Це відео не доступне.
Перепрошуємо.

🔴தற்போது பகிரப்படும் காணொளிகள் பழமையானவை

Поділитися
Вставка
  • Опубліковано 14 лип 2024
  • #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #protest #jaffna #srilanka #breakingnews #breakingnews #viral #corruption #people #trendingvideo #arjuna
    #canada #Jaffna #JaffnaTeachingHospital #HospitalsinSriLanka
    #jaffna #srilanka #breakingnews #breakingnews #viral #corruption #people
    #canada #Jaffna #JaffnaTeachingHospital #HospitalsinSriLanka
    #ibctamilnewstoday #CentralBankofSriLanka #SriLankaEconomicCrisis #SriLankaGovernment #EconomyofSriLanka #SriLankanPeoples #TransportFaresInSriLanka #SriLankaEconomic #SriLanka #SriLankaPeoples #SriLankaInflation #SriLankaGovernment #SriLankaBankrupt #DollartoSriLankanRupee #SriLankanrupee #NandalalWeerasinghe #Colombo #srilankatamilnews #Srilankanewstoday #JaffnaNews #JaffnaTamilNews #Srilankabreakingnews #1stnewssrilanka #Ibctamiltrendingnews #ibctamilnewsbreaking #srilankalatestnews
    --------------------------------------------
    தொடர்ந்து செய்திகளை பார்வையிட இணைந்திருங்கள். 😍🤩
    Stay tuned for more updates. 😍🤩
    ---------------------------------------------
    #Canadatamilnews #UktamilNews #Ustamilnews #IndiaTamilnews #Francetamilnews #Qatartamilnews #kuwaittamilnews #Europetamilnews #middleeasttamilnews
    ---------------------------------------
    #tamilnews #worldtamilnews #morningnews #lunchnews #nightnews #breakingnews #lknews #popularnews #இன்றையசெய்திகள் #colombonewstamil #newstamil #இலங்கைதமிழ்செய்திகள் #lankabreakingnews #sltamilnews #ranilwickramasinge #livenews
    ---------------------------------
    இலங்கையின் முக்கிய செய்திகள், இலங்கையின் பிரதான செய்திகள், இலங்கை செய்திகள், இலங்கையின் இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தும் வழங்கும் ஐபிசி தமிழ் செய்திகள்.
    IBC Tamil News provides Sri Lanka Top News, Sri Lanka important News, Sri Lanka News, Sri Lanka Today News, Today's Top News.
    ------------------------------------------
    Stay connected with us:
    Subscribe us : goo.gl/T4LvFu
    UA-cam : / ibctamilnews
    Facebook : / ibctamilsrilanka
    Twitter : / ibcsrilanka
    Google+ : plus.google.co...
    Website : www.ibctamil.com/
    Instagram : / ibctamilsrilanka
    Tiktok : www.tiktok.com...

КОМЕНТАРІ • 142

  • @Paranvvt
    @Paranvvt Місяць тому +12

    மக்கள் மீண்டும் போராட வேண்டும் இவரை நீக்கும்படி இவர் நேர்மையானவர் அல்ல

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uo Місяць тому +58

    நீ பதவியேற்றதே பிழை. இதுக்கை யார் உனக்கு முறைப்பாடு தாறது.

    • @ssuganthan
      @ssuganthan Місяць тому

      உண்மை, இவன் பதவி எடுத்தது பிழை

  • @vamana4239
    @vamana4239 Місяць тому +11

    எவ்வளவு முக்கியமான கேள்விகள் இருக்கு.இந்தப் பைத்தியக்காரன் பூனைக்கு ஒத்தடம் கொடுப்பது போல கேள்வி கேட்கிறான்.உருப்படியான கேள்விகள் எதுவும் இல்லை.

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Місяць тому +45

    போங்கடா கொல்லகூட்டம் மக்கள் இனிமேல் ஏமாற மாட்டார்கள்

    • @jemsbond-yz7nv
      @jemsbond-yz7nv Місяць тому

      @@hervinsvlogs8071 இனிதான் எமரப்பொரார்கள் மக்குகள்

  • @karunasri2249
    @karunasri2249 Місяць тому +13

    IBC இந்நிலமை இப்படி ஆகிவிட்டதா செய்திகளை நிறை படுத்துபவர் முன்கூட்டியே பயிற்சி எடுத்து இருக்க வேண்டும் உங்கள் நிருபருக்கு வேறு திறமைகள் இருக்கலாம் அவரை அந்தப் பணிக்கு அமர்த்துவது மிகவும் சிறந்தது இது ஐபிசி க்கு மிகவும் இழிவாக இருக்கின்றது

  • @KumaranKumaran-vw9hm
    @KumaranKumaran-vw9hm Місяць тому +12

    தற்காலிக ஜெனரேட்டர் சரி முதலில் வந்த ஜெனரெட்டர் எங்கே DR

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uo Місяць тому +46

    இது எப்படா? இவனைப் போய் படம் எடுத்தால் நீ உன்ரை youtube குப்பையில்தான் போடவேண்டும் தம்பி

  • @user-qn5tu5rm9r
    @user-qn5tu5rm9r Місяць тому +27

    பொறுப்பில்லாதவர்களிடம் கேள்வி கேட்கிறான் கேள்வி கேட்கிற இவன் யார்?

  • @user-qn5tu5rm9r
    @user-qn5tu5rm9r Місяць тому +23

    எமக்கு அர்ச்சுனா டாக்டர் தான் தேவை.

  • @SelviSelvi-sx1el
    @SelviSelvi-sx1el Місяць тому +6

    இனியும் நீங்கள் திருந்தமாட்டீர்களா? மக்கள் உங்களை மதிக்க மாட்டார்கள்.ஏனெனில் நீங்கள் மக்களை மதி்த்தீர்களா நீங்கள் செய்தது உங்களையே திருப்பி தாக்குகிறது அதுதான் யதார்த்தம்.
    மக்கள் போராட்டம் மிகவும் வலிமையானது அதை மதிக்காமல் இன்னும் கதை அளந்துகொண்டிருக்கிறீர்கள்.
    எல்லோரையும் கூறவில்லை கலகம் செய்தவர்களைத்தான் கூறுகிறோம். எல்லோரும் கெட்டவர்கள் இல்லை .
    இனியாவது திருந்தி நடவுங்கள்.மக்கள் ம னதை வெல்ல பாருங்கள்.தேவையில்லாமல் ஞாயப்படுத்த வெளிக்கிடாதீங்கோ.

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 Місяць тому +5

    யாழ்ப்பாண தமிழர்கள் இந்த நாட்டின் சாபக்கேடு

  • @user-kh1vi8lf9i
    @user-kh1vi8lf9i Місяць тому +19

    அலுவலக மேசையை பாருங்க....ஒரு வறண்ட நிலையி்ல் உ‌ள்ளது. இதிலிருந்து தெரிகின்றது இவங்க கடமை உணர்வு

  • @karanpirapa2083
    @karanpirapa2083 Місяць тому +26

    Dr Rajiv அவமானம் .
    😜

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr Місяць тому +18

    ரஜீவ் மூஞ்சியை காட்டாத
    நாலு அறை விடணும் போல
    கடுப்பாகுது🥵😡

    • @mathyratna8089
      @mathyratna8089 Місяць тому +1

      correct😂

    • @jemsbond-yz7nv
      @jemsbond-yz7nv 22 дні тому

      @@AnushanAnu-bt9fr வாவன் வந்துதான் பாரேன் உன் அப்பணையும் கூட்டிட்டு வந்து.

    • @AnushanAnu-bt9fr
      @AnushanAnu-bt9fr 21 день тому

      @@jemsbond-yz7nv
      அது தான் அம்புலன்சில பயந்து பயந்து ஆசுப்பத்திரிக்கு வர்றார் ராஜீவ்.
      மக்களுக்காக நின்றால் அர்ச்சுனா போல நேரலை போட்டுகொண்டே வரலாம் தானே.
      அந்த பயம் ராஜீவுக்கு இருப்பதே சாவகச்சேரி மக்களின் வெற்றி

  • @rkmix9910
    @rkmix9910 Місяць тому +14

    இவன் எங்க கிடந்த யூடியூப்பர் விலாங்கு கடமை நேரத்தில் இப்படியான பேட்டி எடுக்கக்கூடாது இது அர்ச்சுனாவின் வருகைக்கு பின் அவசர ஒழுங்கோ

  • @angelfreedom246
    @angelfreedom246 Місяць тому +12

    குறைந்த பட்ச்சம் இரத்த பரிசோதனை சாவகச்சேரி மருத்துவ மனையில் நடக்கின்றதா ?

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 Місяць тому +1

      Jaffa Government hospital Blood urine test pannurathe makkal Kaasu koduththu 4500 rupa😢😢

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr Місяць тому +15

    தரணி போற்ற தமிழர் சிறக்க
    கழனி காடு மலைகள் காக்க
    உயிர்த் தலைவரின் உரமேற்றிய
    உறுபகைவரின் கதை மாற்றவே
    #வந்தான்_ஒருவன்_வந்தான்
    வென்றான் இதயம் வென்றான் ❤️💞
    மக்களின் தலைவன் அர்ச்சுணா❤

    • @rajeevel6133
      @rajeevel6133 Місяць тому +1

      அண்ணன் சீமானின் பாடல்

    • @AnushanAnu-bt9fr
      @AnushanAnu-bt9fr Місяць тому +1

      @@rajeevel6133
      ம்ம் சீமான் அண்ணனின் பாடல்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Місяць тому +2

    மாற்றம் ஒன்றுதான் மாறாதது 💕🌹

  • @KrishnaKumar-db2hr
    @KrishnaKumar-db2hr Місяць тому +1

    நான் சொல்வதெல்லாம் உண்மை..
    உண்ணையைத் தவிர வேறொன்ரும் இல்லை.

  • @mithulabalasingham4258
    @mithulabalasingham4258 Місяць тому +9

    ஒரு உறையில் இரண்டு கத்தி

  • @kkumaran9753
    @kkumaran9753 Місяць тому +2

    Dear commenters - Dr. Rajeev is answering questions in the most decent and non-damaging way possible. Lets not put him down. Is there any complaints against Dr. Rajeev from his past practices?

    • @Kiddinan-pg8uo
      @Kiddinan-pg8uo Місяць тому +1

      Are you mental? Do you know what happend in Chavakachcheri recently.?

    • @kkumaran9753
      @kkumaran9753 Місяць тому

      @@Kiddinan-pg8uo Dont get emotional. Lets be smart about how we approach this for a long term solution --

  • @user-pp3fp9ys9d
    @user-pp3fp9ys9d Місяць тому

    Ibc அரசியல்வாதிகளிடம் விலை போய் விட்டது

  • @Paranvvt
    @Paranvvt Місяць тому +2

    எல்லோறும் இப்பிடியான வீடியவுக்களுக்கு (unlike” 👎”) போடுங்கள் யூட்டீப் முடக்கப்படும்

  • @williamstrouman4831
    @williamstrouman4831 Місяць тому

    குற்றம் செய்தவர்கள் தங்கள் செய்த குற்றத்தை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் தங்கள் செய்த குற்றம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால் நல்லவர்களாக நாடகம் போடுகிறார்கள்

  • @user-ds2kq4gr5m
    @user-ds2kq4gr5m Місяць тому +7

    நேர்காணல் செய்பவரை சரியாக தமிழில் பேசு(IBC க்காரன்- திக்குவாயனை ஏன் விட்டிருக்கிறாங்க)

  • @vamana4239
    @vamana4239 Місяць тому +1

    முக்கியமான பேட்டிகள் எடுக்கும் போது குத்திக் குதறி தடுமாறாமல்...ஒழுங்கான ஆளைப் பேட்டி எடுக்க அனுமதிக்கவும்.

  • @kapilmix2325
    @kapilmix2325 Місяць тому +5

    Dr Rajeev ku 3 clinic centers irukku yaar ku ellam therijum 😂😂

  • @jenajeya5253
    @jenajeya5253 Місяць тому

    Vaiththiyarkal nallavarkal vaiththiyarkal kadavulukku samananavarkal !

  • @KumaranKumaran-vw9hm
    @KumaranKumaran-vw9hm Місяць тому +2

    பிழைகள் இருந்தபடியால் தான் இப்போ எல்லாவற்றையும் சரி செய்கின்றீர்கள் அப்போ திருடியது உண்மை அதை மறைக்க இதெல்லாம் என்னடா பண்ணுறீங்க களவு எடுக்கவும் வேண்டும் அதனை நியப்படுத்தும் போது மாட்டிட்டீங்கடா மாபியாக்ககும்பல்😅😅😅😅

  • @vijayakumarythadchanamoort9977
    @vijayakumarythadchanamoort9977 Місяць тому

    Appropriate answers for the questions. Present MS has good communication abilities and patience.
    Congratulations Dr. Rajeev for future endeavors

    • @Kiddinan-pg8uo
      @Kiddinan-pg8uo Місяць тому

      Are you one of the Medical Mafia 25 terrorists Doctors in Chavakachcheri ? Shut Up your mouth.

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 Місяць тому

    இவனின்்்முகமே. சரி்்்இல்லை

  • @user-xk6rr7md8t
    @user-xk6rr7md8t Місяць тому

    இவனுக்கு வைக்கணும் முதல் வெடி

  • @alagarsamy2251
    @alagarsamy2251 Місяць тому +3

    அடேநீங்கள்எல்லாம்மனிசராவரும்விசாரனைகுழுவிற்குநல்லபார்ட்டிகொடுத்தாநீங்கள்எல்லாம்மகாத்மாகாந்திஎன்றுசொல்லிட்டுபோயிடுவீனம்

  • @AshviChristo-be8bl
    @AshviChristo-be8bl Місяць тому +1

    கள்ளர் கூட்டு

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 Місяць тому

    If anyone blam arjuna ! Stop it

  • @SivanathanniranjanNiranjan
    @SivanathanniranjanNiranjan Місяць тому

    😊😢😢

  • @MathurigahRamanan-cc8wx
    @MathurigahRamanan-cc8wx Місяць тому +3

    உன் அம்மா வளர்ப்பு சூப்பர்.... உன் அப்பா வை டேய் என்று அழைப்பாயா

  • @SivanathanniranjanNiranjan
    @SivanathanniranjanNiranjan Місяць тому

    2:46

  • @somasundaramvijayaravi8716
    @somasundaramvijayaravi8716 Місяць тому

    கள்ளன் ரஜீவ் மிருக Dr

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 29 днів тому

    Rajeevan should go out if you're thire no body come.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Місяць тому +4

    இங்கே சிலர் தரம் கெடட வார்த்தைகள் பாவித்து கருத்து கூறுகிறீர்கள்... அது தவறு... சாஞ்சா சாயுற பக்கம் சாயுற செம்மறி ஆடுகள் போல இல்லாமல், நடு நிலையில் நின்று எல்லாப் பக்க நியாயத்தையும் கேக்க வேண்டும்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Місяць тому

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋⛰️⛪🕌 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @Gskv1234
    @Gskv1234 Місяць тому +9

    இன்னும் நீ வெக்கமில்லாம இங்க இருக்க பாரு.. டேய்.. 😂😂

  • @kathirkrishna2678
    @kathirkrishna2678 Місяць тому

    Dr.Arjuna brought all misleading to public now public join with Dr.Arjuna and bring the Hospital to a higher standard.Now all even the people did the mistakes so far regret your mistakes and follow Dr.Arjuna good to All.Thanks.

    • @Kiddinan-pg8uo
      @Kiddinan-pg8uo Місяць тому

      Where 🥸are you? Are you a frog of Well? First ask to Nearby housers what what happend? Archchuna lead Correct way.

  • @sivarajanianbalagan8429
    @sivarajanianbalagan8429 Місяць тому +1

    Rowdy mafias

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam9162 Місяць тому

    காரை விற்ற அரசியல் மக்களை எடுபடாது

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 Місяць тому +1

    இவன். இடம் என். பேட்டீ. எடுக்கிறிங்கள்்்திருடன்.

  • @antonkumar152
    @antonkumar152 Місяць тому +1

    Doctor neengalum kalaveduingal Kalla. Vaiththiyarkale kalavani vaiththiyarkale

  • @jeevaranjankarthigesu8024
    @jeevaranjankarthigesu8024 Місяць тому +3

    டாக்டர் ராஜீவ் மிகவும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் படித்த மனிதன் என்பது தெரிகிறது .

  • @SelvaKalai-mn8yh
    @SelvaKalai-mn8yh Місяць тому

    இந்தாவைத்தியரும்மாவியாதன்

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Місяць тому +4

    🤫🤔🤔🤐

  • @jaibhramansangarappillai7296
    @jaibhramansangarappillai7296 Місяць тому +1

    Doctor u from chavachcheri .right .r u smat or u under dr.keetheeswaran

  • @suresratnam8953
    @suresratnam8953 Місяць тому +1

    கள்ளர் கூட்டம்

  • @NithivasanNithi-hp1qj
    @NithivasanNithi-hp1qj Місяць тому +7

    மரியாதையா ஓடிடு

  • @amuthys5022
    @amuthys5022 Місяць тому +1

    Dai how much money you get 😅

  • @premnalliah9676
    @premnalliah9676 28 днів тому

    போங்கடா.....

  • @KarthigesuSriranjan
    @KarthigesuSriranjan Місяць тому +2

    Dr.Rajeepan answer decently ,good doctor congratulation

  • @sabaratnamkamalahasan2120
    @sabaratnamkamalahasan2120 Місяць тому +1

    Am thalivan irunthirunthaal uppidee nadakkaathu..uvanukalukkellaam nalla theervu kidaiththirukkum...kaasukku oommpira kallak kooddam..Dr archuna gentleman

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 Місяць тому

    Who is sen thuran ?😊

  • @ranjanranjan331
    @ranjanranjan331 Місяць тому

    Rip

  • @GowryGowryka
    @GowryGowryka Місяць тому

    Dr..archchnaa than thevy

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Місяць тому +4

    Dr.அருமை வாழ்த்துக்கள் 👏👏👏

  • @epsipalpush8966
    @epsipalpush8966 Місяць тому

    Unkaluku evalavu kidaithathu?

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 Місяць тому

    போய்யா சோல்லறன்😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @425walmer7
    @425walmer7 Місяць тому

    Do not insult anyone without knowing the facts.

  • @sinthusinthuyan8615
    @sinthusinthuyan8615 Місяць тому +5

    Dei kalan

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 Місяць тому

    1994 1995 1996 காலத்தில் குறிப்பாக இடம்பெயர்வு காலத்தில் சாவகச்சேரி வைத்தியசாலையினால் வளப்பற்றாக்குறை பொருளாதார தடை நிலவிய காலத்தில் கூட வளங்கிய சேவைகளை தற்போது நாட்டின் அபிவிருத்தி விஞ்ஞான வளர்ச்சி சுகாதார மேம்பட்டுள்ள காலத்தில் வழங்க முடியாமைக்குரிய காரணம் என்னவோ?

  • @michellenathan8736
    @michellenathan8736 Місяць тому

    How did you sit on the seat within a week without an official ministry appointment? What’s the point of all your education? Greed of power😉 or you can work well with the rest of the traitors. Herd mentality of the so called medical officers. The function of your hospital had to be rated by people not by you all.

  • @euginejoseph3174
    @euginejoseph3174 Місяць тому

    Dai sathiyamoorthi,kethiswaran,pranavan,ututhirakumar neenkal pondadikaluku orkuraneerkala.ippadi kalaveduthu konditunthal orkka time kidaikutha?illavidil veru yarum pondadikaluku orkurankala?orthal nallathuthan.avalkalum pavamthanae.

  • @user-et3sf1nx4x
    @user-et3sf1nx4x Місяць тому

    Doctor ninga awanukalota sernthu hospital name veenakirawena naanga ellorum mulijirukam

  • @user-sh6xh9yk5n
    @user-sh6xh9yk5n 28 днів тому

    ஐயோ கள்ளன் கள்ளன்

  • @user-ke6jf8mo4z
    @user-ke6jf8mo4z Місяць тому

    Congratulations doctor

  • @aswinsiva6489
    @aswinsiva6489 15 днів тому

    Nee you dr muddal

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Місяць тому

    🧠😭📚🇱🇰🇱🇰📚📚🙏🙏🇫🇷

  • @gowrigowri2499
    @gowrigowri2499 Місяць тому

    😅

  • @daludaluxja9735
    @daludaluxja9735 Місяць тому

    Hello nenka kathiraiyai viddu elumpi Katherine kuduththeerthanea.pirakenna kathai.

  • @MathurigahRamanan-cc8wx
    @MathurigahRamanan-cc8wx Місяць тому +1

    இவர் நல்ல மன நிலை உள்ள நிதானமான ஒருவர்... Likes... Facebook போராளி அல்ல... சவாகச்சேரி மக்கள் உண்மை ஆதாரம் உடன் உங்க பிரச்னை களை இவரிடம் கூறவும்..

    • @MathurigahRamanan-cc8wx
      @MathurigahRamanan-cc8wx Місяць тому +2

      இலங்கையில் எல்லா துறையில் முறை கேடு உள்ளது.. சவாகச்சேரி மக்களுக்கு சத்திர சிகிச்சை பிரிவு மகப் பேறு பிரிவு வேண்டும் அதற்கு 2 துறை நிபுணர்கள் 8 மணி நேரம் ஒருவர் என 6 மருத்துவர் வேண்டும் அவர்களை தர வேண்டியது dr. கேதீஸ்வரன் தான்..
      அவரை வேண்டுங்க.... உங்களுக்கு.. உரிய நேரம் தர விடில் ஆதாரம் உடனே போடுங்க

    • @euginejoseph3174
      @euginejoseph3174 Місяць тому

      Avanta sunni soopiniya ?

    • @MathurigahRamanan-cc8wx
      @MathurigahRamanan-cc8wx Місяць тому

      @@euginejoseph3174 உன் அம்மா போலவே எல்லாரும் இல்லை

  • @jaibhramansangarappillai7296
    @jaibhramansangarappillai7296 Місяць тому

    Tambi petti yedukkum thammbi .enna kelvi kedkurai .?? .u hve to improvd ur self bro .kambiram like a lion

  • @perampalamjekan
    @perampalamjekan Місяць тому

    Sanamvarathu neengal kunthi kondu irunthu sambalam vendungo😂😂😂

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv Місяць тому +4

    அனிமல் Dr அர்சுணவில் பதவி ஆசை தெரிகிறது. இந்த Dr லில் அப்படி தெரியவில்லை😊

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 Місяць тому

      Yarukada pathave asai ulalai maruthuva mapeyakalen kutraththai kandu pudethu kelve keddara pathave asai enral muddal sakkadai muththerai kuththuveya Ni evalavu than arsanavai patre sonnalum avar makkal manathel kadavulada mutheve kadavulai yarum serum pusenal avarkal than athan karumavai anepavepar unnaiyum Karma kaddel ilukum kavanamak arsunavai patre eluthu

    • @Kiddinan-pg8uo
      @Kiddinan-pg8uo Місяць тому +1

      யாரடா அனிமல் நீ தான் ரா

    • @jemsbond-yz7nv
      @jemsbond-yz7nv Місяць тому

      @@Kiddinan-pg8uo 23 படித்து பட்டம் பெற்றார் மருத்துவர்களை நிறுத்திவிட்டு . அனிமல் டாக்டர் உனைப்போன்ற மிருகங்களுக்கு ஊசி போடுவான்.

    • @sugeethakannan2806
      @sugeethakannan2806 Місяць тому +1

      முதலில் எழுத்துக்களை ஒழுங்காக போடத்தெரியாத நீ யும் animal தானே

    • @ravindran3274
      @ravindran3274 Місяць тому +1

      குனிந்துபார் நல்லா

  • @epsipalpush8966
    @epsipalpush8966 Місяць тому

    Unkaluku evalavu kidaithathu?