வெயிலேறும் நேரத்தில் மலையேறி, பரங்குன்றத்தின் பக்கவாட்டு குகையில், அருகர்களின் அடையாளத்தைத் தேடி களைத்தபோதும், (துர்)நாற்றம் நாசியை துளைக்கும்போதும், ஆர்வம் மட்டும் குறைவதில்லை உனக்கு(ம்) தம்பி கருணா சிறு(நீண்ட) இடைவெளிக்குப் பிறகு உனது காணொளியை காண்பதில் மிக்க மகிழ்ச்சி, கருணா வரலாற்றுப் பகுதியில் காணொளிகளை காட்சிபடுத்தும்போது, அந்த பகுதிகளின் வரலாற்றை பற்றி இன்னும் விரிவாக கூற வேண்டுகிறேன். எங்களுக்கு(subscribers) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து பயணிப்போம், அன்புடன் பட்டாளத்துக்காரன் என் சிறு பிராயம் முதல் பார்த்து , ரசித்து, ஆச்சரியப்பட்ட இடம் இது ,(1.3 கி மீ தூரத்தில்தான் என் வீடு) சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் எனது இரு மகன்களையும் ஆழைத்து சென்று காண்பித்தேன்.(துர் நாற்றம் கொடுமையாக இருந்தது)
அருமை கர்னா, குகைக்குல் செல்லும்போது பாதுகாப்பு அவசியம், வெய்லில் செல்லும் போது ஜுஷ் ,எடுத்து சென்றால் இன்னும் தெம்பாக இருக்கும், உங்கள் பயன சுற்றலா சேவை எங்களுக்கு தேவை ,வாழ்த்துகள் கர்னா, நன்றி
தங்களின் மகான் இராமதேவர் சித்தர்களை தேடி கானொலி பார்த்தேன் அருமை அற்புதம் . ஓரு சிறு விண்ணப்பம் தங்களின் விரைவாக இருக்குறது. அதனால் சில வார்த்தைகள் புரியவில்லை. சிறிது வேகம் குறைத்து பேசினால் தேனில் நனைந்த பலா போல் இனிமை இருக்கும் தங்களின் தேடல் தொடர இறைவனும் குருமார்களும் அருள் புரியட்டும் நண்றி🙏🌷🌹🌺🌸🌼🌻
தம்பி நானும் மதுரை திருப்பரங்குன்றம் தான் நிங்க மக்கழுக்கு 2முக்கியமாநது காமிக்கவில்லை மலைமெலே காசிவிஸ்வநாதர் கோவில் அதற்க்கும் மெலே சிக்கந்தர்பாஷா முஸ்லிம்தர்ஹாஉள்ளது இதைநான் குறையாகசொல்லவில்லை அதுவும் காமிச்சு இருந்தால் விவர்ஸ் லைக் நிராய்யா கிடைக்கும் வாழ்த்துக்கள் தம்பி நன்றி 🤝🙏🤲🙏
நன்றி....உங்க முயற்சிக்கு பாராட்டுகள். மதுரை காமராசர் பல்கலைகழகம் போகும் வழியில், கீழ்குயில்குடி என்கிற ஒரு குன்று உள்ளது, அதை நீங்க பதிவு செய்யலாம். மிகவும் அனைவரையும் கவரக்கூடியதாக இருக்கும்.
நீங்க போகும் இடம் எல்லாம் கோயில் முடியிருக்கிறது , வெயில் ல ஏன் போகிறிர்கள் காலையில் போகலாம் நீங்கள் போகின்ற இடம் எல்லாம் அற்புதம் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் மேலும் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துகள் தம்பி.
சமணபடுகை எல்லாமே ஓரேமாதிரியாகவே உள்ளது.சமணர்கள் இந்த இடங்களை எப்படி தேர்வு செய்தார்கள் என்பது ஆச்சரியமாகவேயுள்ளது.அற்புதம்.பாறைகள் இயற்கையாகவே அமைந்ததா?அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா? உங்கள் பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அண்ணா...பதிவுகளை தொடர வேண்டுகிறேன்..அரசு இம்மாதிரியான அடையாளங்களை சரிவர பராமரிக்கவேண்டும்..ஏனெனில் இம்மாதிரியான அடையாளங்களை நம்மால் உருவாக்க முடியாது..தயவு செய்து பராமரிக்கவாவது செய்யுங்கள்...👍..தமிழைக்காப்போம்👍
இருக்கு சகோ,பழநில இருந்த 5 கிலோ மீட்டர் தூரத்தில் ஆயக்குடியில் இருந்து 3 கிலோமீட்டர் ல பொன்னிமலை சித்தர் கோவில் இருக்கு,இங்க இருக்க மலைலயும் குகைகள்,தண்ணீர் வற்றாத சுணை எல்லாம் இருக்கு சகோ,வந்தேங்கனா சூட் பண்ணலாம்
You are doing a great service for young and old. Kudos to you and the cameraman. What we have only read in books, you made it possible for us to see in HD! Keep it going!
மாதொருபாகன்குடவரையில்உள்ளதுஉனக்குஇறைவன்நல்ல ஆரோக்கியத்தைகொடுக்கவேண்டும் நாங்கள்இங்குசெல்லும்பொழுது எந்த ஒருவசதியும் இல்லை பாறைகளில்மெதுவாகவேபார்த்து பார்த்து சென்றுவருவோம்
ஜி சூப்ப்ர் இது போலா குகை அனைப்பட்டியில் உள்ளது அந்த குகையா ஏரும் எடுத்து சொல்ல ஏரும் இல்லை இடம் நிலக்கோட்டை அருகில் உள்ளது அந்த கோவில் பெயர் மகலிங்கம் திருகோவில் அந்த மலையில் குகையில் உள்ள சுரங்கத்துக்குல் யாரும் போக முடியதுனு சொல்லுறாங்கா நீங்க அந்த கோவிலுக்கு வர முடியுமா ஜி இடம் ;நிலக்கோட்டை அருகில் அணைப்பட்டி அஞ்சனேயன் கோவில் நிங்கள் வந்து அந்த குகையா பார்க்கனும் ஜி...........
மேலும் சற்று சரித்திர தகவல்களோடு விளக்கவும். நாற்றம் .. வவ்வால்களாக இருக்கும். ஒவ்வொரு காணொளியிலும் கிறுக்கர்களுக்கு வேண்டுகோள் வைக்கவும். வாழ்த்துக்கள்.
உங்கள் பணி சிறப்பு நீங்கள் செல்லும் இடத்திற்கு எப்போது போகலாம் எந்த மாதத்தில் போகலாம் எந்த நேரத்தில் போகலாம் விளக்கம் கொடுத்தால் மிக மிக மிக நன்றாயிருக்கும் தம்பி🙏
My Madurai... Inga irundhutu 20 mins la than enoda veedu iruku but na ithu varaikum Indha malaiku ponathu Ila bcoz girls safe Ila pasanga neraya irupanganu soli allow panamatanga vtula so sad.... But rombaaaaa naal asa Indha malai epdi irukunu... Rombaaaaa thanks Indha video potathuku
superrr superrr paa evlo kasapattu veyarvai muchuvanga pesi video pottathuukku .. video very very nice☺☺☺ .....entha video ku dislike panna yappadi mudiyuthu😔😔😔😔😔
Karna anna entha urla erukka enakke ninga sollithan theriuthu ninga pona Sivan kovil umaiyar kovilnu solluvinga thanks for the information Anna happy journey thanks anna
நண்பா இக்கோயில் எப்போதாவது தான் திறந்து இருக்கும். நான் மதுரை பலமுறை திருப்பரங்குன்றம் சென்றுள்ளேன் இருமுறை மட்டுமே இக்கோயிலில் வழிபட்டுள்ளேன். கோயிலினில் உள்ளே சிவன் உருவமாக பார்வதியுடன் குடைவரையாக பொறிக்கபட்டிருக்கிறார்.
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: வமறளத
Very nice video brother.. I need to visit this place..👍 If you have time you can visit Madurai Keelakuyilkudi Vilakku : Samanar Hill.. Samanar's fantastic old sculptures are there. That is awesome place with karuppa Samy temple & big Pond.. Well maintained calm place.. Must Visit👍
திருப்பரங்குன்றம் முருகன் துணையால் நீங்கள் நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள் சகோதரரே
நானும் மதுரை தான்.. ஆனால் எனக்கே இப்படி ஒரு இடம் இருப்பது இன்று தான் எனக்கு தெரியும்.. மிக்க நன்றி..
Enaku theriyum
Tok murughan koile oru kudavarai koil Thane.
Ipotha theriyuma..😂😂 apo nee maduraiye ella juujjaaaa
வெயிலேறும் நேரத்தில் மலையேறி, பரங்குன்றத்தின் பக்கவாட்டு குகையில், அருகர்களின் அடையாளத்தைத் தேடி களைத்தபோதும், (துர்)நாற்றம் நாசியை துளைக்கும்போதும், ஆர்வம் மட்டும் குறைவதில்லை உனக்கு(ம்)
தம்பி கருணா சிறு(நீண்ட) இடைவெளிக்குப் பிறகு உனது காணொளியை காண்பதில் மிக்க மகிழ்ச்சி,
கருணா வரலாற்றுப் பகுதியில் காணொளிகளை காட்சிபடுத்தும்போது, அந்த பகுதிகளின் வரலாற்றை பற்றி இன்னும் விரிவாக கூற வேண்டுகிறேன். எங்களுக்கு(subscribers) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தொடர்ந்து பயணிப்போம்,
அன்புடன்
பட்டாளத்துக்காரன்
என் சிறு பிராயம் முதல் பார்த்து , ரசித்து, ஆச்சரியப்பட்ட இடம் இது ,(1.3 கி மீ தூரத்தில்தான் என் வீடு)
சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் எனது இரு மகன்களையும் ஆழைத்து சென்று காண்பித்தேன்.(துர் நாற்றம் கொடுமையாக இருந்தது)
Paavam karna..veyil orupakkam. Bad smell orupakkam. En magal sirikkiraal. 3 std. Your videos reached kids also.keep going. God bless you
😍
அருமை கர்னா, குகைக்குல் செல்லும்போது பாதுகாப்பு அவசியம், வெய்லில் செல்லும் போது ஜுஷ் ,எடுத்து சென்றால் இன்னும் தெம்பாக இருக்கும், உங்கள் பயன சுற்றலா சேவை எங்களுக்கு தேவை ,வாழ்த்துகள் கர்னா, நன்றி
தங்களின் மகான் இராமதேவர் சித்தர்களை தேடி கானொலி பார்த்தேன் அருமை அற்புதம் .
ஓரு சிறு விண்ணப்பம் தங்களின் விரைவாக இருக்குறது. அதனால் சில வார்த்தைகள் புரியவில்லை. சிறிது வேகம் குறைத்து பேசினால் தேனில் நனைந்த பலா போல் இனிமை இருக்கும்
தங்களின் தேடல் தொடர இறைவனும் குருமார்களும் அருள் புரியட்டும்
நண்றி🙏🌷🌹🌺🌸🌼🌻
(வார்த்தைகள்)
தம்பி நானும் மதுரை திருப்பரங்குன்றம் தான் நிங்க மக்கழுக்கு 2முக்கியமாநது காமிக்கவில்லை மலைமெலே காசிவிஸ்வநாதர் கோவில் அதற்க்கும் மெலே சிக்கந்தர்பாஷா முஸ்லிம்தர்ஹாஉள்ளது இதைநான் குறையாகசொல்லவில்லை அதுவும் காமிச்சு இருந்தால் விவர்ஸ் லைக் நிராய்யா கிடைக்கும் வாழ்த்துக்கள் தம்பி நன்றி 🤝🙏🤲🙏
Gurunaatha nee marubadium vanthutiya .... Arumai arumai arumai
ரொம்ப நன்றி. நிறைய தடவை சென்றிருந்தாலும் இதைப்பற்றி நான் அறிந்திருக்கவில்லை. ஆச் சரியமான செய்தி. மிகவும் நன்றி
g rani unga eettu betroom la yeluthunga hehehehe vera leval bro
9.23 unga bed room la eluthunga Rani... Ultimate bro.... But Ithuku pakkathula tha enga veedu bro
Next time varapa solrn, veetku koopduvenkla 😁😜
@@TamilNavigation yenga v2ku vanga bro. Yenga veedum thiruparankundram thaan
@@TamilNavigation bro neeng end varakkum pogala athe edathula mela pona innum 3,4.kugai erukku mela poi parunga innum view supeea erukkum bro
@@sivaranjaninachiyar2546 enga vidum anga tha eruku
I'm really happy for you, because I love thirukural neenga atha unga video podrathu romba nalla iruku👏👏👏👏
நன்றி....உங்க முயற்சிக்கு பாராட்டுகள். மதுரை காமராசர் பல்கலைகழகம் போகும் வழியில், கீழ்குயில்குடி என்கிற ஒரு குன்று உள்ளது, அதை நீங்க பதிவு செய்யலாம். மிகவும் அனைவரையும் கவரக்கூடியதாக இருக்கும்.
Keelakuyil kudi patri already oru video panirkn brother, check panikonka
Tamil Navigation Yes I saw that after sending you my request, it is also a good one. Keep up your interest flaring high
நன்றி அருமை மிக மிக அருமை நீங்களும் திரு , நாவுக்கரசர் வாழ்க நன்றியுடன்!!*
Nanum thiruparqngunram poiruken bt ipte oru idam irukurathu ipothan thereuthu yaravathu sona theruthu ilana suma ponama vanthomanu irupom super bro inemel pona kandipa kalvettukal aprm intha mathere silaigal elathaum ninnu nalla pathu padichutu varalam nalla pathivu valga valamudan
" unga veetu bedroom la eludhynga" 😂😂😂😂
3:39. This statue originally of a Thirtankara was recarved as a Bhairava and the dog was added.
அருமையான பதிவு கர்ணா வாழ்க வளமுடன்
I am from Thirupparankundram, thanks for making a video on this..
அன்னா உங்கள் பின்னனி இசைக்கு நான் அடிமை❤❤❤😊
நீங்க போகும் இடம் எல்லாம் கோயில் முடியிருக்கிறது , வெயில் ல ஏன் போகிறிர்கள் காலையில் போகலாம் நீங்கள் போகின்ற இடம் எல்லாம் அற்புதம் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் மேலும் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துகள் தம்பி.
சமணபடுகை எல்லாமே ஓரேமாதிரியாகவே உள்ளது.சமணர்கள் இந்த இடங்களை எப்படி தேர்வு செய்தார்கள் என்பது ஆச்சரியமாகவேயுள்ளது.அற்புதம்.பாறைகள் இயற்கையாகவே அமைந்ததா?அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா? உங்கள் பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அண்ணா...பதிவுகளை தொடர வேண்டுகிறேன்..அரசு இம்மாதிரியான அடையாளங்களை சரிவர பராமரிக்கவேண்டும்..ஏனெனில் இம்மாதிரியான அடையாளங்களை நம்மால் உருவாக்க முடியாது..தயவு செய்து பராமரிக்கவாவது செய்யுங்கள்...👍..தமிழைக்காப்போம்👍
அருமை காணொலிசிறப்பு. கோவில் பார்க்கிறார்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் 👏👌
இருக்கு சகோ,பழநில இருந்த 5 கிலோ மீட்டர் தூரத்தில் ஆயக்குடியில் இருந்து 3 கிலோமீட்டர் ல பொன்னிமலை சித்தர் கோவில் இருக்கு,இங்க இருக்க மலைலயும் குகைகள்,தண்ணீர் வற்றாத சுணை எல்லாம் இருக்கு சகோ,வந்தேங்கனா சூட் பண்ணலாம்
Neenga feel panra smell engalukum varuthu bro. Super hero thanks for sharing
நம்ம மதுரை
கர்ணா( continue your video)
Video qualitygood
பழமைய நோக்கி பயணம் செய்யுற உங்கள் பதிவு தொடரட்டும் .....,........
You are doing a great service for young and old. Kudos to you and the cameraman. What we have only read in books, you made it possible for us to see in HD! Keep it going!
அருமையான பதிவு..வாழ்த்துக்கள்..
மாதொருபாகன்குடவரையில்உள்ளதுஉனக்குஇறைவன்நல்ல ஆரோக்கியத்தைகொடுக்கவேண்டும் நாங்கள்இங்குசெல்லும்பொழுது எந்த ஒருவசதியும் இல்லை பாறைகளில்மெதுவாகவேபார்த்து பார்த்து சென்றுவருவோம்
அருமையான முயற்சி அருமையான பதிவு 👍
Nanba unadhu kadinamana muiyarchi mattrum thagavalgal ku vettri nichaiyam undu... Ur great...
U r super,,,, I m from Malaysia,,,,, must one day I come there
Me too from Malaysia,...like to watch his post ....
உங்கள் தமிழ் பணி மென்மேலும் வாழ்க வளர்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
Marudhu brothers தூக்கு போட்ட இடம்
காரைக்குடி அருகில் திருமயம்
Explore pannunga
Thank you very much for this video. Greetings from Germany.
நல்ல ரசிகன் தம்பி நீ.நீடூழி வாழ்க
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் 💐💐💐💐💐
Brother Karna,You are the God gift to this Generation to telling & view that our Greatest cultural history past.
ஜி சூப்ப்ர் இது போலா குகை அனைப்பட்டியில் உள்ளது அந்த குகையா ஏரும் எடுத்து சொல்ல ஏரும் இல்லை இடம் நிலக்கோட்டை அருகில் உள்ளது அந்த கோவில் பெயர் மகலிங்கம் திருகோவில் அந்த மலையில் குகையில் உள்ள சுரங்கத்துக்குல் யாரும் போக முடியதுனு சொல்லுறாங்கா நீங்க அந்த கோவிலுக்கு வர முடியுமா ஜி இடம் ;நிலக்கோட்டை அருகில் அணைப்பட்டி அஞ்சனேயன் கோவில் நிங்கள் வந்து அந்த குகையா பார்க்கனும் ஜி...........
சேலம் மாவட்டம் ராசிபுரம் அருகில் நய்நாமலை உள்ளது அருமையான கோயில். அதைப் பற்றி ஒரு பதிவு செய்யவும்.
மேலும் சற்று சரித்திர தகவல்களோடு விளக்கவும். நாற்றம் .. வவ்வால்களாக இருக்கும். ஒவ்வொரு காணொளியிலும் கிறுக்கர்களுக்கு வேண்டுகோள் வைக்கவும். வாழ்த்துக்கள்.
Super video 2 years compiled
Karna super explore more and more 😍😍😍😍
😇 Nandri brother
Bro உங்கள் ஆர்வத்தைக் கண்டு மகிழ்கிறேன் மற்றும் வியக்கின்றேன்
Inthe Mathiri வரலாற்று சிறப்புமிக்க இடங்களை மக்களுக்கு kanpipathil .... Mikavum sirappu... Karna
Inga adikkadi poven😍
Sirapana payanam nandri sagoo..
Thiruparankundram details romba iyappa sollureenga saar.nalla visaarithi paesunga.
உங்கள் பணி சிறப்பு நீங்கள் செல்லும் இடத்திற்கு எப்போது போகலாம் எந்த மாதத்தில் போகலாம் எந்த நேரத்தில் போகலாம் விளக்கம் கொடுத்தால் மிக மிக மிக நன்றாயிருக்கும் தம்பி🙏
My Madurai... Inga irundhutu 20 mins la than enoda veedu iruku but na ithu varaikum Indha malaiku ponathu Ila bcoz girls safe Ila pasanga neraya irupanganu soli allow panamatanga vtula so sad.... But rombaaaaa naal asa Indha malai epdi irukunu... Rombaaaaa thanks Indha video potathuku
:)
super anna any video erutha anuppukga anna nalla erukku anna
இங்கிருந்துபார்த்தால்எதிரேநாகமலைசமணர்குகைதெரியும். இங்கு விளக்கேற்றிஅங்குள்ளவர்களுக்குசமிஞைகொடும்பார்களாம்.
There is also uchi pillaiyaar temple at the top..! You can find the path at the back side of the temple.!
அருமையான பதிவு
We have been to this place very often...
Nice
Tamizhanda👍
superrr superrr paa evlo kasapattu veyarvai muchuvanga pesi video pottathuukku .. video very very nice☺☺☺ .....entha video ku dislike panna yappadi mudiyuthu😔😔😔😔😔
valthukal thambi
சிறப்பு
Unga videos ellame supera irukku brother, ore nal la 7 videos parthiten😍😍
அருமை அருமை ப்ரோ 👍👍
Ella videos parthen nanru miha miha nanru thambi super
Karna anna entha urla erukka enakke ninga sollithan theriuthu ninga pona Sivan kovil umaiyar kovilnu solluvinga thanks for the information Anna happy journey thanks anna
First time oru UA-camr pidikalaina dislike pannunga'nu solratha kekkuren...sema thill thanya unaku...but video Nalla iruku..so like potten...
Ungal muyarchuku nandri... 💪💪💪💪💪🙏🇲🇾
Those steps are called samanar padukai
G ராணி, இது தேவையா, உங்க bed room ல எழுதுங்க,, செம brother
Hiiii karna ennakku ungala romba pudikkum
உங்கள் பணி வாழ்க 🙏👌
Bro. Karana nice and excellent coverage, I feel i was there, valzha valamudan.
உங்கள் குரல் தான் சகோ பிடித்திருக்கு
கர்ணா உங்களுடைய சேவை அளப்பரியது....,........
அருமை சகோ
ராஐராஐ சோழனின் தாத்தா கோவில் வேலூரில் உள்ள... அதை விடியோ செய்யவும்
Vellorela enga
Hats off ur hard work really brother
You doing great job....I enjoyed
Super super super Thambi 🙏👍👍👍👍
Arumai 👏 brother 👍
U put forth lot of effort in showing places where we never see
பராமரிப்புகளுக்கு நிதி ஒதுக்கி அரசே பாதுகாக்கவேண்டிய வரலாற்று சின்னங்கள்
Informative video.. Super..
அற்புதம் சூப்பர்🙏👌
சூப்பர்.தம்பி😍👌👌👌
Vedio very super keep it up
நண்பா இக்கோயில் எப்போதாவது தான் திறந்து இருக்கும்.
நான் மதுரை பலமுறை திருப்பரங்குன்றம் சென்றுள்ளேன் இருமுறை மட்டுமே இக்கோயிலில் வழிபட்டுள்ளேன். கோயிலினில் உள்ளே சிவன் உருவமாக பார்வதியுடன் குடைவரையாக பொறிக்கபட்டிருக்கிறார்.
Supr nanba
Thank you tambi for the new video
நல்ல முயற்சி சகோ
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: வமறளத
Bro super thanks
Super brother
Bro evalavu kastapattu engalukkukaga suthi kavitha tharu roma nandri. Entha govt eduthu pannathu romba varutham. Nam natu pokisathai varum thalaimurai kapatha vendum
Athuku frst dravidan olikanun nanbha,😂
Super😘😘😘😘😍
Sunday ila epovum close LA tha irukum allowed ila bro ulla poga
நீங்கள் பின்புறம் வழியாக உள்ள படிக்கட்டு பாதையில் மேலே சென்றால் சுணையும் சிவன் கோயிலும் உச்சியில் உள்ளது அது நன்றாக இருக்கும்
Very nice video brother.. I need to visit this place..👍 If you have time you can visit Madurai Keelakuyilkudi Vilakku : Samanar Hill.. Samanar's fantastic old sculptures are there. That is awesome place with karuppa Samy temple & big Pond.. Well maintained calm place.. Must Visit👍
Already video paniyachu brother 😁 check panikonka
@@TamilNavigation Super bro !! Just now I watched and subscribed too. 👍
தம்பி பயணத்தகவல் அருமை
Wow you are back!!! I missed your videos. 1st Like
😍
All so super
அருமை
Super bro
Thambi sema camara yena model solunga