நெத்திலி கருவாடு பிரட்டல் இப்படி செஞ்சா எவ்வளவு சாப்பிட்டாலும் பத்தாது | Dry Fish Fry | Nethili
Вставка
- Опубліковано 5 лют 2025
- வாங்க இண்டைக்கு நாம இலகுவா வீட்ட செய்ய கூடிய நெத்தலி கருவாடு பிரட்டல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இத மாதிரி செய்து பாருங்கோ எப்பிடி வீட்ட எல்லாம் விரும்பி சாப்பிடுவாங்க. அதுவும் மிக கொஞ்ச பொருட்களை வச்சு செய்துடலாம் இத. செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
#karuvadu #dryfish #yarlpanaDryfish #yarlsamayal #jaffna #jaffnacooking #jaffnarecipies
Follow Yarl Samayal on Social media
Facebook - / yarlsamayal
Instagram - / yarl_samayal
subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
/ yarlsamayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
அம்மாவின் சமையல அத்தனயும் அருமை💖💖💖💖💖
மிக்க நன்றிகள் ❤️❤️ நீஙகளும் செய்து பார்த்து எப்பிடி வந்தது எண்டு சொல்லுங்கோ ❤️❤️
Super tasty
Thank you so much
வாய் ஊறுகிறது நெத்தலி கருவாடு பிரட்டலை பார்க்கும் போது😋😋😋👌🏼
❤️❤️ நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கோ ❤️
❤❤❤❤❤❤
❤❤❤
Super👍 parkka nalla irukku.
❤❤Seithum parunko ❤
அருமையான வித்தியாசமான நெத்திலி வறுவல்
மிக்க நன்றிகள் ❤️❤️
God bless your Samuel. Yummy thank you 💐💒
Hope you enjoy
Apa semma teste ta erukum polla Amma 🤤🤤
om nala taste.. seithu parunkkoo ❤️❤️
மண்சட்டி உடைந்து கிடக்கு பாவிப்பது நல்லதல்ல.
ஓம் நிச்சயமாக மாற்றுகிறோம். ❤️