அந்த அதிகாரியா எனக்கு நன்றாக தெரியும் அவருடைய பெயர் Boss நான் ஒரு உணவகத்தில் மேனேஜராக பணிபுரிந்தேன் அந்த உணவகத்தில் இவர் இலவசமாக உணவு மற்றும் பணம் கேட்டார் தரவில்லை என்ற காரணத்தினால் நேராக கிச்சனுக்குள் சென்று பார்வை இடுகிறேன் என்று அது சரியில்லை இது சரியில்லை என்று 50,000 ஆட்டையை போட்டுவிட்டார்
Avaru name boss illa name Bose. Evaru Tirunelveli designated officer iruntha appuram kanchipuramla designated officer iruntharu. Evaru kasu vangurathula periya aalu
Evaru name boss illa. Name Bose DO(designated officer) Tirunelveli, kanchipuram district ellam work panni irukaru. Amount vangurathula Peru aalu. Evaru Tirunelveli work pannum pothum daily sapadu anjappar hotela irunthu thaan pogum
மக்களுக்கு தரமான உணவு கொடுங்கடா இப்படி இரண்டு கடைக்கு சீல் வச்சாதான் கெட்டுப்போன காய்கறி கெட்டுப்போன சிக்கனை சமைக்க யூஸ் பண்ண பயப்படுவாங்க சும்மா எல்லாம் ஒரு கடைக்கு சீல் வைக்க முடியாது முதல்ல அதை தெரிஞ்சுக்கங்க எல்லாரும் கடைக்காரர் மீது தப்பு இருக்கு அதான் வைக்கிறாங்க இதே கடையிலசாப்பிட்டு யாராவது இறந்து போனாஅப்பவும் அரசு அதிகாரிகள் தான் குறை சொல்றாங்க மக்களுக்கு குறை சொல்றது தவிர வேற எதுவுமே தெரியாதா கேள்வி கேட்க உரிமை இருக்கு இல்லைன்னு சொல்லல எல்லாத்தையும் சந்தேகப்பட்டால் என்ன அர்த்தம். எந்த டிபார்ட்மென்ட் மே ஆதாரம் இல்லாமல்இப்ப இருக்கிற டெக்னாலஜி வேர்ல்டுல நடவடிக்கை எடுக்க முடியாதுஅதை புரிஞ்சுக்கங்க ஃபர்ஸ்ட்
ஒரு தனிநபர் நடத்தும் உணவு கூடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியவில்லை சரி ஆனால் அரசு நடத்துகிற அரசுப் பள்ளியில் ஏன் அரசாங்கம் பெரிதாக இருந்தாலும் சுத்தமாக வைக்க முடியவில்லை
இப்ப உனக்கு என்ன பிரச்சனை... அதிகாரிகள் தரம் இல்லை என்று சொன்னால் அதை தரத்துடன் கொடுக்க முயற்சி செய்யுங்கள் அதை விட்டுவிட்டு கதையை திசை திருப்பாதீர்கள்...
ஹோட்டல் வைத்துருக்கும் அனைவரும் வாடிக்கையாளர் அனைவரும் தான் முக்கியம் வாடிக்கையாளர் குறைந்த விலையில் நல்ல உணவைத்தான் எதிர் பார்பார் சுகாதாரம் முக்கியம் அதிகாரி சும்மா தான வந்து எந்த இடத்திலும் சோதனை செய்வது இல்லை யாரோ ஒரு நபர் புகார் தராமல் வரமாட்டார்
இதுக்கு தான் டா.....வளர்ந்து ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் வரை...வாயையும் சூத்தையும் மூடிக்கிட்டு இருக்கணும்....பெரிய பருப்பு மாதிரி எல்லார் கிட்டையும் வம்பிழுத்த இப்டி தான் பண்ணுவாங்க...
அவர்கள் ஆய்வு செய்ய அனுமதியுங்கள் ஏன் இவ்வளவு பதற்றம் நீங்கள் உங்கள் தொழில் மீது நம்பிக்கை வைத்திருந்தால் அவர்களை அனுப்ப வேண்டியது தானே, ஏன் இந்த கதறல்
ஏழை மக்கள் நா சுத்தமா சாப்பாடு போடணும் பிரியாணி போடணும் சுத்தம் இல்லனா கடையை அடைக்க தான் செய்வாங்க இது ஓட தெரியாம நீ வீடியோ போட்டுகிட்டு இருக்க சுத்தமா போட்டா யாருமே கடை அடிக்க மாட்டாங்க ஓகேவா
சுத்தமில்லாத 1000 கணக்கான கடைகள் உள்ளது, வியாபரனோக்கம் மட்டுமே ஓட்டல் தொழில் என்ற நிலை உள்ளது, சுத்தம் அவசியம் வேண்டும், நான் மூன்று வேலையும் ஓட்டலில் சாப்பிடுவான்.
நீங்க சுத்தம் சுகாதாரம் னு ஆய்வு பண்ண ஆரம்பிச்சா இங்க ஒரு பெரிய ஹோட்டல் கூட மிஞ்சாது...நிச்சயமாக இந்த சம்பவத்திற்கு பின்னால் ஒரு இழிவான அரசியல் இருக்கும்...அந்த சகோதரர் மனம் தளராமல் போராடி வெற்றிபெற்று மீண்டும் சமையல் கூடம் தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்
படத்தில் வரும் கதையை போன்று உள்ளது. நீங்க நீங்களா இருக்கிற வரைக்கும் நாங்களும் நாங்களா கூட இருக்க முடியாது கடைசி வரை கைகட்டி உங்களுக்கு நாங்க வேலை பார்க்கணும்😢
இங்கு நிறைய பேர் ஏழைகளுக்கு வாழ வழியில்லை என்று புலம்ப வேண்டாமே, இவர் கடைக்கு சென்று உணவு தரமாகவும் விற்பனை செய்யும் இடம் நன்றாகவும் இருந்தாதாக தெரியுமா நான் நேரில் போய் இருக்கேன், ஆடி காரில் போகும் இந்த ஏழை உணவை சாலை ஓரம் குடிசை போட்டு விற்பார் உட்கார கூட சரியாக வசதி இருக்குது இதற்கும் மேலே ஊழியர்கள் உங்களை மிகவும் பணிவாக கவனிப்பார்கள், கடைசியாக உணவு தயாரிப்பு இடம் பார்த்தால் தெரியும் ஐய்யா வின் அப்பு ஐய்யா வின் நேர்மை
@@rmg6283he is cheating people, no quality and no basic hygiene. He is living luxury life but customers are suffering without basic facility ( proper seating arrangement). He has to improve a lot.
பம்பாய் பாந்திரா. மேற்கு பகுதி . எஸ் வி மார்க். தமிழில் மார்க்கம். வழி பாதை. சாலை 🙃🙃🙃🙃🙃 40 வருஷம் முன்னாளில் பிரியாணி ₹25. இந்தக் கடையின் முதலாளி. விலை உயர்ந்த காரை தான் திருடுவார்.. கடைசியாக மாட்டிக் கொண்டார். மக்களின் பார்வைக்கு. பாந்திரா பகுதியில் பெரிய உணவகம் முதலாளி. இரவிலே காத்திருந்து. கார் திருடுகிறான். முதலாளி...... உண்மை சம்பவம் உண்மை சம்பவம்... பாந்திரா காவல் நிலையம்.. இவரது ஓட்டலுக்கு அருகில் உள்ளது. பல ஆண்டு காலமாக கண்டுபிடிக்க முடியவில்லை. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டான்.😮😮😮😮😮😮😮.
Neat ila UA-cam la podum theriyum, discouraged panala, audi car vangunataku, high-tech central kitchen built panirukalam apro car ellam vangirukam, hygiene mukkiyam la
ஏழை எளியமக்கள் வயிற்றில்அடிசச்சி கம்மி விலைக்கு ஒரு பிரியாணி கிடைக்கிறது அல்லவா ஆனால் பெரிய பெரிய ஹோட்டலில் சுகாதாரம் இல்லாமல் எப்பவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது காசு கொடுத்து லஞ்சம் கொடுத்தால் விலைக்கு வாங்கி விடலாம் ஆபீஸ்சர்களை அவர் லஞ்சம் கேட்டிருப்பார் அவர் கூறிய தொகை கொடுக்க முடியாததன் காரணமாகவும் வார்த்தையை விட்டதின் காரனமாகவும் சீல் வைத்திரிப்பார்கள் சாப்பாடு செய்யக்கூடாது என்று முடிவில் இருப்பார் அதுமட்டுமல்லாமல் பெரிய பெரிய ஓட்டல்இவர்கள் வளர்ச்சி முன்னேற கூடாது என்று பணம் கொடுத்திருக்க வாய்ப்பு உண்டு
இந்த மாதிரி ஸ்டார் ஓட்டல்ல போக மாட்டேன்றாங்க சார் சென்னையில ஒரே ஒரு ஸ்டார் ஹோட்டல் படிக்கிறீங்களா ரைட் பண்றீங்களா அது உங்களால முடியாது உங்களால முடியாது ஏழை எளிய மக்கள் தான் படிப்பீங்க அதுதான் உங்களோட ரைடு உணவு பாதுகாப்பு துறை கேவலம்😮😮😮😮😮😮
இந்த உழைப்பாளர் மேல் தவறு இருந்தால் அவருக்கு கோபம் வந்து இருக்காது பதிலுக்கு காசு kuduthu கரெக்ட் பண்ணி இருப்பாங்க நேர்மையா இருந்த இந்த பிரச்னை வரும் வாழ விட மாட்டானுக 😡😡😡
சரியான அதிகாரியாக இருந்தால் அனைத்து பிரியாணி கடையிலும் சோதனை செய்யவும் முக்கியமாக பெரிய பெரிய எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி தலப்பாக்கட்டி பிரியாணி முனியாண்டி விலாஸ் ஏழை கடலில் சோதனை செய்வதை விட்டுவிட்டு பெரிய பெரிய கடைகளில் தினமும் சென்று ஆய்வு செய்யுங்கள் சிறு வியாபாரிகளிடம் உங்கள் உங்கள் பதவி பலத்தை காட்டாதீர்கள் உங்களுக்கு உண்மையாக வீரம் இருந்தால் பெரிய கடைகளில் சோதனை செய்யுங்கள் பாப்போம்
பத்திரிக்கையாளர்களை நம்பாதீர்கள் அவர்கள் நம்மை கேவலப்படுத்தி விடுவார்கள் உழைப்பே என்றும் உயர்வு நம்பிய என் நண்பருக்கு நன்றி கவலைப்படாதீர்கள் ஒரு வழி மூடினால் மற்றொரு வழி திறக்கப்படும் நன்றி
பெரிய ஓட்டல் ஓரிடம் பணம் வாங்கி கொண்டு. ரோட்டு கடையை திட்டமிட்டே செய்வார்கள்... இராணிப்பேட்டை, அரக்கோணம்,குருவராஜப்பேட்டை இல் வந்து சோதனை செய்து மக்களுக்கான நேர்மை தவறாத அரசு ஊழியர் என நிரூபிப்பார்❤...
இதுபோன்ற செய்வதும் ஒன்றுதான் அதேபோல் ஒரு மனிதன் பிரியாணி கடை நடத்திக் கொண்டு இருக்கின்றான் அவனுக்கு எதிரில் பக்கத்து பக்கத்தில் இரண்டு பேர் வந்து கடை வைக்கின்றார்கள் அந்த ஊரும் சின்ன ஊராக இருக்கின்றது அப்பொழுது முதலில் கடை வைத்திருந்த அந்த மனிதனுக்கு எவ்வளவு வலி இருக்கும் அப்படித்தான் இவருக்கும் இருக்கும் போல
அரசு பள்ளியின் சமையலறையை ஆய்வு செய்யவும்
Correct bro.
@@Namakkalsoundar அதெல்லாம் அன்றைய காலம் இப்போது அரசு பள்ளிகளில் சுகாதாரமாக தான் உணவு தயார் செய்கின்றனர் நீங்கள் முதலில் சென்று பாருங்கள்
👌😁👍
💯💯💯👍
Yes good Question 👍
அந்த அதிகாரியை மிகப்பெரிய உணவகத்தில் சோதனை செய்ய சொல்லவும் முடியுமா
Kandippa Panna matanga
Ama bro
De avar videos poi paru da elariyum taan potu polakurar😂
Ss hyderabad biriyana enna thallus Vandi kadaiya
பெரிய பெரிய ஹோட்டல்ல போய் பாருங்க இதே மாதிரி தான் இருக்கும்
திராவிட மாடலுக்கு ஓட்டு போட்டதால்,சாமானியர்களுக்கு பயன் இல்லை
Angala ivanga paruppu vegadhu😂
Kevalama irukkum
😊😊😊a@@AbinayaAbi-z3y
அந்த அதிகாரியா எனக்கு நன்றாக தெரியும்
அவருடைய பெயர் Boss
நான் ஒரு உணவகத்தில் மேனேஜராக பணிபுரிந்தேன் அந்த உணவகத்தில் இவர் இலவசமாக உணவு மற்றும் பணம் கேட்டார் தரவில்லை என்ற காரணத்தினால் நேராக கிச்சனுக்குள் சென்று பார்வை இடுகிறேன் என்று அது சரியில்லை இது சரியில்லை என்று 50,000 ஆட்டையை போட்டுவிட்டார்
ஊழல்அரசு இருந்தால் அதிகாரிகளும் ஊழல்வாதிகளாகத்தானே இருப்பார்கள்எல்லாவற்றிற்கும் நேர்மையான ஊழல் அற்ற அரசை கொண்டு வாருங்கள் எல்லாம் தானாக சரிவரும்.
😮😮😮😮😮
Avan oru DVD paiyan pola 😮
Avaru name boss illa name Bose. Evaru Tirunelveli designated officer iruntha appuram kanchipuramla designated officer iruntharu. Evaru kasu vangurathula periya aalu
Evaru name boss illa. Name Bose DO(designated officer) Tirunelveli, kanchipuram district ellam work panni irukaru. Amount vangurathula Peru aalu. Evaru Tirunelveli work pannum pothum daily sapadu anjappar hotela irunthu thaan pogum
ஏழை மக்களை வாழ வே விட மாட்டார்கள் இந்த சமுதாயத்தில்
யார் ஏழை
@@viviansuresh915 அப்பு கடையில் வேலை பார்க்கும் அந்த 30 பேர்
@@saharajesh2214 நல்ல இடத்தில் தரமான கடை எடுத்து முறைப்படி லைசன்ஸ் பெற்று நடத்தி அவர்களுக்கு வேலை தரட்டும்
@@saharajesh2214மத்த கடைல வேல பாக்குறவங்க என்ன கோடில புறல்ராங்களா????😂.
@@saharajesh2214 நல்ல இடத்தில் கடை எடுத்து முறைப்படி லைசன்ஸ் பெற்று கடை நடத்தி அவர்களுக்கு வேலை தரட்டுமே
நாய்க்கு எழும்பு துண்டை போட்டிருன்தால் இப்படி ஆகி இருக்காது!
மன்னன் எவ்வழியோ
அதிகாரிகளும் அதே வழி தான் ....
😭😭
இந்த திராவிட ஆட்சியில் இங்கு நம்மை வாழ விடமாட்டார்கள்...
Ok only DMK wrong words ok
Bro already appu anna dmk dan
லஞ்சம் கோடுத்தா நல்ல
பிரியாணி நீ லஞ்சம் கோடுக்கலை
Your correct 💯
டேய்.... தெருவுக்கு தெரு மூத்திர சந்து.... சாக்கடை பக்கத்துல இருக்கும் .... பிரியாணி ... பானி பூரி இதெல்லாம்.... கப்பு.... அழுக்கு..... அடிக்கற இடத்த்துல செஞ்சி .... மூத்திர... சாக்கடை பக்கத்துல..... நாத்தம் பிடிச்ச இடத்தில நின்னு சாப்பிட்டாதான் நல்ல இருக்கும்.... ஒரு வாட்டி சாப்பிட்டு பாருங்கடா.... அதன் அருமை தெரியும்.....
இப்படிக்கு,
இன்றைய தமிழக கலாச்சாரக் குழு....
😇
Un kuluva surutti Soothula sorugi Vachukoo😂
Kulu illa puzhu 😂
ஏழை என்ற வார்த்தைக்குள் ஒளிந்து கொள்ளவேண்டாம், யாராக இருந்தாலும் சுகாதாரம் முக்கியம்...
துலுக்கன் பிரச்சனையை திசை திருப்புறான்
ஏழை ன்னு சொல்றான் ஆனால் ஆடி கார் வச்சிருக்கான் , சுகாதாரம் இல்லை அதை திசை திருப்புறான்
அப்படி என்றால் அரசு பள்ளிகளில் சமையல் கூடங்களை சென்று பார்ப்பார்களா..... வேசி பய அதிகாரிகள்.....
Naan saptruken nalladha irukkum aama teriyama dha kekuren sugadharam na enna konjam soldringala purila enakku 😑😑😑
@@SathishKumar-sd7ym Suvai mattume mukkiyama? Ungaluku sugatharam theriyadhu nu soldradhu aacharyama iruku, Nenga sapdura sapatula insects irundhalum, Expired items usepannalum, Government guidelines follow pannalanalum, chicken,mutton piece la pulu irundhalum sugatharam illanu artham sir... Food safety department check panna kudatha? Check panni ellam ok na no problem, yean seal pandrom nu report kudupangala? Kudukkanum adhan rules...
அரசு பள்ளி சமையல் அறை கழிவறை எல்லாம் மிக கேவலமாக உள்ளது
அவர் அதிகாரி அல்ல மக்களுக்கான பணியை செய்ய நியமிக்கப்பட்ட அரசு பணியாளர்
Thirttu govt officer
வாடிக்கையாளர் புகார் கொடுக்கும் அளவிற்கு இடமளித்து விட்டு அப்புறம் அரசை எதிர்த்து குறை சொல்வது தவறு
உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்
Audi கார் வாங்குன காசுல கொஞ்சம் சுகாதாரத்த மேம்படுத்தியிருக்கலாம்.....
Ella crta tha bro irruku
@@Ajay-zj4ve எது ப்ரோ கரக்டா இருக்கு 350கிலோ பிரியாணி விற்கின்றான் தினமும் பில் உண்டா வரி கட்டுகிறாரா
Fact bro naa nerle pathen
அவன் Audi car உன் பொண்டாட்டிகூட ஓடி போய் வாங்கிருக்கான்..உழைச்சி வாங்கல அதானே...😅🔥🎉
@@antisravel3645enna pathinga
மக்களுக்கு தரமான உணவு கொடுங்கடா இப்படி இரண்டு கடைக்கு சீல் வச்சாதான் கெட்டுப்போன காய்கறி கெட்டுப்போன சிக்கனை சமைக்க யூஸ் பண்ண பயப்படுவாங்க
சும்மா எல்லாம் ஒரு கடைக்கு சீல் வைக்க முடியாது முதல்ல அதை தெரிஞ்சுக்கங்க எல்லாரும் கடைக்காரர் மீது தப்பு இருக்கு அதான் வைக்கிறாங்க
இதே கடையிலசாப்பிட்டு யாராவது இறந்து போனாஅப்பவும் அரசு அதிகாரிகள் தான் குறை சொல்றாங்க
மக்களுக்கு குறை சொல்றது தவிர வேற எதுவுமே தெரியாதா
கேள்வி கேட்க உரிமை இருக்கு இல்லைன்னு சொல்லல எல்லாத்தையும் சந்தேகப்பட்டால் என்ன அர்த்தம். எந்த டிபார்ட்மென்ட் மே ஆதாரம் இல்லாமல்இப்ப இருக்கிற டெக்னாலஜி வேர்ல்டுல நடவடிக்கை எடுக்க முடியாதுஅதை புரிஞ்சுக்கங்க ஃபர்ஸ்ட்
Fruit Shop apple check pannunga adhula evlo wax irukknu.
Yes, yes எல்லா ஆப்பிள் மேலயும் மெழுகு இருக்கு. இந்த உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்குமா?
வீட்டில் சமைப்பதே சிறந்தது😢😢😢😢😢
🙄
🙄
டாஸ்மார்க் கேண்டீன் எவ்வளவு சுகாதாரமாக உள்ளது.......😂😂😂😂😂 அது பொல மெயின்டன் பண்ணவும்..........🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😊
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்
தம்பி இப்ப தெரியுதா பணம் வந்தால் ஆடக்கூடாது, ஆடி கார் வாங்கியதை video போட்டது நீதானே. இப்ப அனுபவி
Ava ulachi tha samparicha bro ava enna thappu panna
Yen unakku rendu briyani freeya kudutha kamnu iruppa mm 😑😡
He worked for it
He deserved it
He shows it
Why are you jealous of him ?
ஒரு தனிநபர் நடத்தும் உணவு கூடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியவில்லை சரி ஆனால் அரசு நடத்துகிற அரசுப் பள்ளியில் ஏன் அரசாங்கம் பெரிதாக இருந்தாலும் சுத்தமாக வைக்க முடியவில்லை
இப்ப உனக்கு என்ன பிரச்சனை... அதிகாரிகள் தரம் இல்லை என்று சொன்னால் அதை தரத்துடன் கொடுக்க முயற்சி செய்யுங்கள் அதை விட்டுவிட்டு கதையை திசை திருப்பாதீர்கள்...
Bro aver kadaila enna tharam illa sollunga
Dei Avan panam keppan da avlo tha da mater
இந்த நபரின் அதிகப்படியான வாய்ப்பேச்சு இவரின் வீழ்ச்சிக்கு காரணம்
Deo mentalo, ஒருத்தன் நீச்சல் தெரிஞ்சிக்க போறவன் தண்ணில தத்தளிச்சிட்டு இருக்கும்போது கத்தாம ரொமான்ஸ் பாட்டா பாடுவான். வளர்ந்த குழந்தையே😅
@@Seramo1410sari mental avanoda videova nalla paaru mental over thimuru pechu athuku viluntha serupadithaan ithu
உணக்கு சனி வாய்ல இருக்கு ஒன்னும் பன்ன முடியாது
ஹோட்டல் வைத்துருக்கும் அனைவரும் வாடிக்கையாளர் அனைவரும் தான் முக்கியம் வாடிக்கையாளர் குறைந்த விலையில் நல்ல உணவைத்தான் எதிர் பார்பார் சுகாதாரம் முக்கியம் அதிகாரி சும்மா தான வந்து எந்த இடத்திலும் சோதனை செய்வது இல்லை யாரோ ஒரு நபர் புகார் தராமல் வரமாட்டார்
இதுக்கு தான் டா.....வளர்ந்து ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் வரை...வாயையும் சூத்தையும் மூடிக்கிட்டு இருக்கணும்....பெரிய பருப்பு மாதிரி எல்லார் கிட்டையும் வம்பிழுத்த இப்டி தான் பண்ணுவாங்க...
இந்த ஆள் என்ன டக்கால்டி பண்ணாரு 😂😂😂
Konjam correct dha bro but ivar unmayana ulaippali dha enna konjam vaai avlo dha 😳😳
அவர்கள் ஆய்வு செய்ய அனுமதியுங்கள் ஏன் இவ்வளவு பதற்றம் நீங்கள் உங்கள் தொழில் மீது நம்பிக்கை வைத்திருந்தால் அவர்களை அனுப்ப வேண்டியது தானே, ஏன் இந்த கதறல்
@@shanmugamshanmugam191 insta la poi avar video va paru bro Suma news channel solratha vachi comment panatha
Gift or --- pending while applying licence that's why sealed
Super 🎉
Anney puridha ungalukku 4 5 times already aaiivu nadathiyum ipo 5 muraiya kutham kandu pudichirukainga 😫
ஏழை மக்கள் எங்கடா போறது 🤦♂️🤦♂️🤦♂️😭
ஏழை மக்களை வாழ விடுங்க சார் இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி பண்ணுவீங்க இந்த மாதிரி பண்ணாதீங்க மக்களை வாழ விடுங்க😢😢😢😢😢
Sugatharam mukkiyam. ஏழை பாளை ன்னு கதை சொல்ல கூடாது
ஏழை மக்கள் நா சுத்தமா சாப்பாடு போடணும் பிரியாணி போடணும் சுத்தம் இல்லனா கடையை அடைக்க தான் செய்வாங்க இது ஓட தெரியாம நீ வீடியோ போட்டுகிட்டு இருக்க சுத்தமா போட்டா யாருமே கடை அடிக்க மாட்டாங்க ஓகேவா
He have to give some times.
Neet illathatu than elainga sapdanuma.neet veanum.correcta check panni panniruganga food offizer❤
@@shivakumaran1630super
நீ சரியான முறையில் செய்தால் போலீஸ் எப்படி தொந்தரவு செய்யும்
மாமூல் கொடுக்கமா பிரியாணி கடை நடத்தமுடியாது
Ella hotal sariyana murayil pannuragala
தலைவரே கோவப்படுவதை விட்டுவிட்டு நீங்கதான் அந்த அதிகாரியை தனிமையாக நேரில்சந்திக்க வேண்டும்
நீங்க ஒழுங்கா சுகாதாரமான முறையில் பிரியாணி ரெடி பண்ணினால் அவங்க ஏன் தொந்தரவு செய்ய போறாங்க? நீங்க ஏன் உள்ளே விடாமல் பதட்டம் அடையனும் 😍
சுத்தமில்லாத 1000 கணக்கான கடைகள் உள்ளது, வியாபரனோக்கம் மட்டுமே ஓட்டல் தொழில் என்ற நிலை உள்ளது, சுத்தம் அவசியம் வேண்டும், நான் மூன்று வேலையும் ஓட்டலில் சாப்பிடுவான்.
நீங்க சுத்தம் சுகாதாரம் னு ஆய்வு பண்ண ஆரம்பிச்சா இங்க ஒரு பெரிய ஹோட்டல் கூட மிஞ்சாது...நிச்சயமாக இந்த சம்பவத்திற்கு பின்னால் ஒரு இழிவான அரசியல் இருக்கும்...அந்த சகோதரர் மனம் தளராமல் போராடி வெற்றிபெற்று மீண்டும் சமையல் கூடம் தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்
சுத்தமே சுகாதாரம் ஆரோக்கியம் முக்கியம்
உங்கள் கடை பிரியாணி சரியான முறையில் ரெடி பண்ணி கொண்டு இருந்தாள்.ஏன் உணவு துறை அதிகாரிகள் உங்கள் கடையில் சோதனை இட வேண்டும்
விடியல் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம் பா
Briyani saptu evana sethu pona nee vandhu Yara oombuva???
அடேய் போய் வேற வேலைய பாருங்க, அப்பு கடை இல்லை என்றால் குப்பு கடை, சுத்தம் சுகாதாரம் முக்கியமானது 😢😢😢😢😢😢😢இதை கேட்டால் அரசியல் ஆக்கி விடுறாங்க 😢😢😢😢😢
Oh apdiya seri neenga sollunga sutham endral enna ??? Badhil thevai
இதே மாதிரி எல்லா இடத்துலயும் ஆய்வு பண்ணுவீங்களா, ஸ்டார் ஹோட்டல்ல என்னைக்காவது ஆய்வு பண்ணி இருக்கீங்களா😂😂😂
ஓவரா ஆட்டம் போட்டா இப்படித்தான்..கொஞ்சம் அடக்கி வாசிக்கனும் டா
Madhampatty rangaraj polathana.
டாஸ்மார்க் பார்ரை ஆய்வு செய்யவும்
படத்தில் வரும் கதையை போன்று உள்ளது. நீங்க நீங்களா இருக்கிற வரைக்கும் நாங்களும் நாங்களா கூட இருக்க முடியாது கடைசி வரை கைகட்டி உங்களுக்கு நாங்க வேலை பார்க்கணும்😢
Polimer tv ku nandri
இங்கு நிறைய பேர் ஏழைகளுக்கு வாழ வழியில்லை என்று புலம்ப வேண்டாமே, இவர் கடைக்கு சென்று உணவு தரமாகவும் விற்பனை செய்யும் இடம் நன்றாகவும் இருந்தாதாக தெரியுமா நான் நேரில் போய் இருக்கேன், ஆடி காரில் போகும் இந்த ஏழை உணவை சாலை ஓரம் குடிசை போட்டு விற்பார் உட்கார கூட சரியாக வசதி இருக்குது இதற்கும் மேலே ஊழியர்கள் உங்களை மிகவும் பணிவாக கவனிப்பார்கள்,
கடைசியாக உணவு தயாரிப்பு இடம் பார்த்தால் தெரியும் ஐய்யா வின் அப்பு ஐய்யா வின் நேர்மை
What are you trying to say? Nalla irukunu solreengala or sugatharam illainu solreengala???🤔🤔🤔
@@rmg6283he is cheating people, no quality and no basic hygiene. He is living luxury life but customers are suffering without basic facility ( proper seating arrangement).
He has to improve a lot.
நாங்க இருக்கோம் கவலைப்படாத அண்ணா💪
Namnala enna bro panna mudiyum
Namnala enna bro panna mudiyum
கடை இவ்வளவு மோசமாக உள்ளது 😂
சுகாதாரம் வேண்டும்
Nee first vanthu saptiya inga
Thunbam tharkaligam than ellame மாறும் நல்ல the நடக்கும் APPU
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏
பம்பாய் பாந்திரா. மேற்கு பகுதி
. எஸ் வி மார்க். தமிழில் மார்க்கம். வழி பாதை. சாலை 🙃🙃🙃🙃🙃 40 வருஷம் முன்னாளில் பிரியாணி ₹25. இந்தக் கடையின் முதலாளி. விலை உயர்ந்த காரை தான் திருடுவார்.. கடைசியாக மாட்டிக் கொண்டார். மக்களின் பார்வைக்கு. பாந்திரா பகுதியில் பெரிய உணவகம் முதலாளி. இரவிலே காத்திருந்து. கார் திருடுகிறான். முதலாளி...... உண்மை சம்பவம் உண்மை சம்பவம்... பாந்திரா காவல் நிலையம்.. இவரது ஓட்டலுக்கு அருகில் உள்ளது. பல ஆண்டு காலமாக கண்டுபிடிக்க முடியவில்லை. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டான்.😮😮😮😮😮😮😮.
தம்பி பதறாதே . பிரச்சனையை சரி செய். கஸ்டமர் மண்டைய போட்டா பரவால்லையா 😢😢😢
பெரிய முதலாளிகளின் அழுத்தம்
Neat ila UA-cam la podum theriyum, discouraged panala, audi car vangunataku, high-tech central kitchen built panirukalam apro car ellam vangirukam, hygiene mukkiyam la
தேவை என்பதை அழிப்பது ஏன்...?
Hats off to the bold food officer. Please check other unhygienic catering services also.
ஏழை எளியமக்கள் வயிற்றில்அடிசச்சி கம்மி விலைக்கு ஒரு பிரியாணி கிடைக்கிறது அல்லவா ஆனால் பெரிய பெரிய ஹோட்டலில் சுகாதாரம் இல்லாமல் எப்பவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது காசு கொடுத்து லஞ்சம் கொடுத்தால் விலைக்கு வாங்கி விடலாம் ஆபீஸ்சர்களை அவர் லஞ்சம் கேட்டிருப்பார் அவர் கூறிய தொகை கொடுக்க முடியாததன் காரணமாகவும் வார்த்தையை விட்டதின் காரனமாகவும் சீல் வைத்திரிப்பார்கள் சாப்பாடு செய்யக்கூடாது என்று முடிவில் இருப்பார் அதுமட்டுமல்லாமல் பெரிய பெரிய ஓட்டல்இவர்கள் வளர்ச்சி முன்னேற கூடாது என்று பணம் கொடுத்திருக்க வாய்ப்பு உண்டு
Kadavulin atharavu ungaluku irukum Anna🙏🏼kavalai padathirkal🙏🏼🙏🏼🙏🏼
கடை வீடியோ எடுத்தது போடுங்க மக்கள் நாங்க பாக்கிறோம்
சிவாஜி. ரஜினி படத்தை நினைவில் கொண்டு சில சூட்கேஷ் அனுப்பவும்
Don't Worry Bro, may
GOD Bless You Abundantly & GOD be with you Bro.🙌
உரிமையாளரை எண்கவுண்டர் செய்ய வேண்டும்
இதுக்கு தான் ஜப்பார் பாய் abroad போய் ஷாப் open பண்ணி நல்லா இருக்காரு 👍🏻.. அவருக்கு தெரியும் இங்க வளர விட மாட்டாங்க னு. எல்லா காசு தான் பேசும்..
இந்த மாதிரி ஸ்டார் ஓட்டல்ல போக மாட்டேன்றாங்க சார் சென்னையில ஒரே ஒரு ஸ்டார் ஹோட்டல் படிக்கிறீங்களா ரைட் பண்றீங்களா அது உங்களால முடியாது உங்களால முடியாது ஏழை எளிய மக்கள் தான் படிப்பீங்க அதுதான் உங்களோட ரைடு உணவு பாதுகாப்பு துறை கேவலம்😮😮😮😮😮😮
இந்த உழைப்பாளர் மேல் தவறு இருந்தால் அவருக்கு கோபம் வந்து இருக்காது பதிலுக்கு காசு kuduthu கரெக்ட் பண்ணி இருப்பாங்க நேர்மையா இருந்த இந்த பிரச்னை வரும் வாழ விட மாட்டானுக 😡😡😡
Ulaithu mela varavanudhan indha indha Tamil Nadu pin thallum
Corporate action bro don’t worry God is ultimate to us❤
எந்த உணவகத்தில் சுகாதாரமாக சமைக்கிராங்க எல்லா உணவகத்திலும் இதுதான் நிலைமை
சரியான அதிகாரியாக இருந்தால் அனைத்து பிரியாணி கடையிலும் சோதனை செய்யவும் முக்கியமாக பெரிய பெரிய எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி தலப்பாக்கட்டி பிரியாணி முனியாண்டி விலாஸ் ஏழை கடலில் சோதனை செய்வதை விட்டுவிட்டு பெரிய பெரிய கடைகளில் தினமும் சென்று ஆய்வு செய்யுங்கள் சிறு வியாபாரிகளிடம் உங்கள் உங்கள் பதவி பலத்தை காட்டாதீர்கள் உங்களுக்கு உண்மையாக வீரம் இருந்தால் பெரிய கடைகளில் சோதனை செய்யுங்கள் பாப்போம்
கடவுள் இருக்கிறார் நீங்கள் கவலைப்பட வேண்டாம் குறைந்த காலத்தில் நிறைந்த வளர்ச்சி அடைந்ததால் அனைவருக்கும் பொறாமை
அன்றாடம் உழைக்கும் மக்களுக்கு அரசுதான் சப்போர்ட் பண்ண வேண்டும்
உரிமையாளர் பெயர் இல்லையா ஊடகங்களே
கவலைப்படாதே தம்பி ஒருத்தர் உன் வளர்ச்சிய அழிகனும் நினைத்தல் கடவுள் உன்னை இன்னும் உயர்ந்த இடத்தில் வைப்பார்
Bro nega food officer mella case podu bro
People always supporting with u don't worry
அரசு கல்லூரி உணவு விடுதிக்கு வாங்க சாரே
பாவம்...
இருக்கிற இடத்தில்தான் கடை வைக்கமுடியும்.
Bro லஞ்சம் முக்கியம் அத ஓழுங்க செஞ்சீங்களா????😮
Anna neenga kavalapadthnga anna avnugla kadavul summa vidamatanga anna enga support ungalukuthn
கண்டிப்பாக இதில் ஏதோ காரணம் இருக்கு விதிமீறல் இருக்கலாம்.
அனைத்து பிரியாணி கடைகளும் இப்படித்தான். சிக்கன் கடைகளும் இப்படித்தான்
ஒரு உபிக்கே இந்த நிலமையா இந்த ஆட்சியில்...😂😂
பத்திரிக்கையாளர்களை நம்பாதீர்கள் அவர்கள் நம்மை கேவலப்படுத்தி விடுவார்கள் உழைப்பே என்றும் உயர்வு நம்பிய என் நண்பருக்கு நன்றி கவலைப்படாதீர்கள் ஒரு வழி மூடினால் மற்றொரு வழி திறக்கப்படும் நன்றி
இது தான் நாம் பா India😮
சார் அரசு பள்ளியில் உணவகத்தில் சோதனை செய்யுங்கள் சார்
சாதாரணவன் மேலே வரக்கூடாது..இத்தனை இளைஞர்கள் தன்னம்பிக்கை 😢
மக்களை காப்பாற்றாமல் விடமாட்டார்கள் நமது அதிகாரிகள்.
நல்லா கவனியுங்க சார், இதெல்லாம் திமுக கூட்டத்திற்கு சப்ளை செய்ய எடுத்துக் கொண்டு போகிறார்களா அல்லது நிஜமாகவே சுகாதார அதிகாரிகளை என்று கேளுங்கள்.
அதிகாரிகள் அயோக்யனுங்க...?
தமிழ்நாட்டில் வளர விட மாட்டாங்க நண்பா
சரியோ தவறோ அவரின் வயித்தெரிச்சல் அதிகாரியின் குடும்பத்தை பாதித்தே தீரும்...
பெரிய ஓட்டல் ஓரிடம் பணம் வாங்கி கொண்டு.
ரோட்டு கடையை திட்டமிட்டே செய்வார்கள்...
இராணிப்பேட்டை, அரக்கோணம்,குருவராஜப்பேட்டை இல் வந்து சோதனை செய்து மக்களுக்கான நேர்மை தவறாத அரசு ஊழியர் என நிரூபிப்பார்❤...
இதுபோன்ற செய்வதும் ஒன்றுதான் அதேபோல் ஒரு மனிதன் பிரியாணி கடை நடத்திக் கொண்டு இருக்கின்றான் அவனுக்கு எதிரில் பக்கத்து பக்கத்தில் இரண்டு பேர் வந்து கடை வைக்கின்றார்கள் அந்த ஊரும் சின்ன ஊராக இருக்கின்றது அப்பொழுது முதலில் கடை வைத்திருந்த அந்த மனிதனுக்கு எவ்வளவு வலி இருக்கும் அப்படித்தான் இவருக்கும் இருக்கும் போல
வாழ்க வளமுடன்
லஞ்சம் கொடுத்தால் கெட்டுபோன பிரியாணி நல்ல பிரியாணியா மாறிடும்... லஞ்சம் கொடுக்கல நல்ல பிரியாணி கெட்டுபோன பிரியாணியா மாறிடும்
Jabar bhai Anna clean kitchen paathu kaathuko bro...clean na erukanum athan rules
அப்பு குட்டா ஆத்திரம் கொள்ளாதே....
Back ground yaro irukanga
அரசு பள்ளி சமையல் அறை ஆய்வு செய்ய முடியுமா
Officer mela Case podungaa appu