Anand Srinivasan Food Review | 40 ஆண்டுகால சுவை😋 | அதிகாலை 4 மணிக்கு கிடைக்கும் சுவையான பொங்கல்

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 155

  • @hindu-thetruth3122
    @hindu-thetruth3122 2 роки тому +12

    இங்கு சாப்பிடுவதற்காக எங்கள் சொத்துக்கள் அனைத்தையும் விற்க வேண்டும்

  • @trees2056
    @trees2056 2 роки тому +42

    Gurunaadhaaa....Unga simplicity thaan...ennoda favourite.Unga Guidance la..27Gram gold vangiruken. 400Gram vaanguvennu Confidence iruku. 😍Thank you Sakthi for uploaded this wonderful video. Enakum Pongal vada thaan Most favourite.

  • @srinivasanm9673
    @srinivasanm9673 2 роки тому +37

    சிறந்த பொருளாதார அறிஞர். அதில் ஆழ்ந்து செல்லுங்கள். இது சரிப்படாது. இந்த ஓட்டலில் அநியாய விலை . கட்டுப்படியாகாது.

    • @karthekeyanindia6270
      @karthekeyanindia6270 2 роки тому +3

      யாரு பொருளாதார நிபுணர், இவரா ஐயோ, ஐயோ.

    • @ProfKRaju
      @ProfKRaju 2 роки тому

      Correct

    • @rajhendhirank.r.3679
      @rajhendhirank.r.3679 2 роки тому +1

      மிகச் சரியான கருத்து ! 2 இட்லி 32 ரூபாய் ! தோசை 64 ரூபாய் !! நல்லாச் செஞ்சீங்க போங்க மக்கள் சேவை !!!

  • @subbu7770
    @subbu7770 2 роки тому +2

    Gurunathaaa... simple ah kasu seka soldra logic lam vera level especially index funds and undiyal....

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 2 роки тому +1

    விலை அதிகம் ஆனால் உணவில் தரம்,சுவை அதிகம் காபி வடை மிகவும் அருமையாக இருக்கும் ... 🌹🌹🌹

  • @srinivasaraja2785
    @srinivasaraja2785 2 роки тому +12

    SIR, it shows your truly heart and genuine information to the people. Also, the way you've spoken about the hotel is awasome

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 2 роки тому +10

    My native place sir....Thanks for the video sir👌

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 2 роки тому +1

    நான் கும்பகோணம். இந்த ஹோட்டல் பொங்கலை சாப்பிட ஆர்வமாக இருக்கேன். காளியாகுடி ஹோட்டலையும் டேஸ்ட் பண்ண ஆசை.

  • @senthamilselvan8629
    @senthamilselvan8629 2 роки тому +6

    ரேட்ட ரொம்ப குறைக்கனும் high rate
    5 star ஹோட்டல் rangeக்கு இருக்கு

    • @damuforus
      @damuforus 2 роки тому

      துட்டு இல்லாதவனுங்க ஏன்டா அங்க போறிங்க.

  • @abinayasamu1219
    @abinayasamu1219 2 роки тому +4

    தரமான பெருட்களை கொண்டு அருமையான உணவகம் வாழ்த்துகள்

  • @C.Krishna
    @C.Krishna 2 роки тому +14

    My Gurunatha in swag mode....😎
    Not only in finance sector even in food sector also.... 💥💥💥

  • @kannappam9532
    @kannappam9532 2 роки тому +19

    My wife also studied in Mayavaram. Those days Kaliayakudi hotel was famous.

    • @sidharthramasamy
      @sidharthramasamy 2 роки тому +7

      Now Kaliyakudi lost its quality

    • @rajendranchandrasekaran257
      @rajendranchandrasekaran257 2 роки тому +1

      Yes true.. Me too from mayiladuthurai

    • @yamahavenky
      @yamahavenky 2 роки тому

      @@sidharthramasamy yes true

    • @gunalsekaran745
      @gunalsekaran745 2 роки тому

      Last week I went mayavaram and took tiffin & meal, all items are verygood,tasty rates also reasonable.

    • @muralidharans7176
      @muralidharans7176 2 роки тому

      kaliakudi is too much costly nothing spl, i had lunch its not worth for 120Rs, just 2 side dishes not even payasam offered, carefree waiters, disgusting wash rooms this hotel is just a bull shit n nothing else, rude people everywhere, Mayiladudurai its not even 1% to Kumbakonam

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh 2 роки тому +6

    Midas touch.. anandh sir.. antha hotel semmaya pogum.. if really quality then he will be so famously spread.

  • @arunnagalingamr
    @arunnagalingamr 2 роки тому +4

    வணக்கம் 🙏 வாழ்த்துக்கள் ஐயா💐

  • @hariharankumaravel5091
    @hariharankumaravel5091 2 роки тому

    Mayura Lodge -Near manikoondu
    Archana Hotel -Periya kadai theru
    Annamithra Hotel -Near calldex
    Pavithra mess - Chetti theru

  • @kanagasabaiaravindan6627
    @kanagasabaiaravindan6627 2 роки тому +4

    Mr. Anand after having Saadam a bit disturbed or tamasic to have that very early morning I think of the ghee added.

  • @parthibanmuthukumaran3042
    @parthibanmuthukumaran3042 2 роки тому +12

    அட நம்ம மாயவரம்

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 роки тому +6

    தமிழ் ல கமெண்ட் போடுங்கப்பா....

  • @karthickraja4470
    @karthickraja4470 2 роки тому +2

    Election result stock market la enna thakkathai earpadathum?

  • @mohamedhussain-cj2me
    @mohamedhussain-cj2me 8 місяців тому

    Please give full address for easy access

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 2 роки тому +5

    Sir . Please visit srirangam ..for rava Pongal at 6am ..at sri partha sarathy Vilas where they use pure ghee and no dalda ....available for only 1 hour 5 30 am to 6 30 am..

  • @vijayrajagopal7225
    @vijayrajagopal7225 2 роки тому +1

    எங்க ஊர் மயிலாடுதுறை, A to z..

  • @srinivasankl3921
    @srinivasankl3921 2 роки тому +1

    Sir vera level .... You are a great inspiration

  • @thoufikrafita2764
    @thoufikrafita2764 2 роки тому +2

    ரொம்ப அதிகம் விலை வெஸ்ட் ஓரு தோசை 260ரூபாய்

  • @karthikhabuvana1723
    @karthikhabuvana1723 2 роки тому +4

    My native place
    Nice

  • @muthiahvivek6824
    @muthiahvivek6824 2 роки тому +9

    This is one of the costliest hotel in mayiladuthurai. Worst service. Other than pongal nothing tastes better here. My choice will be Kaliyakudi hotel, near mani koondu.

    • @sidharthramasamy
      @sidharthramasamy 2 роки тому +4

      Kaliyakudi also lost its quality and taste.. Recently I went in Nov 2021.. worst taste

    • @dhanpani2244
      @dhanpani2244 2 роки тому +2

      விலை அதிகம் , காளியாகுடி சுவை அதிகம்

    • @sharan8710
      @sharan8710 Рік тому

      Archana hotel is gud but theres no parking

  • @krishnannarayan1126
    @krishnannarayan1126 4 місяці тому

    Send me price list 😢

  • @tamilmanithangaiyan7316
    @tamilmanithangaiyan7316 14 днів тому

    மயிலாடுதுறையில் அதிக நம்பமுடியாத விலை இந்த ஹோட்டல் உணவு தான். ஏன் இவ்வளவு விலை என்று தெரியவில்லை

  • @senthilvel1617
    @senthilvel1617 2 роки тому

    Sir secerat of u r energy is pongal vadai?

  • @p.k.palanisamy2414
    @p.k.palanisamy2414 2 роки тому

    Very good Food information I too like pongal very much sir

  • @rgrg921
    @rgrg921 2 роки тому +16

    இந்த மாதிரி வீடியோ போட்டு 20 ரூ பொங்கலை 50ரூ ஆக்கிடுங்க..

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 2 роки тому +1

      Unaku information thanae tharanga sir

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 2 роки тому +1

      Pudicha paaru illana mooditu poyidu ..odha vangaadha

    • @msdaasiq5714
      @msdaasiq5714 2 роки тому

      Yerkanave anga pongal 60₹ thaan povingala🤣🤣🤣

    • @rgrg921
      @rgrg921 2 роки тому +2

      @@msdaasiq5714 appo from 60 to 80 shortly. Enjoy ...

    • @msdaasiq5714
      @msdaasiq5714 2 роки тому

      @@rgrg921 🤣🤣

  • @bosebose3617
    @bosebose3617 2 роки тому +2

    சுவையான தரமான சுத்தமான ஹோட்டல்

  • @sreethiru1205
    @sreethiru1205 2 роки тому +5

    Anand sir becomes promoting artist

  • @gskumarp
    @gskumarp 2 роки тому +7

    I am fan of Shri.Anand sir and watching almost all his channels and videos. I would like to suggest not to post such foodie videos as lot of channels are already available and kindly maintain an exclusive jonor and don't deviate. I wish all sucess in future endeavours for shri. Anand sir and his team

    • @prabu.gurukar1043
      @prabu.gurukar1043 2 роки тому

      @ siva kumar don't be always money minded , after all one can't eat money instead of food, sir has pointed our genuine person with service attitude and good quality items, if you can't appreciate kindly refrain from doing mischievous

    • @sivaprakasamthiyagarajan1149
      @sivaprakasamthiyagarajan1149 2 роки тому

      He has used that opportunity generously since visited his wife's place not to blame him for such honest approach with some persons promo for money.

  • @nagarajand7864
    @nagarajand7864 2 роки тому +1

    na mayiladuthurai dha.. 2010 ku munnadi. varaikum unmayana tharamana. hotel na adhu ayyapan dha kitchen oda smell thookum mudhaliar st valiya porapo sapdanum thonum.... apovey rate adhigama dha irukum.. kootam avlo varum..apo irundha early mrng pongal, apram thosa veg parotta kurma adichika mudiyadhu..
    ipo sutha kevalam adhu owner key theriyum ....poor qualiy

  • @karikalcholan4132
    @karikalcholan4132 2 роки тому +1

    பலரை பார்க்க வைத்து சாப்பிடுவதும் அப்படி சாப்பிட்டதை பலரை பார்க்க வைப்பது மிகவும தவறான பதிவு

  • @nambirajan1471
    @nambirajan1471 2 роки тому +6

    Kadaisila en thalaivara food vlog panna vachitingale apprracentu gala

    • @arjundece
      @arjundece 2 роки тому +1

      😂😂😂😂

  • @julkiflimohamedsirajudeen327
    @julkiflimohamedsirajudeen327 2 роки тому

    Gurunadha neenga ingaiyum vantingala sema thalaiva

  • @senthilkumarcr
    @senthilkumarcr 2 роки тому +5

    சர்வர் குளித்து 10நாட்கள் இருக்கும் போல தெரியுது. எது எல்லாம் ஆனந்த் சீனிவாசன் ரிவ்யூ கேட்கிறது என்று ஓரு இது இங்கிதம் இல்லாமல் போய்விட்டது

    • @sivaprakasamthiyagarajan1149
      @sivaprakasamthiyagarajan1149 2 роки тому

      சங்கியின் குரல் இங்கும் ஒலிக்கிறது.

    • @ayubansary2196
      @ayubansary2196 Рік тому

      அவர் சங்கியாக இருந்துவிட்டுப்போகடும்..உண்மையைத்தானே சொல்கிறார்..சமையல்காரர் வெற்றுஉடம்போடு அழுக்காக நிற்கிறார். திருந்தணும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்ஸ் . ஐயப்பன் ஓட்டல்ல வாராவாரம் சாப்பிடற நான் இப்போதுதான் மாஸ்டரை பார்க்கறேன். ஏன் இப்படி சட்டை போடாமல்..உணவு செய்பவர்கள் சுத்தம் முக்கியமில்லையா ?

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 3 місяці тому

      ​@@sivaprakasamthiyagarajan1149so what?they only save our sanatana dharmam

  • @kdgokul46
    @kdgokul46 2 роки тому

    ஒரு dosai 250varai
    Tea. 17
    Neidossi. 125

  • @mr.magesh624
    @mr.magesh624 2 роки тому +1

    விலை பட்டியல் வெளியிடுங்கள்

  • @palrajpalraj1731
    @palrajpalraj1731 2 роки тому +8

    வேஸ்ட் விலை அதிகம்

  • @slakshminarasimhan5916
    @slakshminarasimhan5916 2 роки тому

    Congratulations

  • @ramnathnatarajan5864
    @ramnathnatarajan5864 2 роки тому

    Kaliyakudi the best Hotel in Mayuram I belongs to Mayuram.

  • @nationalacademy4997
    @nationalacademy4997 2 роки тому

    ஐயா குருநாதர் இந்த வீடியோல அம்மையார், சக்திகாந்தாதாஸ், அம்பானி அதனி னு ஏதாவது தன் புலமையை காட்டுவாரோனு நினைத்தேன்.. கடைசியா ஓனர் கிட்ட பேசும்போது அவர் விலைவாசிங்க, குருநாதர் மாநில பட்ஜட் வீடியோ மாதிரி ஒன்றிய அரசை கூவி அழைக்கவில்லை.. Thank god its genuine hotel review and not like his so called economics...

  • @ramkumar_watch
    @ramkumar_watch 2 роки тому

    Cooking master name ???????????????

  • @mohansundaram5511
    @mohansundaram5511 2 роки тому +2

    நாற்பது ஆண்டுகள் கடந்த பாரம்பர்ய மிக்க உணவகம்....சுவைக்கு சொல்லவா வேண்டும்....
    பொங்கலைப் பார்க்கும் போது நமது நாவிலும் சப்புக் கொட்டத் தோன்றுதே....
    மயிலாடுதுறை சுற்று வட்டாரத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் புகழ் பெற்ற உணவகம்

    • @vriyyappan2023
      @vriyyappan2023 2 роки тому +1

      Sorry sir Very bad hotel

    • @rgrg921
      @rgrg921 2 роки тому

      Not a hygienic place

    • @muthukumaran1006
      @muthukumaran1006 2 роки тому +1

      Worst hotel in Mayiladuthurai

    • @androidkumar992
      @androidkumar992 Рік тому

      Worst place
      இரவு டாஸ்மாக் பார்ட்டிகள் சாப்பிடும் இடம்😀😀

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 6 місяців тому

      அதுல வேலை செய்றவன் எல்லாம் பார்த்தா வாந்தி வர்ற மாதிரி இருக்கு

  • @hafa2011
    @hafa2011 2 роки тому

    My village. Very long time ago I ate poori frequently at this restaurant

  • @mythilinsk3520
    @mythilinsk3520 2 роки тому

    Enga ooru

  • @Sknarayanan-s6c
    @Sknarayanan-s6c 5 місяців тому +1

    சாதாரண மனிதர்கள் சாப்பிட முடியாது...... முதல்ல விலை பட்டியல் பார்த்து விட்டு சாப்பிடவும் நண்பர்களே

  • @nirmalraj4425
    @nirmalraj4425 2 роки тому

    Gurunathaa🙏 , Ingeyum vanthuteengalaa

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh 2 роки тому +1

    Enna gurunatha.. romba kammiya perureenga.. come on thalai va...

  • @mohamedsafiyullah2508
    @mohamedsafiyullah2508 8 місяців тому

    Food rate over midle class people poha mudiyadhu😢😢😢😢

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 2 роки тому +1

    🙏

  • @aalayamkannaa2294
    @aalayamkannaa2294 2 роки тому

    அய்யா எனது வழிகாட்டி

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Рік тому

    தரமான உணவு., அளவும் அதிகம் கொடுக்கும் பணத்துக்கு ஈடானது...சுவையானது...

  • @alltamiltips9023
    @alltamiltips9023 2 роки тому

    Intha hotel la kaasu romba jaasthi sir please yaarum intha hotel ku poogathing rooba kaasu athigam oru peper roost 260rs oru tea 18rs 2 bajji 60rs

  • @arunsairamsekaran6527
    @arunsairamsekaran6527 2 роки тому +4

    i am frm mayiladuthurai…
    Naa childhood la irunthu inga vangi sapduvom. now a days price romba romba athingama iruku.
    Mayura,
    kaaliyakudi,
    Archana
    ithu 3 um good hotels.

  • @anandann6415
    @anandann6415 2 роки тому

    Sir 👌

  • @sekaranthangayan7524
    @sekaranthangayan7524 2 роки тому +1

    சமையல் கலைஞர் பூணூல் போட்டுருக்காரா பிராமணால் இல்லேன்னா நம்மாவவுக்கு சற்று இளக்காரம்,

  • @narayananp24
    @narayananp24 2 роки тому +3

    Anand sir Sona ore reasonkaaga,nan london lendhu flight ah vandhu maayavaram aiyappan hotel ah morning 4àm Ku saapdalaam nu plan la iruken

    • @yamahavenky
      @yamahavenky 2 роки тому +1

      Itha neenga Anand sir kita soningana, ithugaka ethuku selavu pandringa, antha panatha apdiye save panunga, Vera Vela vishayama intha pakkam varumpothu try panikonganu thaa solluvaru. 😊

    • @narayananp24
      @narayananp24 2 роки тому +1

      @@yamahavenky true- athayum ITC la invest Pana soluvaaru...Nalla manithar...truly helpful character

  • @jinnahmohamedali4364
    @jinnahmohamedali4364 2 роки тому

    Nalla villamparam

  • @mahiupdates-cinema-cricket
    @mahiupdates-cinema-cricket 8 місяців тому

    யப்பா சாமி , ரேட் ரொம்ப அதிகம் அந்த ஊர்ல. அதும் கேஷ் மட்டும் தான் வாங்குவாங்க, UPI கூட கிடையாது. பணக்காரன் உணவகம்

  • @ganapathyparthasarathy8710
    @ganapathyparthasarathy8710 2 роки тому +1

    Nice sir...

  • @asokan4945
    @asokan4945 2 роки тому

    Anand Sir economist

  • @manojm2864
    @manojm2864 2 роки тому +2

    Thalavarae ingayum vanthuteengala 😃. Party kum konjam ideas ah kudunga. Rombha mosam ah iruku

    • @melvinlourdes151
      @melvinlourdes151 2 роки тому +1

      haha yes sir pls give some brains to ur party .. at this rate Congress will be no more

    • @nationalacademy4997
      @nationalacademy4997 2 роки тому

      அவருடைய கட்சியை வாயார வாழ்த்த சொல்லுங்க, கட்சி ஓகோன்னு வந்துரும்

  • @prasanna8383
    @prasanna8383 2 роки тому

    Super

  • @mohamedsuhaib1627
    @mohamedsuhaib1627 2 роки тому

    Bro inga oru nal theriyathanama ghee roast saptutean bill evaluvunu pathaah 150 ரூவா na orul nal sappadea avaluvuku dhan sapduven

    • @dhanpani2244
      @dhanpani2244 2 роки тому

      விலை அதிகம்

  • @muralidharans7176
    @muralidharans7176 2 роки тому

    Every hotel is costly at Mayiladudurai but nothing spl, people r so rude everywhere, this town has just only one single crowded n cramped main road stretched for 3kms i dont knw hw this small town given district hq status Mayiladudurai is totally unfit to b a district headquarters

    • @damuforus
      @damuforus 2 роки тому

      நாகப்பட்டினம் இத விட மோசம்

  • @avmediafocus9843
    @avmediafocus9843 2 роки тому

    Rate athegam inga

  • @Karthikeyan.n
    @Karthikeyan.n 2 роки тому +2

    Heavy rate food bad quality food this hotel
    நானும் மயிலாடுதுறை தான்

  • @keepgoing6430
    @keepgoing6430 2 роки тому

    Food review... New idea...

  • @rams5474
    @rams5474 2 роки тому

    Good coverage

  • @duraisamyrajamohan3861
    @duraisamyrajamohan3861 2 роки тому

    Anand srinivasan pongal super

  • @thiruverumburvivasaayi2653
    @thiruverumburvivasaayi2653 2 роки тому

    Dai..... Nambunga da..... Anand srinaivasan pona best hotela?? Anand srinivasan saapidum bothae chief master pinadi noondikitu irukaan...... Pls watch the video fully... Ithu thaan ulagam

  • @asokan4945
    @asokan4945 2 роки тому

    Rate Romba, Famous Rate

  • @naveen2049
    @naveen2049 2 роки тому

    na mayladuthurai... than...bro...😊

  • @dynamogaming5459
    @dynamogaming5459 2 роки тому

    I am also try that but not much expected.. Worst👎..

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 2 роки тому +1

    அருமை

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 2 роки тому

    Woooooooow

  • @balajic3823
    @balajic3823 2 роки тому +2

    சரிதான்!!👏👏😄😄🤦🤦
    பொருளாதார மேதையின் பொருளாதார ரிவ்யூ வேஸ்ட் ..... அதனால் பொங்கல் ரிவ்யூவுக்கு வந்துவிட்டார்!! 😄😄🤦🤦😄😄

  • @anbuselvamramaiah5796
    @anbuselvamramaiah5796 2 роки тому

    Neenga kadaisi varai ungaludaiya opinion pongal sappittathai pathi sollavea illai why sir

  • @tnsvdesikan
    @tnsvdesikan 2 роки тому

    Avanga Pongal a Ennai daan adhikamaa irukkum {to make it shining)

  • @asokan4945
    @asokan4945 2 роки тому

    Coffee 50Rs

  • @hariharanam9068
    @hariharanam9068 2 роки тому +1

    பகல் கொள்ளை டா விலை அநியாயம்

  • @balasubramanianv.s.9760
    @balasubramanianv.s.9760 2 роки тому +1

    ௭ச்சல் கை காய ௯டாது . ஆனந்த் மாமாவுமக்கு தெரியவில்லை. பொங்கல் ௮ளவு ௮திகம்.ஹோட்டல் சிப்பந்திகள் ௭ல்லோ௫ம் திராவிட கலர். பார்க்க சாப்பிட பிடிக்காது

  • @akilantr3645
    @akilantr3645 2 роки тому +1

    Deiii ithu oru ithu poona hotel daaaa ...... Oru nalu idly thinnuttu bill vangi parungadaa ungalukku therium .....

  • @kanniyappansolaiappan1498
    @kanniyappansolaiappan1498 2 роки тому +3

    சார் வணக்கம் மார்க்கெட் பத்தி பேசர நீங்க இதல அனுபவம் குறைவு. முன் ஏற்பாடு தேவை.

  • @marimuthucuddullore6800
    @marimuthucuddullore6800 3 місяці тому

    டேய் என்னங்கடா இப்படி பிராாடுத்ததனம் பன்றீங்க.உங்க பேச்சை கேட்டு நாக்குல ஜலம் ஒழுக அந்த ஓடடலுக்கு போனோம்.வாயில வைக்க முடியலை.ரோட்டுக்கடையே பரவாயில்லைடா...
    விலை தலையை சுத்துது.ஸ்டார் ஓட்டல்லகூட இந்த விலை இல்லைடா....வடை 28 ரூபாய்.
    ரோஸ்ட் 130 ரூபா
    பேப்பர் ரோஸ்ட் 230 ரூபா
    விலை பரவாயில்லைன்னுகூட வச்சாலும் சாம்பார் சட்னியை வாயில வைக்கமுடியலை.வாங்குன காசு செரிக்கனும்டா....உங்க வம்சம் நல்லா இருக்கனும்டா....நியாயமான விலையை வச்சு தரமா கொடுங்கடா.....

  • @asokan4945
    @asokan4945 2 роки тому

    Idly 20Rs

  • @ssn9072
    @ssn9072 2 роки тому +1

    Eating 3 AM is mad...or idiotic
    No knowledge about Health...

  • @sittugrsittu888
    @sittugrsittu888 2 роки тому +4

    உண்மையில் நல்ல தரமான ஹோட்டல்

  • @manipolur7126
    @manipolur7126 2 роки тому

    பொறுலாதா்மேதைசினுவாசன்,,பய்ய,,இட்டி,,35ருபாய்
    நெய்ரோஸ்ட்,,140
    விலைகம்மி,,யடா

  • @aadhiraja40
    @aadhiraja40 Рік тому

    Worst and they didnot treat response for customer

  • @vtvarun84
    @vtvarun84 2 роки тому

    Morning 4 Am Pongal 😂

  • @vaithinathanvaradarajan8427

    This hotel is total waste now

  • @rameshom8285
    @rameshom8285 14 днів тому

    Worst taste Pongal waste iyypan hotel dog who told this is good dog srinivas

  • @sivaprakashabi726
    @sivaprakashabi726 2 роки тому

    MyD...my

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 2 роки тому

    திரு. அய்யப்பன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @prithiviraj3960
    @prithiviraj3960 7 місяців тому

    இது அனைத்தும் போய் கேவலமான ஹோட்டல்