Stalin-ன் 10 நிமிட சீக்ரெட் டீல்...மனம் மாறிய Thiruma?! | Elangovan Explains

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • #stalin #udhyanithistalin #thirumavalavan #dmk
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    திமுக-வின் பவள விழாவா... இல்லை உதயநிதி பவர் காட்டும் விழாவா-ன்னு? கேட்கிறளவுக்கு, முப்பெரும் விழா நடந்து முடிந்திருக்கிறது. இதில் மாநில சுயாட்சியை மீண்டும் கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின். ஒரு பக்கம் பாஜக , மறுபக்கம் விஜய் ...இரண்டு பேரும் திமுகவிற்கான நெருக்கடியாக உள்ளார்கள். குறிப்பாக உதயநிதிக்கான நெருக்கடி. இதை சரிகட்ட சில நகர்வுகளை முன்னெடுத்துள்ளார் ஸ்டாலின்.
    இன்னொரு பக்கம் விஜய்-இன் ஸ்மார்ட் மூவ், பாஜகவுக்கு பதற்றமும், திமுகவை யோசிக்கவும் வைத்துள்ளது. அவர் ஏன் 'பெரியார்' எனும் ஆயுதத்தை கையில் எடுத்தார்?
    அடுத்து திருமாவோடு ஸ்டாலின் போட்ட சீக்ரெட் டீல். இதையொட்டி அட்டாக் மோடில் இருந்து லவ் மோடுக்கு திரும்பிய விசிக.
    என்ன நடக்கிறது? வீடியோவில்
    Chapters:
    00:00 | Intro
    00:59 | 'பவள விழாவா...உதயநிதி பவர் காட்டும் விழாவா?'
    -ஓர் டீகோடிங் பார்வை!
    06:57 | 'விஜய்-இன் ஸ்மார்ட் மூவ்...'
    பதறும் பா.ஜ.க...
    யோசிக்கும் தி.மு.க! 12:47 | 30 நிமிட டீல்...
    லவ் மோடுக்கு திரும்பிய திருமா...
    முடிவுக்கு வந்த திமுக-விசிக உரசல்!
    Video Credits:
    ###
    Reporter :
    Host : ST Elangovan
    Camera : Karthick N
    Asst Camera:
    Voice Over:
    Sound Engineer:
    Music:
    Editor : Lenin
    Graphics:
    Video Coordinator :
    Video Producer:
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Kamali Kamaraj KR
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

КОМЕНТАРІ • 50

  • @VillageTrollBox
    @VillageTrollBox День тому +7

    அண்ணா இரவு வணக்கம்... இடையில் கொஞ்ச நாள் உங்க குரல் இல்லை..

  • @MsivakaminathanSivam
    @MsivakaminathanSivam День тому +1

    தெற்கு தேயாமல் வளர்பிறை நோக்கி கலைஞர் கனவு❤❤🎉🎉

  • @ramachandranps499
    @ramachandranps499 День тому +2

    தமிழ் நாட்டில் சாமானிய தத்தி யும் முதல்வர் ஆகலாம். இது தமிழ் நாட்டின் தலை விதி.

  • @jayaprakashprakash5619
    @jayaprakashprakash5619 День тому +4

    மதுவிற்கு எதிரான போராட்டம். மது விற்பவர்களுடன் சேர்ந்து. மொத்தத்தில் மக்கள் முட்டாள்.

    • @Watson7899
      @Watson7899 День тому +2

      Tasmac matum dha problem. Private bars problem ilaya?

  • @jayapaln5555
    @jayapaln5555 День тому +1

    Thiruma and Vijay in future power party in TN❤❤

  • @m.s.mahadevanmahadevan7902
    @m.s.mahadevanmahadevan7902 День тому +2

    போங்கடா நீங்களும் உங்கள் அரசியலும். சுத்த சுயநல வாத அரசியலில்

  • @psaritha7670
    @psaritha7670 День тому +4

    திருமா இல்லாமல் திமுக இல்லை நன்பா எங்களுக்கு திருமா வின் பங்களிப்பு மிக அவசியம்

  • @ragunath698
    @ragunath698 День тому +11

    அதிமுக விஜய் சேர்ந்தால் திமுக ஆட்சி இழக்கும்

    • @Watson7899
      @Watson7899 День тому

      Vijay tharkuri illa. Congress kuda erukalam ilana thaniya dha

  • @hsebur
    @hsebur День тому +1

    Kanimozhi should takeover DMK. Talented person

  • @sakthinandha2061
    @sakthinandha2061 23 години тому

    ஜெகத்ரட்சகன் துணை முதில்வர்...he is capable..

  • @arulveerappan
    @arulveerappan День тому +2

    உட்டான் பாருங்க தோள்ல ஏறி இந்த காதுல இருந்து அந்த காது வரைக்கும் 😂😂
    த்தா... பெரியார் க்கு மாலை போட்டா திமுக ஓட்டு வங்கி பாதிக்குமாம்னு உருட்டி வுட்டான் பாருங்க 😂😂😂
    எங்கேயாவது ஓசி மசாஜ் க்கு போகும்போது எவளாவது சொல்றதை இங்க வந்து வாந்தி எடுக்காதேடா பேப்பயலே னு இந்த தகவலை நம்மகிட்ட பகிர்ந்துகிட்டாங்கங்க கழுகாருக்கு நெருக்கமா இருக்கிறவங்க
    இந்த மாதிரி ஊடகவியல் பண்றதுக்கு கொஞ்சமாவது வெட்கப்படுங்கடா நாட்ல 🤦🤦

  • @AyyanarsweetsAyyanarsweets
    @AyyanarsweetsAyyanarsweets 23 години тому

    ❤❤❤❤❤❤❤ udayanithi stalin

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 23 години тому

    Hai socho continue speech ❤❤❤

  • @jayaprakashprakash5619
    @jayaprakashprakash5619 День тому +1

    எனக்கு என்ன தோனுதுன்னா திருமாவை வைத்து விஜய்க்கு செக் வைக்கிறது திமுக. ஆனால் அதிமுக மூலம் திமுகவிற்கு ஆப்பு வைப்பார் விஜய் என்பதே உண்மை.

  • @srishastihasri631
    @srishastihasri631 23 години тому

    Nice

  • @PrakasamSamsung
    @PrakasamSamsung День тому

    முதல்வர் & விசிக தலைவர் இடையில் சுமுகமான உறவு ஏற்பட்டதால்
    சே த இ முகத்தில் ஏன் அளவுக்கு அதிகமாக வருத்தம் தெரிகிறது.
    எதற்கும் சே த இ ஒரு நல்ல வைத்தியரை பார்ப்பது நல்லது.

  • @dandapanis1401
    @dandapanis1401 День тому

    Time pass

  • @jayganesh6902
    @jayganesh6902 21 годину тому

    தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    திராவிட கட்சிகள் 👎🏻👎🏻👎🏻
    தேசிய கட்சிகள் 👎🏻👎🏻👎🏻
    விசிக திராவிட திருமா👎🏻👎🏻👎🏻
    தமிழனுக்கு தமிழ் நாட்டுக்கு கேடு
    👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻

  • @vganesan7172
    @vganesan7172 День тому

    Parata, parata 😀😃😄

  • @ramraj7890
    @ramraj7890 23 години тому +1

    Vikatan etchai😂😂😂

  • @RRSENTHIL2018
    @RRSENTHIL2018 22 години тому

    சகோ.... நீங்க எப்போதுமே திமுகவுக்கு முட்டு தான் கொடுக்கிறீங்க

  • @abinrijo
    @abinrijo 21 годину тому

    ADMK DMK BJP PMK RIP 🙏 🪦

  • @kumaresansubramaniyan3728
    @kumaresansubramaniyan3728 23 години тому

    Enga thalaiva poninge

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf День тому +1

    திருமா காமெடி மாநாடு ❤❤

  • @geetha2676
    @geetha2676 День тому

    திருமா மரியாதை பேச்சு ஸ்டாலின் உடன் சேர்த்தால் 5/ 6 சீட்டு கிடைக்கும்

  • @rubeshmuthu4660
    @rubeshmuthu4660 22 години тому

    S

  • @lakshmananvirgoimages9830
    @lakshmananvirgoimages9830 День тому

    Why so late today bro

  • @anaivariloruvan
    @anaivariloruvan 23 години тому

    Planats plays a big role in humans.
    Kalam kadal ponrathu

  • @muruganharish8136
    @muruganharish8136 День тому

    சொட்ட ஊத்த வாய் உதயகுமார், இவன் இனி MLA ஆக முடியாது

  • @muruganharish8136
    @muruganharish8136 День тому

    விஜக்கு பேச்சு திறமையும் இல்ல, நல்ல கொள்கையும் இல்ல, விஜய் வேஸ்ட்

  • @raja-ze8hq
    @raja-ze8hq День тому

    தூ திருமா

  • @rubeshmuthu4660
    @rubeshmuthu4660 22 години тому

    Aariya sadist elangova 😅😅😅

  • @newbird_official3569
    @newbird_official3569 23 години тому

    திருமா திமுக வை விட்டு வெளியேறானால்...அவருடனே மதிமுக,தவாக,இடது சாரிகள், மநீம, மற்றும் மமக உள்ளிட்ட கட்சிகள் வெளியேறும்...அணியை உருவாக்குவதில் வல்லவர் திருமா....❤

  • @okypaya9567
    @okypaya9567 День тому

    Oru news kuda correct ra sola matankira vikata

  • @shahulhameedm870
    @shahulhameedm870 День тому

    திருமா திடீர் பல்டி

  • @robertraj9349
    @robertraj9349 День тому

    Vijay will support Stalin and reach great heights like KAMAL

  • @sureshmurugan190
    @sureshmurugan190 День тому

    மக்கள் தலைவர் தளபதி விஜய்❤ அவர்களை முதல்வர் ஆக்குவோம்

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 22 години тому

    விஜய் வருகையால் திமுக மேலும் பலமடையும். பாஜகவுக்கு எந்த சேதாரமும் இல்லை. காரணம் இந்த டம்மி கட்சி இழப்பதற்கு ஒன்றுமில்லை.

  • @d.paulpandipaulpandi.d5123
    @d.paulpandipaulpandi.d5123 23 години тому

    உதயநிதியை பந்தாடு இளையதளபதி விஜய் திமுக மூன்றாவது இடத்துக்கு செல்லும்

  • @dhanapalkarthika9628
    @dhanapalkarthika9628 23 години тому

    வயிற்று எரிச்சல் இளங்கோவன் இளங்கோவன்