பாரதத்தில் கர்ணன் | Nellai Kannan Best Motivational Speech Ever | நெல்லை கண்ணன் | Tamizhi Vision |

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 215

  • @abdulhackeem214
    @abdulhackeem214 2 роки тому +2

    திரு.நெல்லை கண்ணன் அவர்களின் இந்த உரை நெஞ்சை நெகிழச் செய்கிறது. துரியோதனன் எடுக்கவோ கோர்க்கவோ என சொன்னதை தாங்களின் சொல்நடையால் செழிக்கச் செய்தீர்கள். குந்தியிடம் என்னை ஏனம்மா ஆற்றில் விட்டே கன்னியாக இருக்கும்போதே குழந்தை பெற்றதை மறைத்திடவோ எனும் வாசகத்தை நீங்கள் சொல்லும்போது கர்ணன் கண்முன்னே தெரிகிறான். கர்ணன் திரைப்படம் விளக்காததை யெல்லாம் நீங்கள் விளக்கிய விதம் நீங்களும் ஓர் கண்ணனே. பகவான் கீதையில் உரைத்ததை நீங்கள் வாயிலுறைத்த விதம் மிகவும் அற்புதம் உங்களைவிட இதுவரை யாருமே இதுமாதிரி சொன்னவர் இல்லை. மறைந்தும் வாழ்கிறீர்கள் வாழ்க நீங்கள் ஆற்றிய தொண்டு

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Рік тому +3

    Nice information about Karna.

  • @karthik1divya1
    @karthik1divya1 3 роки тому +10

    அருமையான சிந்தனை ஐயா. என்ன ஒரு தமிழ் புலமை ஐயா. மிக்க மகிழ்ச்சி

  • @sakthivelparthasarathy4287
    @sakthivelparthasarathy4287 2 роки тому +6

    என்றும் உங்கள் பேச்சு வடிவில் எங்களுடன் என்றும் நிலைத்து nirpeer

  • @sharmilaravikumar3794
    @sharmilaravikumar3794 3 роки тому +34

    உங்கள் பேச்சில் மெய் சிலிர்தேன். வாழ்த்த வயதில்லை. உங்கள் தாள் பணிகின்றேன்

  • @trikonasmedia5608
    @trikonasmedia5608 3 роки тому +6

    சிறப்பான பதிவு நன்றி அண்ணா

  • @narayanasamyramanujam3769
    @narayanasamyramanujam3769 2 роки тому +9

    ஐயா அவர்களே தங்களது இந்த உரையினை கேட்க கேட்க கர்ணன் என் கண்முன்னே கொண்டுவந்துவிட்டீர்கள். கர்ணனது குணம் குறித்து தங்களது தழுதழுத்த குரலில் கேட்டும் போது என்னையுமறியாமல் கண்ணீர் திரையிடுகிறது.
    ஒன்று கர்ணனை எண்ணி கலங்கினேன்.
    மற்றொன்று எப்படிப்பட்ட ஒரு தமிழ்க்கடலை கடந்த வாரங்களில் தங்களை இந்த தமிழ் உலகம் இழந்துவிட்டதே என்று எண்ணி தங்களுக்காக கண்ணீர் அடக்க முடியவில்லை.
    கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. இந்த பேச்சு பாதுகாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். இன்றைய தலைமுறை இது போன்ற உரைகளில் தங்களது கவனத்தை திருப்பினால் அவசரகதியான இந்த உலகம் அமைதியான உலகமாக மாறுமே.
    ஏற்று செயல்பட வேண்டியது எல்லோரது கையிலும் உள்ளது.
    கர்ணனே உனக்கும் உன்னை அப்படியே கண்முன்னே கொண்டுவந்த நெல்லை கடலே கண்ணனே என்றும் வணங்குகிறேன்.

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 Рік тому +2

    கேட்டவன் எவனுக்கும் கொடுத்தேன்..
    ஏன்,
    உனக்கும்தான்...
    கேட்காமலேயே எனக்கு கொடுக்கிறாய்...
    நான் வள்ளலா?
    இல்லை நீயா?
    Mind voice கண்டிப்பாய்
    கர்ணன் மனதுக்குள் ஓடியிருக்கும்.
    சூரியன் மகன்தானே...
    எல்லோருக்கும் கொடுப்பான்...
    அப்பன் போல..
    நெல்லும், புல்லும், மூலிகையும்...
    ஏன்?
    விஷமும் விளையும்...
    கொடுத்தது அவர்கள்,
    வினை விதைத்தவன்...
    திணையா அறுப்பான்?
    ஆனாலும் கர்ணா...
    நட்புக்கு மரியாதை. I🙏!

  • @kasturiathi-eo1bv
    @kasturiathi-eo1bv Місяць тому

    Excellent sir you have opened my eyes

  • @pmathavan5078
    @pmathavan5078 3 роки тому +8

    ஆஹா அருமையான தமிழ் உச்சரிப்பு தமிழ் கடல் ஐயா கண்ணன்

  • @vellaipandian1177
    @vellaipandian1177 3 роки тому +20

    மகா பாரதத்தில் கர்ணன் மிகவும் அற்புதமான பாத்திரம் அதனை அற்புதமாக எடுத்துக் காட்டும் திரு நெல்லை கண்ணன் அவர்களை வணங்குகிறேன்

    • @ramanujanmurali3472
      @ramanujanmurali3472 3 роки тому +2

      I am always like Mr Nellai Kannan

    • @rajagurudevakanny7004
      @rajagurudevakanny7004 3 роки тому +3

      அன்புச் சகோதரர் அவர்களே உங்கள் தமிழ் மேன் மேலும் வளரவும் .உங்களை போல் பலரை உருவாக்க வேண்டும்.வணக்கம்.

    • @lakshmananrengasamy2670
      @lakshmananrengasamy2670 2 роки тому +1

      There is no parallel epic in any.other language .. R Laxmanan ..

    • @sivaramakrishnan8738
      @sivaramakrishnan8738 2 роки тому

      @@ramanujanmurali3472 Q2AAA

    • @VimalamathiSankarakumar
      @VimalamathiSankarakumar Рік тому

      ​g̺o̺o̺d̺

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 2 роки тому +6

    வில்லிப்புத்தூராரின் வீச்சு மெய்சிலிர்க்கிறது. நெல்லைக்கண்ணன் அதை சொல்லும் அழகு நேர்த்தி சுகம்.

  • @gunavathymaniam6290
    @gunavathymaniam6290 3 роки тому +7

    மாறுபட்ட அற்புத விளக்க உரை..வணங்குகிறேன்.. அய்யா.🙏
    குரல் தன்மை..கர்ணனை.. மனதுள் இருத்தி மலங்க செய்கிறது..
    நன்றிகள் கோடி..🙏🙏

  • @anishanish7463
    @anishanish7463 3 роки тому +12

    வீரமும் தர்மமும் இருந்தால் இறைவனின் உதவி நிச்சயம்

  • @yadavamurasuofficial
    @yadavamurasuofficial 6 місяців тому

    அற்புதம் அற்புதம் ஐயா

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 2 роки тому +2

    மெய்சிலிர்க்கும் பேச்சு அய்யா

  • @nagamanis7729
    @nagamanis7729 2 роки тому +2

    மெய் சிலிர்க்க வைக்கிறது சூப்பர்

  • @gnanasubramaniamgnanachand9522

    Atputham, arumai speech

  • @vanniappan6365
    @vanniappan6365 2 роки тому +4

    அய்யா நெக்குறுகி அழுகிறேன் ஸ்வாமி.அந்தக் குரலில் என்ன ஒரு அழகு.

  • @rajendransornam3249
    @rajendransornam3249 2 роки тому +4

    No one equal to karnan in both charity and bravery.nellai kannan sir's style of explaining is incredible.

  • @mvnathan4260
    @mvnathan4260 2 роки тому +1

    Honest also so proud of the voice of the honest Man Thiru Nellai Kannan sir 😘🎉🎉🎉👍

  • @rams5474
    @rams5474 2 роки тому +5

    There is no second person equal to Sri.Nellai Kannan. Spiritual is excellent knowledge in his words.

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan5324 2 роки тому +3

    வாழ்க கர்ணன் வாழ்க அவர் புகழ் ❤️❤️❤️❤️

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 3 роки тому +9

    அய்யா தமிழ் கடலே நீவீர் வாழ்க பல்லாண்டு

  • @a.s.antonyraj9529
    @a.s.antonyraj9529 Рік тому +1

    கர்ணன் என்று ஒரு மனிதன் வாழ்தாரா, எனக்கு தெரியாது. அவர் பல விடயங்களில் எனது வழிகாட்டி.

  • @sivap1825
    @sivap1825 2 роки тому +1

    அற்புதமான சொற்பொழிவில் நனைந்து மகிழ்கிறேன் ❤️🙏

  • @indianoneinall9846
    @indianoneinall9846 2 роки тому +5

    Rip sir தமிழ் கடல் ஐயா அவர்களின் ஐயா மறைவு செய்து கேட்டு துயர் கொள்கிறேன்

  • @vijayaraghavan267
    @vijayaraghavan267 3 роки тому +1

    Super video 👍

  • @vigneshg2240
    @vigneshg2240 2 роки тому +4

    எடுக்கவோ கோர்க்கவோ எனக்கேட்ட கர்ணனின் நண்பனாம் துரியோதனனின் உண்மையான நட்புற்காக,நம்பிக்கைக்காக எழுபிரவியிலும் அவனுக்காக உயிரைத் தியாகம் செய்யலாம்.

  • @sowmiyasowmiya.k8038
    @sowmiyasowmiya.k8038 3 роки тому +2

    Entha mari story keka mata.. But uninga voice addict aai video fulla patha👏👏👏

  • @partheebann1876
    @partheebann1876 2 роки тому

    Iyya enna arumaiya speach 1000 core thanks kannan sir

  • @maheswaran4278
    @maheswaran4278 3 роки тому +2

    Super speech

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 3 роки тому +3

    சரியான மாறுபட்ட அலசல்,கடமை முக்கியம் உணர்த்துவது பராமாத்ம

    • @acaananthalingam1955
      @acaananthalingam1955 3 роки тому +1

      சாதி வெறி..பதவி வெளிகள்
      புராணகாலத்திலிருந்தை..ச்சே..
      மாவீரன் கர்ணன்..

    • @TamizhiVision
      @TamizhiVision  Рік тому

      Thanks for watching👍

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 2 роки тому +3

    ஐயாவின் புகழ் நிலைத்து நிற்கும். கர்ணா,சூரியன் மகனே,யுகங்கள் கடந்த உன் புகழை தேன் தமிழில் கேட்டு புண்ணியம் அடைந்தேன்.(நான் கிருஷ்ண பக்தனாக இருந்த போதிலும்) கொடியவன் கிருஷ்ணன்.பதிவுக்கு நன்றி.

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 3 роки тому +4

    சகாதேவன் கோள்களின் இயக்கங்களை ஆறிந்தவன், பரமாத்மா கண்ணன் முன் ஒன்றுமில்லை

  • @bakthichannel1318
    @bakthichannel1318 3 роки тому +2

    Very nice 🙏

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 2 роки тому

    மிக அருமை

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 3 роки тому +4

    அருமையான பதிவு ஐயா!
    வாழ்த்த வயதில்லை
    வணங்குகிறேன்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 роки тому +15

    கர்ணனின் கதையை கேட்கும் பொழுது நமது ப௱ரத தேசத்தில் இப்படிப்பட்டக௱வியங்கள் நடைந்தேறியுள்ளது என்பதை நினைக்கும் பொழுது உடம்பெல்ல௱ம் சிலிர்க்கிறது.ம௱பெரும் க௱வியத்தலைவன் கர்ணன் ஆவ௱ன்.

  • @enjoykingst.p.u.s.e1316
    @enjoykingst.p.u.s.e1316 2 роки тому

    அருமையான பதிவு

  • @arunachalamarunachalam5926
    @arunachalamarunachalam5926 2 роки тому

    Arumai. Arputham. Abaaram.

  • @banumathim14
    @banumathim14 3 роки тому +9

    கர்ணன் என்று என் மகனுக்கு பெயர் சூட்ட நினைத்தேன் ஆனால் நட்சத்திரப்படி பாண்டவர்கள் ஒருவன் நகுலன் என பெயர் சூட்டினேன் இதுலும எனக்கு மகிழ்ச்சியே கர்ணனின் தம்பியே என்மகனாக பிறக்கிறான் என்றும் ஆனந்தம

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 роки тому +11

    திரு.நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சைக்கேட்கும் பொழுது நமது மனசு நெகிழ்கிறது.ஆர்ப௱ட்டம் செய்கிறது.

  • @sundarabala6507
    @sundarabala6507 2 роки тому +1

    அருமையான சொற்சுடர்

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 3 роки тому

    👍👌🙏🏼 arumai.

  • @RajeshKumar-nj4ig
    @RajeshKumar-nj4ig 2 роки тому

    Super Tamil speech

  • @mahalakshimi3923
    @mahalakshimi3923 3 роки тому

    Periya nandri ayya ungal pechu ku...

  • @ganesanganesan-ye5wt
    @ganesanganesan-ye5wt 2 роки тому +1

    Appa ungalai vananggiren thank you

  • @sakthivelthangaraj1241
    @sakthivelthangaraj1241 2 роки тому +9

    09/09/2022 ஐயா தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்கள் என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சிரஞ்சீவி என்பதற்கு அவர்களின் இந்த உரையே சாட்சி.

    • @balan7797
      @balan7797 2 роки тому +1

      தமிழ் பெருங்கடல் வாழ்க சொர்க்கத்தில்

    • @TamizhiVision
      @TamizhiVision  Рік тому

      Thanks for watching👍

  • @Edwininfo
    @Edwininfo 2 роки тому

    Edwin info channel
    👍👍💚👍👍

  • @packrisamysamy4092
    @packrisamysamy4092 2 роки тому

    Verey nice

  • @venkatajalapathyn4450
    @venkatajalapathyn4450 3 роки тому +5

    சிறு வயதில் giridaariprasad அவர்களின் உரையை கேட்டு nezhilthullen.இன்று தங்கள் உரையை கேட்டு கண்ணீர் பணிக்க கேட்டு nezhilthullen...

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 2 роки тому

    துரியோதன மகராஜாதான் மிகவும் நல்லவர் உத்தமரூ

  • @ramanujanmurali3472
    @ramanujanmurali3472 3 роки тому +1

    I am always like devotional song and everyone

  • @jjeevagan5457
    @jjeevagan5457 2 роки тому

    தமிழ்க்கடல் என்றிருத்தல் வேண்டும்

  • @jayakumarr1038
    @jayakumarr1038 3 роки тому +3

    Nee saraswthi putran🙏🙏🙏

  • @buthu89
    @buthu89 4 місяці тому

    குளுமையான படித்தவன் அறிஞர் அக முடியாது

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 3 роки тому +4

    மிகவும் அருமை 🙏

  • @selvavinayagam1492
    @selvavinayagam1492 2 роки тому

    👌👍

  • @sarathbabu552
    @sarathbabu552 2 роки тому

    Karnan ❤️

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 3 роки тому +1

    Arumai ayya

  • @gnddhana8817
    @gnddhana8817 3 роки тому +7

    சகாதேவன் கணிக்காத ஒன்று கர்ணன் தன் அண்ணன் என்று

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 роки тому

    ‌ஹெச். இராஜாவுக்கு மோட்சம் கிடைக்குமா!

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 3 роки тому +3

    Beautifully narrated 🤩🤩🤩🤩🤩🙏

  • @shockkalingamk3804
    @shockkalingamk3804 2 роки тому

    KARNAN is best for nellai KANNAN

  • @njsuryaarts8387
    @njsuryaarts8387 2 роки тому

    Oh......Unga udambu illai...Unga pechu innum bhoomi ullavarai vaalum..Ayya.....

  • @thiru7667
    @thiru7667 2 роки тому +5

    நீங்கள் இறக்க வில்லை. நற்றமிழ் உங்கள் நாவில் குடிகொண்டு கலிநடனம் புரிவதினால், இவ்வுலகம் உள்ளளவும் வாழ்வீர்' எம்மைப்போன்ற தமிழன்பர்கள் உமது பேச்சினை எந்நாளும் கேட்டு இன்புறுவோம். உம்மை எப்போதும் மறவோம்.

  • @BTS142
    @BTS142 2 роки тому

    படித்தது ராமாயணம் இடித்தது பெருமாள் கோவில் தானே கடைசியில் நீ செய்தது.

  • @Ungal_Thozhi_Channel7
    @Ungal_Thozhi_Channel7 2 роки тому

    அய்யா 😭😭😭

  • @selvarajk1539
    @selvarajk1539 Рік тому

    MGR.MGR.MGR.MGR

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 3 роки тому +7

    ஜயா தங்களின் ஞானம் அரசியலுக்கு வேண்டாம்

    • @hasanmohideen9744
      @hasanmohideen9744 3 роки тому

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @hasanmohideen9744
      @hasanmohideen9744 3 роки тому

      Q1q 1

    • @rameshjaspin1193
      @rameshjaspin1193 3 роки тому

      Sure nellai kannan ivalavu therincha ivan ithai pesa thagithillathavan agiran

    • @TamizhiVision
      @TamizhiVision  Рік тому

      Thanks for watching👍

  • @ramnathnarayan6472
    @ramnathnarayan6472 3 роки тому

    🙏

  • @rajendranpv7045
    @rajendranpv7045 2 роки тому

    Aaha arputhamana speech kakkumpoluthu inthe maamanithar nammudan illai enralum avar namudane irukiraar thane

  • @devarajpandian5000
    @devarajpandian5000 3 роки тому

    அருமை

  • @rajams7032
    @rajams7032 2 роки тому

    இன்னொரு பதிவில் 6 மாதம் குழந்தையாக இருக்கும் போது மோதரத்தை கொடுத்தார் கர்ணன் என்று சொன்னீங்க
    ஆனால் இந்த பதிவில் குன்டலத்தை கொடுத்தார் என்று சொல்கீரீர்கள்

  • @murugesapandian7987
    @murugesapandian7987 2 роки тому

    இது புலவர் கீரன் அவர்களது உரை.நெல்லை கண்ணன் குரல்/ உரை அல்ல.

  • @sowmiyasowmiya.k8038
    @sowmiyasowmiya.k8038 3 роки тому

    Previous year la TV la. Pota mari.. Marubadium TV la. Pota nalla erukummm.

  • @anithavengai4713
    @anithavengai4713 3 роки тому

    Vanaggam

  • @raghuramanramanathan5072
    @raghuramanramanathan5072 2 роки тому +1

    Good preacher. But ending part is not
    Good. He joined where the people should not join.

  • @premprakash4225
    @premprakash4225 3 роки тому

    🙏🙏🙏😭

  • @packrisamysamy4092
    @packrisamysamy4092 2 роки тому

    4ve

  • @shanmugam695
    @shanmugam695 2 роки тому

    ஐயா - இது புலவர் கீரன் அவர்களது பேச்சு - தவறுதலாக நெல்லை கண்ணன் என்று உள்ளதே

    • @auditorravichandran5435
      @auditorravichandran5435 2 роки тому

      இல்லை. இது தமிழ்க் கடல் "நெல்லை திரு. கண்ணன்" அவர்களே👍💖💐🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  Рік тому

      Thanks for watching👍

  • @dillibabum70
    @dillibabum70 3 роки тому

    Mika sirappu

  • @dayalangd3173
    @dayalangd3173 3 роки тому

    Jodhjidam in tamil

  • @arulmani9342
    @arulmani9342 3 роки тому

    Natpien sigaram karnan

    • @stephenirudayarajstephen3118
      @stephenirudayarajstephen3118 3 роки тому +1

      மஹாபாரதத்தில் கர்ணன் என்ற பத்திரம் மெய் சிலிர்க்க வைக்கிறது

    • @TamizhiVision
      @TamizhiVision  Рік тому

      Thanks for watching👍

  • @chandrasekar7784
    @chandrasekar7784 2 роки тому

    Nara vayan Nollai kannan.
    Peedai olinthan.

  • @madhujairam0410
    @madhujairam0410 2 роки тому

    0

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 2 роки тому

    Kadal... Tamil kadal... Eaves ndver ends.

  • @sathisraja8933
    @sathisraja8933 2 роки тому

    Manangketa suriyan

  • @மாயாயோகி
    @மாயாயோகி 2 роки тому

    ஏப்பா !
    இந்தய்யா தான் எச்சுப் பேச்சு போயி சேர்ந்துட்டாரே !
    இன்னுமா கேக்குறாய்ங்கெ !

  • @b2kjagan281
    @b2kjagan281 2 роки тому +8

    மகா பாரதத்தில் கர்ணன் மிகவும் அற்புதமான பாத்திரம் அதனை அற்புதமாக எடுத்துக் காட்டும் திரு நெல்லை கண்ணன் அவர்களை வணங்குகிறேன்

  • @prakasamr1544
    @prakasamr1544 3 роки тому +1

    அருமை

  • @madhujairam0410
    @madhujairam0410 2 роки тому

    0

  • @muthumanignanam8713
    @muthumanignanam8713 2 роки тому

    அருமை

  • @madhujairam0410
    @madhujairam0410 2 роки тому

    0

  • @madhujairam0410
    @madhujairam0410 2 роки тому

    0