Це відео не доступне.
Перепрошуємо.

TIME & WORK (மடங்கு) 7 கேள்விகள் ஒரு வினாடியில் விடை | (Daily Maths 19) மின்னல்வேக shortcuts

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2021
  • கொஸ்டின் படிக்கும்போதே விடை
    TNPSC GROUP 1, 2 & 4, TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS
    Telegram
    t.me/minnalvegakanitham
    t.me/joinchat/OgtzmQxvzOtvPwM...
    6th(2) Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு Book Back (01 to 15) = online.minnalvegakanitham.in/...
    TNPSC Group 4 பொதுத் தமிழ் 2019 [பகுதி - (அ) இலக்கணம்)] (01 to 37) = quiz.minnalvegakanitham.in/20...
    online test = gk.minnalvegakanitham.in/2021...
    இலக்கணக் குறிப்பு (01 to 23) [TNPSC Group 4] = gk.minnalvegakanitham.in/2021...
    6th (2) Chapter 5.1 ஆசாரக்கோவை [Book Back] (01 to 18) = gk.minnalvegakanitham.in/2021...
    எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல் [TNPSC Group 4 2011 to 2021] = online.minnalvegakanitham.in/...
    வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, = gk.minnalvegakanitham.in/2021...
    Top 5 இலக்கணம் = www.minnalvegakanitham.in/202...
    6th(2) தமிழ் Chapter 4.5 இன எழுத்துகள் [Book Back] (01 to 15) = online.minnalvegakanitham.in/...
    போக்குவரத்து - தகவல் தொடர்பு (18 questions) [TNPSC 2019 to 2021] = quiz.minnalvegakanitham.in/20...
    வெப்பம், ஒளி மற்றும் ஒலி. & விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் [TNPSC Group 4 2014 to 2019] = gk.minnalvegakanitham.in/2021...
    இரத்தம் & இரத்த ஓட்டம் [TNPSC Group 4 2011 to 2019] = gk.minnalvegakanitham.in/2021...
    6th(2) Chapter 4.4 நூலகம் நோக்கி [அண்ணா நூற்றாண்டு நூலகம் ] (01 to 17) [Book Back] = online.minnalvegakanitham.in/...
    அடிப்படை உரிமைகள் & அடிப்படைக் கடமைகள் [2019 to 2021] = quiz.minnalvegakanitham.in/20...
    2011 முதல் 2019 வரை குரூப்-4ல் பண்டைய வரலாறு கேள்விகள் (01 to 27) = gk.minnalvegakanitham.in/2021...
    6th (2) Chapter 4.3 கல்விக்கண் திறந்தவர் (காமராசர்) (01 to 19) = online.minnalvegakanitham.in/...
    ////////////////////////
    Day 18 = • 10 கேள்விகள் ஒரு வினாட...
    Day 17 = • Daily Maths 17 TIME & ...
    Day 16 = • Daily Maths 16 நேர் மற...
    Day 15 = • Daily Maths 15 நேர் மற...
    Day 14 = • Daily Maths 14 நேர் மற...
    Day 13 = • காலம் & வேலை 2018 & 2...
    Day 12 = • Daily Maths 12 வயது கண...
    Day 10 = • Daily Maths 10 வயது கண...
    Day 9 = • Daily Maths 09 வயது கண...
    Day 8 = • Daily Maths 08 வயது கண...
    Day 7 = • Daily Maths 07 விகிதம்...
    Day 6 = • Daily Maths 06 விகிதம்...
    Day 5 = • Daily Maths 05 விகிதம்...
    Day 4 = • Daily Maths 04 விகிதம்...
    Day 3 = • Daily Maths 03 விகிதம்...
    Day 2 = • Daily Maths 02 விகிதம்...
    Day 1 = • Daily Maths 01 விகிதம்...
    www.tnpscshortcut.in/
    360 கணக்குகள் = www.minnalvegakanitham.in/202...
    Answer Key = minnalvegakanitham.blogspot.c...
    #மின்னல்வேககணிதம்
    #tnpscmaths
    Minnal Vega Kanitham
    #MinnalVegaKanitham
    சையிண்டிஸ்ட் JPD
    எளிய முறையில் கணக்கு போடுவது எப்படி? இதோ சூப்பரான டிப்ஸ்

КОМЕНТАРІ • 793

  • @RAM-kl9wh
    @RAM-kl9wh 2 роки тому +531

    அண்ணா என்னை போல் கணிதத்தில் ரொம்ப வீக்கான ஆட்களுக்கு நீங்கள் சொல்லித்தரும் விதம் சொல்ல வார்த்தைகள் இல்லை.எவ்வளவு முறை நன்றி சொன்னாலும் போதாது.

  • @PrakashPrakash-cy5gr
    @PrakashPrakash-cy5gr 2 роки тому +25

    சகோ.... 💓❤️இது மின்னல் வேக கணிதம் இல்லை இது மின்னலை விட வேகமான கணிதம்...🤝✍️🔥

  • @danielajithandabitimes5433
    @danielajithandabitimes5433 2 роки тому +66

    இப்படி எளிமையாக சொல்லி கொடுப்பதை வாழ்நாளில் இப்போது தான் பார்கிறேன்

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu 2 роки тому +84

    சூப்பராக...புரியுது...இந்த தடவை கண்டிப்பா...வேலைக்கு போயிருவேன்....நன்றி சகோதரரே.....
    🙏🙏🙏🙏🙏

  • @raveenkumar5562
    @raveenkumar5562 2 роки тому +6

    மிகவும் எளிமையாக இருந்தது ஐயா 👍🏻

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 2 роки тому +17

    Excellent teaching sir,congratulations

  • @M.Harshashri
    @M.Harshashri 2 роки тому +2

    Super anna. Bsc maths student naa. Ennake unga sums romba pudichirukku. ...formulas lam marakka vachidu unga eazyyana steps ah follow panna vachirkinga.
    Ellarukkum Purieramari maths edhukkurathy oru VARAM.💪
    Unga team ellarukkum oru big THANKS.👏 bye Anna. ...

  • @sanjayvlog7486
    @sanjayvlog7486 2 роки тому +27

    Hi brother, I am a house wife.i finished m.sc, b.ed maths .but I can't explain about this sum.your coaching is very useful,now I follow your teaching methods.super super super

  • @sandalsandal3105
    @sandalsandal3105 2 роки тому +1

    Kanitham endraley oru payam erukum... Ungal videovil nengal pesum pechu... Kanakku podukirom enpathaum marakka vaikirathu... Jollyaga sollitharinga... Very nice...😊😊👌👌👌👌 Brilliant work...

  • @b.perumalvao1653
    @b.perumalvao1653 2 роки тому +93

    மின்னல் தெய்வமே🌷
    Daily maths series திணமும் நடத்துங்க அன்பான வேண்டுகோள் 😊🙏

  • @krishnavenitamilarasan264
    @krishnavenitamilarasan264 2 роки тому +1

    Hi sir .I'm B.sc., B.Ed., maths. enaku maths rompa putikum .but short form theriyama exam la full sum um workout pannuven time paththathu. but now i'm so happy.tq so much sir

  • @k.seethalakshmi2429
    @k.seethalakshmi2429 2 роки тому

    மிகவும் நன்றி சார். ரெம்ப ஈஸியாக எளிய முறையில் புரிஞ்சிக்க அளவுக்கு சூப்பராக இருக்கு .எனக்கு கணிதம் பிடிக்காது ஆனா இந்த காணொலிய பாத்ததற்கு அப்புறம் கணிதம் பிடித்து விட்டது .ரொம்ப நன்றி சார்

  • @kavithakarthick4470
    @kavithakarthick4470 2 роки тому +2

    Super sir it's very easy to understand like poor students also thank you

  • @rajeshmktg85
    @rajeshmktg85 2 роки тому +2

    Brother romba thanks veetula irunthu padikiren enaku unga class romba useful easy a iruku

  • @madhumaya8073
    @madhumaya8073 2 роки тому +1

    Very much enjoyed ur way of teaching....hats off 💐💐💐💐💐

  • @rajijai8781
    @rajijai8781 2 роки тому +10

    நல்லா புரியுது. இதுபோல் யாரும் ரொம்ப ஈசியா சொல்லித்தர முடியாது. சூப்பர் brother.

  • @thanapalm9346
    @thanapalm9346 Рік тому

    Sir 07.08.2022 la nadantha postal exam la intha question vanthathu thanku so much sir. Neenga solli thara model semma easya irukku 💐💐

  • @subashhari5832
    @subashhari5832 3 місяці тому

    நண்பா ஒரு சந்தேகம் A+B=12
    B ஒரு நபர், A_ B ஐ போல 2மடங்கு அப்போ B+B அப்போ A இன் மதிப்பு B+B இப்போ மேல உள்ள மாதிரி எழுதலாம்
    A+B=12,
    B+B+B=12 அப்படி எழுதலாம்
    3B=12 அப்போ B= 12/3
    B=4
    இதை விளக்கமா போடலாம்னு இப்படி போட்டன்
    ஆனால் இதை மனதிலேயே போடலாம்

  • @manikandamoorthyt3094
    @manikandamoorthyt3094 2 роки тому +2

    அருமையாக கூறினீர்கள் அண்ணா

  • @sundaraganesanms.ganesan6293
    @sundaraganesanms.ganesan6293 2 роки тому

    Super bro...Enakku maths paathaale bayam yepdi pottu paathalum marandhuduven... But your method semmaya puriyudhu marakkave illa... Thankyou so much... Keep it up anna... Ungal sevai ennai pondravarkku thevai....🙏🙏🙏

  • @lakshmananperumal2637
    @lakshmananperumal2637 2 роки тому +1

    Semma teach & training sir அருமை அருமை

  • @pranavpranav434
    @pranavpranav434 2 роки тому +1

    Realy super sir.nalla puriyuthu.thank you sir

  • @nesantamil2834
    @nesantamil2834 2 роки тому +5

    சிறப்பாக புறியும்படி நடத்துகிறீர்கள். பாராட்டுக்கள்.

    • @Tnpa2024
      @Tnpa2024 Рік тому

      Hey guy you want boom boom

  • @mohanapriyas1524
    @mohanapriyas1524 2 роки тому +5

    Super sir very easy and useful to study keep it sir👌

  • @praveenapravi7138
    @praveenapravi7138 2 роки тому +2

    * Only becoz of u i am interested to learn application sum.
    * Like your slang so much
    * Live long happily 100 years..

  • @fasloonabdul8125
    @fasloonabdul8125 2 роки тому +2

    மிக்க நன்றிகள் அண்ணா...சொல்லவே வார்தை இல்ல

  • @kovaiponnutarunika180
    @kovaiponnutarunika180 2 роки тому +2

    Super and very easy method.. Sir thank u so much.

  • @thirabhabharathii9752
    @thirabhabharathii9752 2 роки тому +1

    Super sir purithu enaku nalla 🙏 thanku sir ...

  • @fasloonabdul8125
    @fasloonabdul8125 2 роки тому +2

    A என்பவர்Bயை விடமூன்று மடங்கு திறமையானவர் மற்றும் Bயை விட ஒரு வேலையை முடிக்க 30 நாள் குறைவாக எடுத்துக்கொள்கிறார் எனில் Bமட்டும் அதே வேலையை முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை? இந்த கணக்கை தெளிவு படுத்துங்க அண்ணா

    • @MT-S
      @MT-S 2 роки тому

      Entha sum choose eruntha podalam

  • @rajeshmuthuraman7087
    @rajeshmuthuraman7087 2 роки тому

    Super bro very interesting indha time and work endha method ku endha madhri solve pannanum nu theriyama irundhaen romba useful ah irundhudhu thank you 😍

  • @amuthasuren7114
    @amuthasuren7114 2 роки тому +1

    Sir you solved the same set of questions by ratio method.now is different, this method is very easy

  • @bala.sbala.s4880
    @bala.sbala.s4880 2 роки тому

    Neengal sollugira vidham miga arumaiyaga ulladhu. Romba nantringa sir.

  • @NivethaSundharam-mb5cr
    @NivethaSundharam-mb5cr Рік тому

    You are my god father bro.... Heartfull thanks.... illam thedi kanidhanm yen stop pannuninga.....

  • @santhisanthi9224
    @santhisanthi9224 Рік тому

    நம்பவே முடியவில்லை கணக்குக்கு இப்படி ஒரு வழி இருக்கிறது. 👍👍👍👍👍 super அண்ணா

  • @ramachandranramachandran8929
    @ramachandranramachandran8929 2 роки тому

    Vera level anna neenga romba supera nadathuringa thank you

  • @selvakumar4383
    @selvakumar4383 2 роки тому +1

    அருமையான புரிதல்.... நன்றி

  • @sriharishankarshirts7081
    @sriharishankarshirts7081 2 роки тому +1

    அண்ணா உங்க பேச்சு வார்த்தை அருமை உங்க teaching அது க்கும் மேல்

  • @ishuishu1726
    @ishuishu1726 2 роки тому +2

    Athigama peasathinga but short cut super

  • @abala4816
    @abala4816 2 роки тому +1

    அன்னா × y xy /100 சம் நீங்க சென்னதார்க்கு பிறகுதான் எனக்கு புரிந்தது அன்னா நன்றி நன்றி

  • @Sandiee_San
    @Sandiee_San 2 місяці тому

    Thank you sir. Maths varadhavangaluku rombbbbba easy ah irukkkuu... Continue your service sir

  • @SELVAMSELVAM-ph2dw
    @SELVAMSELVAM-ph2dw 2 роки тому

    Super.. brother..nenga oru genius..great ..unga voice pammal k.sammantham movie Kamal mathri irukku..maths katru koduppatharkum, sirikka vaipatharkum koodi nantri,,,theivamee!!

  • @ushamanokar6514
    @ushamanokar6514 Місяць тому

    Sir nan ethir pakave illa evlo simple a romba thanks🙏🙏🙏🙏🙏

  • @ragavijemi6166
    @ragavijemi6166 2 роки тому +4

    Easily understood,Thank you so much brother.

  • @amuthaarunkumar8828
    @amuthaarunkumar8828 Місяць тому

    Thank u brother...Easya understand panna mudiyudhu ❤

  • @subathenna8077
    @subathenna8077 2 роки тому

    Thanks sir . Romba Easy ah Iruku🙏🙏🙏🙏

  • @a.shenaliemisthika9898
    @a.shenaliemisthika9898 2 роки тому

    So thank u sir bcs on this last time for ols this is very useful i went so many clss but u re the great teacher i maths ever i got in my life journy till today thank u and may god bless u more and more keep it up
    Wishing your a Good Luck sir thank u again

  • @lachubby5255
    @lachubby5255 2 роки тому +1

    Super sir very easy to understand thank u this

  • @rithuspage2899
    @rithuspage2899 2 роки тому

    super anna... Enoda husband ku na solli kudukra alavuku nalla purinjukiten ellam ungalalathan thank you anna

  • @reginag4410
    @reginag4410 2 місяці тому

    அருமையாக நடத்துறீங்க.. நன்றி..

  • @ramachandransaravanaraj7642
    @ramachandransaravanaraj7642 2 роки тому +31

    சார் கணக்கு டிப்ஸை விட அதிகமா பேச்சு இருக்கு
    குறைத்தால் நல்லா இருக்கும்
    டிப்ஸ் அருமை

  • @sruthihari752
    @sruthihari752 2 роки тому +1

    super teaching sir..great job sir keep rocking

  • @sugunagiri3172
    @sugunagiri3172 2 роки тому +2

    Super, very easy thankyou sir

  • @sureshgrhytkumar1525
    @sureshgrhytkumar1525 2 роки тому

    Thankyou maths ivlo easy nu unga class pathathum puriyithu. Thank you sir

  • @shemalathahema5762
    @shemalathahema5762 2 роки тому

    Thank u sir. Vaazhga valamudan vaazhga nalamudan sir

  • @mythilie268
    @mythilie268 2 роки тому

    Anna super na.... Unga sevai ennai pondravarkalukku nichayam thevai..kadavul ungalai migaperiya idathirkku kondu selvar balls valamudan anna..ungal vidios kaga wait pandrom nandri anna....

  • @ponnuramanmariappan7967
    @ponnuramanmariappan7967 2 роки тому

    வணக்கம் சார். எனக்கு 49 வயதாகிறது. இது வரை இப்படி ஒரு எளிதான வழியில் கணக்கு யாரும் சொல்லிக் கொடுத்ததே இல்லை. நீவீர் நீடுழி வாழ்க.

  • @jayanthip8272
    @jayanthip8272 2 роки тому

    Tnq my dear bro am getting full marks in online test because of u . one and only u. U r very great Sir no words to say Minnal Deivame

  • @buvana7942
    @buvana7942 2 роки тому +4

    Vera level thalaiva🙏🏻✨️♥️continue pannunga கடவுளே

  • @Sathishkumar-rz9tj
    @Sathishkumar-rz9tj 2 роки тому +1

    Excellent Bro Thanks 🙏🌹🌹🙏👍👍👍🙏🙏🙏

  • @ArunaAruna-yi1sg
    @ArunaAruna-yi1sg 4 місяці тому

    Super bro romba romba tks bro maths edhu varekum pudikadhu enaku epo sama interest tq so much..bro

  • @anielaa5980
    @anielaa5980 2 роки тому

    Unga video first time paakaran super ah understand pannika mudiyuthu sir

  • @shibij9068
    @shibij9068 2 роки тому +1

    Thank u so much bro ,awesome shortcut

  • @vlog.444
    @vlog.444 4 дні тому

    மிக எளிமையான கணக்கு

  • @kowsalyapalanivel5525
    @kowsalyapalanivel5525 2 роки тому

    Semma sir onga channel la pathathala naa group 2 la maths nalla pottu irukka thank you sir

  • @PrakashPrakash-wz5oo
    @PrakashPrakash-wz5oo 2 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களுக்கு எவ்வளவு முறை நன்றி சொன்னாலும் அது போதாது எனக்கு கணிதம் கற்பித்த கடவுளே வாழ்க வாழ்க வளமுடன்...💞🎂💗💗🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @ssabitha5866
    @ssabitha5866 2 роки тому

    Very super simple a puriyumbadi solrathu nalla iruku bro keep it

  • @thanusethuraman90skid31
    @thanusethuraman90skid31 2 роки тому

    Ne vera level ya na maths la romba weeku ena solikuduthalum mandaila yerathu enaku .... Easyah soli tharinga ji

  • @hanajasmine6110
    @hanajasmine6110 2 роки тому +1

    Very useful sir.. Thank u

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 2 роки тому +1

    Third sum
    X+2x=12
    3x=12
    X=12/3=4 days

  • @Sangeetham-rq2jj
    @Sangeetham-rq2jj 2 роки тому

    Sathiyama kaneer varuthu sir. Onnu purunjudhukae happy ah irukku thanks sir.

  • @Justin-dgl
    @Justin-dgl 2 роки тому

    Super sir... Thank you somuch 🙏

  • @yashwanth2310
    @yashwanth2310 2 роки тому +2

    Hello sir till now i dont like mathematics bcz it's very difficult but after watching your mathematics video, i understood here after i am not panic with mathematics, thank you sir

  • @sabaraja8108
    @sabaraja8108 2 роки тому

    நன்றி தெய்வமே, வாழ்க 🙏

  • @studycivil9346
    @studycivil9346 Рік тому

    Thank you sir.. It is very usefull 👍 👌

  • @kavibharathi9050
    @kavibharathi9050 2 роки тому +3

    Romba nandri Anna 💫

  • @vipcooking1670
    @vipcooking1670 2 роки тому

    B oru naliku 1 pangu A oru naliku 2 pangu totala oru naliku a vum b um 3pangu iruvarum 18nal so 18*3 =54 a matum na 54/2=27 so ans 27 its simple

  • @suganthihoney9309
    @suganthihoney9309 Місяць тому

    super sir sema teaching nenga vera level u r my hope for exam

  • @vijays2750
    @vijays2750 2 роки тому

    Sir vera leval la erukku shortcut all tnpsc maths 👌👌❤❤🙏🙏

  • @selvishankar8753
    @selvishankar8753 24 дні тому

    Thank you so much brother
    You are doing a great job

  • @marycpaul899
    @marycpaul899 2 роки тому

    Sema mass tricks unga voice kagave itha kekanum nu thonuthu..

  • @harigunas8303
    @harigunas8303 2 роки тому +5

    Super sir, feeling for attending normal class very thankful

  • @ragavandraram8955
    @ragavandraram8955 2 роки тому +4

    Your each videos so amazing and clearly understood. keep it up and stay blessed always Anna 🙏

  • @hariharan3371
    @hariharan3371 2 роки тому +4

    Bro u r teaching really awesome but control over talking and speak about subject it's a request

  • @kalpanas7925
    @kalpanas7925 11 місяців тому

    Thanks bro romba easya solli tharinga

  • @dhanalaxmi5004
    @dhanalaxmi5004 2 роки тому

    Sir neega support from supper man sir ஏழைகளின் வரபிரசாதம் திங்கள் நன்றிகள் ஐயா நன்றிகள் நண்பரே தாங்கள் தொடங்கி மேம்படுத்திய அனுப்புதல் மற்றும் பெறுதல் அமைப்பு வேண்டும்

  • @m.sankarsankar4588
    @m.sankarsankar4588 2 роки тому

    Super anna nalla comedya nadathiringa romba nalla puriuthu thank you anna

  • @radhikaradhi9289
    @radhikaradhi9289 2 роки тому

    Anna nenga solli kodukurathu nalla unstd panika mudiyuthu na.rompa thanks Anna.

  • @deepikasenthilkumar5706
    @deepikasenthilkumar5706 2 роки тому

    Anna supera puriyuthu romba thanks

  • @user-bk2mx2qn8f
    @user-bk2mx2qn8f 4 місяці тому +1

    Sir small doubt... 1 sum la A, B யை போல இருமடங்கு திறமையானவர் னு இருக்கு ஆனா A, B யை (போல) இருமடங்கு னு இருக்கு அப்போ A um B um சமமான மடங்கு தான... ❓

  • @a.saranyaa.saranya1282
    @a.saranyaa.saranya1282 2 роки тому +1

    Sir 1st time unga video pakuren very super but iam not tnpsc aspairent

  • @sangeetha.m4026
    @sangeetha.m4026 2 роки тому +2

    Thank you 🙏

  • @anandhan4580
    @anandhan4580 2 роки тому

    மின்னல் தெய்வமே மிக்க நன்றி.

  • @nallarasangoodking689
    @nallarasangoodking689 2 роки тому

    Thank u brother ippa thaan maths puriyudhu

  • @moniparthi2146
    @moniparthi2146 2 роки тому

    Thanku bro.... Ur so simplyfied sums...

  • @srekha6450
    @srekha6450 2 роки тому

    Super Anna romba easya iruku thank you Anna maths pudikathe enku maths Mela interest vare vachitenga

  • @gayathrimuthu4818
    @gayathrimuthu4818 2 роки тому

    Unga short cut romba easy ah iruku ....💥

  • @abhuvaneswari8033
    @abhuvaneswari8033 2 роки тому

    Super anna intha mathiri easy methods math's sema ,,👌👌

  • @jeevapalraj3221
    @jeevapalraj3221 2 роки тому +1

    Very easy method thank you brother

  • @vithyavithya5195
    @vithyavithya5195 2 роки тому +3

    Thank you so much anna such a clear definition. Thanks a lot anna

  • @vinodhkarthi8469
    @vinodhkarthi8469 2 роки тому

    Really vry nice.sir.. Thank u so much