சதுரங்க வேட்டையின் Real Time Example..!! | பேராசை என்றுமே பெருநஷ்டம் தான்..!! -Anand Srinivasan

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @faishaazad2297
    @faishaazad2297 2 роки тому +14

    I like the statement. 1991,2007,2017.
    About stock market. 100%true.

  • @kolanjinathanrajasekaran3309
    @kolanjinathanrajasekaran3309 2 роки тому +23

    Sir, My father what he teaches me, that you have used the story about money. Really happy that you reminded again and again.

    • @anantharamanvaratharajulun8027
      @anantharamanvaratharajulun8027 2 роки тому +1

      My dad also

    • @kuralvalavanpa9255
      @kuralvalavanpa9255 2 роки тому +2

      Your comments about Amway business is baseless and without basic knowledge. Study well about amway business then pass comments.

    • @softgrowl
      @softgrowl 2 роки тому

      @@kuralvalavanpa9255 I studied about ponzi schemes and i understood it. Did you

    • @sandipropertiesllc704
      @sandipropertiesllc704 2 роки тому

      intha KURALVALAVAN mathiri Thevidiya pasanga thaan awareness illatha innocent people oda mindwash panni intha scheme la join panna vekkaradhu. Amway senja ennoda entha friends um vialngala. more than money, they lost their name, trust and relationship. One of my friend committed suicide.

    • @francon.s.2814
      @francon.s.2814 2 роки тому +3

      Anandh sreenivasan sir your is fool......AMWAY is how great company you know.....plz go through it CHARITHRAM.......

  • @newwingsgroup3973
    @newwingsgroup3973 2 роки тому +6

    உன்ன ரொம்ப பெரிய ஆள் மதிச்சது ரொம்ப தப்பு இப்பதான் புரியுது

  • @Vetriworld
    @Vetriworld 11 місяців тому +3

    இதுபோல் தகவல் கொடுக்கிறேன் என்ற பெய‌ரில் மனிதனை ஆடு என்று குறிப்பிடும் நீங்கள் எப்படி ........

  • @kavipriyasakthivel7534
    @kavipriyasakthivel7534 2 роки тому +84

    ஐயா ஆடு கதை அருமை ! உங்கள் செல்லாடல் நகைச்சுவை தெரிக்கிறது! நன்றி வணக்கம் 🙏🏻

    • @jeyalakshmipalanichamy1690
      @jeyalakshmipalanichamy1690 2 роки тому

      Public forum. So many people are following him by thinking him a good leader. He used this language for people. You are happy for this
      He is posting videos for people onlly

  • @-thesaint6552
    @-thesaint6552 2 роки тому +1

    At 2:40 சைதை தமிழ்ச்செல்வி தாக்கப்பட்டார். வாழ்த்துக்கள் ஐயா, அருமையான காணொளி.

  • @dhana2.031
    @dhana2.031 Рік тому +3

    9:00 video content starts here 😂😂 Network marketing 😂😂😂

  • @velvizhijayamoorthi9102
    @velvizhijayamoorthi9102 4 місяці тому +1

    Thank you sir

  • @drselvendran
    @drselvendran 2 роки тому +15

    இப்ப என்ன தான் problem
    எனக்கு ஒன்றுமே புரியல
    வெளிநாட்டில் இருக்கும் இரண்டு முதலாலிக்கு செல்கிறது என குற்றம் சாட்டிவிட்டு Colgate, Suzuki motors, Hyundai, Volkswagen, Skoda etc etc நிருவனங்களின் லாப பணம் எங்கே செல்லும் ?
    ஒரு company ஒரு பொருளை குறிப்பிட்ட விலைக்கு விற்கிறான் .
    பிடித்தவன் வாங்குவான் , பிடிக்காதவன் வாங்கமாட்டான்.
    அவ்வளவு தானே . இதில் என்ன சிக்கல் இருக்கு.
    மேலும் கண்டிப்பாக ஆட்களை சேர்த்தே ஆக வேண்டும் என கட்டாயம் இருப்பதாக தெரியவில்லை.

    • @joeengg1813
      @joeengg1813 2 роки тому +4

      Correct. They have a well developed, proven products. If the price is not affordable to you , don't buy. Thats all. Buy what you can afford. I really don't know why people compare Alto and Mercedes S class.

    • @arjunprasanna.3484
      @arjunprasanna.3484 6 місяців тому

      Fraud mlm

  • @mrbull3636
    @mrbull3636 2 роки тому +8

    Sir அப்படியே PACL scam பற்றி சொல்லுங்கள்

  • @FREEDOM_OF_21st_CENTURY
    @FREEDOM_OF_21st_CENTURY 2 роки тому +17

    Sir... Pls tell about IDSA DETAILS... AND THERE FUNCTION...

  • @Naveen-wq2mr
    @Naveen-wq2mr 2 роки тому +3

    Na etha sonnan yennoda frd enna lusu nu sollitu amway 1 year munnadi join panitan

  • @sureshsaravanan9053
    @sureshsaravanan9053 2 роки тому +6

    Myv3ads ன் னு ஒரு company கிட்டத்தட்ட Amway company மாதிரி இருக்கு இதை you tube ல பார்த்தால் தெரியும் இந்த company
    பற்றி சொல்ல முடியுமா?

  • @vmsvestigewishyouwellth1409
    @vmsvestigewishyouwellth1409 2 роки тому +8

    June 12 ஜவஹர்லால் நேரு அரங்கம் வந்தது பாருங்ள் vestige awards. Function.

  • @arpudharajsamidass5899
    @arpudharajsamidass5899 Рік тому

    Hi to d team of sir's channel, pls make a video of accsys India.... Please its growing now....

  • @வளமாய்வாழ்வோம்-ற8ஞ

    அய்யாவுக்கு பொருளாதார அறிவு அதிகம் மகிழ்ச்சி.ஆனால் பொருட்கள் பற்றிய அறிவு பூஜ்யம் .நன்றாக தெரிகிறது. "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு"

    • @saivedachalam3439
      @saivedachalam3439 2 роки тому

      IThink y r that goat

    • @வளமாய்வாழ்வோம்-ற8ஞ
      @வளமாய்வாழ்வோம்-ற8ஞ 2 роки тому +4

      @@saivedachalam3439 Yes bro, iam that goat.proudly

    • @BALAKRISHNAN-pg9qx
      @BALAKRISHNAN-pg9qx 2 роки тому +4

      Neenga Amway irukengala

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 2 роки тому +6

      Hello dear !
      Amway is not the manufacturer of the products. They are only marketers.
      Just see the address of the manufacturers. It is somewhere
      in a remote place of Mohali,etc,etc.
      Moreover, the DO s, Agents, and their higher ups knowledge of product,its ingredients, chemical compositions is TOTAL ZERO.
      I attended a couple of their DOs meetings.
      I became the centre of attraction.
      As I intervened the speech of DO and put some questions to him about the products manufacturing process.
      He was dumb. I have worked as senior manager in various soap,oil,cosmetic,chemicals units in Gujarat and Chennai.
      Then I explained the spectators everything about the product.
      And also questioned the exhorbitant
      cost of theprodyc which is not worth.
      The DO concluded the meeting and ran away.

    • @yogimail
      @yogimail 2 роки тому

      @@jagadishkumar4989 what is DO?

  • @healthandweightmanagement2367
    @healthandweightmanagement2367 21 день тому

    Herbalife pathi video பொடுங்கா mr Ananth srinivasan

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 2 роки тому +2

    மிக்க நன்றி ஆனந்த் சார்

  • @SureshChellam
    @SureshChellam 2 роки тому +2

    தமிழ்நாடு CMs- க்கு அறிவில்லையா? - Anand Srinivasan mattum than arivaliyaa.. ua-cam.com/video/JwCEAwBgbRI/v-deo.html

  • @k.senthil8523
    @k.senthil8523 2 роки тому +10

    அய்யா ஆம்வே ல இதுவரை டீ வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

    • @muthupkt
      @muthupkt 2 роки тому +3

      😁

    • @ramsey4387
      @ramsey4387 2 роки тому +1

      Without knowledge la pesuraanga bro ......

    • @brostime4433
      @brostime4433 5 місяців тому

      Yes bro, someone should do clear research before commenting on any product or company. The one should understand the intention behind it, just they shouldn’t share what came across their way. Everyone one knows we have freedom to speak and technologies are there to share our thoughts and our opinions to others quickly at the same time it’s the responsibility of the speaker to ensure they are conveying right message to the society so that it would be helpful for all instead of speaking randomly. Thanks

    • @brostime4433
      @brostime4433 5 місяців тому

      Yes bro, someone should do clear research before commenting on any product or company. The one should understand the intention behind it, just they shouldn’t share what came across their way. Everyone one knows we have freedom to speak and technologies are there to share our thoughts and our opinions to others quickly at the same time it’s the responsibility of the speaker to ensure they are conveying right message to the society so that it would be helpful for all instead of speaking randomly. Thanks

    • @rajvc2895
      @rajvc2895 2 місяці тому

      டீ இருக்குய்யா

  • @kalaiarasi8931
    @kalaiarasi8931 2 роки тому +1

    Superbb.. Sir.. Hats off..

  • @vigneshvicky851
    @vigneshvicky851 2 роки тому +2

    *Qnet pathi oru video podunga....*
    Adhula irundhu eppadi veliya varamudium....?

  • @narayanan4064
    @narayanan4064 2 роки тому +15

    நான் ஆம்வே செயலை ஆதரிக்க வில்லை ஆனால் நீங்கள் தெரிவித்த தகவல்கள் பல தவறான தகவல்.நீங்கள் பேசிய தகவல் நீங்கள் சொல்வது மட்டும்தான் நியமனம் என்று ஒரு தலை பட்சமாக உள்ளது.

    • @khmfareedmohamed354
      @khmfareedmohamed354 2 роки тому +4

      நீக வேற எதும் MLM பண்றிங்க போல

    • @goodness.-1
      @goodness.-1 5 місяців тому +2

      அதாவது இந்த பொருட்கள் இயற்கையாக உற்பத்தி செய்பவை. பூச்சி மருந்துகள் போடவில்லை. என்று அதன் சப்ளிமெண்ட் விற்பனை செய்கிறார்கள்.nutrilite. அவர் சோப்பு சீப்பு மட்டும் தான் தெரிந்திருக்கிறது. நியூட்ரி லைட்ஸ் நன்றாக இருக்கிறது. நான் இதை இரண்டு வருடமாக செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நல்ல கமிஷன் வருகிறது வாழ்க அம்பே நியூட் லைட்

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 3 місяці тому

      இந்த ஆளு எதை பேசினாலும் இப்படித்தான் பேசுவானுங்க...

  • @kumarsubramanian5020
    @kumarsubramanian5020 Рік тому +1

    Thank you sir

  • @sairam239
    @sairam239 2 роки тому +80

    கணவனும் மனைவியுமாக ஜோடிகள் வீட்டுக்கு வந்து பொருள்களை வாங்கவும் இதில் சேரவும் சொல்லி உயிரை எடுப்பார்கள்.காசட் கொடுப்பார்கள்.அதில் வெற்றிக்கதையெல்லாம் இருக்கும்.எனக்கு எப்போதுமே இந்த ஆள் பிடிக்கும் ஸ்கீம் சந்தேகம்.நான்,இவர்களிடம் இருந்து தப்பிக்க,ஒரு டூத் பிரஷ் செட் அல்லது வேறு ஏதாவது வாங்கிகிக்கொண்டு அனுப்பி விடுவேன்.பெரிய தொல்லையாக இருந்தது.நான் சந்தேக பட்டது சரி தான்.

    • @thiyagurajendran2922
      @thiyagurajendran2922 2 роки тому +4

      Me too.

    • @selvamc75
      @selvamc75 2 роки тому +6

      எனக்கும் இந்த அனுபவம் உண்டு

    • @sairam239
      @sairam239 2 роки тому +3

      @@yourslovingly2012 மிக சரி சகோ!

  • @mssujikutty5186
    @mssujikutty5186 Рік тому +2

    Tranzindia 10000 ku amount bro tranzindia pathi video podunga bro network marketing

  • @doit8950
    @doit8950 2 роки тому +13

    ஆம்வே யில் பணம் இழக்க 100% வாய்ப்பு இல்லை.....
    வேடிக்கை பார்ப்பவனுக்கும் ... 21 வருட ம அதில் ஈடுபாடு காட்டும் எனக்கு தெரியும்...

    • @fortunersworldwide912
      @fortunersworldwide912 2 роки тому

      Joining fee no... products price only
      But interviewer says amount kattanum
      India epdi vallarasu aagum
      Dull Arasu tan😂😂

  • @selvaselva3646
    @selvaselva3646 2 роки тому

    2006ல் எனது நெருங்கிய உறவினர் எங்கள் வீட்டிற்கு வந்தார்,அவர் spinning mill ல் opertor ஆக பணிசெய்கிறார்,என் தந்தையிடம் amway products பத்தி பேச தொடங்கினார், என் தந்தைக்கு அதில் விருப்பமில்லை 30mintபேச்சு வார்த்தை நீடித்தது கடைசியாக ₹500க்கு protein tablets மட்டும் வாங்கினோம் amwayக்காக அல்ல அவரின் தொல்லையால்,இறுதியாக 1 வருடத்தில் அதை அவர் விட்டு விட்டார்,அவர் amwayல் பெரிதாக எதுவும் சம்பாதிக்க வில்லை

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 2 роки тому +8

    Amway is a good product ,iam using toothpaste,sa8 agriculture product,face cream are good product s,omega 3 is excellent product

    • @ranjan.r7199
      @ranjan.r7199 2 роки тому +1

      product is not noticable , amount of the product is noticable

    • @satellitetrackerradiosigna6722
      @satellitetrackerradiosigna6722 2 роки тому

      @@ranjan.r7199 for that it's worth,A 10 years mango tree in my home,no single mango s in it,growth is also less,i put many manure,but no use,one mango land owner in salem told to me to use SA8 Amway product,rs 1000 ,1 litre,i used after 6 months i got manoges from tree,its true,promise to my god.till now iam using,and getting manoges

  • @smschennal2721
    @smschennal2721 2 місяці тому +1

    Vestige Pathi Sollunga Sir this company good or bad

  • @shivaKKumar-rn3db
    @shivaKKumar-rn3db 2 роки тому +14

    உங்கள் தகவல்கள் மிகவும் அருமை... மக்களுடைய அறியாமை மற்றும் பேராசையை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

  • @Leonath21
    @Leonath21 2 роки тому +2

    Vestige பற்றி சொல்லுங்க ஐயா

  • @manojkumarseshan5630
    @manojkumarseshan5630 2 роки тому +9

    Sir please tell arudhura finance where if we deposit 1lakh they will 25K for 15months. Can you please advise about this?

    • @velvas20059
      @velvas20059 2 роки тому +8

      Pattai Namam agidum, pls careful

    • @varadhanraja9182
      @varadhanraja9182 2 роки тому

      Yes.... can please explain this..!

    • @jothimaniekambaram505
      @jothimaniekambaram505 2 роки тому +2

      த்தா ஏமாத்தரான். ஏமாறாதே நண்பா.

    • @Anonymous-xy6nh
      @Anonymous-xy6nh Рік тому

      Did you watched News Today about Aarudhra finance 🤣🤣🤣

  • @iyyappen7893
    @iyyappen7893 2 роки тому

    Very good speach sir

  • @rajanfaustin2453
    @rajanfaustin2453 2 роки тому +3

    நீ உழைச்சு சாப்டியா சிரிப்புத்தான் வருது

  • @smallboss2024
    @smallboss2024 2 роки тому +2

    Please Discuss about Qnet

  • @kumarg7272
    @kumarg7272 2 роки тому +7

    Neomax max pathi sollunga sir...

    • @jeevanak4718
      @jeevanak4718 2 роки тому +1

      Yes neomax pathi podunga

    • @VasanthKumar-bf9je
      @VasanthKumar-bf9je 2 роки тому

      Neomax products vachu business ilaye bro athu real estate etc antha Mari thana. It's good only bro

    • @rajanfaustin2453
      @rajanfaustin2453 2 роки тому

      Niomax pathi enna sollanum

    • @kumarg7272
      @kumarg7272 2 роки тому

      @@rajanfaustin2453 neo max business details 45% return kodukka mudiyuma nu

    • @chandrun3855
      @chandrun3855 Рік тому

      Ama sir neomax pathi sollunga.

  • @poongothairavi576
    @poongothairavi576 Місяць тому

    Hi Sir... u r talking only about commercial aspects of Amway. I m 26 years CUSTOMER. QUALITY OF THAT PRODUCTS SPEAKS A LOT

  • @gopalakrishnanv951
    @gopalakrishnanv951 2 роки тому +32

    ஐயா , ஆம்வேயில் சேர எந்த ஒரு முதலீடும் தேவையில்லை, ஆட்களை சேர்க்கவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்ற விருப்பமுள்ளவர்கள் முதலீடு இல்லாமல் தொடங்க ஒரே வாய்ப்பு ஆம்வே மட்டுமே. இந்திய அரசாங்கத்தின் அனைத்து விதிகளையும் மதித்து நடக்கும் நேர்மையான நிறுவனம் . தரமான பொருட்களை 100% திருப்பி கொடுக்கும் உத்திரவாதத்துடன் உள்ள ஒரே நிறுவனம் ஆம்வே மட்டுமே . நேர்மையானவர்களுக்கு வரும் சோதனைதான் இது . இதுவும் கடந்து போகும் .

    • @velawhealthcreaters240
      @velawhealthcreaters240 2 роки тому +1

      Super Leader....

    • @57kebe
      @57kebe 2 роки тому

      super sir

    • @simbukishore8101
      @simbukishore8101 2 роки тому +2

      Appadiya muthalidu theva illaya ennanna soldra paarunga kambi katra kathayellam soldra paarunga

    • @குணா3
      @குணா3 2 роки тому +2

      டேய் ஆடு உன்ன பத்தி தான் இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருக்காரு.

    • @carthyy
      @carthyy 2 роки тому +2

      I had payed around 4K joining fee 10 yrs back. I was in the system for 1 yr. It took sometime for me to understood that it was a scam. Waste of time and money. The products are good but extremely costly, middle class ppl can’t afford it.

  • @anandaj1353
    @anandaj1353 2 роки тому +1

    Crt Sir,
    Indha MY TOCKEN App Paadhium pesuna pa.

  • @k.senthil8523
    @k.senthil8523 2 роки тому +21

    அய்யா ஆம்வே ல இருபது வருடங்களாக இருக்கேன் நீங்கள் சொல்வது தவறு உங்களுக்கு வாய்பிருந்தால் இந்நிறுவனத்தில் சேர்ந்து உண்மைய தெரிந்து கொள்ளுங்கள்

  • @SureshKumar-yx7vb
    @SureshKumar-yx7vb 2 роки тому +1

    நானும் அதில் ஏமாந்த ஒருவன்..
    எங்காவது முன்னேற முடியுமா என முன்னேற துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்கள் அவர்களின் Target....
    இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக பொருள் வாங்கினேன். மீண்டும் வாங்க சொன்னார்கள்...
    சுதாரித்து விலகி விட்டேன்...

    • @rajanfaustin2453
      @rajanfaustin2453 2 роки тому

      சகோ நீங்கள் எதில் ஏமாந்தீர்கள்

  • @thusnavis
    @thusnavis 2 роки тому +7

    வணக்கம் நான் உங்களோட வீடியோ முழுவதும் டாக்டர்கிட்ட போய் வீடு கட்டுவதற்கு ஐடியா கேட்ட மாதிரி இருக்கு
    அந்தந்தத் துறையில் உள்ள விஷயங்களை பற்றி அந்தந்தத் துறையில் உள்ளவர்கள் பதில் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் ஆனால் டைரக்ட் மார்க்கெட்டிங் பற்றி தெரியாத ஒருவர் பதில் கூறுவது வேடிக்கை யாக உள்ளது

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 Рік тому

    Thank you.

  • @perumalloganathan9543
    @perumalloganathan9543 2 роки тому +10

    Hi Sir, Can help us same kind of protein powder Herbal life is a genuine product, they also does the same, if bring someone will get discounts for 2 customers.

    • @chellakand7714
      @chellakand7714 2 роки тому +6

      Daily சாம்பார் சுண்டல் முட்டை சிக்கன் போன்ற இயற்கை உணவு சாப்பிட்டால் நோ நீட் ஃபார் புரோடின் பவுடர்.

    • @jayaramanradhakrishnan1620
      @jayaramanradhakrishnan1620 2 роки тому

      Long usage of Herbal life products may lead to kidney disorder . Be careful சொந்த காசுல சூன்யம்

    • @swaagraj7515
      @swaagraj7515 Рік тому

      S sir, same doubt.. But my mom still use

    • @ramyabalaji
      @ramyabalaji Рік тому

      I am also herbal life customer but rate is high it is cheated in discount then protein powder sapidama vitta weight gain or weight loss agum energy level poidum na 2years use pani iruken i have spent 2 Lakhs

  • @easwaraa1
    @easwaraa1 2 роки тому +2

    Thank You, Sir & Team

  • @srikrishnametal4681
    @srikrishnametal4681 2 роки тому +7

    Sir, CENTRIO ஒரு குரூப் இருக்கு, அதை பத்தி கொஞ்சம் விசாரித்து சொல்லவும்...

    • @nssubramaniyan6361
      @nssubramaniyan6361 Рік тому +1

      எவ்வளவு நாள் தாக்குபிடிக்கும் என்று பார்ப்போம்

  • @HolisticFolks
    @HolisticFolks 2 роки тому +1

    What about Herbalife MLM?

  • @kumarram7036
    @kumarram7036 2 роки тому +8

    You know I am in pharma industry I know what is the cost of medicine while manufacturing and what price they are selling you know the difference you people can't image. Who is enjoying such difference margin

  • @Jennifer-qu7zo
    @Jennifer-qu7zo 2 роки тому

    Pls explain about MODI CARE DIRECT SELLING

  • @soundarramesh751
    @soundarramesh751 2 роки тому +13

    சார் ஒன்றும் தெளிவா சொல்லவில்லை. சரியா தெரியாமல் தப்பு தப்பா
    சொல்கிறார்.

  • @milansalman6984
    @milansalman6984 Рік тому +1

    Forever company that is also like Amway

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 2 роки тому +4

    Pearivine பற்றி தயவுசெய்து பதிவிடுங்கள்

  • @dhanabal9130
    @dhanabal9130 2 роки тому +2

    Flipkart Amazon சொல்லுங்க

  • @selestinssr4916
    @selestinssr4916 2 роки тому +3

    Bro...apadiye antha Mi Life Style Marketing company ah pathi interview edunga Bro...

    • @kavinkavin2382
      @kavinkavin2382 Рік тому

      Hlo mi lifestyle nalla company anga wellness products tha irukku so yellam ore mari pakathinga

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 2 роки тому +12

    LIKE பண்ணுங்க
    COMMENT பண்ணுங்க
    SUBSCRIBE பண்ணுங்க
    இதுவும் ஒரு MLM தானே
    😀😀😀

    • @prabhakaran3809
      @prabhakaran3809 2 роки тому +1

      100% correct bro ,ara kora knowledge la pesuran

    • @funwithfriends7211
      @funwithfriends7211 2 роки тому

      na like pana...enoda account la irundhu kasu pogathu...na like panrathala na emara porathu illa...

    • @businessopportunity5735
      @businessopportunity5735 5 місяців тому

      S bro ivaru mattum arivalinu peasuvaru

  • @nishanthak2918
    @nishanthak2918 8 місяців тому

    Keshav you are a good Anchor.

  • @kesavant3944
    @kesavant3944 2 роки тому +8

    எதைப் பேசினாலும் ஒரு விஷயத்தை முழுசா தெரிந்துகொண்டு பேசுங்கள் இல்லையென்றால் பேசாதீர்கள் அதுவே மிகவும் நல்லது

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 роки тому

    ஆடு, ஆடு, ஆடு..அருமை சார்..

  • @rkgdhana
    @rkgdhana 2 роки тому +20

    நேரடி வர்த்தகத்தின் வாய்ப்பு எத்தகையது என்பது பாவம் இவருக்கே தெரியவில்லை இந்தியாவில் மிகப்பெரிய தொழில் வாய்ப்பு இதுதான்

    • @santhoshnetworker537
      @santhoshnetworker537 2 роки тому +3

      Sir antha kelattu payaluku onnume theriyama pesuraan .. loosu maathuri 😂😂

    • @kavinkavin2382
      @kavinkavin2382 Рік тому

      Ama sir ...inga best company naraya irukku.. onnu loss agum pothu yella company um compare pandranga

    • @TamilLifestyleVLogs
      @TamilLifestyleVLogs Рік тому +3

      3nu kiruku thevdiyakal comment seidha poludhu 😂😂

    • @createincrorepaties6623
      @createincrorepaties6623 Рік тому

      Yes sir ... 🔥💯💯💯💯🔥🔥

    • @jayakumars2118
      @jayakumars2118 Рік тому +2

      Amway ஒ௫ ஏமா ற்று கம் ெபனி

  • @gokulmaster75
    @gokulmaster75 2 роки тому

    Dewsoft Pathi yaravathu sollunga

  • @antiindian8333
    @antiindian8333 2 роки тому +4

    Qnet na loss anavanga raise your hand 🙋‍♀️

    • @antiindian8333
      @antiindian8333 2 роки тому

      Pls come to guys
      Entha team nu solunga

  • @ferosekhan1704
    @ferosekhan1704 2 роки тому +1

    neo max group pathi ungal karutha sollunga

  • @marudhuchikko8087
    @marudhuchikko8087 2 роки тому +12

    இவை அரசாங்க அனுமதி பெற்று வருகிறதா என்று தெரியவில்லை
    அதில் நானும் முயற்சி செய்கிறேன் இப்போது நினைத்தாலும் அறியாமையை நினைத்து கேவலமாக இருக்கிறது

    • @Nagercoilnetworkers
      @Nagercoilnetworkers 2 роки тому

      Appo avan kitta pooi nalla sambalathukku nalla job paathu kuduppaaru network a pathi puriyaathavan thappathaa pesuvaan ajith a pathi Vijay rasigan nallavaa pesuvaan

    • @Nagercoilnetworkers
      @Nagercoilnetworkers 2 роки тому

      Oru hotel la food nalla illanu ella hotel a um Thapa pesurathu thapputhaana sir neenka network pannunka Etha pathi theriyaatha madayargal thappathaa solluvaanuva

  • @nazhimm7623
    @nazhimm7623 2 роки тому

    What about HerbalLife Nutrition?

  • @raguls364
    @raguls364 2 роки тому +47

    ஏமாறுகிறவர் இருக்கும் வரை இவ்வுலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்

  • @vivekrp7059
    @vivekrp7059 2 роки тому

    Sir is product good quality??

  • @Ts-or3zt
    @Ts-or3zt 2 роки тому +8

    எது ப்ரமீடு SCHEME ஆஆஆ🤣🤣👌...சோக்கா ஜோக் பண்ற தாத்தா

  • @akshsilambam297
    @akshsilambam297 2 роки тому +2

    Sir, CENTRIO ஒரு குரூப் இருக்கு, அதை பத்தி கொஞ்சம் விசாரித்து சொல்லவும்...
    pls pepole are more distubing for invesment in centrio

  • @vivekerode
    @vivekerode 2 роки тому +8

    குறைந்த முதலீட்டில் பொருளாதார சுதந்திரம் பெற வைத்த நிறுவனம் ஆம்வே ஆனந்த் சீனிவாசன் பொருளாதார அறிவு அவ்வளவு தான்

    • @TVSPhowlraj
      @TVSPhowlraj 2 роки тому +3

      Yes

    • @mcrangaswamy6909
      @mcrangaswamy6909 2 роки тому

      அதுக்கு எத்தன பேர் தலையில மிளகாய் அரைச்சிருப்பீங்க என் தலையில 3000

    • @BALAKRISHNAN-pg9qx
      @BALAKRISHNAN-pg9qx 2 роки тому

      Ungaketa sernthavan picikarana ageduvan

  • @mvvassy
    @mvvassy 2 роки тому +1

    Nice interview. Both interview and interviewer were interesting.

  • @gokul14ngk
    @gokul14ngk 2 роки тому +25

    Vestige pathi sollunga sir

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 2 роки тому +1

    ஹௌ ப்ரோ..யூ ..வெரி க்யூட் ரா செல்லம்... சூப்பர் ஓ சூப்பர் கண்ணா...

  • @rajanfaustin2453
    @rajanfaustin2453 2 роки тому +10

    ஒருவன் எல்லாம் தெரிந்தவன் போல் ஒரு கதையை சொல்கிறான் அதை இன்னொருவன் எப்படி உச் கொட்டி கேட்கிறான் பாருங்கள்

  • @kamalanathansandanar5265
    @kamalanathansandanar5265 Рік тому

    Sir you so great. You have special guts to speak about this ..great . Please talk about Herbalife

  • @s.gnanamanoharan7921
    @s.gnanamanoharan7921 2 роки тому +4

    Anand sir the time will come to know the meaning of scam.

  • @umamageswari6247
    @umamageswari6247 9 місяців тому

    Sir, MI life style product pathi sollungalean.....

  • @princemanisha7480
    @princemanisha7480 2 роки тому +42

    Anandh Sir, Sorry to Say this ☑️ You are a Great Economist I love your videos about financial decisions but regarding this video I think you are telling that a company who sells products at high cost are fraud so shall we close Rolls Royce, Apple, Lamborghini, etc etc because they are the big scammers will you agree with this because you are also a iPhone users! No Explanation to people who speak against Network bcz in future you will realize your own words. First Respect Every Industry ☑️

    • @vestigesquarefriends5083
      @vestigesquarefriends5083 2 роки тому +2

      Great friend

    • @chelladurairamesh3526
      @chelladurairamesh3526 2 роки тому +8

      He is comparing the quality of the consumer product which is sold to the public at exorbitant rates when the same product with better quality are available at far cheaper rates. Is it not cheating to fill the pockets of few at the expense of the larger consumers?

    • @princemanisha7480
      @princemanisha7480 2 роки тому +1

      @@chelladurairamesh3526 It's Consumers choice ☑️ If you need to buy IPhone you have to pay above one lakh rupees if you are not capable to purchase that product you should go somewhere according to your budget, it's not advisable to complain any Company, Products or Industry bcz of our lack of interest 👍💯

    • @softgrowl
      @softgrowl 2 роки тому +1

      @@princemanisha7480 you read about ponzi schemes. Ponzi schemes are scams. Apple, lamborgini, etc are selling products and not running a ponzi scheme. All the best😂👍

    • @meenaskisundaram2622
      @meenaskisundaram2622 2 роки тому +2

      Talk about direct selling industry, network marketing, ..why it is quoted in the MBA marketing Book ...you don't know what is pyramid scheme, MLM, Amway is not a pyramid scheme...

  • @senthilmaharaj8524
    @senthilmaharaj8524 2 роки тому +1

    super sami. 🙏🙏

  • @rajasekarganapathy559
    @rajasekarganapathy559 2 роки тому +31

    நூறு வருடங்கள் கழித்து
    தப்பான வியாபாரம்
    என்று சொல்வதால் யாருக்கும் என்ன லாபம்?
    Time pass தானா?

    • @fanzzzzzzzzzzzzzzzzz
      @fanzzzzzzzzzzzzzzzzz 2 роки тому +2

      Unga pasangalukku, ilaingargalukku use aagalaam video la sonna mathri..

    • @ajmanipkt
      @ajmanipkt 2 роки тому

      Evlo nal komala erunthanka athan

    • @fanzzzzzzzzzzzzzzzzz
      @fanzzzzzzzzzzzzzzzzz 2 роки тому +1

      @@ajmanipkt He has already warned that Bitcoin is also another Ponzy scheme.. If turns true you will know that you had been warned by him.

    • @Paul-to1ph
      @Paul-to1ph 2 роки тому

      People love flattery. So such companies branch and flourish. When Amway failed to sell out they didn't reduce the price instead they reduced the quantity. That's the reason behind so many joined Amway.

    • @Anbu_chandru
      @Anbu_chandru 2 роки тому

      1000 varudam pogama thadukalam....

  • @Nk.333
    @Nk.333 Рік тому

    Sir myv3 ads patri koncham solluga eppothu nadamurail ullathu... Pls 🙏🙏

    • @Kumar30001
      @Kumar30001 Рік тому

      Nala company dha bro government approved 🔥

  • @selvamssr4752
    @selvamssr4752 2 роки тому +30

    அய்யா நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!

  • @vadivelelamaran7492
    @vadivelelamaran7492 5 місяців тому

    Asort company paththi solunga

  • @veeraaassociates4038
    @veeraaassociates4038 2 роки тому +6

    Good comedy show ,Anand sir world top intelligent

  • @antony6419
    @antony6419 2 роки тому

    Network marketing concept is good........

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk 2 роки тому +24

    எப்படியாவது அடுத்தவர்களை ஏமாற்றி வாழவேண்டும் என்ற குறிக்கொழில் வாழ்கிறார்கள். எத்தனை பேரிடமிருந்து எப்படி தப்பித்தாலும் யாராவது ஒருவன் ஏமிற்றிவிடுகிறான்.

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 2 роки тому

      உண்மை. இந்த மாதிரி டுபாகூர் கம்பெனிகளை அரசாங்கம் ஏன் தடை செய்யவில்லை. மக்களை விழிப்புணர்வும் செய்ய வில்லை. மக்களை காப்பாற்றவும் எந்த அரசும் முன் வருவதில்லை. மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

    • @selvaselva3646
      @selvaselva3646 2 роки тому

      உண்மை

  • @Trav-an-tech-77
    @Trav-an-tech-77 2 роки тому

    likes this, many MLMs from Bangalore like doing this fraudulent activity.

  • @a.harikumar2579
    @a.harikumar2579 2 роки тому +27

    மிக சேரியா சொன்னிங்க அய்யா, அதே போல் இப்போது நடைமுறையில் உள்ள crypto (Beldex)currency பற்றி ஒரு video போடுங்க...

  • @vetrivel4214
    @vetrivel4214 Рік тому +1

    Herbel life pathi soluga sir

  • @pacebala525
    @pacebala525 2 роки тому +5

    ஐயா ஒரு துறையைப் பற்றி விமர்சனம் செய்யும் அதைப்பற்றி உங்களுக்கு தெரிஞ்சு இருக்கணும் இன்னும் இந்ந இண்டஸ்ட்ரி பற்றி உங்களுக்கு ஜீரோ தான் தெரியுது அப்படிங்கறது எனக்கு புரியுது யாராவது மைக்கை கொண்டு வந்து நீட்டினாள் ஏதாவது உளறி கிட்டு இருக்க கூடாது 😂

  • @ranipaul100
    @ranipaul100 2 роки тому +1

    Amazing and Awesome interview..Thank you Sir.

  • @uknetworkexpress5267
    @uknetworkexpress5267 2 роки тому +9

    மதிப்பிற்குரிய ஐயா கலாம் அவர்கள் 2021 நூற்றாண்டில் கண்டிப்பாக இந்த துறையில் அனைவரும் கட்டாயமாக தங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதை எப்படி பார்கிர்கள் ஐயா.... விளம்பரத்தில் நடிக்கும் கூத்தாடிகளுக்கு கோடி பணம் போகின்றது சரிதான் சொல்லுறேங்க ..... ஒரு பொருள் ரூபாய் 100/- வாங்கினால் அதனுடைய தயாரிப்பு செலவு வெறும் ரூபாய் 20/- மட்டுமே... அப்படியானால் அந்த வகையில் மீதி இருக்கும் ரூபாய் 80/- எங்கே... யாருக்கு போகுது சார்..... அது யாருடைய பணம் சார்..... இந்த நேரடி வர்த்தகத்தை தேர்வு செய்யாதவறைக்கும் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை கோடிஸ்வராக்க நாம் கஷ்டப்பட்டு உழைத்து கொண்டே இருக்க வேண்டும்.அதனால ஐயா நீங்கள் பேசுவது எல்லாம் சரின்னு பேசிக்கிட்டு இருக்காதிங்க ....

    • @vestigesquarefriends5083
      @vestigesquarefriends5083 2 роки тому

      21 ம் நூற்றாண்டு என படிக்கவும்..... ஹா haa 2021 நூற்றாண்டு என சிரிக்காமல் , தொகுப்பு படிக்கவும்..... நண்பா , கூத்தாடி என்று சொல்லும் நபரும் , mr Anand pondravarthaan..... Mr Anand ku கொடுக்கும் மரியாதையை அவர்களுக்கும் கொடுப்போம்
      பொருள் வாங்கி உபயோகித்து இல்லாமல், அந்த பொருள் வாங்கினா நல்லது என்று கூறும் அவர்கள் , எல்லா துறையிலும் negative பேசும் mr Anand Vida மேலானவர்கள்.....
      Mr Anand நல்லது என்று சொல்லும் ஏதாவது ஒரு துறை உண்டா?...

    • @bharanikumar9063
      @bharanikumar9063 2 роки тому

      Super bro fact bro

  • @krishnakanthapple183
    @krishnakanthapple183 Місяць тому

    When I’m studying school clg I took stainless steel lunch box 😂 from 90s kids who experienced 😂this 10:13 Tupperware 😂😂

  • @iam_Raavanan
    @iam_Raavanan 2 роки тому +64

    Nostalgia for me. 😂😂 Thankfully, I didn't enter into after that. Hopefully this would be informative for future folks and one who don't come across those fake schemes 👌🏼

  • @narayanannarayanan8155
    @narayanannarayanan8155 11 місяців тому

    Herbalife nutrition video podu ga sir??

  • @vinothkannan9648
    @vinothkannan9648 2 роки тому +5

    Very valuable experience. Great knowledge person.

  • @george.n1782
    @george.n1782 2 роки тому

    Benz carkum maruti alto enna difference..... Y rate athigam.... Uyir pogama balloon varum.... Ballonku thaan avloo kaasa.....

  • @sabreeshsekaran1233
    @sabreeshsekaran1233 2 роки тому +34

    ஐயா, நீங்கள் கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு.. நன்றி

    • @rajkumarmptc
      @rajkumarmptc 2 роки тому +7

      Semma ... Direct selling pathi ivarukku enna therium

    • @Sy-rr5kr
      @Sy-rr5kr 2 роки тому +3

      @@rajkumarmptc ungaluku enna therium brother

    • @doit8950
      @doit8950 2 роки тому +2

      Dei unnal mudiyala ... Un friend or relation yaravathu pannitu erupanga ..unnaku stomac fire 🔥

    • @sabreeshsekaran1233
      @sabreeshsekaran1233 2 роки тому +2

      @@Sy-rr5kr I agree that he has a better knowledge in finance but not in direct selling.. compared to him I have better knowledge and guidance about direct selling with proper mentorship.

    • @xdjames2017
      @xdjames2017 2 роки тому

      Yes both r nonsense talking about MLM Both r must learn about MLM
      So many universities have MLM UG & PG Course! Gogo learn first & talk next ,,,🎃🎃🎃🎏😂😂😂😁😁🤣🤣🤣😃😄😅

  • @leotigarffgod
    @leotigarffgod 2 роки тому +1

    Left Wright um enaku oru doubt nenga rendu perum sema comedy jolly sema funny Moment Funny Boys left irukuravanga ஜால்ரா Va irukuraru ஆடு

  • @coffeetea8484
    @coffeetea8484 2 роки тому +13

    When I check the fact it seems Amway is operating over 100 countries. If it is illegal how 100+ countries are allowing it??? 🤔🤔🤔

    • @prabhakaran3809
      @prabhakaran3809 2 роки тому +2

      Ur correct ,they don't know about this

    • @venkatesann6850
      @venkatesann6850 2 роки тому +4

      Anand Sir Telling that 100+ Countries Government Allowed Amway to sell their products without knowledge of they are scam..!!!😁

    • @deepakdevellore
      @deepakdevellore Рік тому

      Because multi level marketing is legal ! Ellam fate