தமிழ் பொது வேட்ப்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் !!

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 95

  • @ariyanayagamseelan2864
    @ariyanayagamseelan2864 2 місяці тому +7

    மானத்தமிழன் ஒவ்வொருவரும் அறிவுள்ள தமிழனும் தங்களுக்கு கண்டிப்பாக வாக்களிப்பான்❤ நன்றி

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il Місяць тому +1

    தம்பி நீங்கள் வெற்றி பெற வேண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் நான் தமிழ்நாட்டில் இருந்து பேசுகிறேன் நான் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறேன் என்னுடைய ஆதரவு உங்களுக்கு முழுமையாக உண்டு

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 2 місяці тому +3

    தமிழர் ஒன்றாவோம் தமிழர்கள் வென்றாவோம்.. தமிழர் வாக்கு தமிழர் ஓட்டு தமிழர் பா அரியநேந்திரன் ஐயாவுக்கே

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 2 місяці тому +13

    எங்கள் வாக்கு உங்களுக்கு 🙏🙏🙏🙏நான் தமிழன் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @RestaurantAdhimathuram
    @RestaurantAdhimathuram 2 місяці тому +4

    தமிழீழ மக்களின் இறைமையை காக்க மக்களை மீண்டும் ஒன்றுபடுத்தியிருப்பதும் பொதுக்கூட்டமைப்பு ஏற்படுத்தியிருப்பதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தமிழரசு கட்சிக்குள்ளிருந்து நேர்மையான அரசியல் வாதி திரு. பா. அரியநேந்திரன் அய்யா அவர்களை பொதுவேட்பாளராக களமிறக்கி முள்ளிவாய்க்காலில் முதல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தியிருப்பது வரை நடந்தவைகள் அனைத்தும் சரியானது. விடுதலையை நேசிக்கிற ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை யை மகிழ்ச்சியைத் தருகிறது. மாபெரும் சாதனைதான். 70 ஆண்டு கால ஈழமக்களின் விடுதலைப்போராட்டத்தில் 1:01 இது மிகச்சிறியது 1:01

  • @srisrilanka7087
    @srisrilanka7087 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் ஐயா நன்றி வாழ்க தமிழ்

  • @vetrivel7122
    @vetrivel7122 2 місяці тому +6

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.

  • @thiresmariyathas1211
    @thiresmariyathas1211 2 місяці тому +7

    நல்ல கூட்டு ! நானும் செபிக்கிறேன் ! நல்லதை நினைப்போம் ! புதிய முறை நல்ல தெரிவு ஆனால் அடிமட்ட மக்களிடம் செல்லுங்கள்! அதுவும் மட்டக்களப்பு மைந்தன் சிறந்த தெரிவு! எல்லாம் எமக்கு மேலான சக்தி இறந்த பொதுமக்களின் ஆன்மாவாவது ஏதோவழியில் வரும்

  • @sivalingamravindranathan6479
    @sivalingamravindranathan6479 2 місяці тому +5

    நியாயமான கருத்து நிச்சயமாக ஒன்றுபடுவோம் வாழ்த்துக்கள்.

  • @thasthaash4684
    @thasthaash4684 2 місяці тому +5

    மானம் உள்ள தமிழர்களாக இருந்தால் உங்களிர்க்கு வாக்கு போடுவார்கள்

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 2 місяці тому +5

    எங்கள் வாக்கு உங்களுக்கு நான் தமிழன்

  • @SebaGnaa
    @SebaGnaa 2 місяці тому +6

    எமது இலட்சியம் வெற்றி பெற
    பா.அரியநேந்திரனை ஆதரிப்போம்
    கலாநிதி.செ.ஞானராசா
    திருகோணமலை

  • @kumarasamysarmaratnasapapa8540
    @kumarasamysarmaratnasapapa8540 2 місяці тому +5

    😢 தமிழ் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்.தயவுசெய்துஓற்றுமையாக செயல் படவும்

  • @தமிழீழம்tamileelam
    @தமிழீழம்tamileelam 2 місяці тому +3

    தங்கத்தமிழும் தமிழீமண்ணும் எங்கள் இருவிழிகள்

  • @tharmalingamsrighalingam4871
    @tharmalingamsrighalingam4871 2 місяці тому +4

    தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுனையுங்கள் 🦪 சங்குக்கு வாக்களியுங்கள் ஈழத்தமிழர் நாம்தமிழர்🐆🙏⚖️

  • @mohandasSelvaratnam
    @mohandasSelvaratnam 2 місяці тому +2

    May God Bless our Tamil Candidate with good Health and good strength to campaign for solidarity of UNITY of Tamils and to Achieve our Freedom & Independence. This is a message to the International Political Diplomats.

  • @muththaijaramathashan9434
    @muththaijaramathashan9434 2 місяці тому +5

    நாங்களும்உங்களோடுதான்.

  • @catholiccommunityfoundatio7740
    @catholiccommunityfoundatio7740 2 місяці тому +6

    I admire this. Tamils have nothing to loose. This is a last attempt mostly to show India and the international community that Tamils are united.

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 2 місяці тому +4

    எங்கள் வாக்குதழிழன்ஐயா
    உங்களுக்கு ❤❤

  • @VallipuranatharThillainathan
    @VallipuranatharThillainathan 2 місяці тому +1

    Congratulations. May God bless you and all tamil speaking people. THILLAINATHAN.V

  • @thamilthash
    @thamilthash 2 місяці тому +2

    ஐயா வணக்கம் எங்கள் வாக்கு உங்களுக்கு

  • @denideni8539
    @denideni8539 Місяць тому

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️நீங்கள். தான்.

  • @kamaleswarangomas1569
    @kamaleswarangomas1569 2 місяці тому

    Good luck we all backup u guys “pothuvadpalruku vaakualipoomaka” Ariyananthiran 🫡

  • @nathangowri9927
    @nathangowri9927 Місяць тому

    ஒற்றுமை அவசியம்.கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்

  • @SamuelPeps
    @SamuelPeps 2 місяці тому +1

    Yara irunthalum tamizhanuku support pannuvom!

  • @KokilanNiranjini
    @KokilanNiranjini 2 місяці тому +2

    நல்லா ஒரே தெரிவு தமிழ் வேட்பாளர்

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 2 місяці тому

    Yes, Tamils please vote for general candidate only. No more 2nd and 3rd voting

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il Місяць тому

    என் அருமை சிங்கள மக்கள் அவர்களே இந்த நான்கு வேட்பாளர்களையும் நாட்டில் இருந்து துரத்தி அடியுங்கள்

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il Місяць тому +1

    தம்பி நான் உறுதியாக கூறுகிறேன் சிங்கள மக்களும் அறிய நேந்தர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பார்கள் இது உறுதி நம்பிக்கையுடன் பேசுங்கள்

  • @MathiRajan-r4q
    @MathiRajan-r4q Місяць тому

    Good

  • @SebaGnaa
    @SebaGnaa 2 місяці тому +2

    சங்கு சரியான தெரிவாகும்
    கலாநிதி.செ.ஞானராசா
    திருகோணமலை

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il Місяць тому

    தம்பி நீங்கள் ஐந்தாவது சக்தி இல்ல முதலாவது சக்தி என்று பேசி பழகிக் கொள்ளுங்கள் தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் நான் உங்களை ஆதரிக்கிறேன் தமிழ்நாட்டில் இருந்த நான் பேசுகிறேன்

  • @MaleySrilanka
    @MaleySrilanka Місяць тому

    தழிழர்கள் எடுத்த முடிவு இந்த முரைதான் ஒரு நல்ல முடிவு எல்லோறும் தழிழர்க்கே வாக்கூ அழிங்கள் வேற்றி நிச்சியம்❤❤❤❤

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il Місяць тому +1

    என் அருமை சிங்கள மக்களே முதலில் ரணில் விக்ரம் சிங்காவிற்கு சங்கு ஊதுங்கள் இரண்டாவதாக அயோக்கியன் ஆகிய நாமல் ராஜசேகருக்கு சங்கு ஊதுங்கள் மூன்றாவதாக பிரேமதாசாவுக்கு சங்கை எடுத்து ஊதுங்கள் நான்காவதாக அனுராவிற்கும் சங்கை எடுத்து ஊதி இவர்களை நாட்டை விட்டு துரத்துங்கள் நன்றி வணக்கம் எடுத்து மீண்டும் மீண்டும் ஊதி இந்தியாவிற்கும் மீண்டும் மீண்டும் சங்கை ஊதி நான்காவதாக தட்சணையாகுக்கு

  • @nagulesnagamuthu8958
    @nagulesnagamuthu8958 Місяць тому

    👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il Місяць тому

    தம்பி நீங்கள் பிரபாகரனுக்கு பிறகு நீங்கள் தான் உண்மையான பிரபாகரனாக இருந்து கொண்டிருக்கிறீர்கள.் நீங்கள் கண்டிப்பாக பெட்டிக்காக ஆசைப்படக்கூடாது நேர்மையாக தமிழ் மக்களுகக தமிழ்நாட்டு மக்களுடைய ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் கண்டிப்பாக

  • @dbjde
    @dbjde 2 місяці тому

    Please Ibc media publicity this tamil presdint candidate! Thank you

  • @dbjde
    @dbjde 2 місяці тому

    Ella tamil katchihalum Ondru sayruggal ❤! adutha tamil saggathikku nallathai wettittopongal.

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il Місяць тому

    என் அன்பு சிங்கள மக்களே நீங்கள் இதுவரையிலும் வறுமையில் வாழ்ந்தது போதும் உங்களை ஆண்ட முட்டாள் அரசியல்வாதிகளை மற்றும் முட்டாள் புக்குகளையும் உங்கள் நாட்டிலிருந்து துரத்திய அடியுங்கள் நீங்களே நாட்டை ஆளுங்கள் தற்சார்பு பொருளாதாரத்தை உறுதி செய்யுங்கள்செய்யுங்கள் எந்த நாட்டிடமும் கையேந்தாதீர்கள் சொந்தமாக நீங்கள் உங்கள் நாட்டை கட்டி எழுப்புங்கள் ஒரு சிங்கப்பூர் மாதிரியான நாட்டை உருவாக்குங்கள் லீகுவான் என்கிற மாபெரும் தலைவனை ஏற்றுக்கொண்டு அவர் வழி செல்லுங்கள் அப்படி சொல்லவில்லை என்றால் மீண்டும் மீண்டும் நீங்கள் பிச்சை எடுக்கப் போகிறீர்கள் அதைத் தவிரவும் தமிழ் தலைவர்கள் ஆகிய அயோக்கிய தமிழ் தலைவர்களையும் நாட்டை விட்டு துரத்தி அடையுங்கள்

  • @SebaGnaa
    @SebaGnaa 2 місяці тому +3

    சங்கே முழங்கு சரித்திரம் சொல்லும்

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 місяці тому

    Sir . Pon Ramanathan don’t like equal opportunity elections of parliament.
    But AE.gunasinge against to the rqmanathan’s matter.he said everybody has be allowed in Ceylon
    Then British support an agreed to people.
    Therefore I thank to gunasinge.

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 2 місяці тому

    யாரைத்தான் நம்புவதோ பேதைஉள்ளம் ....

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 2 місяці тому

    எல்லாருக்கும் கடைசியில் சங்குதான்😂😥😥😥

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Місяць тому

    🐚🐚🐚❌❌❌💯❤❤❤

  • @Thaventhirarajah
    @Thaventhirarajah 2 місяці тому

    எட்டு இலட்சம் வாக்குகள் பெற வாழ்த்துக்கள்

  • @balendransangarapillai9979
    @balendransangarapillai9979 2 місяці тому

    அய்யா.வட+கிழக்கில்.பதின்மூன்று லட்சத்தில்.ஆறரை இலட்சம் வாக்கு எடுப்பீர்களா????????

  • @kodda152
    @kodda152 2 місяці тому

    மிகுதி ஆட்களுக்கும் சொல்லுங்க.
    சரிவராது😫😫😫😫

  • @Rajasekaran-i5b
    @Rajasekaran-i5b 2 місяці тому +1

    Muthalil tamil arasiyal vadikal ottumaiyakungal piragu makkalidam varungal

  • @balendransangarapillai9979
    @balendransangarapillai9979 2 місяці тому

    11:04

    • @balendransangarapillai9979
      @balendransangarapillai9979 2 місяці тому

      அரியம் அய்யா விரிந்து நிட்கின்றோம் என சொல்ல வேண்டாம்.பிரிந்து நிற்கிறோம் எனஇனி பேசுங்கள்.இவ்வளவு காலமும் சர்வதேசத்திற்கு காது செவிடா நீங்கள் சொல்லித்தான்.கேட்க போகுதா????யாழ் மானவர்களிடம் போய் அரசியளை படியுங்கள்

    • @balendransangarapillai9979
      @balendransangarapillai9979 2 місяці тому

      அய்யா நீங்கள் எல்லோரும் தேசியபட்டியல் கதிரை கிடைக்காத கோபம்தானே.தமிழரசு கட்சியை பழி வாங்கவா.உங்களுக்கு.நீங்களே குழி தோன்டுகின்றீர்கள்.

    • @balendransangarapillai9979
      @balendransangarapillai9979 2 місяці тому

      29:40

    • @balendransangarapillai9979
      @balendransangarapillai9979 2 місяці тому

      சர்வதேசம் உங்களுடன் பேசாது.சரியோ பிழையோ தமிழரசு கட்சி.சுமந்திரனுடன் பேசும்.நீங்கள் விரிந்து நிட்கவில்லை.பிரிந்துதான் நிட்கின்றீர்கள் சங்குதான்

  • @ratnarajahsundararajah2824
    @ratnarajahsundararajah2824 2 місяці тому

    ellaam nadippu eelai makkal paavam

  • @mariathasthas4687
    @mariathasthas4687 2 місяці тому

    ஐயோ சாமி ..

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 місяці тому

    What is this every body Iyah,Iuah,what is meant speach.

  • @cyrilrajendram5122
    @cyrilrajendram5122 2 місяці тому +1

    சங்கே முழங்கு.

  • @georgehorton3293
    @georgehorton3293 2 місяці тому +1

    அண்ணனுக்கு இன்னமும் பெட்டி வரலை 😂

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 місяці тому

      பெடடி கைமாறிவிடடது.

  • @SebaGnaa
    @SebaGnaa 2 місяці тому +1

    சங்கு எமக்கான பங்களிப்பு

  • @yogendrankandiah
    @yogendrankandiah 2 місяці тому

    Vathalam murunga marathon are vedathu

  • @saravanamuthu31
    @saravanamuthu31 2 місяці тому

    தேர்தல் முடிவுகள் வந்தவுடன் தான் தெரியும் ‌ ஒட்டுப்போட்ட குழுவின் வண்டவாளம்😅

  • @jenajeya5253
    @jenajeya5253 2 місяці тому

    Ovvoru thamilanum sangkukku palaththai kodungkal !thamilan anra adaiyalaththai nilai add ungkal!

  • @SulaimanRufau
    @SulaimanRufau 2 місяці тому

    Just wasting power .It doesn't make any sense.
    All your votes are meaningless..I agree Tamils have problems but this is not a way to win Tamil rights..wasting time and money ..VOTE NPP

  • @rajasathiya1370
    @rajasathiya1370 2 місяці тому +2

    எல்லாம் ஒட்டுக்குழுக்கும்பல்

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 місяці тому

    We speaking only by 👄.
    How many cast problems in northern. If we have Tamil government,again come this kind of ?Sinhalese are better than Jaffna Tamil

  • @KanagaBhavan
    @KanagaBhavan 2 місяці тому +1

    SAN NAKKI AND SU MANTHIRAN ARE THAMILAN SABAKEDU

  • @sannaSanna-on
    @sannaSanna-on 2 місяці тому +1

    யார் நீ

  • @prapanjanparapanjan3949
    @prapanjanparapanjan3949 Місяць тому

    Pppppp

  • @ramanathanthavarajha2906
    @ramanathanthavarajha2906 Місяць тому

    பச்சக் கள்ளன்

  • @samsunggalaxyjmax1491
    @samsunggalaxyjmax1491 2 місяці тому

    முட்டாள்த்தனத்தின் முதலாவது கூட்டம் என்று செல்வதே சரியானதாகும்.

    • @rajasekr4725
      @rajasekr4725 2 місяці тому

      நிங்கள் சிங்கலவனுக்கு சுப்புங்கா

    • @cyrilrajendram5122
      @cyrilrajendram5122 2 місяці тому

      நீ தமிழனா?

  • @ZEnterprises-u4m
    @ZEnterprises-u4m 2 місяці тому

    ❤❤NPP AKD ❤❤

  • @NzdxThreesixty
    @NzdxThreesixty 2 місяці тому +12

    தமிழர் ஒன்றாவோம் தமிழர்கள் வென்றாவோம்.. தமிழர் வாக்கு தமிழர் ஓட்டு தமிழர் பா அரியநேந்திரன் ஐயாவுக்கே

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 2 місяці тому +2

    தமிழர் ஒன்றாவோம் தமிழர்கள் வென்றாவோம்.. தமிழர் வாக்கு தமிழர் ஓட்டு தமிழர் பா அரியநேந்திரன் ஐயாவுக்கே

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 2 місяці тому +2

    தமிழர் ஒன்றாவோம் தமிழர்கள் வென்றாவோம்.. தமிழர் வாக்கு தமிழர் ஓட்டு தமிழர் பா அரியநேந்திரன் ஐயாவுக்கே