TYPES OF TREVALLY FISH STORY AND HISTORY / பாரை மீன்களின் வகைகள் மற்றும் வரலாறு

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 180

  • @raja12345
    @raja12345 4 роки тому +3

    Thanks Bro, very good explanation you improved your speech. All the best 😎🤝

  • @balakumarv404
    @balakumarv404 Рік тому

    Super informative video

  • @Viyan.2023
    @Viyan.2023 2 роки тому +1

    Good information 👍

  • @sundarchandran8440
    @sundarchandran8440 4 роки тому +1

    சதிஸ் சிறப்பாக இருந்தது

  • @bornracer6404
    @bornracer6404 4 роки тому +1

    Super.yella meen vagaiyum intha mari katunga please.inthamari video naraya yethirpakuran.nalla thagaval.nandri.

  • @Bigfishcutting
    @Bigfishcutting 2 роки тому +1

    I am new subscriber

  • @bhaskaranthangavelu2440
    @bhaskaranthangavelu2440 9 місяців тому

    Very nice.

  • @sumathiraniyusuf3242
    @sumathiraniyusuf3242 2 роки тому +1

    Brother Torpedo scad komaraparai pazhaverkadu vanthu vangi samachi sapttu taste epdi irukunu sollunga brother

  • @ahmedriazriaz8360
    @ahmedriazriaz8360 4 роки тому +1

    அருமையான விளக்கம்

  • @jayakumar6021
    @jayakumar6021 4 роки тому +1

    நல்ல பதிவு தம்பி குவைத்தில் இருந்து Jk

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  4 роки тому

      மிக்க நன்றி அண்ணா

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  4 роки тому

      உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா.

  • @jayachandranjayachandran7498
    @jayachandranjayachandran7498 4 роки тому +2

    சதிஷ் நாங்கள் தாம்பரத்தில் இருக்கிறோம் இப்போது படகுகள் நிறைய கடலுக்கு போகின்றதா நாங்கள் மீன் வாங்க வரலாமா இப்போது மீன்கள் விலை எவ்வாறு உள்ளது

  • @c5kanishkavin136
    @c5kanishkavin136 4 роки тому +1

    Nice. Bro

  • @tamilsamayal8818
    @tamilsamayal8818 2 роки тому +1

    Post more video bro

  • @bismidigitalmarketing6208
    @bismidigitalmarketing6208 2 роки тому +1

    Thenga parai solrangalae athu sollavae illa bro

  • @mailtocollins
    @mailtocollins 3 роки тому +1

    Was searching this information for some time. Thanks bro 🙏🏽

  • @deepanraj7618
    @deepanraj7618 3 роки тому +1

    Tq bro

  • @poornimaaela2195
    @poornimaaela2195 3 роки тому +1

    Aasa aasaya kasimedu la vangi cut panni fridge la vechi indha vedio va paatha ....nan vanguna nean taste sumaara dhan erukum nu sonnadhu manavaruthama eruku

  • @sporxc2996
    @sporxc2996 4 роки тому +1

    Super

  • @leebalibin6726
    @leebalibin6726 4 роки тому

    Good information

  • @mystic7486
    @mystic7486 4 роки тому +3

    Super bro!! Thanks for considering my request.

  • @vengatbabu961
    @vengatbabu961 4 роки тому +1

    Wow super Amazing information ji.

  • @Oviya02019
    @Oviya02019 3 роки тому +1

    Bbq entha meen panalam

  • @TheGautamece
    @TheGautamece 2 роки тому +1

    Good video

  • @mohamedsiyam1150
    @mohamedsiyam1150 4 роки тому +1

    Nanri nanba

  • @shanmugapriya560
    @shanmugapriya560 2 роки тому +1

    Bro mutta parai fish English name yana..

  • @tamilwavesfishing1002
    @tamilwavesfishing1002 4 роки тому +3

    Amazing amazing man very informative video touchable speech good length wow. Rocking satish Rocking. Keep post video like these man good good. Pls explain in next video about what are non eatable fishes and in india we have some restricted fishes for fishing mention it too it is so helpful to anglers like me man.

  • @Ravi_Kannan
    @Ravi_Kannan 4 роки тому +1

    தம்பி, ஒட்ட பாறை மற்றும் சுக்கான் பாறை ஓரே வகை பறைக்கு வெவ்வேறு பெயர்களா அல்லது இரண்டும் வேறு வேறு வகையை சார்ந்ததா.

  • @mohammednifam5149
    @mohammednifam5149 4 роки тому +1

    Nice

  • @Tnjsridhar
    @Tnjsridhar 4 роки тому +1

    Informative video very use full Sathish bro

  • @mmsofttechnologies6099
    @mmsofttechnologies6099 3 роки тому +1

    Thanga parai katunga bro

  • @smartkadhir
    @smartkadhir 4 роки тому +1

    வஞ்சிர பாறை எந்த ரகம் அண்ணே

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  4 роки тому

      வஞ்சிர பாறை மீன் என்று ஒன்று இல்லவே இல்லை அண்ணா

  • @frankfrank6847
    @frankfrank6847 4 роки тому +1

    Good information.thanks sathies.

  • @digneshvicky9773
    @digneshvicky9773 4 роки тому +1

    Super nanba....worthful informations....

  • @anandsaha9892
    @anandsaha9892 4 роки тому +2

    Hello Mr Sathis , how are the things , and I am also from Chennai , very interesting to know the types of travelly fishes , like to travel with you guys on ur working day .pls let me know .

  • @manimegalaimanimegalai1547
    @manimegalaimanimegalai1547 4 роки тому +2

    Bro nice trevally information 🙏

  • @mystic7486
    @mystic7486 4 роки тому

    ஓறா மீன் சாப்பிட்டால் தூக்கம் வரும் என்பது உண்மையா ?

  • @ebalajijamuna878
    @ebalajijamuna878 4 роки тому +2

    Super Mario

  • @parthibanthangaraj6988
    @parthibanthangaraj6988 3 роки тому +2

    Bro.. What about thengai paarai (தேங்காய் பாரை)??

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 роки тому

      Sorry brother,
      This all fishes are called only one name (தேங்காய் பாரை மீன்) 👍😁

    • @rashasumi8660
      @rashasumi8660 2 роки тому +1

      @@kovalammeenavan7338 poya looseu ...apdinu ne patha

  • @kar3009
    @kar3009 3 роки тому +1

    நான்பரே எனக்கு மீன்கள் தேவை படுகிறது கிடைக்குமா நான் மீன் கடை வச்சி இருக்கேன்

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 роки тому

      கிடைக்கும் சகோ

    • @kar3009
      @kar3009 3 роки тому +1

      @@kovalammeenavan7338 நீங்கள் என்ன ஊர் நான் பாண்டிச்சேரி பக்கத்துல இருக்கேன்

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 роки тому

      கோவளம்,
      காஞ்சிபுரம் மாவட்டம்

  • @axebreaksaw8203
    @axebreaksaw8203 3 роки тому +1

    Super bro.... 👍👍

  • @Tnjsridhar
    @Tnjsridhar 4 роки тому +1

    Hai Sathish how r u

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 4 роки тому +2

    தேங்காய் பாரை எப்படி இருக்கும்

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  4 роки тому +1

      இவை அனைத்தும் தேங்காய் பாரை மீன்கள் அண்ணா.

  • @manikandan-fw9sj
    @manikandan-fw9sj 4 роки тому +1

    Bro neenga St Joseph h s school LA padichinga

  • @kavinkumars9173
    @kavinkumars9173 4 роки тому +1

    Super macha...ithey mari nariya video poduda 'squid' pathiyum sollu da yethu sapdala yethu sapda kudathu and it varieties...keep it up 😋👌

  • @mashifzyn8173
    @mashifzyn8173 3 роки тому +1

    Thankyou pro 💖

  • @murugesang8580
    @murugesang8580 4 роки тому +1

    Very valuable news

  • @sureshkumar-kq9kb
    @sureshkumar-kq9kb 4 роки тому +1

    Sathish thanks for your vedio are you going to fishing

  • @haisam1079
    @haisam1079 3 роки тому +1

    ஊலா மீன பத்தி செல்லுங்க அண்ணா பிலீஸ்

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 роки тому

      மீன் கிடைத்தால் தெளிவாக எடுத்துக் கூறி பதிவிடுகிறேன்.

  • @mr.meenavan6850
    @mr.meenavan6850 3 роки тому +1

    Bro sabikki making video podunga

  • @yasmeenar9681
    @yasmeenar9681 2 роки тому +1

    want trevally fish in large numbers..pls gve contact we will buy for sure

  • @edwardcharles1275
    @edwardcharles1275 3 роки тому +1

    Thengai parai meen sollavey Illa Thambi......

  • @asifpatni
    @asifpatni 2 місяці тому

    Please write Tamil name in english alphabhate

  • @bhavanidilli8301
    @bhavanidilli8301 4 роки тому +1

    Kovalam vandha ungakitta fish vanga mutiuma sollunga bro

    • @senthilvarshi9398
      @senthilvarshi9398 4 роки тому +1

      @@kovalammeenavan7338 google la search panna thappa varudhu

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  4 роки тому

      Sorry sister meen Vanga mudiyum nu type pannen thappa type ayidichi sister .

    • @JeevanPrakash
      @JeevanPrakash 4 роки тому +1

      Bro I want மொசிங் பாறை if u catch or get it kindly inform me I will buy from you. Umapathi friend from Anna nagar Chennai

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  4 роки тому

      OK bro

  • @Oviya02019
    @Oviya02019 3 роки тому +1

    Bbq fish pathi sollunga sathish

  • @kevinbayern
    @kevinbayern 4 роки тому +1

    Hi bro, shore fishing and rock fishing video podunga please. ellarukum boat le fishing poga chance ille.

  • @veeraraghavalub1721
    @veeraraghavalub1721 4 роки тому +1

    Useful message

  • @acommonmantalk3327
    @acommonmantalk3327 3 роки тому +1

    bro do you know mamiya para please put video for that

  • @joedave7898
    @joedave7898 3 роки тому +1

    Informative

  • @நெய்தல்நிலத்தான்NeithalNilatha

    Super information very nice

  • @johnsamson635
    @johnsamson635 2 роки тому +1

    Thenga parai sola Bro

  • @annsoysa1760
    @annsoysa1760 4 роки тому +1

    Hi bro put your new video please

  • @emalakrish3294
    @emalakrish3294 3 роки тому +1

    What is tennga paarai in english ?

  • @fishingplanet2406
    @fishingplanet2406 3 роки тому +1

    1 lena parai

  • @kabaddiprasanthprasanth3560
    @kabaddiprasanthprasanth3560 4 роки тому +1

    Hi bro

  • @masssamee6745
    @masssamee6745 4 роки тому +1

    😍😍😍😍

  • @sivainnovates
    @sivainnovates 3 роки тому +1

    பாறை மீன்களை பற்றிய விரிவான விளக்கத்துக்கு நன்றி. ஆங்கில பெயர் உடன் சேர்த்து வெளியிட்ட முயற்சி பாராட்டுக்குரியது. 'பாறை' எழுத்து பிழை மட்டும் சரிசெய்யவும்.

  • @gopals259
    @gopals259 3 роки тому +1

    Thengai paarai missing bro

  • @veera.arulselvan3386
    @veera.arulselvan3386 4 роки тому +1

    ராம் பாரை தேங்காய் பாரை எல்லாம் வரவே இல்லை.. எங்க ஊரு பக்கம் ஓட்டாம் பாறை நல்லா இருக்காது தேங்கா பாறை தான் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  4 роки тому +1

      சகோ தேங்காய் பாரை மீன் என்று ஒன்று இல்லவே இல்லை. மீன்களின் சுவையைத் தெரியப்படுத்த அவ்வாறு கூறி பழக்கப் படுத்தி விட்டார்கள் 🤷‍♂.

  • @saranksp
    @saranksp 4 роки тому +2

    எல்லாமே டேஸ்ட் நல்லா இருக்கும்னு சொன்னா நாங்க எதை வாங்கி சாப்புடறது ..

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  4 роки тому +1

      நீங்கள் வாங்கும் பொழுது இந்த மீன்களில் எந்த மீன் இருக்கிறதோ அதை வாங்கி உண்ணுங்கள் அண்ணா.

  • @samissac7589
    @samissac7589 4 роки тому +1

    Dei en da Maamia paarai pathi ne Edhumae sollala

  • @velavan5824
    @velavan5824 4 роки тому +1

    Super