சுருக்குக [Simplification] (தினம் 10) ஒரு பக்கம் போடவேண்டிய sum ஒரு வினாடியில் விடை புதிய shortcuts

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2021
  • TNPSC GROUP 1, 2 & 4, TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS
    Telegram
    t.me/minnalvegakanitham
    t.me/joinchat/OgtzmQxvzOtvPwM...
    ONLINE TEST = online.minnalvegakanitham.in/...
    TEST 1 விகிதம் மற்றும் விகிதாசாரம் = minnalvegakanitham.blogspot.c...
    புறநானூறு [12th Tamil Chapter 7.4 ] = quiz.minnalvegakanitham.in/20...
    Test 1 சிந்து சமவெளி நாகரிகம் (01 to 30) [06 to 12th History] = www.minnalvegakanitham.in/202...
    Test 2 வரலாறு என்றால் என்ன? (31 to 50) [06 to 12th History] = www.minnalvegakanitham.in/202...
    study plan = www.minnalvegakanitham.in/p/6...
    இந்திய தேசிய இயக்கம் Notes = www.minnalvegakanitham.in/202...
    Group -1 [2021 TNPSC] 10th New சமூக அறிவியல் = gk.minnalvegakanitham.in/2021...
    தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் [6th வரலாறு Book Back] = online.minnalvegakanitham.in/...
    புறநானூறு (12th Tamil UNIT 4: செல்வத்துள் எல்லாம் தலை) = quiz.minnalvegakanitham.in/20...
    ♦ மங்கையராய்ப் பிறப்பதற்கே ♦ புறப்பொருள் இலக்கணம் = quiz.minnalvegakanitham.in/20...
    18 TOPICS படித்தால் போதும் = www.minnalvegakanitham.in/202...
    சிந்து சமவெளி நாகரிகம் (6th வரலாறு Book Back) = quiz.minnalvegakanitham.in/20...
    வரலாறு [TNPSC GROUP 4] = gk.minnalvegakanitham.in/2021...
    ♦ சிலப்பதிகாரம் = quiz.minnalvegakanitham.in/20...
    12th தமிழ் திருக்குறள் (253 to 262) = quiz.minnalvegakanitham.in/20...
    பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் TNPSC GROUP 2/2A [2013 to 2018] = online.minnalvegakanitham.in/...
    பொதுத்தமிழ் 95+ = www.minnalvegakanitham.in/202...
    ♦ ஏர் புதிதா? ♦ மெய்க்கீர்த்தி = gk.minnalvegakanitham.in/2021...
    ============
    தினம் 3 = • சுருக்குக [simplificat...
    தினம் 4 = • சுருக்குக [simplificat...
    தினம் 5 = • அடுக்குக் குறி விதிகள்...
    தினம் 6 = • சுருக்குக [Simplificat...
    தினம் 7 = • சுருக்குக [Simplificat...
    தினம் 8 = • சுருக்குக [Simplificat...
    தினம் 9 = • சுருக்குக [Simplificat...
    #மின்னல்வேககணிதம்
    #tnpscshortcut
    Minnal Vega Kanitham
    #MinnalVegaKanitham
    சையிண்டிஸ்ட் JPD
    எளிய முறையில் கணக்கு போடுவது எப்படி? இதோ சூப்பரான டிப்ஸ்

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @pradeepvinott7807
    @pradeepvinott7807 2 роки тому +1292

    உங்கள் வீடியோ ஏழை மாணவர்களுக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். வாழ்த்துக்கள்👍

  • @shaminishilcia6368
    @shaminishilcia6368 4 місяці тому +42

    எனக்கு கணக்கு சுத்தமா வராது ...exam எழுதவே பயந்தேன்.ஆனால் உங்கள் பயிற்றுவிப்பு மிக அருமையாக, எளிமையாக உள்ளது...ஒரு மாபெரும் நம்பிக்கை வந்துள்ளது..மிக நன்றி அண்ணா

  • @yunuskyunus1528
    @yunuskyunus1528 4 місяці тому +102

    கணக்கு பாடத்திற்காக, முதல் முறையாக ஆர்வமாக அமர்ந்த தருணம் இது,
    Lot of d thanks sir ❤

  • @samraji972
    @samraji972 4 місяці тому +25

    சுருக்கமா சொல்லி விளங்க வைப்பதே சிறந்த ஆசிரியர்

  • @Breaktime707
    @Breaktime707 2 роки тому +276

    உங்களது கணிதம் எளியமுறையில் அனைவரும் பயன்பெறும் வகையில் இருந்தது. உங்கள் திறமை ஓங்கட்டும். வாழ்க வளமுடன்

  • @yuvaraj8196
    @yuvaraj8196 2 роки тому +94

    அண்ணா உங்களைப்போல் எளிமையாக எவராலும் கணிதத்தை சொல்லிக் கொடுக்க முடியாது.. என்னுடைய மனமார்ந்த நன்றி அண்ணா

  • @punithavijayvijay4690
    @punithavijayvijay4690 2 роки тому +14

    சார் இப்ப இரண்டுநாட்கள் தான் உங்க வீடியோ கண்ணில் பட்டு பார்த்து கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையான விளக்கம் நன்றிங்க சார்

  • @abikrish6084
    @abikrish6084 Рік тому +31

    You 're way of teaching is really cool brother😂
    Great job!

  • @goki_subu_
    @goki_subu_ 2 роки тому +436

    நான் இன்று உங்கள் கணிதத்தை கண்டு வியந்து போனேன்,மக்களின் சேவைக்கு ரொம்ப நன்றி

  • @manjuparkavisivasridhar6482
    @manjuparkavisivasridhar6482 2 роки тому +12

    என் பெயர் மஞ்சு நான் உங்களின் கணிதம் எடுக்கும் முறையை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு இப்படி கணிதம் பயிற்றுவிக்கும் ஆசிரியர் கிடைத்திருந்தால் நான் கணிதம் விரும்பி படித்திருப்பேன் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆவல் தோன்றியது வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @subhabaskar9265
    @subhabaskar9265 2 роки тому +27

    Sir romba nalla teach panaringa, thank u so much sir. Good explanation, crystal clear in speech, good hard work.

  • @user-ld1mz6ms7w
    @user-ld1mz6ms7w 5 місяців тому +7

    Thank you for ur teaching sema intresting ah சொல்லி தறிங்க...தெய்வமே

  • @papumenaka2999
    @papumenaka2999 2 роки тому +54

    அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி 😍 எனக்கும் கணக்கு செட் ஆகாது நீங்க சொல்லுவது ரொம்ப எளிமை ah இருக்கு.........

  • @prabhukaran5550
    @prabhukaran5550 2 роки тому +23

    கணித அறிவு பழ ரசமாவாவது உங்களால் மட்டுமே முடிந்த ஒன்று.

  • @user-hs8ue5wv9c
    @user-hs8ue5wv9c 4 місяці тому +4

    கஷ்டமே இல்லாம இவ்ளோ ஈசியா எப்படி உங்களால மட்டும் முடியுது❤❤சூப்பர்

  • @thirupurasundarie9335
    @thirupurasundarie9335 2 місяці тому +9

    இவ்ளோ நாள் unga வீடியோ பார்க்கல 😔😔😔😔

  • @abiramiabirami4558
    @abiramiabirami4558 2 роки тому +25

    Q1 ,B 998996ans
    Q2, A 24495ans sir thanks for your video 🙏👍

    • @mkrk2015
      @mkrk2015 5 місяців тому

      ❤️ ❤️

  • @onlyforyou4546
    @onlyforyou4546 2 роки тому +8

    உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே..இதுநாள் வரை உங்களது இந்த காணொளியை காணாததற்கு வருந்துகிறேன்..மிகுந்த எளிமையோடு புரிய வைத்து உள்ளீர்கள் வீட்டில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு இந்த காணொளி வரபிரசாதம்

    • @divyasivakumar1146
      @divyasivakumar1146 4 місяці тому

      Do you know understand please tell 4,5 type model how to solve to divide

  • @jebakutti3026
    @jebakutti3026 Місяць тому +1

    Yenakku yennamo commedian soori padam yedukkura maathiri yea irukku sir , sum aah ivlo jolly ya tension illama parkavum puriyavaikkavum ithai pol teacher irunthal pothum centum 💯 than all students um super sir 👏👏👏💯

  • @selvabharathirengasamy8935
    @selvabharathirengasamy8935 2 роки тому +20

    Thank you so much bro. Ur way of teaching is extraordinary. Ur voice modulation is also superb. I quit engineering and opt for science group in my school days. Because I m afraid of maths. But now I started to love maths after I go through ur teaching videos. Thanks a lot bro. Have a long life.

    • @kalaivanikalaivani4496
      @kalaivanikalaivani4496 2 роки тому

      Sir tamil syllabus podunga

    • @shanthim4985
      @shanthim4985 Рік тому

      Thank you so much sir

    • @Kalimuthuratha03-sm6tp
      @Kalimuthuratha03-sm6tp 3 місяці тому

      கணக்குகளில் வரும் வகுத்தலையும் விரிவாக சொல்லி கொடுங்க சார் , எங்களுக்கு வகுத்தலும் மறந்து போச்சு சார்

  • @supremegoodchannelkabi6988
    @supremegoodchannelkabi6988 2 роки тому +16

    எளிமையான முறையில் எல்லோருக்கும் புரியும் வகையில்.... உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்!

  • @ranialbonse9995
    @ranialbonse9995 2 роки тому +25

    Sir எனக்கு பிடிக்காத subject maths,but நீங்க ரொம்பவும் எளிமையாக சொல்லிதறிங்க.thankyou so much sir.

  • @KaviyaMaths
    @KaviyaMaths 2 роки тому +4

    Ur way of teaching is so so so so so good 😊😊 Thank you anna. I like ur video it's very very useful for us anna. keep rocking anna🤩🤩🤩🤩

  • @aynthirajaikumar3717
    @aynthirajaikumar3717 Рік тому +1

    Thank you so much bro. Tension akama, sirichukitae sum poda vaikuringa. Exam click akutho illayo life la maths na irunthu bayam konjam konjama kuraiuthu brother. Thanks for your positive approach. Valga valmudan.

  • @kamaraj8120
    @kamaraj8120 2 роки тому +17

    தம்பி நான் அரசு ஊழியர் நான் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக பார்க்கிறேன்

    • @mrs4987
      @mrs4987 2 роки тому

      Super sir

    • @user-wl9zs2vr1l
      @user-wl9zs2vr1l 2 роки тому +2

      சார் நான் VAO குரூப் 2 படிச்சிட்டு இருக்கேன்

    • @kamaraj8120
      @kamaraj8120 2 роки тому

      @@user-wl9zs2vr1l congratulations

  • @sasirajeducation8993
    @sasirajeducation8993 Місяць тому

    ரொம்ப எளிமையான முறையில் புரியும்படி விளக்கம் கொடுத்ததற்கு நன்றி நண்பா வாழ்க வளமுடன் 🙏
    Ans
    1. B
    2. A

  • @balagomu1330
    @balagomu1330 5 місяців тому +5

    First time maths virumpi pakkuren thank you brother 🙏

  • @malathichellandi337
    @malathichellandi337 2 роки тому +77

    No words to say about your teaching brother..thanks a lot 👍🏻

  • @mathiazhagan9841
    @mathiazhagan9841 2 роки тому +20

    Q no . 1 (1 st Type)
    999 (995/999) ×999
    999 - 1=998
    995+1=996
    =998996//
    Q no. 2 ( 4 th Type)
    99( 48/49)×245
    24500 - 5=24495//
    Romba thanks sir🙏🙏

  • @juliekalai5572
    @juliekalai5572 4 місяці тому

    I saw this class 1st time,very interesting.,super sir,Tq so much blood of Ramanujam sir

  • @sudharsudhar1837
    @sudharsudhar1837 9 днів тому

    ஒரு ஆசிரியர் போல நடத்தினால் மிக அருமையாக இருக்கும். குறைசொல்கிறேன் என்று எடுத்து கொள்ள வேண்டாம்.மன்னிக்கவும், but super trick sir tq

  • @KalaiKalai-hc2im
    @KalaiKalai-hc2im 2 роки тому +51

    Excellent bro... Actually I don't know maths... Because my childhood stage am not prepare the maths properly so I don't know how to work out maths, But now am understanding very easily ... Your explanation also very interesting... Good... God blessed you.. You are great in mathematics...

  • @jayanthir1898
    @jayanthir1898 2 роки тому +9

    Anna sathiyama ungala மாதிரி சொல்ல வேற யாராலும் முடியாது

  • @mangaleswari850
    @mangaleswari850 Рік тому

    Really your way of talking and teachin is..... marvelous 👍👍

  • @kavijoana8040
    @kavijoana8040 2 роки тому +1

    Sir ithuvaraikkum maths ippdi interesting a super a purinjatha illa super sir thank u sooo much.q2.ans.A

  • @mahalakshmirajanjanani7827
    @mahalakshmirajanjanani7827 2 роки тому +18

    Your most intelligent person thanku so much for your teaching way.. Mass👏👏👏👏👏👏👏keep rocking

  • @rajivgandhirajiv1989
    @rajivgandhirajiv1989 2 роки тому +5

    Bro your video Vera level... I was afraid of match .. now i can easily understood bcaz of your way of teaching.. Tq

  • @rajeshk2301
    @rajeshk2301 7 місяців тому

    Sir I am Rajesh from Puducherry, your teaching method is very simplification and useful it's awesome 👍 thankyou very much

  • @shenscse783
    @shenscse783 4 місяці тому

    Ivalavu easy ah maths solli kuduthu ithu varai yarayum nan parthathe ilai...super sir

  • @raghuj6319
    @raghuj6319 2 роки тому +11

    1. Ans. 998996 2.Ans. 24495(4th type) thank you sir

  • @r.muthumuthucharam5097
    @r.muthumuthucharam5097 5 місяців тому

    Sir intha mathsla paatha choose la vittupoituven aana nega supera simple la sollitharenga thank you sir unga voice engaluku boost maathiri iruku

  • @jeevankumar-td5ti
    @jeevankumar-td5ti 5 місяців тому

    Wonder ful explanation brother you are the maths scientist...

  • @murugan_p555
    @murugan_p555 2 роки тому +4

    Ungaloda videos parkaa aaraampichathula irunthu nalla urchagamavum rompa aarvamavum irikku Sir. Really thank you sir🙏🙏🙏

  • @s.sharonraja1628
    @s.sharonraja1628 2 роки тому +32

    Sir... But You missed to say another condition for 4th & 5th type..
    That is... The Numbers in fraction should be alternatively..
    Eg. 4&5, 5&6, 27&28, 56&57, etc...

  • @rithika9376
    @rithika9376 Рік тому

    👍1.B,2,A tq. Sir. Now I have confidence to do sums

  • @priyankalifediary512
    @priyankalifediary512 2 роки тому +3

    Bro jollya iruku😄😄😄 continue mass teaching of u😄🔥👍🏻

  • @d.bakkiyalakshmi9694
    @d.bakkiyalakshmi9694 2 роки тому +34

    Really so good sir. You teach in simple way.. Ur way of talking & teaching was super. Semmaiya pandringa. I enjoyed ur class... Very useful... Tq so much

  • @KavithaKavitha-dy7xr
    @KavithaKavitha-dy7xr 2 роки тому +7

    I impressed with your simplify
    Thank you sir

  • @user-bw8bt1np6b
    @user-bw8bt1np6b 10 місяців тому

    Super and very useful learning. Thank you

  • @manjuprabakaran8970
    @manjuprabakaran8970 8 місяців тому

    Anna en vazhkaila maths ivala easya soli kodutha sir na adhu neenga dha bayangarama iruku videova pathute irukalam pola school padikum podhu oru sum potuta adhuku Mela poda pidikadhu tired aaiduvom aana unga maths salikama potute irukalam note podhala not vangite irukalam pola thank you anna

  • @krishnakavi9444
    @krishnakavi9444 2 роки тому +9

    Thank you so much sir. It is very easy to learn.

  • @abhiramya8478
    @abhiramya8478 2 роки тому +7

    Thank you sir.. really it's very useful for everyone like me🙏🙏🙏🙏🙏

  • @subathra2809
    @subathra2809 Рік тому

    Semma bro...nanum maths'ku ans'lam kandupikren unga punniyathula... thank you

  • @sabarna3847
    @sabarna3847 2 роки тому

    Anna romba nalla sollikodukiriga really good...... Ungala Mari yarum solli kodukkala ..... Love it Anna ❤️

  • @saipriya7152
    @saipriya7152 2 роки тому +3

    Anna semmaya teach panringa... Way of teaching +ur sense of humor =makes me easy to understand sums🤩🤩....spr... Very nice....

  • @ambikaperumal8365
    @ambikaperumal8365 2 роки тому +9

    Unique talent in teaching sir,

  • @user-uo1jf4ol2g
    @user-uo1jf4ol2g Місяць тому +2

    நம்பிக்கையே இல்லாமல் இருந்தன் ஆன இப்பதான் நம்பிக்கை வந்தூருக்கு

  • @lathajana6441
    @lathajana6441 2 роки тому

    Super bro Vera leval nenga na maths podave mattan but ippo Unga speech pudichi paka arambichirukan today start pannirukan

  • @pasupathid4290
    @pasupathid4290 2 роки тому +42

    அண்ணா 9 ஆல் பெருக்க கிடைக்கும் எண்கள் மட்டும் தான் சுருக்க முடியும் . 8…88…888 இப்படி வந்தால் இந்த முறை செல்லுபடியாகுமா?

  • @sakthivelsakthivel8586
    @sakthivelsakthivel8586 2 роки тому +99

    Very useful in our examination and explanation so good 👍🏻
    Q no:1. 998996
    Q no:2. 24495

    • @ramyadharsh
      @ramyadharsh 2 роки тому +4

      First sum ans 998996
      Second sum ans 24495

  • @kamalselvi4519
    @kamalselvi4519 2 роки тому +13

    Good teaching skills bro.keep going

  • @keerthanaramasubbu1208
    @keerthanaramasubbu1208 2 роки тому +4

    it reminds me of
    shakthi sir in mnt.. he is also excellent maths tutor.. who made every concept clear.. without boredom.

    • @jairamrajc5001
      @jairamrajc5001 8 місяців тому

      But epo sakthi sir illaye....avar poitarey...entha batch in mnt

  • @murugesansan72
    @murugesansan72 Рік тому

    உங்களுடைய கணக்கு மிக எளிமையாக உள்ளது சூப்பர் சார் சூப்பர் சார் மிகக் கடுமையான கணக்கே மிக சுலபமாக விடை கொடுத்து விட்டீர்கள் மிக்க நன்றி சார்

  • @sugumardurai3339
    @sugumardurai3339 2 роки тому +11

    Love your teaching sir!!!🥰🤝🤝🤝

  • @UCMVPPAVITHRA
    @UCMVPPAVITHRA Рік тому

    Achooo super bro..niga solura slang romba nalla erugyy ninga ippatiye continue panungaa intresta ellaitumm unga teaching way partha rombaa intestinga eruguuu... 💯😁supetuuu broo

  • @keerthikamadhu
    @keerthikamadhu 2 роки тому +7

    Bro just now I watch ur video it's so awesome the way of teaching that sum is fabulous 😍 it's so perfect for me easy way to understand bro 😁 ❤️

  • @badmanathanv7690
    @badmanathanv7690 2 роки тому +7

    Ungal pathivu 👌👌 6th to 10 th varaikum syllabus vice questions upload pannunga sir

  • @mohanasri
    @mohanasri 2 роки тому +4

    Semma ultimate coaching 🤩🤩🤩🤩🤩🤩🤘✌👌👏keep rocking anna

  • @rabikarafi7768
    @rabikarafi7768 Рік тому +2

    No words to say about your performance

  • @shanmugapriyapriya-px3se
    @shanmugapriyapriya-px3se 11 місяців тому

    Rombavum easy AA iruku. Idhai patha maths Mela love thana varudhu. Maths love panna vachadhukku thanks bro

  • @malamba7597
    @malamba7597 2 роки тому +6

    1 question - type 1
    Ans:c(24495)
    2 question- type 4
    Ans:a(998996)

    • @saipappu8243
      @saipappu8243 2 роки тому

      Sis thappu 1 first type 1 question

  • @benitrosy3950
    @benitrosy3950 2 роки тому +13

    Hearty congrats to you sir. Really smart! Thank you

  • @malikavenkatesh4908
    @malikavenkatesh4908 Місяць тому +1

    Really good teaching sir

  • @VijiViji-zx8is
    @VijiViji-zx8is 7 місяців тому +2

    ஐயா சாமி இவ்வுளோ சூப்பரா கணக்க யாராலும் சொல்லி தர முடியாது..... Shortcut sema kastam solra maths easy aaguna Smay thankss👏👏👏🙏🙏🙏🙏

  • @sagudhiyabarivihaan7004
    @sagudhiyabarivihaan7004 2 роки тому +11

    Semma Bro. I like your teaching methods. thank you so much anna

  • @parameswariv3777
    @parameswariv3777 2 роки тому +2

    great teaching sir.thank you so much sir.

  • @pinkyellowshaks2413
    @pinkyellowshaks2413 5 місяців тому

    Good work. Please do many question paper sums. The Best🎉

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 роки тому

    Bro 1St sum 1st type
    answer option B=998996;
    2nd sum 4th type
    answer option A=24495;
    Answer போட division ku மட்டும் phone calculator use பண்ணேன் மத்த எல்லாம் mind calculation தான் because of you bro 🙏🙏🙏👍👍👍

  • @valarmathi4990
    @valarmathi4990 2 роки тому +5

    Excellent sir 👍🙏 your teaching

  • @sathiyapriya1203
    @sathiyapriya1203 2 роки тому +17

    Excellent teaching bro, basically I am very weak in maths, but now I really like to study because your teaching methods. Thank u so much for your vedios

  • @DeepikaDeepika-wk6ql
    @DeepikaDeepika-wk6ql 2 роки тому

    Annaa semmaya iruku.. Maths na enaku rompa thooram. But now interest ah iruku..😍

  • @lavanyadevaraj1650
    @lavanyadevaraj1650 2 роки тому

    Enaku maths nale suthama pudikathung sir but unga videos lam pathathuku aprm thaan sir maths kathuka asai padran neenga antha alavuku super ah teach panringa romba romba thanks sir rombave useful ah irukung sir ellarukume romba thanks sir

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 2 роки тому +91

    கணிதம் போலவே மற்ற பாடங்களையும் நடத்தினால் நன்றாக இருக்கும்

  • @baranidharannagarajannagar9173
    @baranidharannagarajannagar9173 2 роки тому +3

    Excellent sir 🙏 thank you 🙏🙏

  • @gingeesureshkumar8597
    @gingeesureshkumar8597 2 роки тому +35

    1. type one (B) 998996
    2 . Type four. (A) 24495 நன்றி அண்ணா

  • @naveenkumarm3347
    @naveenkumarm3347 Рік тому

    Marvellous anna ungaloda speech and class is very useful and helpful

  • @b.j.m.musical692
    @b.j.m.musical692 Рік тому

    I like it your teaching very nice thank you sir🙏🙏🙏🙏🙏

  • @dailysweetangel6817
    @dailysweetangel6817 2 роки тому +68

    U r a great teacher ❤️

  • @asathalhairstyles-bride7811
    @asathalhairstyles-bride7811 2 роки тому +1

    Really good. keep it up👌👌👌👌

  • @vinithaa4996
    @vinithaa4996 2 роки тому +4

    Anna your teaching super Nan maths la weak rombave. Neenga sonnathum supera purinthadhu thank you anna

    • @aynthirajaikumar3717
      @aynthirajaikumar3717 2 роки тому

      Superb bro, wordless. Thank u so much for your helping tendency.

  • @vijiben3101
    @vijiben3101 2 роки тому +6

    Great sir.salute u.ur way of explanation is really superb...

  • @lalithavenkatesh5694
    @lalithavenkatesh5694 2 роки тому +1

    Thambi naan maths padichu 30 varusham achu. Naan nerai ya per maths yedhu pathurukiren. But ippadi oru aala mmmm. Chance illai pa. Yenaku velai kedachadhum ungaluku oru guru dhatchanai anuparen. Yenaku thambi illai. Ungalai oru thambiya nenachu soldren annava irundhalum sari. Arul peraatral karunaiyinal, udalnalam, neenda aayul, nirai selvam, uyar pugazh, mei gnanam petri oongi vaazhga valamudan 🙏

  • @THANGARAJ077
    @THANGARAJ077 5 місяців тому +1

    1. B
    2. A

  • @vjm5176
    @vjm5176 2 роки тому +7

    Nothing to say about your teaching..... superb brother

  • @pallakkupallakkukumar8624
    @pallakkupallakkukumar8624 2 роки тому +9

    நான் பார்த்து பயம்கொண்ட பாடப்பகுதி எளிமையான முறையில் விளக்கியுள்ளார்

  • @allinallwithfruity8338
    @allinallwithfruity8338 2 роки тому

    Very uesful video. Think you sir

  • @allsaintstv1802
    @allsaintstv1802 9 місяців тому

    Nan oru literature graduate... maths ah oduven.. addition kooda calculater la than poduven... unga videos pathathuku apuram maths mela interest vanthuduchi... thank you brother...😊

  • @bhuvisgallery8958
    @bhuvisgallery8958 2 роки тому +4

    Excellent way of teaching. Thanks sir

  • @Aathikpap
    @Aathikpap 2 роки тому +3

    Really ur math teaching super thank you so much sir.

    • @naveenn2802
      @naveenn2802 2 роки тому

      ua-cam.com/video/hWiL15B7dC8/v-deo.html

  • @gurumanip8600
    @gurumanip8600 2 місяці тому +1

    Thank u so much sir. Very very useful ideas sir