DICE பகடை கணக்குகள்

Поділитися
Вставка
  • Опубліковано 28 лют 2021

КОМЕНТАРІ • 903

  • @vboominathan2493
    @vboominathan2493 Рік тому +517

    சமூகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களையும் அரசு அதிகாரியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவெடுத்து உளவியல் பகுதியை நன்றாக கற்பிக்கும் என் அன்பு ஆசிரியருக்கு மிக்க நன்றி உங்களுடைய சேவை எங்களுக்கு மிக அவசியம் நன்றி ஐயா

    • @VijayakumarkK-df6xr
      @VijayakumarkK-df6xr Рік тому +8

      Good

    • @newtrendsmakes678
      @newtrendsmakes678 Рік тому +4

      Excellent bro

    • @user-pz4id5dn5j
      @user-pz4id5dn5j Рік тому +6

      எல்லாரும் எப்படி ஆகிறது லாஜிப் படி தப்பு 😐

    • @infotv-k
      @infotv-k Рік тому

      ua-cam.com/video/2-AtSmL3sYg/v-deo.html
      MHC வினாத்தாள் ஆய்வு, cut off, results

    • @thegreatsingam4177
      @thegreatsingam4177 Рік тому +2

      Good

  • @MenakaGandhi-vn1mz
    @MenakaGandhi-vn1mz Місяць тому +10

    பகடை கணக்குகளை எளிதாக கற்பது எப்படி என்று தேடிய போது இந்த காணொளி மிகவும் முக்கியமாக அமைந்தது. நன்றி

  • @aspirantinn
    @aspirantinn 2 роки тому +164

    நீங்கள் எடுக்கும் கணிதம் மிகவும் நன்றாக புரிகிறது. கோச்சிங் சென்டர் செல்ல வசதி இல்லாத எங்களைப் போன்றோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @deepikaraj9464
    @deepikaraj9464 4 місяці тому +24

    மிகவும் பொறுமையாகவும் எளிதில் புரியும் படியும் உள்ளது சார் நன்றி சார்

  • @ramachandranramachandran4541
    @ramachandranramachandran4541 4 місяці тому +10

    கணக்கு எப்படி செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் கூட நீங்கள் சொல்லிக்குடுப்பதை பார்த்தால் புரியும் மிகவும் சுலபமாக சொல்லி கொடுக்க இருங்க நன்றி சார் 🎉🙏🥰🥰🥰🥰

  • @muralir6095
    @muralir6095 Рік тому +24

    இவ்ளோ நாள் இந்த வீடியோவ மிஸ்பண்னத நெனச்சு வருத்தப்படுர

  • @muruganvaradaraju8700
    @muruganvaradaraju8700 Рік тому +11

    தன்னலமற்ற உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன் 🙏🙏🙏👍

  • @jimshiva5255
    @jimshiva5255 3 місяці тому +3

    I am Sri Lanka Romba kastama irunthuthu sir intha video pakkum mudhal, ippa rompa clear a vilankidu thank you sir

  • @pavipavithra2059
    @pavipavithra2059 Рік тому +8

    நீங்கள் மிகவும் புரியும் வகையில் எடுக்கிறார்கள் நன்றி

  • @kamilwadood9093
    @kamilwadood9093 10 місяців тому +6

    Silver voice teaching
    Very high standard method
    So soft way to listerners

  • @user-zn3em7wx3u
    @user-zn3em7wx3u 11 місяців тому +13

    தெளிவான உச்சரிப்பில் அருமையான விளக்கம். மிகவும் பயனுடையது. வாழ்த்துக்கள் சகோதரர், என்றும் இனிதே உமது பணி தொடரட்டும்.

  • @arivazhganr7490
    @arivazhganr7490 8 місяців тому +4

    அண்ணா சூப்பர் .......கணிதமே எனக்கு வராது ஆனால் இந்த வீடியோ பார்க்கும் போது தான் எனக்கு எளிதாக புரிந்து கொண்டிருக்கின்ற நேரத்தில்

  • @tamilkvm4907
    @tamilkvm4907 3 роки тому +28

    மிக எளிமையான மற்றும் தெளிவான விளக்கம் சகோதரர், நன்றி!

  • @nimalsanjayankirushnapilla2285

    லைக் செயார் எல்லாம் பண்ணியாச்சு திறமைக்கு வாழ்த்துகள்.... ஆசிரியப் பணி பெரும் பணி அதிலும் விளங்கவைக்க கற்ப்பித்தல் என்பது விசேட தகைமை... வாழ்த்துகள்

  • @durgablessyblessy4172
    @durgablessyblessy4172 Місяць тому +2

    Really சூப்பர் sir.... எனக்கு maths varadhunu ninachen but intha sec maths enaku varumnu confidence kuduthadhu neenga tha

  • @priyaranjiths9252
    @priyaranjiths9252 5 місяців тому +3

    அருமை சார்🎉

  • @hayafathima4940
    @hayafathima4940 Рік тому +10

    உங்களுடைய பயன்கறுதா சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு அண்ணா ❤️

    • @kalyanik8526
      @kalyanik8526 10 місяців тому

      பயன் கருதா

  • @jenifarjeje1804
    @jenifarjeje1804 7 місяців тому +4

    Rommpa nallaa puriyura maathiri soldringa sir all the best

  • @vasukishmpumsschoolvnp7901
    @vasukishmpumsschoolvnp7901 Рік тому +1

    குறியீடுகளை மாற்றுவதன் மூலம் சரியான சமன்பாட்டை அமைத்தல் இந்த பயிற்சி வினாக்களுக்கு எவ்வாறு எளிய முறையில் பயிற்சி அளித்தல் என்ற வீடியோ பதிவிடவும் பகடை வீடியோ குழந்தைகளுக்கு மிக எளிதாக புரிய வைக்கும்படி உள்ளது மிக்க நன்றி

  • @nagarajanraja7679
    @nagarajanraja7679 Рік тому +1

    Sir really amazing
    Nalla puriyura mari solringa

  • @user-mh8ej6ir1v
    @user-mh8ej6ir1v 7 місяців тому +3

    Romba arumaiyana pathivu thanks anna

  • @MuruganMurugan-vt9ru
    @MuruganMurugan-vt9ru 7 місяців тому +3

    I love this video very usefull bro ❤❤❤❤❤❤❤❤thank U

  • @Paripaashai
    @Paripaashai Рік тому +2

    Very nice teaching method. So useful

  • @R.B.Dhanyasri
    @R.B.Dhanyasri Рік тому +2

    Thanks Sir very very Thanks for Vidoe வீரவணக்கம் கோடி நன்றிகள்

  • @murugesank2094
    @murugesank2094 Рік тому +3

    Your teaching excellent bro ♥️

  • @SATHISHKUMAR-mm9gn
    @SATHISHKUMAR-mm9gn Рік тому +4

    தாங்கள் நடத்திய கணிதம் நன்றாக புரிகிறது மிகச் சிறப்பு

  • @user-vb8sd5yy9g
    @user-vb8sd5yy9g 5 місяців тому +2

    Neenga nathurathu semmaya puriyuthu bro 😊😊😊😊😊 thank you very much 😊😊

  • @MaryPrincy-bp2wv
    @MaryPrincy-bp2wv 4 місяці тому +1

    Super Anna valuable vazhamudan payanam thodara valthugal

  • @Harishkumar-wo4rv
    @Harishkumar-wo4rv Рік тому +3

    Very nice na
    Nice explain 👌

  • @ananthim170
    @ananthim170 4 місяці тому +3

    Very very clear explanation ❤

  • @akilasundaram6434
    @akilasundaram6434 3 місяці тому +1

    Thank you sir. I never learnt this concept very clearly before watching your video

  • @arunprakashmd
    @arunprakashmd Рік тому +2

    Super aaah Puriya Vachitinga Sri ✨Romba Thanksss 🙏

  • @suganyasamson3002
    @suganyasamson3002 3 роки тому +35

    You are taking your best effort to make the unknown people understand.... Great sir

  • @susithrasusithra6085
    @susithrasusithra6085 11 місяців тому +3

    Super sir wonderful.

  • @kensisholam1414
    @kensisholam1414 Рік тому +1

    Super bro thelivana vilakkam...thankyou

  • @user-eh8sj7wj9y
    @user-eh8sj7wj9y Місяць тому +2

    Super nanna

  • @agurusamy5934
    @agurusamy5934 8 місяців тому +3

    அருமை Sir 👍

  • @vijay6405
    @vijay6405 Рік тому +30

    I'm good at studies but still afraid of maths, but after watched your aptitude and reasoning videos really I get hope....very easy to understand ,thank you❤

  • @vanitharaj2995
    @vanitharaj2995 Рік тому +1

    Super 👌miga thelivaga purinthathu...

  • @kousalyagayukousi7501
    @kousalyagayukousi7501 Рік тому +1

    Tq Anna Romba theliva nadathuringa☺😊

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 7 місяців тому +3

    Thank you so much sir🙏

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx Рік тому +3

    சூப்பர் தலைவா !

  • @suburajsuburaj843
    @suburajsuburaj843 4 місяці тому +1

    Super sir well postive approch.

  • @ponnumani2212
    @ponnumani2212 Рік тому +1

    Superb sir... Semaya nadathuringa sir...

  • @Zuha761
    @Zuha761 3 роки тому +3

    Romba thanks Anna ongada videos yesterday la irundhu than pakuran romba useful avum helpful aavum iki
    Romba romba thank you 🥰

  • @padmavathyviswanathan349
    @padmavathyviswanathan349 Рік тому +3

    Very useful bro 👍🏿

  • @karuppargalmaanadu
    @karuppargalmaanadu Рік тому +1

    Type 2 question enakku romba doubt ah irunthuchu sir unga video paathathum doubt clear aayidichu thank you so much sir

  • @suvalakshmi6106
    @suvalakshmi6106 Рік тому +1

    Semma ya irukku anna super....👌💯💯💯

  • @sumivd-bx7yu
    @sumivd-bx7yu 8 місяців тому +3

    Super anna

  • @nanthakumars5501
    @nanthakumars5501 3 роки тому +59

    நீங்க எடுக்கும் கணிதம் நன்றாக புரிகிறது அளவியல் எடுத்தால் நன்றாக இருக்கும்

  • @banupriya8689
    @banupriya8689 3 місяці тому +1

    Nantraka purinthathu thank you sir🙏🙏

  • @praveenthomas775
    @praveenthomas775 Рік тому +1

    Thanks for this video sir.Gr 4 intha sum Wronga pottu vanthutae Good and Clear explanation Thanks u Sir.

  • @gunaguna9651
    @gunaguna9651 2 роки тому +3

    Today tha subscribe panna இவ்வளவு அருமையாக பாடம் எடுக்கும் ஆசிரியர் channel எங்க இருந்தது miss panniten nanu

  • @BDSSubash
    @BDSSubash 9 місяців тому +4

    Anna vera level teach pannuringa 💯 ...mass Anna ...rmba useful erruku 💯💯💯

  • @suvithaakash5014
    @suvithaakash5014 Рік тому +1

    AnNa clear aha easy sluriyaga....enku esay learn panura thanks anna

  • @user-vc9vj9xc5z
    @user-vc9vj9xc5z Місяць тому +1

    Clear explanation ..very useful sir thankyou

  • @srameshsivamoorthy3884
    @srameshsivamoorthy3884 2 роки тому +3

    அருமையான கற்ப்பித்தல் நன்றி மா

  • @jansikumar3504
    @jansikumar3504 Рік тому +3

    Iam watching ur classes for past 5days only it was nice and easily understanding bro nenga historyla tricks sollamatingala

  • @sandhiyamercy3434
    @sandhiyamercy3434 Рік тому +2

    Rmb theilvana explanation. Super sir.

  • @user-ff5it9ie2l
    @user-ff5it9ie2l Місяць тому +1

    Wow very good super sir matgs class thank u beautiful

  • @Sundarpandi.
    @Sundarpandi. Рік тому +3

    Thank you anna

  • @pradeepas0107
    @pradeepas0107 3 роки тому +9

    You are really amazing... First time watching your videos... Fresher to start maths... I am the person who completely hate maths but your videos it has something that hold to watch full video completely.. And your explanation hats off... Keep rocking sir... If I get good marks seriously your videos are the main reason...

  • @SasirajSasipriya
    @SasirajSasipriya Рік тому +1

    Tq brother use fullaha erukkum

  • @galattaclips
    @galattaclips Рік тому +3

    Very good teaching. clear explanation. thank you sir

  • @fathimahafsa5055
    @fathimahafsa5055 7 місяців тому +2

    Supper explain

  • @sivapathaseharans
    @sivapathaseharans Місяць тому +2

    Thank u sir nalla puriyudhu ipo dice sum❤👏🙏😌

  • @cockerspanial6532
    @cockerspanial6532 2 роки тому +1

    Anna clear a solli thariga super anna thank u god bless u

  • @BalaMurugan-oj9bg
    @BalaMurugan-oj9bg Рік тому +3

    Super

  • @amrishshesathri9740
    @amrishshesathri9740 3 роки тому +3

    Anna reasoning and englishkum video podunga Anna pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @erramesh7818
    @erramesh7818 11 місяців тому +1

    Super sir ungala mathiri aasiriyar yella schoolukku kandipa venu. Romba easyyavum thelivavum nadathuriga sir thank you sir. Ethe mathiri neraya video poduga sir yengaluku usefulla erukkum naga mathesla full mark yedutha athuku nigatha karanam neega tha sir thank..................... You.......... Sir. All the best 👍💯sir

  • @santhosh-lg5se
    @santhosh-lg5se Рік тому +2

    Thank you sir for your wonderful speech

  • @innocentheart3856
    @innocentheart3856 2 роки тому +10

    Super teaching.... For the first time I m seeing your channel and I mesmerised totally ..... Carry on tq once again..... If I get question in dice related even a single mark is valuable and I'm really thankful to you

  • @irudhayarani8986
    @irudhayarani8986 2 роки тому +5

    Supera சொல்லி தரீங்க, சிறப்பான ஆசிரியர்,உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்,

  • @scienceman125
    @scienceman125 Місяць тому +1

    You are a Excellent teacher, Thank you Sir

  • @d.ssujin5103
    @d.ssujin5103 Рік тому +1

    Super bro easya puriya vaichathukku

  • @Gowshalya-xx4mb
    @Gowshalya-xx4mb Рік тому +3

    Group 4 2022 la intha model ketrunganga

  • @saranraj9614
    @saranraj9614 Рік тому +3

    மிக மிக அழகாக ..அருமையாக... அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் சொல்லிக் கொடுக்கிறீர்கள் அண்ணா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kotteshwaric5098
    @kotteshwaric5098 Рік тому +1

    Indha questions group 4 la kettanga sir but video ippathan sir parthan clear ra purinjathunga sir TQ sir

  • @gibbsrish4031
    @gibbsrish4031 Місяць тому +1

    Well explained bro. Thank you so much 🙏

  • @KalaiselvanKalaiselvan-ht9xv
    @KalaiselvanKalaiselvan-ht9xv 7 місяців тому +3

    ❤🎉😘😍👌❤️🥰👍👍👍👍👍👍🌹

  • @Edu_tainment_area
    @Edu_tainment_area 2 роки тому +5

    நீங்க maths Sir ஆக வந்திருந்தால் 100/100 எடுத்து இருப்பேன் போலயே..

  • @sindhumani3884
    @sindhumani3884 7 місяців тому +2

    Thank you so much Anna
    Really very useful ,,,

  • @vaijeyanthirosymarya8013
    @vaijeyanthirosymarya8013 4 місяці тому +1

    Super sir. Well explained...Thank you so much sir.

  • @muthuarun5095
    @muthuarun5095 3 роки тому +4

    Super bro. Reasoning topic ellam cover pannunga bro.

  • @kiruthikamanoharan3441
    @kiruthikamanoharan3441 2 роки тому +3

    Easy to understand.Thank u for the effort u made..

  • @ManiKandan-bo5kk
    @ManiKandan-bo5kk Рік тому +1

    Thalai va super trick ..thank u so much ,,,🙏🙏

  • @arunyapradeep4842
    @arunyapradeep4842 10 місяців тому +1

    Clear explanation...thank you brother

  • @thankyou2269
    @thankyou2269 3 роки тому +6

    Sir.....u deserve more than a million subscribers sir......semmaya puriyudhu sir👍👍👍👍

  • @rameshirulandi3496
    @rameshirulandi3496 3 роки тому +4

    கணிதம் நன்றாக புரிகிறது bro

  • @subhashini6016
    @subhashini6016 2 роки тому +1

    Tq so much sir maths kasatama irukum nu ithana nal adha touch panave ila but ipo romba easy ya nenga super ra solli thariga tq so much sir

  • @Rani-cm6ns
    @Rani-cm6ns 4 місяці тому +2

    Super explanation. Thank you sir.

  • @gundupaiyan1446
    @gundupaiyan1446 3 роки тому +6

    Sir, where have u been these days? Missed your classes.

  • @madhuvandhi8739
    @madhuvandhi8739 3 роки тому +8

    First male....first female in India and World static clue podungha anna...it will be very useful for us👍👍👍

  • @user-up3st8hk9c
    @user-up3st8hk9c 5 місяців тому +2

    Supper da thampi

  • @thamilselvan2584
    @thamilselvan2584 Рік тому +1

    இப்போ தான் இந்த முறையையே சூப்பரா புரிந்தது தேங்க்ஸ் ப்ரோ

  • @soniagandhi7013
    @soniagandhi7013 Рік тому +5

    Prefectly understood everything…. Thank you so much….
    Please clear this doubt…..
    If 4 and 5 are common and if they ask what’s opposite to 4 , then what will be the answer? Is it 6?

  • @wearenotsame24
    @wearenotsame24 3 місяці тому +2

    worth every damn minute sir

  • @kuttimouli8731
    @kuttimouli8731 Рік тому +3

    Nice teaching sir

  • @sureshkumar-ok3ss
    @sureshkumar-ok3ss Рік тому +4

    உங்கள் கணக்கு மற்றும் விளக்கம் அனைத்தும் சுலபமாக உள்ளது நீங்கள் ஏன் தற்போது வீடியோ எதுவும் பதிவிடவில்லை தயவு செய்து பதில் கூறவும்

  • @rajeswarigandhi
    @rajeswarigandhi Рік тому +1

    Sir naan 1st time video parkiren elithaha purikirafhu thank you sir