இதுவரை கேள்விப்படாத உலகின் ஒரே ராசி சக்கரம் கோவில் 12 ராசிக்குரிய கோவில் Pagalavadi Shiva Temple

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 44

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Рік тому +11

    பகளவாடி ராசி சக்கரம் கோவில் ஆலய அர்ச்சகர் திரு. ரவிச்சந்திரன் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97502 93721
    திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பகளவாடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கரட்டாம்பட்டி ஜெயராம் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். கல்லூரியின் சுற்றுச்சுவரை ஒட்டி கிழக்கு திசையில் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் சத்திரம் என்ற இடத்தில் இந்த திருக்கோவில் அமைந்திருக்கிறது - maps.app.goo.gl/PHwJWYGqTR6GsSej6
    whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த நட்சத்திர பரிகார கோவில்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/OccA_-6nHgA/v-deo.html

    • @KAMALESH-cz1oc
      @KAMALESH-cz1oc 7 місяців тому

      Aalayamselveer channel Please give your contact number Sir

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Рік тому +2

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த நட்சத்திர பரிகார கோவில்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/OccA_-6nHgA/v-deo.html

  • @DhanapalSan
    @DhanapalSan 11 місяців тому +2

    I appreciate channel team effort to took our state precious and valuable tradition to all devotees. 🙏

  • @kumares8552
    @kumares8552 10 місяців тому +1

    சிறப்பு 🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 Рік тому +2

    நன்றி அய்யா!

  • @parameswari04
    @parameswari04 Рік тому +3

    Nadamadum deivam Alayam selveer channel 🎉🎉🎉🎉

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +1

    Sir, thankyou🙏🙏👌👌

  • @parameswari04
    @parameswari04 Рік тому +1

    Arumai 🎉 Arumai

  • @ShashiKumar-re7id
    @ShashiKumar-re7id 7 місяців тому +1

    🙏🙏👍👍👍👍👍👍👍

  • @pandianirula2130
    @pandianirula2130 Рік тому +2

    நன்றி

  • @vasanthavasanthakumar3999
    @vasanthavasanthakumar3999 Рік тому +7

    சிவகங்கை கோவனூர் குண்டுமணி அம்மன் கோயில் . சித்தர்கள் முதன் முதலாக அம்மனை வழிபட்ட இடம். ஒரு வீடியோ எடுங்க.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      அடுத்த முறை சிவகங்கை பயணம் செய்யும்பொழுது நிச்சயமாக செய்கிறோம் சகோதரி

  • @ShashiKumar-re7id
    @ShashiKumar-re7id 7 місяців тому +1

    👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 Рік тому +1

    Om namasivaya

  • @karthikeyapandyanrajasekar9931

    சுசீந்திரம் கோவில் பற்றி வீடியோ இருக்கா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      இதுவரை அங்கு நாங்கள் பயணம் செய்யவில்லை, வரும் மாதங்களில் நிச்சயமாக பதிவிடுகிறோம் சகோ🙏👍

    • @kasiahoripitchaadavar
      @kasiahoripitchaadavar 10 місяців тому

      சுசீந்திரம் கோயில் பற்றி யூடியூபில் டைப் அடித்தாலே எல்லாமே கிடைக்கும்

  • @sivasubramaniyanramasamy813
    @sivasubramaniyanramasamy813 Рік тому +2

    Indha temple engae ulladhu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +2

      திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பகளவாடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கரட்டாம்பட்டி ஜெயராம் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். கல்லூரியின் சுற்றுச்சுவரை ஒட்டி கிழக்கு திசையில் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் சத்திரம் என்ற இடத்தில் இந்த திருக்கோவில் அமைந்திருக்கிறது.

  • @OurSSfamily
    @OurSSfamily Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @vadivelk7194
    @vadivelk7194 Рік тому +3

    இந்த கோவில் எங்கே உள்ளது ஐயா கூறுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பகளவாடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கரட்டாம்பட்டி ஜெயராம் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். கல்லூரியின் சுற்றுச்சுவரை ஒட்டி கிழக்கு திசையில் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் சத்திரம் என்ற இடத்தில் இந்த திருக்கோவில் அமைந்திருக்கிறது.

  • @kuku8836
    @kuku8836 Рік тому +1

    🤲🤲🤲🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🙏🙏🙏🙏

  • @siddharulagu1094
    @siddharulagu1094 Рік тому +1

    🎉🎉🎉🎉

  • @arunamuthu4103
    @arunamuthu4103 Рік тому

    Ayya enaku 27 age thiruchendur kadalli kulikum pothu ear la kadal alai adichuruchu athula irunthu
    ear prb yaru pesunalum cleara kekamatinguthu ayya ipo na work pakuren romba romba kastama iruku inha prb medicine ethum entha uses illa mechine vachalum sariya kekamatinguthu ayya pls pls ethuku oru solution sollunga 😢😢😢

    • @arunamuthu4103
      @arunamuthu4103 Рік тому

      Ayya pls unga replay kaga na kathiruken 5 year achu intha prb 😢😢😢

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      Vanakkam sister, arugil ulla nalla siddha maruthuvaridam aalosanai perungal, nichyam theervu kidikkum sister kavalai vendam

  • @AalayamSelveer
    @AalayamSelveer  11 місяців тому