💥குறிப்பு: சீரிளமை - சீர்மை + இளமை என்பது தான் சரி எனக் கொள்ளவும். ஏனென்றால் புதிய பதிப்பில் (2022) இவ்வாறுதான் உள்ளது. 💥 நிலவொளி - நிலவு + ஒளி 💥 புறநானூறு - புறம் + நான்கு + நூறு. 💥 இடப்புறம் - இடம் + புறம் மாற்றிக் கொள்ளவும்.
Sir cls spr sir..... Ithay mari Tamil full syllabus ku kuduga sir.... Oru request sir.... Niga question solidu oru nimsam kalichi answer sluga sir.... Because nagalum soli patha mari irukum.... No bad comments sir... Ur vedio spr sir
💥குறிப்பு:
சீரிளமை - சீர்மை + இளமை என்பது தான் சரி எனக் கொள்ளவும். ஏனென்றால் புதிய பதிப்பில் (2022) இவ்வாறுதான் உள்ளது.
💥 நிலவொளி - நிலவு + ஒளி
💥 புறநானூறு - புறம் + நான்கு + நூறு.
💥 இடப்புறம் - இடம் + புறம்
மாற்றிக் கொள்ளவும்.
@@sivadhanya_academy thank u sir
108 explain
@@ssharun3532 Uyir varin ukkural mei vittodum endra punarchi vidhi in adipadaiyil varum.
@@ssharun3532வாய்த்தீயின் = வாய்த்து + ஈயின்
விளக்கம் : நிலைமொழியின் ஈற்றெழுத்து து (த் + உ) வருமொழியின் முதல் எழுத்து ஈ - உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி வாய்த்தீயின் எனப் புணரும். 🙏🙏🙏
Pdf kudunka sir please.
இதே போல் தமிழ் முழுமைக்கும் Video போடுங்கள் அய்யா
MALAR NEW TNPSC chennal parunga video poduranga❤
En bro ithu worth illaya na ippo than new ah paththan athan kekuran bro
Super Sir🎉🎉🎉🎉🎉.... Daily one Video post Pannunga...... I am waiting 😊😊😊
நன்றாகப் புரிந்தது. இதேபோல் அனைத்து தலைப்புக்கும் வீடியோ போடுங்கள். தமிழை அழகாக உச்சரிக்கிறீர்கள் நன்றி ஐயா.
மன்னிக்க தெரிந்த உள்ளம் மாணிக்க கோவிலப்பா_ ஆலங்குடி சோமு
பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்- கலித்தொகை
Athan. Ellam pochi la. New syllable full la. Ilakanam tha. 😢😢😢
@@sweetudhaya8088yen sis ithellam varatha
நீங்கள் நினைப்பது தவறு. இது அறிஞர்கள் தலைப்பில் வரும்.
Romba helfullha eruku sir 🔥🔥🔥.. Ennum naraiya vedio podunga sir 💐
மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
அருமை sir நன்றிகள் பல.subscribe pannitten🎉🎉🎉😊
Super sir romba amaithiya அழகாக சொல்லி தரீங்க அருமை
சிறப்பாகவும், பயனுள்ளதாக உள்ளது நன்றி
God Bless You sir 🎉
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
Soooppperrr sir....🙏 Ellam topic um podunga sir...
அருமை தோழரே....அகாடமி வெற்றி பெற வாழ்த்துக்கள்...அய்யனார் குரு தேனியில் இருந்து நண்பரே
வாழ்த்துக்கள் ஐயா
மிகவும் பயனுள்ளது. மேலும் உமது பணி சிறக்க வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Tq sir,video super, porumaiya alaga solli tharaga,tamil topic wise full la video poduga sir,very useful video.❤
மிக அருமையான பதிவு நன்றி ஐயா.
thank you sir . keep posting videos on new syllabus😊
Nalla muyarchi.....
Keep it up
Congratulations sir 🎉🎉
Cls sema sir ..All topic cls edutha romba use full ah irukkum sir .. ❤
நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
Super sir...keep rocking
Keep watching for more videos!
உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது....keep it up...👍👍👍
அருமையான பதிவு நன்றி ஐயா தங்களுக்கு எனது இனிய வணக்கங்கள்
Supper sir
அற்புதம் மாகா அற்புதம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Thank you so much sir. This video is very useful to me.
அருமையான பதிவு நன்றி தொடர்ந்து அடுத்த பதிவுகளை போடவும்
Super sir... continue in long time... syllabus fulla mudinga.sir..thank u
Sir daily 2 topic podunga
Vaguppu super❤
Anna super...we need every topic like this anneyy🎉🎉Thank you so mucy
Romba thanks sir this is very useful intha mathiri tamil full revision kudunga sir
Good sir ....ithu Mari syallabus vise poduge ..🎉
Thank you so much sir... keep rocking ❤
Keep watching
Ok sir👍
Useful video keep it up 👍
நன்றி சார் ❤
Congratulations sir🎉... Very usefull to us sir
Nandri sri👏
அருமை ஐயா 🙏
மிக்க நன்றி ஐயா வீடியோ யூஸ்ஃபுல்லா இருக்கு 🙏
Vanakkam sir class rompa usefulla irukku sir🙏thidarnthu video podunga sir
குரல் வளம் இனிமை நன்றாக புரிகிறது.
மிகவும் நன்றி ஐயா.
நன்றி ஐயா வகுப்பு சிறப்பாக இருந்தது. 6,7,8,9,10, தலைப்புகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
@@revathikrishnamoorthi4427 MALAR NEW TNPSC chennal parunga super ah irukku
Subscribed, shared🎉🎉🎉
அண்ணா உங்க வீடியோ today tha subscribe pannune usefull ah videos poadunga anna
Sir Remba payanulatha iruku sir🙏... Continue va video kutunga sir🔥🙏... Very useful sir.... Gs kum yethachum ready pani solunga sir🙏.....
நன்றி அய்யா😊
நிலவொளி = நிலவு + ஒளி
Super sir.... Tamil syllabus ku full ah vedio upload Pannunga sir
Vaalthukal sir
Super sir...do the syllabus fully
Sure 👍
Sir old books and previous years question serthu kuduka sir.. Class super sir..
Yean sir pdf Thara matringa kudutha engaluku use ful ah irukum practice panna
Arumai aiya😊
இலக்கண குறிப்புக்கும் இதுபோன்ற full 6 to 10 podoga sir ...this vedio romba usefull la erudhadhu...keep going...
Class super but pdf kudutha useful Recall panna easya irukkum sir.
MALAR NEW TNPSC chennal parunga semma ah irukku ❤
சிறப்பு🎉
Thank you so much sir😊
Most welcome
இடப்புறம்=இடம்+புறம்
'இடது''வலது' என்பவை தமிழ்ச்சொற்கள் இல்லை🤔
வலம்,இடம் தமிழ்ச்சொற்கள்
வலஞ்சுழி=வலம்+சுழி
இடப்புறம்=இடம்+புறம்
Class super sir thank you sir
சூப்பர் சார் 🎉
Super sir please continue sir
Super sir ❤❤❤🎉🎉🎉.syllabus cover panni video podungka
Hi sir good evening ippa tha unga class video partha very thank you so much sir
Most welcome. Keep watching.
@sivadhanya_academy kaddippa sir pdf kidaikuma sir
Congratulations sir
Good teaching sir...
நன்றி சார் 🙏
Nanrigal pala😊
Super sir ellam subject podunga sir
Super sir thank you pls continue pannunga
நன்றி அருமை அய்யா
Sir cls spr sir..... Ithay mari Tamil full syllabus ku kuduga sir.... Oru request sir.... Niga question solidu oru nimsam kalichi answer sluga sir.... Because nagalum soli patha mari irukum.... No bad comments sir... Ur vedio spr sir
🎉 nandri sir
தமிழ் முழுவதும் இப்படியா வீடியோ போடுங்க அண்ணன்,,🎉
Very good thank u sir
Most welcome
Thanks nanba
Nandri ayya 🙏🙏🙏🙏
Very useful video tq sir
Good sir
Ethu madiri Ella subject video podunga Saab
Ithu Mari all topics podunga sir remba use Full la irukkum sir
அருமை❤
Thanks a lot
Very useful sir syllabus wish topic poduga sir please
Tq sir
New subscriber sir
Ithu mathiriyee syllabus fulla cover panni koduga anna please please please sir
Useful video
Thanks a lot
Deivame 🙏
Nandri sir
Nsndri Ayya🙏🙏🙏
இதேபோல் தமிழ் அனைத்திற்கும் வீடியோ போடுங்கள் சார்
Supper ayya
Daily podunha sir duoerr very useful
Super sir edupola ella thaipum exp
Sir unga class super👍
Keep watching
Sir rules for finding sonneegana helpful ah irukum
Sir super daily 3 topic podunga plese
We will try
Subscribed ❤
Very useful sir
Keep watching