொடுக்காமல் தகவல் கொடுத்தால் அவர் அதற்கென ஒரு நேரம் ஒதுக்கி அத்தனையும் பார்க்கிறார் அந்த நேரத்தில் அவர்களுக்கு அது சென்று சேரும் தொந்தரவு கொடுக்காத வண்ணத்தில் சென்று சேரும் போது அது நமக்கு பயனுள்ளதாகவே அமையும் அவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

  • @saiganesh4816
    @saiganesh4816 3 роки тому

    Boss video and audio not matching

  • @nazeefmohamed8919
    @nazeefmohamed8919 3 роки тому +1

    Dc ac patti sollunga sagala kala tv n

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      இந்த டிசி ஏசி இன்வெர்ட்டர் இல்லாமல் நேரடியாக பேட்டரியை சார்ஜ் மூலமாக இயங்கும் தன்மை உள்ளது இல்லை அல்லது நேரடியாக சோலார் மூலமாக இயங்கும் அது பகல் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படும் இரவு பயன்பாட்டு தேவை என்றால் பேட்டரி இணைத்து இணைத்து இயக்கிக் கொள்ளலாம் அல்லது இரண்டும் இல்லாமல் நீங்கள் சாதாரணமாக 5 ஆம்பியர் சாக்கெட் மூலமாக நீங்கள் இதை நேரடியாக இயக்கிக் கொள்ளலாம். தொடக்கத்தில் 60 வாட்ஸ் எடுக்கும் உச்சபட்சமாக 480 வாட்ஸ் எடுக்கும் ஏசி தொடங்கிய 45 நிமிடம் கழித்து கதவு திறக்காமல் அப்படியே பயன்படுத்தினால் உங்களுக்கு அதிகபட்சமாக 300 முதல் 350 வாட்ஸ் எடுக்கும். எனவே இது கிட்டத்தட்ட 12 ஸ்டார் ஏசி என அழைக்கலாம் ஆனால் அரசிடம் 5 ஸ்டார்ஸ் மேல் ஸ்டாக் இல்லை

  • @JAIKRISHNANVM
    @JAIKRISHNANVM 3 роки тому +1

    AC brand name?

    • @syedyahiya4688
      @syedyahiya4688 3 роки тому +2

      Infocool

    • @chandruasp
      @chandruasp 3 роки тому +2

      Infkool sir but now Exalta is in best position in get rid of controller board issues

  • @raseth1777
    @raseth1777 3 роки тому

    Naanum Pondy la dhan irruken Naa ungala meet pannanumnu nenaikiren

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      may be contact 8667394550

  • @ansarisuhail2721
    @ansarisuhail2721 3 роки тому

    நண்பா உங்க போன் நம்பர் அனுப்புங்க எனக்கு சோலார் ஏசி புதுக்கோட்டைமாவட்டம் வடகாடு கிராமத்தில் வைக்கனும்.நான் குவைத்தில் இருக்கிரேன்.

  • @sivapragasamsiva1962
    @sivapragasamsiva1962 3 роки тому +1

    நான் உங்களை பார்க்க வேண்டும் நான் புதுச்சேரி தான் உங்கள் போன் நம்பர் கொடுங்கள்

  • @Namma-coimbatore
    @Namma-coimbatore 3 роки тому

    Sir ac name

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 3 роки тому

    பாஸ் இரண்டு mic வைத்து record பண்ணுங்க.

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      sir while he recording he is receiving more calls much disturbing him and with low charge

  • @eliyasadamfarm4806
    @eliyasadamfarm4806 2 роки тому

    Santhirasekar sir number kudunga

  • @lijinliji2460
    @lijinliji2460 3 роки тому +3

    First view

  • @plusorminus6517
    @plusorminus6517 3 роки тому

    Arunai sir
    I have one doubt
    Direct solar run without battery possible ?

  • @nareshb1501
    @nareshb1501 3 роки тому

    Telugu

  • @nazeefmohamed8919
    @nazeefmohamed8919 3 роки тому

    200 v ac = 200 v dc same

  • @tjmedia2126
    @tjmedia2126 3 роки тому

    Hi

  • @arihari2841
    @arihari2841 3 роки тому

    நீங்கள் சகலகலா டீவி சொல்றீங்க ஓகே ஆனா கான்டக்ட் பணன்னா responseஇல்லை.

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      contact via whatsapp while making this video he gets more callls cant uttend but after shoot he make calls 1st day his battery charge also low he done shooting under struggle

    • @SakalakalaTv
      @SakalakalaTv  3 роки тому

      முடிந்தவரை பதில் கூறுகிறேன் தொலைபேசியும் நானாக அழைத்துப் பேசுகிறேன் இருந்தபோதிலும் சிலருக்கு பதில் அளிக்க முடியவில்லை இதற்கு காரணம் தேர்தலிலும் வேலைப்பாடுகளும் எனது நேரம் பற்றாக்குறையாக உள்ளது

  • @KrishnaKumar-si4it
    @KrishnaKumar-si4it 3 роки тому

    Too much of cost sir

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      No 1.5 tonne 56k eb bill will be 1 fourth of normal ac , if you are consuming 2.5 units per 2 hour than this ac consumes .75 units per 2 hour sir. You can recover that amount in 6-9 months

  • @mohdkhani
    @mohdkhani 3 роки тому

    West all system. No quality. Work. And. Inverter. R 32 1:5 ton. A/c. 5.4 ampr. 3 star blue star Rate 34000. Thousand. Only. You. Are westing. Money. Better. On grIde. System. With out battery Totel coast. 1 lahks. 25 thousand. Only if. U whant. Add battery. Multi system. Ofgride. Also.

  • @lijinliji2460
    @lijinliji2460 3 роки тому +1

    First like

  • @veerakumar7399
    @veerakumar7399 3 роки тому +1

    Super