‼️ரூபாய் 100/- முதல் தங்கம் EMI இல் கூட ‼️ நகை வாங்கலாம் தமிழ் நாட்டில் எங்கும் கிடைக்காது

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #EMIGOLDJEWELLERY#SHREEANNAIJEWELLERY#COIMBOTOREANNAIJEWELLERY#shoppingvlogincoimbatore
    Sree Annai jewels
    🌹Jewels with divine touch
    103,A N. S. R road,
    Near nellai lala sweets
    Saibabacolony
    Coimbatore -641011.
    Ph: 04224202916.
    Cell: 9994948767.
    website:♥️www.sreeannaijewels.in🌹
    Bis hallmarked Jewellery❤
    🌹உங்க கடை விளம்பரம் நம்ம சேனல்ல வரணுமா தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 8667894623🌹
    #sriannaijewels#ஸ்ரீஅன்னை ஜுவல்ஸ்#EMIjewels#goldloanjewellery#ponniyinSelvanjewellery
    🙏🏼🙏🏼🙏🏼வணக்கம் நண்பர்களே இந்த வீடியோவில் வரும் அனைத்து நகைகளுமே 916 ஹால்மார்க் HUID பொருத்தப்பட்டுள்ள நகைகள் இவர்கள் கடையில் இருக்கும் அனைத்து நகையிலுமே சொந்த தயாரிப்பு தமிழ்நாட்டில் நீங்க எந்த கடையிலுமே பார்க்க முடியாத வாங்கவும் முடியாத EMI மூலமாக நகைகளை தருகிறார்கள் தமிழ்நாட்டில் இந்த கடை தான் ONE & ONLY ஷாப் நீங்கள் இந்த கடையில் வாங்கும் நகைகள் அனைத்துமே மேனுஃபாக்சரிங் வேஸ்டேஜ் கொடுப்பார்கள் அனைத்துமே 916 ஹால்மார்க் ஆகவே இருக்கும் நீங்கள் இங்கு வாங்கும் அனைத்து நகைகளுமே இஎம்ஐ மூலமாகவும் மொத்த பணம் செலுத்தியும் வாங்கலாம் இங்கு சீட்டு குல நடத்திக் கொண்டிருக்கிறார்கள் 500 முதல் 10 ஆயிரம் வரைக்கும் சீட்டு இருக்கிறது அதில் பயனடைந்தவர்கள் அதிக பேர் இருக்கிறார்கள் இப்ப புதியதாக spinning wheel option உங்களுக்கு வந்து கொண்டு வந்துள்ளார்கள் அதில் நீங்கள் ஸ்பின்னிங் மில் மூலமாக பண்ணும் பொழுது இன்னும் பணம் reduce aha நிறைய வாய்ப்புகளும் பணமும் மிச்சப்படுத்தலாம் உண்மையாகவே இந்த கடையை பார்க்கும் பொழுது நமக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இது உண்மையா என்று வியக்கம் அளவுக்கு உள்ளது உண்மையாகவே நாம் emi இல்
    டூ வீலர் ஃபோர் வீலர் எலக்ட்ரானிக் பொருள் அனைத்து வீட்டுக்கு தேவையான பொருட்களும் இமெயில் வாங்கி உள்ளோம் ஆனால் தங்கம் இதுவரைக்கும் யாரும் வாங்கி இருக்க மாட்டீர்கள் உண்மையாவே தங்கத்தை நமக்கு ஒரு சேமிப்பாக எப்பொழுதுமே நமக்கு நாம் கஷ்டப்படும் காலங்களில் நமக்கு கை கொடுக்கும் ஒன்னே ஒன்னு தங்கம் மற்றும் இடம் வீடு அதில் முக்கியமாக மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கு அதிகமாக சிறுசேமிப்பு என்று எடுத்தால் தங்கம் மட்டும் தான் அந்த தங்கத்தை உங்களுக்கு இந்த மாதிரி எளிதாக வாங்கக்கூடிய மூலமாக நிறைய தங்கங்களும் சேமிக்கலாம் நமக்கு சேவிங்ஸ் ஆகவும் மாறும் நீங்கள் இந்த கடையில் எந்த முறையில் நகை வாங்கினாலும் சீட்டு போட்டாலுமே உங்களுக்கு லாபமாக மட்டுமே இருக்குமே தவிர கண்டிப்பா உங்களுக்கு கைராசியான கடையும் கூட சரிங்களா இங்க நீங்க நகை வாங்கினால் கண்டிப்பாக நீங்க வந்து தொடர்ந்து தொடர்ந்து நகையை வாங்கிக் கொண்டுதான் இருப்பீர்கள் இங்கு நமது சப்ஸ்கிரைபர் ரெகுலர் கஷ்டமாவே மாறி உள்ளார்கள் all over India shipping வசதியும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் நீங்கள் எங்கு இருந்தாலுமே நம்ம கோயமுத்தூர் ஸ்ரீ அன்னை ஜுவல்ஸ் அழகாக நகைகளை இஎம்ஐ மூலமாகவும் இல்ல மொத்த பணமாகவும் கொடுத்து நீங்கள் நகைகளை பெற்றுக் கொள்ளலாம் உண்மையாகவே இவர்கள் சொந்த தயாரிப்பில் உருவாகும் நகைகளையே கடையில் வைத்து வியாபாரம் செய்கிறார்கள் அதனால் உங்களுக்கு வேஸ்டேஜ் மிகவும் குறைவாகவும் உங்களுக்கு நிறைய பணத்தை மிச்சப்படுத்தவும் வகையிலும் கடை வந்து உங்களுக்கு வந்து கொடுத்திருக்கிறார்கள் உண்மையாகவே இப்படி ஒரு கடையை இதுவரைக்கும் நீங்கள் எங்குமே பார்த்திருக்க முடியாது அப்படி ஒரு கடையை தான் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளேன் உண்மையாக இந்த வீடியோ நாம் போடுவதற்கு ரொம்ப பெருமை கொள்கிறேன் உங்களுடைய சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் இருந்தால் மட்டும் போதும் நீங்கள் லோன் வாங்குவதற்கு லோன் மூலம் நகை வாங்குவதற்கு தகுதியானவர்கள் கண்டிப்பாக 25 ஆயிரம் உங்கள் அக்கவுண்டில் கிரெடிட் ஆக வேண்டும் இன்னும் நிறைய தகவல்களை நீங்க தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் டிஸ்கிரிப்ஷனிலும் நம்பர் கொடுத்துள்ளேன். வீடியோவில் ஸ்கிரீன்லும் நம்பர் கொடுத்துள்ளேன் இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு நிறைய விவரங்களை நீங்க கேட்டு தொடர்ந்து கொள்ளலாம் இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கு என்றால் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து சப்போர்ட் பண்ணுங்க கண்டிப்பாக உங்களுக்கு நல்ல நல்ல தகவல்களை கண்டிப்பாக உங்களுக்கு கொடுப்பேன் இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணி ஷேர் பண்ணுங்க உங்க பிரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிக்கு அனுப்புங்கள் முடிந்தால் எனக்காக நீங்கள் ஒரு ஸ்டேட்டஸ் facebook இதுல கூட ஷேர் பண்ணுங்கள் இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் இடையில் ஸ்கிப் பண்ணாமல் பாருங்கள் வணக்கம் நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼
    gold jewellery, emi jewellery, antique new collections, ponniyin Selvan collections, Jimki Coimbatore jewellery, Lakshmi jimikki, traditional jimikki, light weight chain collections, thala chain, mogapu chain, mogappu Kodi,
    #gold #goldjewellery #friendyvlogs #lightweight #goldchain #goldearrings #goldring #golddesings #golddesign #contest #contests #goldlessweightcollections#goldloanmela
    #onlinegoldpurchase #emigold #coimbatore #shoppingvlog #shoppingvlogincoimbatore #goldbracelet #goldbraceletdesigns #goldcoin #gold916 #bankloangold #goldloan #goldloantamil
    ஆன்ட்டிக் ஜுவல்லரி, கோயம்புத்தூர் ஜுவல்லரி கோயம்புத்தூர் டிசைன்ஸ் ராஜ்கோட் டிசைன்ஸ், பாம்பே டிசைன்ஸ், ஜுவல்லரி
    Sree Annai jewels
    antique jewellery
    Coimbatore designs
    lightweight jewellery
    heavy weight jewellery
    thalikoodi
    mogapoo thali Kodi
    shot chain
    Kodi chain
    5pavunthalikodi
    3pavunthalikodi
    1 1/2pavunthalikodi
    1 pavunthalikodi
    earrings
    Mattel
    nose pin
    diamond nose pin
    jimikki
    stone jimikki
    nagas JIMIKKIY
    antique jhumki
    trendingjimikki
    necklace
    haram
    middle haram
    kasamalai
    mangammalai
    Coimbatore jewellery
    trendingnumber1video

КОМЕНТАРІ • 39

  • @Priyam.Krishnan
    @Priyam.Krishnan 6 місяців тому +12

    Today (01-03-2024) I went this shop after seeing the video.their collections are very nice and they gave maximum discount.
    Must visit shop.
    Awesome light weight collection.
    Really very happy and satisfied purchase.

  • @souvienstoirose3691
    @souvienstoirose3691 6 місяців тому +5

    சென்னை NSK மற்றும் Mahalakshmi jewellery ல கிடைக்கறது போல ROD bangles try பண்ணுங்க please .

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 6 місяців тому +5

    Introduction so lengthy.. Give detailed grams weight for every design overall in 10 mts or 12 mts.. Always long lengthy introduction and full theory talking this is disadvantage.. Its my opinion not to hurt others.. Give short intro and less talk

  • @ssomasundaram3569
    @ssomasundaram3569 6 місяців тому +6

    Good evening mam I am viji from Erode I want need Emi details mam

  • @HappyPenguinFamily-2505
    @HappyPenguinFamily-2505 5 місяців тому +2

    Mam eanaku 50000 nagai eaduguren EMI panvingala

  • @divyadivya4295
    @divyadivya4295 6 місяців тому +5

    Emi la 1laks vanguna interest rate evvalavu sister

  • @priyaammu1017
    @priyaammu1017 6 місяців тому +2

    Document ennalam venum mam

  • @Priyam.Krishnan
    @Priyam.Krishnan 6 місяців тому

    Can you put light weight kasu mala from this shop

  • @saigandhi8116
    @saigandhi8116 5 місяців тому

    Yepdi connect panrathuam

  • @msuniversitypkt
    @msuniversitypkt 5 місяців тому +1

    1 gram price mam

  • @lordjesus6522
    @lordjesus6522 5 місяців тому

    Document enna venum mam epdi pay pannurathu evalo amtla jeqel edutha emi kattanum

  • @Kannagiii
    @Kannagiii 6 місяців тому +1

    Details annaa

  • @ssangeethassangeetha9591
    @ssangeethassangeetha9591 6 місяців тому

    3gram ring iruka. Athanoda rate sollunga enaku venum. Pls

  • @tamilaraja3333
    @tamilaraja3333 6 місяців тому +1

    Sis gold plated silver jewelry irukq

  • @rajshrink7253
    @rajshrink7253 6 місяців тому

    Na emi ku ketta but etho call pannuvanga pannuvanga nu matuu tha sonnanga but oru response um ella 😕

  • @subramanianandampillai6488
    @subramanianandampillai6488 5 місяців тому

    Details kodupeengla

  • @puviyarasu5063
    @puviyarasu5063 5 місяців тому

    Trichy Ella emi system

  • @KalpanaKalpana-bl1gs
    @KalpanaKalpana-bl1gs 6 місяців тому

    Emi ku enna documents venum mam

  • @user-zi5ii5zf4x
    @user-zi5ii5zf4x 6 місяців тому

    Gold 22 carat ah

  • @umamaheswari604
    @umamaheswari604 6 місяців тому +1

    Wasteage sollavillai

  • @prathapprathap6894
    @prathapprathap6894 5 місяців тому

    Illa phone pana emi illa sollranga

  • @amuthaamutha5533
    @amuthaamutha5533 6 місяців тому

    Emi conform iruka mam

  • @user-sq9dl9pg7m
    @user-sq9dl9pg7m 6 місяців тому

    Cibil score venuma mam

  • @gayusamy1806
    @gayusamy1806 5 місяців тому

    Online delivery kudupingala

    • @kaniworld3247
      @kaniworld3247  5 місяців тому

      S erukku

    • @gayusamy1806
      @gayusamy1806 5 місяців тому

      @@kaniworld3247 epadi designs parkurathu WhatsApp la anupuvingala

  • @meenag8699
    @meenag8699 6 місяців тому +1

    Super super

  • @anythingpossiblecreation2501
    @anythingpossiblecreation2501 6 місяців тому

    Online purchase available ah

  • @user-zi5ii5zf4x
    @user-zi5ii5zf4x 6 місяців тому

    Gold 22 carat ah