Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
அருமையான பாடல்
ஆத்துமாவை பலப்படுத்தும் பாடல் God bless you amen
En nenjamellaam yeasuvin Anbai rusiththaen.ella ganamum thuthiyum Mahimayum en aandavar yeasu oruvarkkea.
தெளிவாக பாடி உள்ளீர்கள் சகோதரி.. God bless you
My favourite song 😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️ I love you Jesus 💖
One of my favourite song... Thanks for uploading....God bless you
God Bless You !!!
I love it , peace in my mind when i hear it All praises goes to the almighty Lord
Went back to my youth .... Cross is the only only solution... Amen 🛐 Thank you Jesus 🛐🛐
OUR🙋...Traditional Treasure......🥰✝️👏💓🕎🔥..TQ. Enna words, tune, music, voice 🙏.
அருமையான பாடல். தெளிவான பாடல்
May God bless you !
Enaku romba piditha song
Old Is Gold
Amen amen amen Appa
Super song
Praise the lord
My mom 's favourite song but now she is no more
Sorry to hear this ! but rejoice since we will all meet oneday our Lord in air ....God bless !!
EXCELLENT SARIYANA UCHARIPPU K.KIRUBHA
Suprrr song
Super very interesting very nice. 😄💗💖❤️💝💟
🎻🎻🎻🎻🎻🎻
Amen Amen Amen
nice🙏
Semma song sister
❤️
Nice songs 🎉👍
God bless you
Great lyrics....
Lirics
Words are very clear.. Beautifully sung.. Would like to know the name of the artist who sang this song
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ! ஆ!சிலுவை அன்பின் மறைவில்கிருபையின் இனிய நிழலில்ஆத்தும நேசரின் அருகில்அடைகிறேன் ஆறுதல் மனதில்1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தேதளர்ந்த என் ஜீவியமே - ஆ! ஆ!சிலுவையண்டை வந்ததினால்சிறந்த சந்தோஷங் கண்டதினால்இளைப்படையாது மேலோகம்ஏகுவேன் பறந்தே வேகம்2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ! ஆ!திருமறை இன்னிசை நாதம்தேனிலு மினிய வேதம்தருமெனக்கனந்த சந்தோஷம்தீர்க்குமென் இதயத்தின் தோஷம்3. எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன்இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ! ஆ!அவனியில் வியாகுலம் வந்தால்அவரையே நான் அண்டிக்கொண்டால்அலைமிக மோதிடு மந்நாள்ஆறுதல் அளிப்பாரே சொன்னால்
Eluthu perusa podunga pls
அருமையான பாடல்
ஆத்துமாவை பலப்படுத்தும் பாடல் God bless you amen
En nenjamellaam yeasuvin Anbai rusiththaen.ella ganamum thuthiyum Mahimayum en aandavar yeasu oruvarkkea.
தெளிவாக பாடி உள்ளீர்கள் சகோதரி.. God bless you
My favourite song 😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️ I love you Jesus 💖
One of my favourite song... Thanks for uploading....God bless you
God Bless You !!!
I love it , peace in my mind when i hear it
All praises goes to the almighty Lord
Went back to my youth .... Cross is the only only solution... Amen 🛐 Thank you Jesus 🛐🛐
OUR🙋...Traditional Treasure......🥰✝️👏💓🕎🔥..TQ. Enna words, tune, music, voice 🙏.
அருமையான பாடல். தெளிவான பாடல்
May God bless you !
Enaku romba piditha song
Old Is Gold
Amen amen amen Appa
Super song
Praise the lord
My mom 's favourite song but now she is no more
Sorry to hear this ! but rejoice since we will all meet oneday our Lord in air ....God bless !!
EXCELLENT SARIYANA UCHARIPPU K.KIRUBHA
Suprrr song
Super very interesting very nice. 😄💗💖❤️💝💟
🎻🎻🎻🎻🎻🎻
Amen Amen Amen
nice🙏
Semma song sister
❤️
Nice songs 🎉👍
God bless you
Great lyrics....
Lirics
Words are very clear.. Beautifully sung.. Would like to know the name of the artist who sang this song
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ! ஆ!
சிலுவை அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்
1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே
தளர்ந்த என் ஜீவியமே - ஆ! ஆ!
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம்
2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்
இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ! ஆ!
திருமறை இன்னிசை நாதம்
தேனிலு மினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்
3. எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ! ஆ!
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக்கொண்டால்
அலைமிக மோதிடு மந்நாள்
ஆறுதல் அளிப்பாரே சொன்னால்
Eluthu perusa podunga pls
Praise the lord