உங்க கஷ்டத்தை யாரிடமும் சொல்லாதிங்க | Pastor Benz | Tamil Christian Message

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Link • குடும்ப சமாதானத்திற்க்...
    For More Videos Subscribe :-
    UA-cam :- / notibutchrist
    Instagram :- / _.notibutchrist._
    Follow Jesus, No Turning Back.
    I am crucified with Christ: nevertheless I live; yet not I, but Christ lives in me: and the life which I now live in the flesh I live by the faith of the Son of God, who loved me, and gave himself for me.
    கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
    (Galatians 2:20 )
    #tamilchristianmessage #shortmessage
    #நான்அல்லகிறிஸ்துவே #NotIButChrist #Whatsappstatus #Shortmessage #naanallakirishthuve #Tamilchristianwhatsappstatus #christianstatus #tamilwhatsappstatus #christianshortmessage #Shorts #PrBenz #testimony #NIBC #Tamilchristian #Pastorbenz #Christianmessage #christianwhatsappstatus #notibutjesus #prthomasraj #aca #avadi #mohanclazarus #jesusredeems #nalumavadi #cometocomfort #brokarthickgamaliel #bensamuel #prstanley #prsamjebas #hebron #freddyjoseph #prjustinmoses #fatherbergmans #bergmans #augustinejebakumar #gems #johnsamjoyson #davidsamjoyson #revdmohan #nlag #dmohan #joyelbabu #jacobkoshy #broraju #fatherberchmans #nathanaeldonald #motivation #motivational #motivationalspeech #நான்அல்லகிறிஸ்துவே

КОМЕНТАРІ • 358

  • @naveenanifansiya2089
    @naveenanifansiya2089 Рік тому +78

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் அப்பா.அவர் தொழில் அற்புதமான காரியங்கள் செய்யும் அப்பா.

    • @agapeanbu6296
      @agapeanbu6296 Рік тому

      ua-cam.com/video/DuTSccmGHnk/v-deo.html

    • @AjithKumar-du8id
      @AjithKumar-du8id Рік тому +2

      0:59 ❤❤😊😊😊😊 1:05

    • @JAS__OFFICIAL__
      @JAS__OFFICIAL__ 15 днів тому +1

      Kartharagiya yesu chritguvai visuvasi neeyum vun veettarum ratchikkapaduvaargal

  • @moovicookingchannel4439
    @moovicookingchannel4439 Рік тому +24

    இந்த ஆறுதலான வார்த்தை என் இருதயத்தை தேற்றிவிட்டது இயேசுவுக்கே மகிமை

  • @EMIMALUKRAGJI
    @EMIMALUKRAGJI Рік тому +43

    என் மனதில் ஒரு கேள்வியுடன் இருந்தேன்...ஆனால் இந்த செய்தியை கேட்டப்பிறகு அருமையான பதிலையும் ஆறுதலையும் கர்த்தர் என் மனதில் தந்தார்...கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் 🙏🥰ஆமேன்

  • @rubymartin777
    @rubymartin777 7 місяців тому +13

    எங்களின் கடன் பிரச்சினை தீர வேண்டும் இயேசப்பா

    • @TharisanTharisan-oe4wl
      @TharisanTharisan-oe4wl 5 місяців тому

      நன்றி இயேசப்பா‌.நீங்கபேசினதுஎனக்காகபேசினிங்க‌.நான்சிறியவயதில்வாழ்க்கையைஇளந்துஇருக்கிறேன்எனக்குஇரண்டுபிள்ளைகள்இருக்கிறாங்க‌பிள்ளைங்கள.எப்பவுமேகடவுளுக்குள்ளவளரணும்என்பதாக.ஜெபம்செய்யுங்க‌.அண்ணா.ஆமேன்🎉

    • @jegatheesanjaga8752
      @jegatheesanjaga8752 2 місяці тому

      Amen

  • @samjenniscooking
    @samjenniscooking 8 місяців тому +10

    என் கணவர் இரடச்சிக்கபடனும் இயேசப்பா உதவி செய்யும் உங்களால் தான் முடியும்

  • @VidhyaSoloman-bo5ne
    @VidhyaSoloman-bo5ne Рік тому +17

    எனக்கு ஆறுதலாக என்னோடு பேசியதற்காக என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றி🙏💕🙏💕🙏💕

    • @agapeanbu6296
      @agapeanbu6296 Рік тому

      ua-cam.com/video/DuTSccmGHnk/v-deo.html

    • @Nagaraj-bj7ks
      @Nagaraj-bj7ks Рік тому

      😅ah😅? VvvvvvSv:🚜ap
      Fdoaqeqqpq qq h is the only thing😅pppqqqqq😊p😊0p😊😊😊😊😊😊😊p😊😊😊😊😊0😊😊😊0q😊0p😊😊🎉🎉🎉

    • @Nagaraj-bj7ks
      @Nagaraj-bj7ks Рік тому

      😅ah😅? VvvvvvSv:🚜ap
      Fdoaqeqqpq qq h is the only thing😅pppqqqqq😊p😊0p😊😊😊😊😊😊😊p😊😊😊😊😊0😊😊😊0q😊0p😊😊🎉🎉🎉p

  • @stephillah5803
    @stephillah5803 Рік тому +52

    எப்பவுமே உங்க msg எல்லாமே super அண்ணா 👌🏻👌🏻👌🏻 சிந்திக்க வைக்கரதாயும் ஆறுதல் தருவதாக வும் மிகவும் அருமை யா னதாகவும் இருக்கிறது அண்ணா கர்த்தர் உங்களை மிகவும் அருமை யாக பயன்படுத்துகிறார் அண்ணா.🙏🙏🙏ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🤝🤝

  • @joshvasuresh2887
    @joshvasuresh2887 Рік тому +26

    நன்றி பாஸ்டர் தேவன் என்னோடு பேசினார் என்று உணர்ந்து கொண்டேன் 🙏🙏🙏🙏🙏

    • @agapeanbu6296
      @agapeanbu6296 Рік тому

      ua-cam.com/video/DuTSccmGHnk/v-deo.html

  • @KanmaniSonu
    @KanmaniSonu Місяць тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி 😭😭

  • @RachelDeva-nm7zl
    @RachelDeva-nm7zl 5 місяців тому +1

    Neega pasura massage katpan yen kavalai pooirum thank you anna god bless you anna

  • @TheNutriCare
    @TheNutriCare Рік тому +4

    இயேசப்பா நான் கண்ணீரோடு உம்மை நோக்கி பார்க்கிறேன், இயேசப்பா என் இருதயத்தை ஆராய்ந்து அறிந்திருக்கிறேங்க , இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்கள் இயேசப்பா,

  • @legendsgaming2210
    @legendsgaming2210 2 місяці тому +2

    Amen Amen

  • @remyakichu8515
    @remyakichu8515 Рік тому +16

    ஆமேன் அப்பா இதுவரைக்கும் செய்த தவறை உணர்த்தினீங்க அய்யா என் கணவரின் மனதை மாற்றி வாழ்க்கையை மாற்றித் தரும் ஆண்டவரே ஸ்தோத்திரம் அல்லேலூயா

    • @agapeanbu6296
      @agapeanbu6296 Рік тому

      ua-cam.com/video/DuTSccmGHnk/v-deo.html

  • @கற்றதுதமிழ்-த3ற

    Thank you pastor,praise the Lord எனக்கே பேசினது போல உள்ளது. உங்க ஆலோசனை msg எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @agapeanbu6296
      @agapeanbu6296 Рік тому

      ua-cam.com/video/DuTSccmGHnk/v-deo.html

  • @stephenstephenus6112
    @stephenstephenus6112 2 місяці тому +2

    ஆமென் 🙏🙏🙏

  • @Rebecca_GJ
    @Rebecca_GJ Рік тому +9

    என் கூடவே இருங்க இயேசப்பா நீர் வந்தால் என் சூழ்நிலை மாறுமே இயேசப்பா ♥️🫂🤲

  • @erarunpandiyanrbedfsetdcad7527
    @erarunpandiyanrbedfsetdcad7527 25 днів тому

    அப்பா பிதாவே அன்பான இரக்கமுள்ள என் தந்தையே என் குடும்பத்தில் அமைதியும் சமாதானமும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் தெம்பும் உன் ஜீவனுள்ள கரத்தினை கொண்டு ஆசிர் வதியும் தகப்பனே....
    அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உடல் நலன் கொடுங்க அப்பா....
    என் சகோதரர்களையும் என் குடும்பத்தின் கடன் பாரங்களையும் குறையுங்க...அப்பா... என் மனைவிக்கு சுக பிரசவம் ஆக வேண்டி உன் பாதம் விழுந்து மன்றாடுகின்றேன் யேசப்பா.....எங்கள் மேலே இறக்கம் வையும்....❤

  • @minormi515
    @minormi515 Рік тому +2

    Amen appa ☦️🛐

  • @Jacksaravanan
    @Jacksaravanan Рік тому +7

    சிறந்த ஆலோசனை... பெற்றோர் செய்த நன்மைகளை டெரி எழுதிய பார்க்கவும் என்று சிறந்தது

  • @HelloHello-pd3sr
    @HelloHello-pd3sr 6 місяців тому +2

    அருமையான ஆலோசனை

  • @steebansteeban-kg5hu
    @steebansteeban-kg5hu Рік тому +3

    பாஸ்டர் நான் problemla இருக்கேன் please pray panuga pastar இந்த செய்தி eanku helpa irunthuhe

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 15 днів тому

    Yesuve yen2 paiyangalaiyum aavikuriya vazhvil nilai niruthum vumakku payapadun payathai thaarum neere yengalukku pothitharulum amen Alleluyah praise the lord of jesus christ 🎚️🎚️🙏🙏🎚️🎚️

  • @SeetharamanSeetharaman-j2b
    @SeetharamanSeetharaman-j2b Місяць тому +1

    Praise the lord jesus

  • @priyadarsini1038
    @priyadarsini1038 5 місяців тому +1

    Praise daddy,......

  • @SathishKumar-k2d
    @SathishKumar-k2d 2 місяці тому +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amenThank u so much jesu appaa

  • @karthikeyankarthikeyan2556
    @karthikeyankarthikeyan2556 Рік тому +4

    Amen

  • @SinnavanSinna-j5t
    @SinnavanSinna-j5t Місяць тому

    நான் நல்லா படிக்கிறதுக்கு ஜெபம் பண்ணுங்க பாஸ்டர் 😢😢❤❤😭😭😔😔🙏🙏

  • @AshaPoselay
    @AshaPoselay 13 днів тому

    Intha msg valiya enaku ellavatrayum puriya vaitha kartharuku nandri..sthothiram appa..🙏🏽🙏🏽❤️✝️✨😭i love u appa..🙏🏽🙏🏽❤️✝️✨😭

  • @VamshiKa-su9zu
    @VamshiKa-su9zu 4 місяці тому +1

    Appa 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @VinitaMary
    @VinitaMary 4 місяці тому +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KajanSansi
    @KajanSansi 5 місяців тому +1

    Amen amen hallelujah hallelujah amen 🙏🙏

  • @vijayalaxmiramdastevar1613
    @vijayalaxmiramdastevar1613 2 місяці тому +1

    நன்றி இந்த வார்த்தை இந்த வார்த்தையை தந்ததற்காக ஸ்தோத்திரம்

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 3 місяці тому +2

    ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா ❤❤❤ நானும் நிறைய மாற்றிக்கொண்டு ஜீவிக்க ஆண்டவர் உதவி செய்தார் அண்ணனோட நிறைய செய்திகள் நேற்று இரவு கூட எனக்கும் என் கணவருக்கும் இடையே மிகுந்த சமாதான குறைவு எனக்கு தோணுச்சு என்னோட சபையில் உள்ள ஒரு ஆவிக்குரிய சகோதரியிடம் சொல்லணும் நினைச்சேன் ஆனாலும் ஆண்டவர் இரவு முழுவதும் என்னோட பேசினார் நான் உனக்கு இருக்கேன் உன்னை விடுவிப்பேன் பெலப்படுத்துவேன் சொல்லி தேற்றினார்..❤❤ காலை எழுந்தவுடன் ஆண்டவர் நிறைய வாட்ஸ்அப் செய்தி மூலம் நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது அதனால் உம்முடைய பிரமானங்களை கற்றுக்கொண்டேன் என்று பேசினார் அதே நேரம் இந்த செய்தி மூலம் பேசி தேற்றுகிறார்😢😢😢😢😢 கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது...❤❤❤❤

  • @Apostle.AnandaBabu
    @Apostle.AnandaBabu 15 днів тому

    Praise the Lord iyya, Please pray for our church mission, need for 10 lakhs.

  • @chandrak4437
    @chandrak4437 10 місяців тому +1

    Amen 🙏 🙏 💝💖🤲🤲💝

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 Рік тому +2

    Nanryraja Amen alleluia alleluyaamen

  • @ChithraSam-ff1ku
    @ChithraSam-ff1ku 2 місяці тому +1

    மனதில் பெரிய குழப்பத்தோடு இருந்தேன் ......வேதனை பெருகி யாரிடமாவது சொல்லி ஆறுதல் படலாம் என்று யோசித்து கொண்டு இருந்தேன் .... ஆனால் இந்த msg கேட்ட பிறகு ஒரு தெளிவு கிடைத்தது......நன்றி இயேசுவே......Thank you பாஸ்டர்......

  • @jeanperera4882
    @jeanperera4882 Рік тому +1

    Amen hallelujah 🙏

  • @manimasi7941
    @manimasi7941 Рік тому +7

    இயேசப்பா எங்களோட கஷ்டத்தை நீங்கள் அதிலிருந்து விலகி காப்பாத்துங்க ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு நன்றி

  • @suryarathani4573
    @suryarathani4573 Рік тому +2

    Paster எனக்கு அபிஷேகம் கிடைக்க preyar pannunga pls .13 year aah wait pantittu erukra

  • @manimasi7941
    @manimasi7941 Рік тому +5

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு நன்றி நன்றி நான்

  • @nallasamariyan6364
    @nallasamariyan6364 10 місяців тому +1

    ஆமென் இயேசப்பா

  • @RajaRaja-k2k5q
    @RajaRaja-k2k5q 6 місяців тому

    Amen praise the Lord

  • @prathidamodharan4154
    @prathidamodharan4154 20 днів тому

    En kanavar marananum ena thedi varanum nan romba varusama wait panren avarukaga....aandavare unga kirubai venum appa...devan inaitatai manusan pirikatiruka kadavan...unite us jesus...praise the lord...🙏

    • @SharmilaS-u2o
      @SharmilaS-u2o 19 днів тому

      Yesappa ungaluku kandappa help pannuvaar sister....

  • @arockiasoundarya9085
    @arockiasoundarya9085 Рік тому +2

    Yesappa enga ama kku nalla sugatha thanga yesappa

  • @mageswari.b6607
    @mageswari.b6607 Місяць тому

    Romba peaceful ah irukku indha message ketta piragu brother , thank you so much

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 2 місяці тому

    I don share my family problems to anyone as I know I have to face it
    But I get hurt n feeling sad
    Life s hard for everyone I understand but I am unable to face them daily
    Looking like lion outside feeling like rat inside 😢
    God s with me I know amen ❤

  • @sanjuanjali3115
    @sanjuanjali3115 Рік тому +1

    Brother 💯 lifeku rombha important mostly some person appadhi thaaa erukaga

  • @VinitaMary
    @VinitaMary 4 місяці тому

    Thank you brother 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @jesusje746
    @jesusje746 Рік тому +8

    ஐயா எனக்கு தினம் தினம் ஒரு வார்த்தை எனக்கு ஆறுதல் அளிக்கிறது. என் பிரான்ஸ் எல்லோரும் அனுப்புகிறேன் 😭😭😭👌👌👌👌💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏

    • @agapeanbu6296
      @agapeanbu6296 Рік тому

      ua-cam.com/video/DuTSccmGHnk/v-deo.html

  • @SuryaJesus-sq6mh
    @SuryaJesus-sq6mh Рік тому +1

    Amen yesappa amen 🙏🙏🙏🙏🙏 thanks to jesus appa பேசினா கிருபைக்கா நன்றி yesappa நன்றி

  • @SivakumarSiva-f1q
    @SivakumarSiva-f1q 6 місяців тому

    Amen pah❤

  • @AbinayanAbinayan-d7l
    @AbinayanAbinayan-d7l Місяць тому

    Yesappa intha naragatthil irunthu enna viduthala seiii romba valikithu thanga mudiyala yarum illatha oru anadaya nikkiran ennoda pesunga appa😢😢😢😢😢😢

  • @danitagracelin6332
    @danitagracelin6332 Рік тому +1

    Amen.use full ஆன massage

  • @sanjuanjali3115
    @sanjuanjali3115 Рік тому +1

    Amen 😭🙏😭🙏😭😭🙏😭🙏🙏

  • @dasssutha8476
    @dasssutha8476 Рік тому +2

    Amen Amen appa 🙏🙏🙏🙏

  • @sureshjeyam7777
    @sureshjeyam7777 5 місяців тому

    அருமையான செய்தி பாஸ்டர்

  • @krishanaviji9033
    @krishanaviji9033 8 місяців тому

    Amen God bless you paster ❤

  • @DevaAnbu-c6o
    @DevaAnbu-c6o Рік тому

    Amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 15 днів тому

    Paster vungalai aaciyil nlainiruthuaya thevan yen kanavar Meenakshi Sundaram 2 paiyan kalaiyum nilainiruthi ratchikapada jepiyungal Brother praise the lord of jesus christ 🙏🎚️🎚️🎚️

  • @sangeetharamesh3253
    @sangeetharamesh3253 Рік тому +4

    AMEN JESUS CHRIST OUR ALMIGHTY HALLELUYAH 🙌🏻

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj
    @t.rajalkshmit.rajalakshm-pv7cj 8 місяців тому

    நன்றி சகோதரரோ......🙏

  • @biltkutty1330
    @biltkutty1330 Рік тому

    Amen Thank you jesus

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 9 місяців тому

    ஆமென் இயேசப்பா 🙏🙏🙏

  • @Kavitha-x2r
    @Kavitha-x2r 5 місяців тому +1

    Amen appa ennoda pesunathu pola irunthathu aaruthalavum irunthathu tnq Anna

  • @jesusismyeverything7020
    @jesusismyeverything7020 23 дні тому

    ஆமென் அப்பா 😭😭😭😭 மனசு ரொம்ப ஒடஞ்சு போயிருக்க 😭😭😭💔💔💔💔 என் கணவர் என் மேல் அன்பா இல்லை 😭😭😭 மனசு ரொம்ப வலிக்குது அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 எனக்கு திருமணம் ஆகி 3 மாதம் தான் ஆகுது இப்போவே என் கணவர் மாறி விட்டார் 😭😭😭😭😭😭😭😭

  • @v.jobinthala2600
    @v.jobinthala2600 Рік тому

    Super medicine brother. Thanks god

  • @santhiyasettu9834
    @santhiyasettu9834 8 місяців тому

    இயேசப்பா என் கூடவே இருங்க இயேசப்பா ✝️💟

  • @VamshiKa-su9zu
    @VamshiKa-su9zu 4 місяці тому

    Thanks brother super message yesappa 🙏🙏🙏🙏🙏

  • @ganithaganitha6627
    @ganithaganitha6627 Рік тому +4

    Amen praise the lord 🤲🙏🙏🙏🙏🙏

  • @jeyasubir9613
    @jeyasubir9613 Рік тому +1

    Amen appa praise the lord

  • @MercyRathna-hc7oe
    @MercyRathna-hc7oe Рік тому

    Amen. Amen. Amen. Amen. My. Neam. Sis. Mercy Rathnapaul ..from. Bangalore

  • @sarathin1958
    @sarathin1958 Рік тому

    Amen and Amen!

  • @MohanLatha-t8e
    @MohanLatha-t8e 19 днів тому

    Amen unmai pastors

  • @rubaancy9052
    @rubaancy9052 Рік тому +1

    Thank you brother

  • @salomym8975
    @salomym8975 Рік тому

    Thank you. Daddy. ...

  • @ancyjenifer5894
    @ancyjenifer5894 Рік тому +1

    Amen appa 😭😭😭😭

  • @m.periyasamysamy3321
    @m.periyasamysamy3321 5 місяців тому

    Glory to God

  • @joshwajoyal6908
    @joshwajoyal6908 Рік тому +1

    I love Jesus

  • @bharathim8643
    @bharathim8643 11 місяців тому

    Praise the Lord...

  • @vedhasarani3617
    @vedhasarani3617 Рік тому

    Amen yesappa nice message

  • @redmimi1269
    @redmimi1269 2 місяці тому

    That's true pastor always me like this

  • @indrav-sz2my
    @indrav-sz2my Рік тому

    First ungala parkumpothu terra theringinga aana onga seithi owondrum supper bro arumiya irruiku god bless you.

  • @shirobasobiya2187
    @shirobasobiya2187 Рік тому

    Amen ❤

  • @jasminegomes7083
    @jasminegomes7083 Рік тому +1

    ஆமென். தேவன் என்னோடு பேசினார். நன்றி

  • @kanimozhirowena4104
    @kanimozhirowena4104 Рік тому +3

    Praise the lord amen 🙏🏻 God bless you amen 🙏🏻

    • @dileebandileepdileep7579
      @dileebandileepdileep7579 Рік тому

      Nanri pastar intha nisam enaku vantha perachana ithu than ennoda ye appa yesappa pesuna mthiye irunthuchi nanri onga msg ku aleluya

    • @agapeanbu6296
      @agapeanbu6296 Рік тому

      ua-cam.com/video/DuTSccmGHnk/v-deo.html

  • @JeevithaJeevitha-sh9uk
    @JeevithaJeevitha-sh9uk 3 місяці тому

    I love jesus nice msg God bless u brother

  • @Jayakumar-g1p
    @Jayakumar-g1p 11 місяців тому

    Unga Saatchi super anna amen allelujah ✝️🛐

  • @jesusdeva9274
    @jesusdeva9274 Рік тому +2

    God bless you pastor👍👍🙏amen 🙏

  • @narasimalunara4146
    @narasimalunara4146 Рік тому

    Amen amen amen

  • @victoriainutube
    @victoriainutube Рік тому +3

    Very true message pastor

  • @mekalamekala5441
    @mekalamekala5441 7 місяців тому

    ஆமேன்

  • @lakshanalakshana8740
    @lakshanalakshana8740 8 місяців тому +1

    Praise tha loard anna

  • @svadivu5563
    @svadivu5563 Рік тому +3

    PRAISE THE LORD. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @victoriabharath6726
    @victoriabharath6726 Рік тому

    Super Father....... pray for My family 🙏🏾

  • @AnushaJiji-o1n
    @AnushaJiji-o1n Рік тому

    Amen 🙏

  • @raghulakshman1848
    @raghulakshman1848 Рік тому

    Amen price the Lord 🙏🙏🙏

  • @mekalabca40
    @mekalabca40 Рік тому +2

    Amen praise the load

  • @stellamary2606
    @stellamary2606 Рік тому

    Amen yesappa

  • @kavithaalathur5749
    @kavithaalathur5749 Рік тому

    உங்க msg அருமை bro