நெத்திலி கருவாடு தொக்கு இப்படி செஞ்சா எவ்வளவு சாப்பிட்டாலும் பத்தாது | Nethili Dry Fish Thokku Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 сер 2021
  • #NetiiKaruvaduThokku
    #Nthiitoku
    #Cookwithsangeetha
    #nethiliகருவாடுதொக்கு
    #achovythokku
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 313

  • @amuthad3435
    @amuthad3435 3 роки тому +68

    சங்கீமா வீடியோவை பார்த்து அப்பாவுக்கு கருவாடு தொக்கு செய்து கொடுத்து சாப்பிட்டு என்னாமா நீயா செய்த என்னால் நம்ப முடியல மா.அப்பா நீங்க பார்த்து கொண்டே தான் இருந்திங்கபா.சங்கீமா வீடியோவை பார்த்து தான் பா செய்தேன் சூப்பர் மா சூப்பர்ன்னு அப்பா சொல்லிட்டாங்க சங்கீமா வாழ்க்கையில் வெற்றி பெற்றது போல சந்தோஷம் இந்த சந்தோஷம் சங்கீமாவுக்கு தான் பாராட்டு நன்றி நன்றி. சுதந்திர தின வாழ்த்துக்கள் சங்கீமா.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +17

      அக்கா நீங்க சொன்ன வார்த்தையை கேட்டதும் எனக்கு தண்ணி வந்துருச்சி நெஜமா சொல்றேன் நான் செஞ்ச இந்த ரெசிபிக்கு ஒரு அடையாளமே நீங்க சொன்ன மெசேஜ் அதாவது உங்க அப்பா கொடுத்த பதில்தான் இது ஒன்னு போதும் எனக்கு நிஜமா அவ்ளோ ஹேப்பி நான் அழுதுவிட்டேன் இப்படி எல்லாம் பாசக்கார உலகத்துல இருக்காங்களே சூப்பர் லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ.கா

    • @amuthad3435
      @amuthad3435 3 роки тому +3

      @@CookwithSangeetha
      சங்கீமா ரிப்ளை பார்த்ததும் நானும் அழுதிட்டேன் சங்கீமா. கருவாடு நான் சாப்பிட்டதில்லை. கண்டிப்பா இனி ஒரு டைம் செய்து நான் சாப்பிட போறேன் சங்கீமா லவ் யூ டூ சங்கீமா. நன்றி நன்றி நன்றி.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      @@amuthad3435 தேங்க்யூ அக்கா வேணாம் கருவாடு சாப்பிட வேண்டாம் நான் ஆச்சு உடம்புக்கு நல்லது கிடையாது வேண்டாம் நான் சாப்பிட்டு பழக அதனால ரொம்ப நேரம் தான் நானும் கருவாடு சாப்பிடுவேன் எனக்காக சாப்பிட வேண்டாம் ப்ளீஸ் எனக்காக அல்ல அது உடம்புக்கு நல்லதில்லை வேண்டாம் சாப்பிட வேண்டும்

    • @amuthad3435
      @amuthad3435 3 роки тому +3

      @@CookwithSangeetha
      ஒகே சங்கீமா நீங்க சொன்ன சரி தான்.நான் கருவாடு சாப்பிடல நேற்று கருவாடு தொக்கு செம வாசனை ஆனால் இதற்கு முன் சாப்பிட்டு பழக்கம் இல்லை அது தான் எனக்கு கொஞ்சம் பயம் சங்கீமா.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      @@amuthad3435 ok akka ❤️

  • @jmj5101ify
    @jmj5101ify 2 роки тому +8

    Those non veg viewers must try this. You don't need any other dish. Good for kids and ladies. Rich in calcium. Ideal dish for working ladies.

  • @divyadivi8580
    @divyadivi8580 Рік тому +5

    ayyo ippovey seidhu sapdanum poola Iruku ..yummy Akka ♥♥♥♥♥♥♥♥

  • @revathirevathi-qc5gh
    @revathirevathi-qc5gh Рік тому +1

    உங்கள் சமையல் அருமை வாழ்த்துக்கள்

  • @chellamkirubakaran619
    @chellamkirubakaran619 3 роки тому +7

    Sangeeta your நெத்திலி கருவாடு receipe பிரமாதம். என் கணவருக்கு நெத்திலி கருவாடு என்றால் மிகவும் பிடிக்கும். நாளை இந்த தொக்கு செய்யப்போகிறேன்.

  • @sangeethakannan905
    @sangeethakannan905 2 роки тому +3

    Karuvadu thokku super romba nalla irundhuchu neenga sapidum podhu yannakum sapidanum Pola irruku thanks

  • @seenu474
    @seenu474 2 роки тому +4

    Wow semma sis today try

  • @sheeladevi6343
    @sheeladevi6343 2 роки тому +4

    Sister today lunch ku vaithen. Semma taste ..en magalukku remba pidichirukku...super😋😋😋😋😋

  • @leelakarthikraj5675
    @leelakarthikraj5675 Місяць тому

    Semmaya irunthuthu, like prawn thoku taste

  • @SATISHKUMAR-pw9ym
    @SATISHKUMAR-pw9ym Рік тому +3

    நன்றி அக்கா. நானும் இப்போ உங்க காணொளியை பார்த்து நெத்திலி கருவாடு தொக்கு செய்யப்போறேன்❤

  • @kvenkat7257
    @kvenkat7257 Рік тому +2

    going to try is this cast iron cookware sis

  • @nandhinimayilsamy7217
    @nandhinimayilsamy7217 2 роки тому +3

    Na try panunen... Really it's came out very well.... Thanks to share this video

  • @jegasmedia
    @jegasmedia Рік тому +6

    Naan today neenga sonna mathiri thokku pannunen awesome 😘😘😘😋😋😋But nan ginger garlic podala sis ..aanalum taste super

  • @mutharasikadal9388
    @mutharasikadal9388 Рік тому +2

    சூப்பர்

  • @kalaivani2935
    @kalaivani2935 3 роки тому +2

    Super akka unga samaiyal style spr ♥️ tq so much akka

  • @racerprabu8907
    @racerprabu8907 Рік тому +4

    Naa try panna sister really semma taste thanku so much

  • @laxman2324
    @laxman2324 Рік тому +2

    Nethili karunadunu search pannadula unga video dha first vanduchu really very super sangeema ❤️❤️❤️

  • @akshayaakshaya2384
    @akshayaakshaya2384 2 місяці тому

    Akka ippa dhaan naanum try pannen...... Super ah irukku.....karuvadu thokku smell super ah irukku...... tq

  • @aorjay2864
    @aorjay2864 Рік тому +1

    neenga senchatha vida saprathu nalla irukku madam

  • @meganathanvaradharajulu1936

    Super man fentastic

  • @jaysankar8397
    @jaysankar8397 Рік тому +2

    Super Sister

  • @shalinravi9039
    @shalinravi9039 2 роки тому +1

    Sister 4 people ku one time sapda required quantity ingredients sollunga

  • @susiarul7632
    @susiarul7632 3 роки тому +2

    Wow super mam nan seaithu pakka porean mam. 👌👌👌👌👌🙂

  • @noorrahman7680
    @noorrahman7680 3 роки тому +3

    கருவாட்டு தொக்கு super பார்க்கும் பொது பசி எடுக்கிறது சகோதரி இதை போல் மீன் குழம்பு செய்து காட்டுங்கள் சகோதரி 😋👌👌👌💐💐💐❤

  • @krpgaming3042
    @krpgaming3042 Рік тому +1

    Super 👍

  • @gnanasundari.k238
    @gnanasundari.k238 2 роки тому +2

    👌

  • @jmj5101ify
    @jmj5101ify 2 роки тому +7

    How did you learn so many nice dishes- veg and non veg. Are you a chef by profession?? Sorry just curious. I love the part of your secret tips. No body give very detail explanation as you. 💕💕

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Hi mam! Thku so much for y lov n appreciation. i love cooking i started my cook whn i was in ten yrs

  • @satheeshramasamy2363
    @satheeshramasamy2363 Рік тому +1

    Ultimate taste.. Thank you so much❤❤

  • @BalaMurugan-vu5zc
    @BalaMurugan-vu5zc Рік тому +1

    Sis today try panen sema tastea irunthuchu different taste sis

  • @iRTamill
    @iRTamill 3 роки тому +1

    Arumai sister .... 👍🏻😊

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 роки тому +4

    எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் ..... super 👏👏👏

  • @gnanasundari.k238
    @gnanasundari.k238 2 роки тому +1

    SUPER

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 3 роки тому +1

    Hai dr ma different type of nethili curry will try dr I think it will be very tasty thokkuvai taste pannavendiyathu than love you lots dr

  • @umadevi356
    @umadevi356 2 роки тому +2

    Sis puli pottu seiyura diesh irumbu kadaaiyil seiya koodaathunu solraanga, ithu cast iron kadaai, athanaala seiringala

  • @ramramram8692
    @ramramram8692 Рік тому +1

    Nan ennaiku vachen test vera leavel super sister

  • @brindhalakshmi5473
    @brindhalakshmi5473 Рік тому +1

    Super

  • @kuttimas4951
    @kuttimas4951 2 роки тому +1

    கருவாடு தொக்கு டுடே செய்தேன் அக்கா. Very tasty super ah irunthathu thanks akka 💐💐👌👌👌👌👍

  • @fathisiddhik9243
    @fathisiddhik9243 10 місяців тому +2

    Semma taste thank u sister

  • @kasthurigayu4508
    @kasthurigayu4508 10 місяців тому

    Naanum Innaki Karuvaadu Thokku senja Sudu sappattuku super ah irundhuchu

  • @VijiRavi1617
    @VijiRavi1617 3 роки тому +2

    Super sister parkkave sema pa

  • @MgxFindz
    @MgxFindz 5 місяців тому

    Came out really well....many thanks ❤️, my husband likes dry fish, i made for him❤

  • @poongu17
    @poongu17 8 місяців тому

    Sema 😌

  • @lordamma5996
    @lordamma5996 7 місяців тому

    Sangi akka only onion tpmato masala puli thani avlothan use pn vera level ❤thanks❤

  • @sasikalasatheeshkumar5306
    @sasikalasatheeshkumar5306 Рік тому +1

    Today I tried this n came up very well thank you Sangeeta akka

  • @malligavelthazer6231
    @malligavelthazer6231 10 місяців тому

    நீங்க சொல்லும்போதே சாப்பிடனும் போல இருக்கு சூப்பர் மா

  • @kayalvizhin7008
    @kayalvizhin7008 Рік тому +3

    நீங்கள் சொல்ற அழகு நாங்கள் சாப்பிட்டது போல் உள்ளது.

  • @kavithakarthick216
    @kavithakarthick216 3 роки тому +1

    Super sangee today mint biryani senjen sema super a irundadhu

  • @sridharnalli3031
    @sridharnalli3031 3 роки тому +1

    Sister super. Naan cook pannen. Sema taste. My familyku unka cooking yellam supernu sonnaka. Then chicken gravy yepdi panrathunu solluka sister. Pls. Then it's my request sister.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +1

      Thku dear pls check my channel chicken curry

    • @sridharnalli3031
      @sridharnalli3031 3 роки тому +1

      @@CookwithSangeetha ok my loveable sister. Thank ur reply. 🤩🤩🤩🤩

  • @krishnatesh7707
    @krishnatesh7707 7 місяців тому

    Sema mam.. 🥵❤❤

  • @jmj5101ify
    @jmj5101ify 2 роки тому +1

    Omg I cooked this. Its raining and it was so tasty. Test taste. Rice cooking. Going to😋

  • @indhra9736
    @indhra9736 3 роки тому +1

    👌👌👌👌👌👌👌👌

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 роки тому +1

    Yeppadi Sangeetha yellame semaya seira.today vunnoda pototo guruma senjen arumaiya erunthichi.

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 роки тому +1

    Vanakkam mahaley nee all roundermaa karvaattu kolambum recipe sooope desr

  • @shalinis212
    @shalinis212 Рік тому

    Woww yummy 😋

  • @KumaranKumaran-bi3re
    @KumaranKumaran-bi3re 2 роки тому +1

    Super taste sister

  • @selvarajp5192
    @selvarajp5192 3 роки тому +1

    Sangeet unka sll vedeo arumai unga vaice queta yeruku vedeo musuk veri naice

  • @keerthanas1356
    @keerthanas1356 2 роки тому +1

    Super akka,enaku fish kulampu, chicken kulampu seyyunka akka

  • @thirumalar7837
    @thirumalar7837 2 роки тому +2

    Vera level akka

  • @vaigairani7837
    @vaigairani7837 3 роки тому +1

    Super super very nice

  • @rajamuniammalp8672
    @rajamuniammalp8672 3 роки тому +1

    Iron kadai ennke vankineenka sollunka please recipe super

  • @s.dnaveenkumarstm4666
    @s.dnaveenkumarstm4666 Рік тому +2

    Very very super resipe

  • @preethisur
    @preethisur Рік тому +1

    I don like karuvadu ka. For my hubby I cook in tis method. I try it. Really superb ka

  • @divyasathyaraj9002
    @divyasathyaraj9002 Місяць тому

    Hi sis i tried this tdy it's came out very tasty... Tq

  • @kalyanasundarame4832
    @kalyanasundarame4832 3 роки тому +1

    Ella item(veg//nanveg) arumaya seirigga nanri vazhga valamudan (vellore to mumbai)

  • @yaswanth3283
    @yaswanth3283 3 роки тому +2

    Super sangee I never tried karuvadu but by seeing this video 😋 mmm

  • @sugumarmenaka7718
    @sugumarmenaka7718 Рік тому +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👍👍

  • @ramlalsrinivas9549
    @ramlalsrinivas9549 3 роки тому +1

    Kulambu.super

  • @rajeshwarirajeshwari7865
    @rajeshwarirajeshwari7865 Рік тому +3

    Super akka

  • @priyapriya-ky9pk
    @priyapriya-ky9pk 7 місяців тому

    thundu karuvadu thokku eppadi seivathu video podunga sister

  • @prasunam7813
    @prasunam7813 Рік тому +1

    Adhu yenna 7zu ooru sangee. Nice gud taste mom

  • @ramalakshmi8848
    @ramalakshmi8848 3 роки тому +3

    Karuvatuku pattai kirambu elakkai inji poondu paste ah thooou

  • @dianakotha5689
    @dianakotha5689 3 роки тому +2

    Super. Ma. 👍

  • @thavamanismanickam4161
    @thavamanismanickam4161 3 роки тому +1

    Super super ma

  • @daphinmary1724
    @daphinmary1724 3 місяці тому

    Super Akka it's very tasty 😊

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 23 дні тому

    உங்க சமையலை விட உங்க பேச்சு அருமையாக இருக்கு பாப்பா

  • @user-bn9mo8ed9d
    @user-bn9mo8ed9d 3 роки тому +2

    😋😀🤩👌

  • @kingslyr8369
    @kingslyr8369 Рік тому

    In Turkey there is no sakthi masala shall I use our home made masala mam 🙏

  • @valarmathiarunachalam6581
    @valarmathiarunachalam6581 Рік тому +2

    சங்கீதா நீ சொன்னமாதிரி கருவாட்டு குழம்பு செய்தேள் செமடா .என் ஆசீர்வாதங்கள் உனக்கு

  • @kalaranis8342
    @kalaranis8342 Рік тому

    சங்கீதா அக்கா.
    உங்களது செய்முறை பார்த்துதான் இன்று எனது வீட்டில் நெந்திலி கருவாடு தெக்கு செய்யபோறேன் அக்கா.
    இவன் உங்கள் சகோதரன் அறிவுச்செல்வம்.

  • @jrml3556
    @jrml3556 3 роки тому +1

    👌👌👌kannu 🇮🇳🇮🇳🇮🇳happy Independence Day to my sweet baby 🇮🇳🇮🇳🇮🇳

  • @KavithaKavitha-jl9hn
    @KavithaKavitha-jl9hn 3 роки тому +4

    Happy independence day to all

  • @a.m-e4
    @a.m-e4 Рік тому +1

    Sangee akka karuvadu nallathillayaa solungaa akka pls

  • @hamsabeevi4296
    @hamsabeevi4296 2 роки тому +2

    Karuvatu thokku.. Patta. Poturiga. Garlic. Past.. Nalla erukuma

  • @sugumarmenaka7718
    @sugumarmenaka7718 Рік тому +2

    👌👌👌👌👌😋😋😋💞

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 роки тому +2

    Super sister. Yummy .👌👌

  • @sivasurya8485
    @sivasurya8485 3 роки тому +2

    Akka chicken kulambu senjikaminga

  • @ajaydev8887
    @ajaydev8887 3 роки тому +2

    Gud afternoon pls upload cauliflower and mushroom kulambu I was waiting eagerly upload soon

  • @sellamillam2792
    @sellamillam2792 3 роки тому +1

    Sellam illam channel சார்பாக super recipe.

  • @devikabdevika991
    @devikabdevika991 Рік тому +1

    Mam pulli thanni thevailliy?

  • @tamilkitchen6724
    @tamilkitchen6724 2 роки тому +1

    🤝💯super👌sis

  • @ramyarami8845
    @ramyarami8845 2 роки тому +1

    Hii mam 6.16 what u will put mam tell me English. I can't understand Tamil mam I am Bangalore , this recipe is super

  • @creativityinnovation-er3fs
    @creativityinnovation-er3fs 2 місяці тому

    Akka konjam paesa koracha nala erukume

  • @sudhabala7975
    @sudhabala7975 11 місяців тому

    Today very special 👏🥰

  • @kingslyr8369
    @kingslyr8369 Рік тому

    Yummy 🙏

  • @nithishraj5233
    @nithishraj5233 3 роки тому +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு ரசிகை, பன்னீர் மஞ்சுரியன் செய்ங்க சங்கீதா... ❤

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Рік тому

    SuperSuperOSuper❤

  • @Meow-88
    @Meow-88 Рік тому +1

    Enaku rombanala doubt sister please solunga...tomato iron la cook panalama?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      காஸ்ட் அயன் பாத்திரத்துல குக் பண்ணீங்கன்னா உடனே வேற பாத்திரத்துக்கு மாறிடனும் அதாவது மாற்றி வைத்துவிட வேண்டும் செய்யக்கூடாது தக்காளி போட்டு செய்யலாம் ஆனா உடனே வேற பாத்திரத்துக்கு மாத்தணும் ரொம்ப நேரம் வைத்தீர்கள் என்றால் இருங்க ஸ்மெல் வரும்

    • @Meow-88
      @Meow-88 Рік тому

      @@CookwithSangeetha 🥰👍 Thanks sister...nalaiku try panitu soluren unga dish ellame super neraiya nan try paniruken romba pidikum

  • @preethisur
    @preethisur 2 роки тому +1

    I tried today sis super. I skip green chilly

  • @roselinemary-mn3xo
    @roselinemary-mn3xo 10 місяців тому

    Nethili super

  • @pranavrithiksubathraganesh7136

    Akka matton masalaku pathil veetla araicha garam masala podalama?