காலையில் நாங்கள் பார்க்கும் அன்றாட வேலைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 119

  • @Fathima912decorativeCrafts
    @Fathima912decorativeCrafts 4 години тому +3

    எனக்கு ரொம்ப கவலையான நேரத்துல உங்க வீடியோ பாத்தா தான் ஆறுதல் எனக்கு கிடைக்குது

  • @YummyFoodsForYou
    @YummyFoodsForYou 7 годин тому +6

    அன்பு சகோதரி மதனி , உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது அன்பு வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏
    உங்களது நல்ல குணங்கள் மிகவும் பிடிக்கும். பணம்.பொருள் சகல செல்வங்களும் இருந்தும் இறைவனைநாடாத பலர் மத்தியில்.உங்களது இறைப்பணி.பறைவைகள் மிருகங்கள் மேல் வைத்திருக்கும் அன்பு சொல்ல வொண்ணாதது.❤❤❤😂😂🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🤞

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 9 годин тому +29

    முள்ளை முள்ளால் எடுப்பது போல, கரி பிடித்த பாத்திரத்தை அதே கரி கொண்ட சாம்பலால் துலக்கி சுத்தம் செய்வது நமது கிராமத்து மக்களின் அதி புத்திசாலி தனம்..❤❤

  • @VijayalakshmiS83
    @VijayalakshmiS83 10 годин тому +14

    உங்க விரதம் நல்லபடியாக நிறைவேற கடவுளை வேண்டிக்கொள்கிறேன் மதினி பானு❤❤

  • @valarmathi1150
    @valarmathi1150 9 годин тому +11

    அடுப்பில் பாத்திரத்தை வைக்கும் முன் ஈரமான சாம்பல் அல்லது மண் பூசிவைத்தால் கிளீன் பன்னுவது சுலபமாக இருக்கும் கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை

  • @Vijayalakshmi-kb8vn
    @Vijayalakshmi-kb8vn 10 годин тому +13

    மதனி பசுமாடு ஒன்னு வாங்கி வளத்துங்க 😊😊😊

  • @rathinamv5093
    @rathinamv5093 10 годин тому +3

    Mathani amma ungala enukku rompa pitikkum God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KowsalyaSuresh-lk7pt
    @KowsalyaSuresh-lk7pt 9 годин тому +9

    தேங்காய்பால் அரைச்சி எடுத்திங்கினபால் நல்ல திக்க இருக்கும் மதனி

  • @muniammalramakrishnan7633
    @muniammalramakrishnan7633 10 годин тому +3

    Kaalai vanakam mathani
    Kolam super ❤

  • @BabiBabi-u2d
    @BabiBabi-u2d 10 годин тому +3

    Mathini arumai 👌

  • @ammavummagalumrajuvini2997
    @ammavummagalumrajuvini2997 7 годин тому +1

    அருமையான பெண்கள்
    ஊரும்

  • @VasanthiRamesh-kz3oi
    @VasanthiRamesh-kz3oi 10 годин тому +2

    ❤❤❤neenga nalla vealai pakkiringa mathani ❤❤❤

  • @sivabakkiam9411
    @sivabakkiam9411 10 годин тому +11

    மணலில் அழகாக போட்டிருக்கிற ஈர்க்கும் சபாஷ்

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 9 годин тому +2

    Super kolam❤

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 9 годин тому +2

    Very Very good 👍 take care ❤❤❤❤❤❤

  • @thamyraj9631
    @thamyraj9631 7 годин тому +1

    கையால் விளக்குவது விட தேங்காய் தும்பு வைத்து தேய்த்து கழுவலாம், அடுப்புக்கரி வைத்து பல் தேய்க்கலாம்

  • @Mufamarli__lifestyle.2015
    @Mufamarli__lifestyle.2015 4 години тому

    valayal odhikitu vela parunga anni 👍

  • @SreeBagavathi-zk8xi
    @SreeBagavathi-zk8xi 8 годин тому +1

    Chambaloda thenga savuri sethu vachi thechinganna romba easya irukkum amma

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 9 годин тому +1

    கோலம் சூப்பர் மதனி 👌🇨🇭

  • @MadhuJayanthanS
    @MadhuJayanthanS 10 годин тому +2

    Super ma

  • @mahapabitha
    @mahapabitha 10 годин тому +7

    மதினி ஒரு நல்ல வீடா வாடகைக்கு பார்த்து போக வேண்டியது தானே ஏன் இப்படி கஷ்டப்படுறீங்க

  • @Anthonyammal-zp4zz
    @Anthonyammal-zp4zz 9 годин тому +4

    தேங்காய் அரைத்து பால் எடுக்க வேண்டும்

  • @nirmalabala2281
    @nirmalabala2281 6 годин тому +1

    தேங்காய் பால் எடுக்க நல்லா மிக்ஸியில் அரைத்து எடுக்கவும் இல்லை என்றால் அம்மி கல்ல அரைத்து எடுக்கவும் பால் நிறைய வரும்

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 10 годин тому +1

    Super Madhani

  • @User-music-enthusiast
    @User-music-enthusiast 6 годин тому

    The way this akka talks and presents her routine is way better than my presentations at work 😂😢

  • @pallujohnpallu7529
    @pallujohnpallu7529 5 годин тому

    Very nice video 😊 love from Bangalore 🥰✨

  • @shankarravi9779
    @shankarravi9779 8 годин тому +1

    மதினி அக்கா கோலம் பச்சரிசி மாவில் போடுங்க எறும்புகளுக்கு பசாயாரும்

  • @santhi123-o2k
    @santhi123-o2k 9 годин тому +1

    மதினி உங்களுக்கு நல்ல திறமை இருக்கிறது

  • @JayanthiKumar-l6w
    @JayanthiKumar-l6w 8 годин тому +1

    Kolame.sema.sister.en.oore.vempar

  • @SabiraSabira-ux2kk
    @SabiraSabira-ux2kk 10 годин тому +1

    சூப்பர் மதினி

  • @velusuganya
    @velusuganya 8 годин тому

    Video is very nice.I like it.

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 10 годин тому +1

    Vazlga vazlmutan

  • @mercyanniesheeba5067
    @mercyanniesheeba5067 4 години тому

    Coconut grind pannanum appo thaan milk taste ah irrukum

  • @sarahthamby4117
    @sarahthamby4117 10 годин тому +1

    Madhini your kolam is done beautifully 🎉
    I wanted to take a screenshot but you didn't show the finished design
    🤷‍♂️😊 housework never ends everywhere Madhini 😊😊😊

  • @sivabalan3229
    @sivabalan3229 7 годин тому

    Super math ani akka

  • @TamilIniyan-fz6gl
    @TamilIniyan-fz6gl 6 годин тому

    Super akka❤❤❤

  • @nishamuthu2755
    @nishamuthu2755 7 годин тому

    Suppar akka ❤❤❤

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 9 годин тому

    Super kolam mathani ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GNithya-f1k
    @GNithya-f1k 9 годин тому

    Super mathani ❤❤❤

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 7 годин тому

    Super ❤super ❤super ❤madhini ❤

  • @DilliDillilivin
    @DilliDillilivin 10 годин тому +1

    சூப்பர் மதனி

    • @madhinisamayal
      @madhinisamayal  10 годин тому

      ரொம்ப நன்றி அக்கா

    • @DilliDillilivin
      @DilliDillilivin 10 годин тому

      மதினி என் அக்கா னு சொல்லாதீங்க நான் சின்ன பொண்ணு தான் எனக்கு 27 வயசு தான் ஆகுது என்னுடைய பெயர் சங்கீதா மதனி நாளைக்கு நீங்க வீடியோ போடும்போது என்னோட பேர் சொல்லி எனக்கு ஹாய் சொல்லுங்க மதினி

  • @meenasubburaj1594
    @meenasubburaj1594 11 годин тому +3

    Again I am first ❤Anni and Banu sister ❤

  • @JeniferA-r5z
    @JeniferA-r5z 9 годин тому

    Super sister

  • @usha773
    @usha773 10 годин тому

    Thengavai ammiyil sadhachi pirago pal edunga nalla varum😊

  • @subbulakshmiG-uq7fr
    @subbulakshmiG-uq7fr 9 годин тому

    Super maa

  • @anandmurugan3804
    @anandmurugan3804 9 годин тому

    அருமை

  • @lohitdisha2371
    @lohitdisha2371 9 годин тому

    Super video Madhini 👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @YbdbbfFjfjrk
    @YbdbbfFjfjrk 10 годин тому +1

    👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 9 годин тому +1

    ❤❤❤❤❤

  • @saraSabetha
    @saraSabetha 8 годин тому

    என் பெயரையா வாத்துக்கு வச்சிங்க😂😂😂😂

  • @premahk4792
    @premahk4792 7 годин тому

    Home tour poduga mathini pls❤

  • @Jebamani-yr1de
    @Jebamani-yr1de 5 годин тому

    Super Madhini 👍u are very hardworking person,God bless u

  • @MurugeshwariKumaravel
    @MurugeshwariKumaravel 5 годин тому +1

    Naanga family ah unga video pathututhan sister thoonguvom. We are from Palani....❤

  • @kumaranm5579
    @kumaranm5579 11 годин тому +1

    Good morning ❤

  • @vallipoovan8266
    @vallipoovan8266 7 годин тому

    கோலம் அறுமை மதினி

  • @KalaivanikarthickKalaivanikart
    @KalaivanikarthickKalaivanikart 11 годин тому +2

    ❤️👌

  • @ramyasri5717
    @ramyasri5717 11 годин тому

    Super madhini🎉

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 8 годин тому

    Mathani nengalum ungal nathanatum supera video poturenga

  • @suganyaramraj2673
    @suganyaramraj2673 11 годин тому

    Super mathimi❤

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 8 годин тому

    👌👌👌👌

  • @thangamvalli8056
    @thangamvalli8056 6 годин тому

    கோழிகளுக்கு அரிசி மட்டும் போட கூடாது அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு எல்லாம் சேத்து திவனம் வைகணும்

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 7 годин тому

    👍👍👍👍👍👍👍👍❤❤

  • @abiamma775
    @abiamma775 11 годин тому +9

    நிங்க மேலும் மேலும் உயர வேண்டும்

    • @madhinisamayal
      @madhinisamayal  11 годин тому +1

      ரொம்ப நன்றி அக்கா

  • @kanimozhimuthu5857
    @kanimozhimuthu5857 8 годин тому

    உங்க வீடியோ பாக்காம எனக்கு தூக்கமே வராது

  • @ponmozhid6934
    @ponmozhid6934 10 годин тому +1

    Vaadagai kudukaradha vera edhukum veetu selavuku use panikalam

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 10 годин тому

    Great

  • @jaiganeshjaiganesh2512
    @jaiganeshjaiganesh2512 10 годин тому +3

    akka ippdi ellam yaru ippa velai seiraanga ezhave mudiyama irukaanaga

  • @MadhuJayanthanS
    @MadhuJayanthanS 10 годин тому

    Naattukoli innum adhigama valarkalam, vikkalam, namma oorla adhiga vilai naatukoli

  • @radhikasnair5450
    @radhikasnair5450 7 годин тому +1

    அக்கா நீங்க காலுக்கு மெட்டி போட மாட்டீங்களா😊

  • @rekhas7003
    @rekhas7003 6 годин тому

    கோழி விடியற்காலை திறந்து விடணும்

  • @RevathiP-u3z
    @RevathiP-u3z 11 годин тому +2

    Super mathini 😅😅

  • @MahiKanishka22
    @MahiKanishka22 11 годин тому

    Super

  • @devikalyan3290
    @devikalyan3290 6 годин тому

    இப்போ citi ல சாம்பல் கிடையாது. கிராமத்து பக்கம் அதான் பயன் படுத்தி வந்தோம்

  • @ShaliniSuresh-oy3xm
    @ShaliniSuresh-oy3xm 11 годин тому +1

    ❤❤

  • @shanmugapriya7450
    @shanmugapriya7450 5 годин тому

    மாவு ஆட்டுவிங்களா கடைல வாங்குவிங்களா

  • @AyshaShahani-x3m
    @AyshaShahani-x3m 9 годин тому

  • @Priya-my9ds
    @Priya-my9ds 7 годин тому

    Akka unga vetula veliya eruthu patha beach therium

  • @DevinaNavin
    @DevinaNavin 10 годин тому

    Banu akka unga place la enga oorla erukuravanga sontham anga than erukanga

  • @Baavipapa.M
    @Baavipapa.M 11 годин тому +2

    Super ♥️♥️ akka kandipa oru naal neenga sondha veedu kattuvinga❤❤❤❤😊 😊

  • @rekhas7003
    @rekhas7003 6 годин тому

    கோலம் முடிவு காட்ட ல

  • @Lalivijay
    @Lalivijay 11 годин тому

    ❤️❤️❤️🎉

  • @ManigandanR-o2c
    @ManigandanR-o2c 11 годин тому +62

    அக்கா உங்களுடைய வீடியோ பார்க்கம யாரலும் நிம்மதியா இருக்க முடியாது அதனால் உங்களுடைய வீடியோவை எதிர் பார்த்து காத்துட்டு இருக்கோம்

    • @madhinisamayal
      @madhinisamayal  10 годин тому +3

      ரொம்ப நன்றி அண்ணா

    • @tngamer2375
      @tngamer2375 6 годин тому +7

      ஏன் அப்படி சொல்றீங்க அவங்க வீடியோ பார்க்கலைன்னா யாராலும் நிம்மதியா இருக்க முடியாத ஆச்சரியமா இருக்கு 😂

  • @Sarguna-o4z
    @Sarguna-o4z 10 годин тому +2

    இருப்பதை கொண்டு செறபுடன் வாழும் elakanam padithavan thozhlale.உருக்கு போன்ற தன் கைகளை நம்பி ஓங்கி nerpavan thozhlale endha padal வரிகள் தான் உங்களை பார்த்தால் எனக்கு neniverkku வருகிறது.

  • @jenifers5009
    @jenifers5009 11 годин тому

    🎉

  • @thejap5902
    @thejap5902 7 годин тому +1

    Daily u r posting videos, u r not going to ur mother's place and they are not buying any jewels for you. Very selfish family. Ur working for the entire family.
    Please give her rest.

  • @PushpakattaKuppusamy
    @PushpakattaKuppusamy 11 годин тому +1

    Super kolam

  • @santhoshallvlogs2264
    @santhoshallvlogs2264 11 годин тому

    Ennudaiya muthal comment

  • @Lakshan-t2f
    @Lakshan-t2f 6 годин тому

    Banu akka....ungala pola..oru Ponnu enveetu pakkam iruka....same face cut😊

  • @nityamartha1749
    @nityamartha1749 11 годин тому

    Mathani and Banu please move a safety place.please move to higher place and build a new house(kallu viddu).please move faster.please do not repair this house and spend single cent on this old house.please move to new house.

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 8 годин тому

    Super kolam

  • @tamilmangai4059
    @tamilmangai4059 7 годин тому

    அருமை

  • @LakshmiMurugesan-g3x
    @LakshmiMurugesan-g3x 9 годин тому

    சூப்பர் மதினி

  • @mohamedajas8919
    @mohamedajas8919 7 годин тому

    ❤❤❤❤

  • @bhuvananeswarir4042
    @bhuvananeswarir4042 11 годин тому

    Super

  • @kaniselvi6535
    @kaniselvi6535 10 годин тому

    Supper

  • @nandhininandhini2413
    @nandhininandhini2413 8 годин тому +1

    Super kolam