'தலைவர் பதவி காலியாக உள்ளது... வந்தால் அவர்களுக்கு தான் அந்த பதவி’ - விட்டுகொடுக்கும் டிடிவி.!

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • அமைச்சர் வீடுகளில் சோதனை : உண்மையா, பொய்யா... Wait And See.?
    எனக்கு ஆசை இல்லை... ’தலைவர் பதவி காலியாக உள்ளது... வந்தால் அவர்களுக்கு தான் அந்த பதவி’ - விட்டுகொடுக்கும் டிடிவி.!
    #அரசியல்செய்திகள் | #PoliticalNews | #AMMK | #TTV | #ADMK | #DMK
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 161

  • @muthukesavan6206
    @muthukesavan6206 2 роки тому +42

    திரு டிடிவி தினகரன் அவர்கள் பத்திரிகையாளர்கள் எப்படி பட்ட கேள்விகள் கேட்டாலும் சிரித்தமுகத்துடன் திக்காமல் தினராமல் சாதுர்யமாக சரியான பதில் களை சொள்ளி அசத்திவிடுகிறார் இது உங்களுக்கு தனித்திரமைசார் வாழ்த்துக்கள்

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 2 роки тому +19

    திமுக வெற்றி பெற்றது இவரது கட்சி தனித்துப் போட்டி யிட்டு ஓட்டுகளைப் பிரித்தது

  • @muralidharanar9505
    @muralidharanar9505 2 роки тому +22

    அமைநியான நிதானமாக தெளிவாக பேசக்கூடியவர் அண்ணன் ttv

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 2 роки тому

      ஆம். பேட்டி அளிக்கும் போது யாரையும் இழிவாகவோ, மனம் புண்படும்படியோ பேசுவது கிடையாது. தெளிவாக, அமைதியாக, சிரித்த முகத்துடன் பேசுவது வழக்கம். கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் அளிப்பார்.

    • @TamilSelvan-fc9ve
      @TamilSelvan-fc9ve 2 роки тому +1

      TVவி க்கு ஏமாற்றம் மட்டு கிடைக்கும் ஜெக்கு குண்டாஸ் மற்று அடியாட்க்கள்.

  • @ashokkumars2856
    @ashokkumars2856 2 роки тому +39

    ஜெயலலிதா இருக்கும் வரை நீங்கள் எங்கிருந்தீர்கள் டிடிவி தினகரன் அவர்களே

    • @sivasiva-gb6nw
      @sivasiva-gb6nw 2 роки тому +8

      ஒருவேளை அமேசான் காடுகளில் சென்று 🙄🙄🙄🙄🙄

    • @TAMILTRUEWORDS
      @TAMILTRUEWORDS 2 роки тому +4

      Avaru MP ya irruntharu???poi history eduthu padi.... sasikala team ila na jayalalithavey Ila.....

    • @elbinc8732
      @elbinc8732 2 роки тому

      Room la kadduluka adila

    • @pandisiva89
      @pandisiva89 2 роки тому

      Umbiduuuu irunthan mutta kannan

    • @pandisiva89
      @pandisiva89 2 роки тому +1

      @@TAMILTRUEWORDS Ava velaikaari

  • @sivasiva-gb6nw
    @sivasiva-gb6nw 2 роки тому +34

    திமுக ஆட்சிக்கு எதிராக இத்தனை மாதம் பேசாமல் இருந்த இவர் இத்தனை நாலும் நடு கடலில் இருந்து வர்ராரா 😂😂😂😂

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 роки тому +23

    எப்படி பட்ட துயரங்கள் வந்தாலும் . நம்பிக்கை துரோகம்இழைத்தாலும்.பல்வேறு‌ பிரச்சினை கொடுத்தாலும் தன்னம்பிக்கையின் நாயகன் டிடிவி தினகரன் தான்.

  • @RajeshR-jw3vj
    @RajeshR-jw3vj 2 роки тому +19

    என்ன ஒரு தெளிவான பதில் டி. டி. வி. அண்ணன் வாழ்க

  • @murugesanveluchamysubbian6484
    @murugesanveluchamysubbian6484 2 роки тому +24

    In my opinion Mr.TTV sir is 100% eligible ADMK Head,Eps and ops all are joined TTV that is better feature in AIADMK. So all are considering is better.

    • @muniyappassarees788
      @muniyappassarees788 2 роки тому

      No Think where was he during amma cm
      Amma knows his and his family attitude so pls no to ttv pls. He never comes as ADMK CHIEF never come

    • @mohammedraiyanke9078
      @mohammedraiyanke9078 2 роки тому

      Bro he was a dumb, his speeches are soundless

    • @panneerselvamr2546
      @panneerselvamr2546 2 роки тому

      Loose coments

  • @Muthukumarankamatchi
    @Muthukumarankamatchi 2 роки тому +50

    TTV Mass.தெளிவான வெளிப்படையான பேச்சு.

  • @mrbean752
    @mrbean752 2 роки тому +19

    சிறந்த மனிதர்

  • @devarajsellam4942
    @devarajsellam4942 2 роки тому +11

    கவலை இல்லாத நல்ல குணம் கொண்ட உள்ளம்.

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow 2 роки тому +2

    அஇஅதிமுக விற்கு சரியான மாற்றுக் கட்சி இல்லாததால்தான் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது என்பதே மறுக்க முடியாத உண்மை 👍🌱🌱🌱❤️

  • @seerammari1234
    @seerammari1234 2 роки тому +6

    இது உங்களுக்கான நேரம் டிடிவி சார்

  • @anandakumar9834
    @anandakumar9834 2 роки тому +5

    வேலுமணி பற்றி கூற மாட்டார்.ஒன்று சேர வாய்ப்பு இருப்பதால்

  • @ramanujamsocial4248
    @ramanujamsocial4248 2 роки тому +4

    Excellent Thalaiva

  • @najemudeen1040
    @najemudeen1040 2 роки тому +25

    Eps & Ops விட நல்ல அரசியல் நாகரீகம் தெரிந்தவர் ttv அவர்கள் அதிமுக தலமை ஏற்க்க தகுதியானவர் இவர் மட்டுமே

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 2 роки тому +3

    Correct

  • @மக்கள்தலைவன்

    மக்கள் தலைவன் மாருதி செந்தில் மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்.

  • @rchandrasekaranarivazhagan6335
    @rchandrasekaranarivazhagan6335 2 роки тому +12

    விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக தங்கள் தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.

  • @kundumani7472
    @kundumani7472 2 роки тому +20

    Ttv mass leader speech always 👍❤

  • @k.k5006
    @k.k5006 2 роки тому +76

    EPS, OPS விட அரசியல் நாகரிகம் தெரிஞ்சவர் டிடிவி 🔥🔥

    • @sivasiva-gb6nw
      @sivasiva-gb6nw 2 роки тому +3

      இந்த காமெடியில ops மட்டுமே சேர்துக்க Eps அவர்கள் அதிமுக தி கிங் மேக்கர் 👍👍👍👍👍

    • @manojprabhakaran7357
      @manojprabhakaran7357 2 роки тому +3

      Eps it's frad

    • @pargunanp9154
      @pargunanp9154 2 роки тому +1

      Anagarigama OPS pesinadhilla, pesavum maataar. EPS ah venumna andha list la serthukonga.

    • @muniyappassarees788
      @muniyappassarees788 2 роки тому

      எங்க இவருக்கு என்ன அனுபவம் இருக்கும் எல்லாரும் எதிர்பார்க்கிறிங்க. EPS, OPS அனுபவம் உள்ளவர்கள் அவர்களை உக்கப்படுத்தவேண்டும். அனுபவம் இல்லாத எவரையும் பரிந்துரைக்கவேண்டாம்

  • @kasthurialagappan9262
    @kasthurialagappan9262 2 роки тому +1

    Great anna

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 2 роки тому +11

    விடியல் ஆட்சி உங்களால் போகும் என்றால் தொடர்ந்து ஆதரவு உங்களுக்குத்தான்

  • @srinivasanragavan3913
    @srinivasanragavan3913 2 роки тому +1

    Without congress great india only

  • @harihariharan6164
    @harihariharan6164 2 роки тому +17

    Thalaiva come back💥💥

  • @rajaramv6693
    @rajaramv6693 2 роки тому +3

    Good speech

  • @thengovantvr1736
    @thengovantvr1736 2 роки тому +1

    நீ ஒரு நாடக கட்சி நீ பேசாத எங்களுக்கு தெரியும்

  • @pksamysamypk1291
    @pksamysamypk1291 2 роки тому +3

    Ttv mass

  • @selvakumarms2176
    @selvakumarms2176 2 роки тому +7

    👌👌👌👌👌TTV ANNA WELL COME

  • @ArulSathiya
    @ArulSathiya 2 роки тому +11

    சிரித்த முகத்திலுள்ளது வஞ்சம் நிறைய உள்ளன, mgr சொத்தை கண்ட நாயல்லாம் சொந்தம் கொண்டாடுது

  • @Raja-e6m
    @Raja-e6m 2 роки тому

    Admk, Ammk, BJP, புதிய தமிழகம், DMDK, எல்லாம் பிஜேபி தலைமையில் சேர்ந்து. ஆட்சி அமைக்க num

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 2 роки тому +8

    20 ரூபாய் டோக்கன்....

  • @alagumurugan6236
    @alagumurugan6236 2 роки тому +18

    TTV mass💐💯👌💪🙏🔥

  • @letchumananparamanantham9936
    @letchumananparamanantham9936 2 роки тому +2

    TTV MAAS

  • @lawyeranbazhagang9250
    @lawyeranbazhagang9250 2 роки тому +6

    TVV mass 🔥🔥🔥

  • @matanbalamatanjoe7929
    @matanbalamatanjoe7929 2 роки тому +4

    TTV marana mass

  • @nkumar4257
    @nkumar4257 2 роки тому +1

    சார் எப்படி திமுகவிற்கு எதிராக பேசினால் உங்களை அதிமுகவுடன் இனைத்து விடுவாங்க என்று பேசுறியா கூறுகெட்ட குக்கர் RK நகர் 20 நோட் நீ கொடுத்தியாடா மக்களுக்கு வாக்கு கொடுத்து ஓட்டு வாங்குனியே டுபாக்கூர் எடிப்பாடி காலில் விழுவதற்கு ரெடியாகிட்டெ போல 😂🤣😂🤣🤪🤪

  • @sachinsachi8242
    @sachinsachi8242 2 роки тому +3

    20 rs token

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 2 роки тому +12

    தொண்டர்கள் இடம் கூட காலியாக உள்ளது போல

  • @greenpower7997
    @greenpower7997 2 роки тому +1

    பதவி தேவை இ ல் லை ப ணம் தேவையா?

  • @sathikbasha7628
    @sathikbasha7628 2 роки тому +1

    அந்த இருபது ரூபா டோக்கன் மறந்து போச்சு

  • @haripraveen5284
    @haripraveen5284 2 роки тому +1

    Mass leader

  • @kavinsarankavin5662
    @kavinsarankavin5662 2 роки тому +1

    👍👍👍

  • @kkr2054
    @kkr2054 2 роки тому +2

    போலிமர் இவரை பெரிதாக்குவது பிஜேபி க்கு சிங்கி அடிக்கவா?

  • @greatindian1168
    @greatindian1168 2 роки тому +6

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் பற்றி சொல்லி மக்களை "ஆன்ம இயல்" பக்கம் கொண்டு சொல்லலாமே பாலி😇😇😇

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank u for the video.

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 Рік тому

    ஒரு கட்சியை மூன்றாக உடைத்தால் , கட்சி ௭ப்படி வளரும் ?

  • @mahendransubbiah1049
    @mahendransubbiah1049 2 роки тому +1

    Good speaking. Entha natukam illama sritha mugathututan speaking

  • @thambiduraid450
    @thambiduraid450 2 роки тому

    பிளாக் மெயில் போய்
    பிளாங்க் கா இருக்கிறது
    தெளிவு தெரியுது

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 2 роки тому +13

    கட்சி அவங்ககிட்ட இருக்கிறது !! இவர் தலைவர் பதவி கொடுக்கிறாராம் ?? நல்ல சொல்கிறார் !!

    • @teakadaivip3814
      @teakadaivip3814 2 роки тому +2

      அமமுக party ah solraru da kirukuuu பயலே.. கடைசி வரை தற்குரி யாவே இரு 🤭😂

    • @kalaiarasan6008
      @kalaiarasan6008 2 роки тому

      @@teakadaivip3814 🤣🤣

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu 2 роки тому +3

    பொத்துனு உழுந்துரும் 🤣🤣🤣🚩🚩🚩🚩

  • @selvarajap7944
    @selvarajap7944 2 роки тому

    Crestal clear speech....

  • @kannan-we1ot
    @kannan-we1ot 2 роки тому

    தினகரன்
    சபரீசன்
    எப்படி சட்டத்தின் பிடியில் இருந்து
    தப்பித்து கொள்கிறார்கள்.

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 роки тому +10

    Ttv mass🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @devakumarc53093
    @devakumarc53093 2 роки тому +2

    Yes boss free government bus 🚌

  • @ravichandran6430
    @ravichandran6430 2 роки тому +3

    Pasuthol portrayal puli...

  • @manikandanm6160
    @manikandanm6160 2 роки тому +1

    Yennai thalaivarga niyamiyungal. Naan thalaivar pathavi yerka thayaar.

  • @thirumurugankpkp8957
    @thirumurugankpkp8957 2 роки тому

    Good Comedy hero

  • @subramanianm6178
    @subramanianm6178 2 роки тому +1

    வீரனாச்சே
    மோடிகிட்ட
    காட்டிகொடு

  • @pranganathan5332
    @pranganathan5332 2 роки тому

    D M K

  • @Kovai_pattali_raja_official
    @Kovai_pattali_raja_official 2 роки тому

    Super

  • @sundarnatarajan4737
    @sundarnatarajan4737 2 роки тому +6

    இவர இன்னுமாடா நம்புரிங்க

  • @venkatesanvenkatesank9655
    @venkatesanvenkatesank9655 2 роки тому +4

    அட போயா எவ்வளவோ செய்திருக்கிறார் முதல்வர்

  • @gokulrajm3696
    @gokulrajm3696 2 роки тому +2

    Brilliant speech 👍👍

  • @sagayamsagayam3949
    @sagayamsagayam3949 2 роки тому

    Engal thalabathi endrume hero taan.
    Veelamaatar vendrukatuvar....

  • @jaisankar1012
    @jaisankar1012 2 роки тому +3

    Ttv good politician....

  • @arunkumarkumar7596
    @arunkumarkumar7596 2 роки тому

    Anna Super Anna

  • @k.s.s.4229
    @k.s.s.4229 7 місяців тому +1

    Hahaha. No votes party.

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 2 роки тому +2

    உண்மையான திராவிடத்தின் நவீன தலைவா வருக வருக

  • @shanmugam9644
    @shanmugam9644 2 роки тому

    idella oru thalaivar nu....kelvi ketkiringa......vera velaiya paarungappa

  • @meenatchin2710
    @meenatchin2710 2 роки тому +4

    Ttv eppa tha unmai pesurenga

  • @karigalsozhan2631
    @karigalsozhan2631 2 роки тому +1

    உங்க பிரச்னையை முடிங்க நீங்க தடுமாறாத்தீங்க

  • @dineshbalajei9427
    @dineshbalajei9427 2 роки тому

    Unga thiyaaga thalaiviyai ungal katchi ammk ku leader aaakividunga sir... okay

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Рік тому

    *😂^ Musilms* ^ Votes Not Necessary to *^BJP*^ 😂*^Musilms^* Not Necessary in *^INDIA*^😂

  • @sundararajs9661
    @sundararajs9661 2 роки тому

    TTV eppavum maass thalaivan.enga svsp yum mass thaan.

  • @johnsingh5500
    @johnsingh5500 Рік тому

    20 ரூ டோக்கன் பார்ட்டி

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 2 роки тому +1

    Tamil Nadui guilai aditha kumbal tasmak, college,

  • @p.kanagarajanrajan609
    @p.kanagarajanrajan609 2 роки тому

    Evolo Adivanginalum Vadivelu Pola Smile Men

  • @naturethamizhan3494
    @naturethamizhan3494 2 роки тому +1

    TTV the mass

  • @panneerselvamr2546
    @panneerselvamr2546 2 роки тому

    Ulaga maha thalaiver aga thaguthi ullaver

  • @vijayanv8031
    @vijayanv8031 2 роки тому

    Vaaipuu illaa

  • @seahorse4930
    @seahorse4930 2 роки тому

    Rs 20 token .
    Thara mudiuma 🤦🏽‍♂️

  • @padmanabhanpaulsamy9788
    @padmanabhanpaulsamy9788 2 роки тому +2

    Stamped as castiest party and has only 2% of vote. Couldn't break ADMK. Instead of starting a new party, he should have tried to capture ADMK along with Sasikala. By showing his strength of only 2% votes, he and his party are weak to claim ADMK.

  • @sivasmp8649
    @sivasmp8649 2 роки тому

    இத்தனை ஆண்டுகள் ச

  • @ZHAGARAMTV
    @ZHAGARAMTV Рік тому

    அதிமுகவுக்குள் தினகரன் வரவே கூடாது

  • @jeyaparimala.c1702
    @jeyaparimala.c1702 2 роки тому +1

    Poda De panni

  • @sganesan6457
    @sganesan6457 2 роки тому

    Wow A1.A2 group company s every one know

  • @davidgnanasekar5413
    @davidgnanasekar5413 2 роки тому +1

    He received 500 crores from North... Smiling always...Amma never joined him till her death

  • @pargunanp9154
    @pargunanp9154 2 роки тому +1

    Thelivana arasiyalvadhi. admk la ellarum serndhu irundha nalla irukkum.

  • @muniyappassarees788
    @muniyappassarees788 2 роки тому

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣no to TN

  • @ramyat6329
    @ramyat6329 2 роки тому

    Panni house IL evvalavu iruku ttv. Enguthu than surangam irukku.police🥺🥺🥺🥺

  • @thiurmuruganthiurmurugan5362
    @thiurmuruganthiurmurugan5362 2 роки тому

    TTv.4.20

  • @user-mj4zd4rw1w
    @user-mj4zd4rw1w 2 роки тому +2

    தலைவர் என்பது மக்கள் கொடுக்க வேண்டும். அது எம்ஜிஆர் அம்மாவோடு முடிந்து விட்டது. அதிமுக இப்போது சாதி கட்சி தான் இனி சாதி தலைவர் வேண்டுமானால் ஆகலாம்

  • @annamalaisami1400
    @annamalaisami1400 2 роки тому

    thuuuuuoooo

  • @carokiyaraj
    @carokiyaraj 2 роки тому

    பாரம்பரியமான வாண்டையார் குடும்பத்து சம்பந்தி என்பதை மனதில் வைத்து தரம் தாழ்ந்து பொய் பேசாமல் நாகரீகமாக பேச வேண்டியது உங்கள் கடமை.
    ஆட்சி இந்தியாவிலேயே தலை சிறந்த ஆட்சி என்பதை யாரும் மறுக்கமுடியாது.

  • @madasamypandianr2035
    @madasamypandianr2035 2 роки тому

    Attached neenda eppadi

  • @shanmugamvel3516
    @shanmugamvel3516 2 роки тому

    Jaikka vachathe neenga thaane ttv

  • @indrajith5306
    @indrajith5306 2 роки тому

    இவனிடம் அதிமுக வை ஒப்படைத்தால் நன்றாக இருக்கும்

  • @sriramcb5920
    @sriramcb5920 2 роки тому +2

    முதல்வர் பதவிக்கு நீங்களும் தான் போட்டி போட்டு முட்டி மோதி வர பார்க்குறீங்க. ஆனா முடியல. எவ்வளவு அடி விழுந்தாலும் " இடுக்கண் வருங்கால் நகுக " மாதிரி எப்பவும் சிரிச்சிக்கிட்டே சந்தோஷமா இருக்கீங்க. இப்ப "தலைவர் பதவி காலி. வந்தால் அவர்களுக்கு தான் அந்த பதவி" அப்படின்னு சொல்றீங்க. அவர்களுக்கு தான் என்ற கோடிட்ட இடத்தை OPS என்று பூர்த்தி செய்து கொள்ளலாமா?

  • @murugesanpandi9130
    @murugesanpandi9130 2 роки тому

    பெஸ்ட் லீடர்