எத்தனை படம் வந்தாலும் இப்படி ஒரு பாடம் யாராலும் எடுக்க முடியாது அன்புனா என்ன பாசம்னா என்னனு சொல்லி புரிய வச்ச படம் வானத்தைப்போலா எனக்கு வாழ்ந்தா இப்படி வாழனும் என் வாழ்நாள் முழுக்க இந்த படம் அடிக்கடி பார்த்து கிட்டே இருப்பேன். விஜயகாந்த் sir மற்றும் விக்ரமன் sir Great ❤
1980 to 2000 காலகட்டம் சொர்க்கம்.அதுக்கு அப்புறம் எல்லாமே தலைகீழா மாறிபோச்சு.இப்படிபட்ட படமெல்லாம் இப்போ எடுக்குறது 100%சாத்தியமே இல்ல. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம்
படத்தபார்த்து யாரும் ஏமாந்துவிடாதீங்க காலங்கள் மாறிவிட்டது சம்பாதிக்கும்போதே உங்களுக்கு என்று சேமித்துவைத்துகொள்ளுங்கள் என்னை என்னவேனாலும் நினைத்துகொள்ளுங்கள் நான் சம்பாதித்தை நான் அப்போதே சேமித்து வைத்திருந்தால் நான் பல லட்சங்களுக்கு சொந்தக்காரன் ஆனால் இப்போது தினகூலி நான் யாருக்காக கஸ்டபட்டோனே அவர்கள் ?? வேண்டாமே அவர்கள் நன்றாக இருக்கட்டும்
விஜயகாந்த்" நல்ல மனிதர். தன் சம்பாத்தியத்தில் பல பேருக்கு உணவளித்தவர். கலைஞர் மறைந்தபோது சிறுகுழந்தை போல அழுதவர். கலைஞர் & ஜெ இருந்தபோதே அரசியலுக்கு வந்த தைரியசாலி. திட்டமிட்டே சிலரால் காமெடி பீசாக்கப்பட்ட அப்பாவி! ஆழ்ந்த இரங்கல் 😭😭 #Vijayakanth
I watched the movie more than 30 time. But today 30.12.2023, the movie made me cry a lot. You live in every heart ❤️. We miss you Vijayakanth, the Captain.
என்ன ஒரு அழகான குடும்ப காவியம், கேப்டனோட உண்மையான மனதை இந்த படத்தில் காணலாம், படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவர் மனசு வானத்தைபோல என்ன அதை விடவும் உயரமானது
காலத்தால் அழியாத திரைப்படத்தை அளித்த டைரக்டர்.விக்ரமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! விஜயகாந்த் நல்ல மனிதர் ஜாதி, மதம், ஏழை -பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் வாழ்ந்தவர், அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.
❤கதை ஆசிரியர் மனோஜ் அவர்களுக்கு நன்றி.காலத்தினால் அழியாத காவியம்.12/10/2024 இன்று பார்த்தேன் வயது 24.புதிய திரைப்படம் எத்தனை வந்தாலும் இந்த ஒரு படைப்பிற்கு இணை ஆகாது 💯
வருசம் வருசம் இந்த படம் பாக்குவேன் வருசதுல 12 மாதமும் பாக்குவேன் 😊😊
பார்ப்பேன்.சரி.
பாக்குவேன்.பிழை.
-------------------------------+
விஜய்காந்த் அவர்கள் "
ஒரு சிறந்த நடிகர்
அன்பான உள்ளம் கொண்டவர்.
நன்றி.
k.k.n.
புது படம் பார்ப்பதை விட இதுபோன்ற பழைய படங்கள் நன்றாக உள்ளது
Correct 💯
Crt
ரோஜாப்பு மாலையிலே சாங், ஒரு பக்கம் சந்தோசமும் மறுபக்கம் சோகமும் கலந்து இருக்கும். அருமையான படைப்பு
😊😊😊😊😊😊😊😊
இந்த படத்தை பார்த்து அந்த கடவுளுக்கே ஆனந்த கண்ணீர் வரும்👌👌👌👌👌👌👌😥😥😥
A
@@NaveenThenshi❤lkl ló😊ll😊o
P😊ol😊 poo ó
1 to 9
ஹ. ழதப 8:38
Yes 👍
❤
எத்தனை படம் வந்தாலும் இப்படி ஒரு பாடம் யாராலும் எடுக்க முடியாது
அன்புனா என்ன பாசம்னா என்னனு சொல்லி புரிய வச்ச படம்
வானத்தைப்போலா
எனக்கு வாழ்ந்தா இப்படி வாழனும்
என் வாழ்நாள் முழுக்க இந்த படம் அடிக்கடி பார்த்து கிட்டே இருப்பேன்.
விஜயகாந்த் sir மற்றும் விக்ரமன் sir
Great ❤
கேப்டன் சார் வானத்தைப் போல அம்மன் கோயில் கிழக்கிலே இரண்டு படங்கள் இன்று பார்த்தேன்.உங்கள் நடிப்பு அபாரம்...என்ன.. எனர்ஜி.... சூப்பர்...
சில வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை பார்த்து கண் களாங்கினேன்.... 🥺💯❤️🩹... மிகவும் பிடித்த படம்... 🥹
களாங்கினேன் இல்லை கலங்கினேன்
நானும் தான்
@@nagarajs5757😂ezu@AaaaaaN VGN❤🎉😢😅😊xd.😂🎉😂😢😮😅😊
இதே மாதிரி குடும்ப படம் விஜயகாந்த் சார் மாதிரி வேற யாராலும் நடித்த முடியாது ❤❤❤❤❤❤❤❤❤
இந்த காவியத்திற்கு பொருத்தமான....இன்னொரு திரைப்படம் உருவாக ரொம்ப கஷ்டம் போலயே.....
100 வருஷம் ஆனாலும் இந்த படத்தை பார்ப்போம் சொல்றவங்க லைக் போடுங்க... ☺️
200 வருசம் அனலும் அலியது இந்த பாடம் சூப்பரா 😊
300வருசம் ஆனாலும்❤❤❤😢😢
❤❤❤❤
400 வருசம் ஆனாலும்😢
வல்லரசு, ரமணா நேற்று பார்த்தேன் இன்று வானத்தைப்போல ❤
1980 to 2000 காலகட்டம் சொர்க்கம்.அதுக்கு அப்புறம் எல்லாமே தலைகீழா மாறிபோச்சு.இப்படிபட்ட படமெல்லாம் இப்போ எடுக்குறது 100%சாத்தியமே இல்ல. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம்
உண்மை
இனி இந்த மாதிரி படம் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வரப்போவத்துலை..😍❤️
உண்மைதான்
@@CaptainPrabakaran-mw1boபல நாள் கன
😅😊
😊😊@@rajendhirana5584
😊@@CaptainPrabakaran-mw1bo
Yes
2024 புத்தாண்டு திரைப்படமாக நான் இன்று பார்க்கிறேன்...
ആദരാഞ്ജലികൾ 🌹🌹 Talente Actor Captain Vijayakanth Sir😭
படத்தபார்த்து யாரும் ஏமாந்துவிடாதீங்க காலங்கள் மாறிவிட்டது சம்பாதிக்கும்போதே உங்களுக்கு என்று சேமித்துவைத்துகொள்ளுங்கள்
என்னை என்னவேனாலும் நினைத்துகொள்ளுங்கள்
நான் சம்பாதித்தை நான் அப்போதே சேமித்து
வைத்திருந்தால் நான் பல லட்சங்களுக்கு சொந்தக்காரன்
ஆனால் இப்போது தினகூலி
நான் யாருக்காக கஸ்டபட்டோனே
அவர்கள் ??
வேண்டாமே அவர்கள் நன்றாக இருக்கட்டும்
Anna neenga soldrathum sarithan , aana nanum enga annanum intha padatha pathu valanthavanga yarukkagavum yarukkagavum nanga oruthara oruthar vittukodukka mattom ......aana unga Vali Enakku puriyuthu.......kavalapadathinga na .......
@@PraveenKumar-dy6uj தமிழ்ல சொல்லி கொண்டாடு
இந்த படத்தை பாத்துட்டு அழுதவங்க ஒரு லைக் போடுங்க 🥺
Uuuui
@@chinnakalaichinnakalai4284❤ ki h th nhbjjhjjjjjjjjjj u4 ik h nhbjjhjjjjjjjjjj 7
Sr p
X
@@chinnakalaichinnakalai42840000
@@chinnakalaichinnakalai428437:22
L😅
2024 லும் இந்த படத்தை விரும்பி பார்பவர்கள் யாரெல்லாம்...❤
நான்
Nan😅
@@s.chandru2982hpm
lo
lp?
H❤@@veeramuthu5909
1000 வருஷம் ஆனாலும் இந்த படத்தை பார்ப்போம் சொல்றவங்க லைக் போடுங்க...
உங்க கேள்வியே தப்பு
How?😮
@@janakiramanm687ĺ
ĹQs
Yaarella 2024 la indha movie ha paakuriga
❤
6time pathuden
தளபதி வெறியனா இருந்தாலும் ❤️❤️🥰 கேப்டன் எனக்கு மிகவும் பிடிக்கும்
யார் யார்க்கு இந்த படம்!! சின்ன வயசுல டேப் ரெக்கார்டு ல கேட்ட நாபகம் வருது!!
2024 la yarachum pakkuringala
Yea
Yes
Yes
❤@@nithya5236u'u'u'u也能你uu😅😊🎉😅
Naa 2024 la paakala... Mobile la. Paakuren
1000 முறை பார்த்தாலும் சலிக்காத படம் ❤
❤
இந்த படம் இப்போ மட்டும் வந்து இருந்தா கிரிஞ்சு னு சொல்வானுங்க ஆனால் இதுதான் உண்மையான பாசம் உணர்ச்சி அன்பு காதல் எல்லாமே ❤
விஜயகாந்த்"
நல்ல மனிதர்.
தன் சம்பாத்தியத்தில் பல பேருக்கு உணவளித்தவர்.
கலைஞர் மறைந்தபோது சிறுகுழந்தை போல அழுதவர்.
கலைஞர் & ஜெ இருந்தபோதே அரசியலுக்கு வந்த தைரியசாலி.
திட்டமிட்டே சிலரால் காமெடி பீசாக்கப்பட்ட அப்பாவி!
ஆழ்ந்த இரங்கல் 😭😭
#Vijayakanth
Rest in peace
இப்படி பட்ட மனுசனா, எங்க உயிர, எங்க கேப்டன, எப்போ பாக்க போறேன், கடவுளே 🙏🏻😭😭😭💐
எங்கள் குடும்பத்திலும் இதை போலவே அண்ணன் தம்பி உள்ளோம்...
எங்களுக்கு எல்லாம் எங்கள் அண்ணன் தான்....
இந்திய அரசின் தங்க தாமரை விருது பெற்ற படம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤ 2:37:18
@@BaluBalu-pj8ot❤❤❤❤❤❤❤❤
Gr
@@BaluBalu-pj8ot
இதுபோன்ற
அண்ணன்
திரு.கேப்டன்
விஜயகாந்த்
யாருக்கும்கிடைக்கவில்லையே
¥
இந்த படம்மிகவும்பிடிக்கும்7.1.25
I watched the movie more than 30 time. But today 30.12.2023, the movie made me cry a lot. You live in every heart ❤️. We miss you Vijayakanth, the Captain.
5pm 5pm5pm onin
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤😂
❤❤❤❤❤
@@rravindranravi4688 à aqa
Àqqa@@DadaraoDK-cu4co
என்ன ஒரு அழகான குடும்ப காவியம், கேப்டனோட உண்மையான மனதை இந்த படத்தில் காணலாம், படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவர் மனசு வானத்தைபோல என்ன அதை விடவும் உயரமானது
விஜயகாந்தின் நடிப்பு மிக அருமை ❤❤❤
1.45.10 விக்ரமன் அண்ணா சிறந்த இயக்குனர் மட்டுமல்ல சமூக அக்கறை கொண்ட மாமனிதர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காலத்தால் அழியாத திரைப்படத்தை அளித்த டைரக்டர்.விக்ரமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! விஜயகாந்த் நல்ல மனிதர் ஜாதி, மதம், ஏழை -பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் வாழ்ந்தவர், அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.
யாரெல்லாம் 2024 இல் இந்த மூவி பாத்துட்டு இருக்கா மக்கா சொல்லுங்க மக்கா❤
😂🎉
❤❤❤❤❤❤❤❤❤@@kumardineshkumar836
26'3'24
Yes🎉🎉🎉
Naanu
4/1/2024 today inda movie pathe... Super🎉🎉 miss u captain sir😢
Naa 24-1-24 la pathuttu irukka
Yarellam 2024 la indha movie pathuttu irukinga❤
90's Meena en crush 🥰🤗
பல குடும்பங்களின்
காவல் தெய்வம்
எங்கள் அண்ணா
கேப்டன்
இது வரை இந்த படத்தை ஐந்து தடவ பார்க்கும்போதெ எதர்கு என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்ததுநு தெரியல😢😢😢😢🥺🥺🥺🥺🥺🥺🥺😔😔😔😔
ഇതൊരു സൂപ്പർ സിനിമ ആയിരുന്നു.. ഒരുപാടു ഇഷ്ടം.. കരുതമുതിനി ആദരാഞ്ജലികൾ നേരുന്നു
இந்த படத்தை பாத்துட்டு சிரிச்சவங்க ஓரு லைக் போடுங்க
விஜயகாந்த் சார் மாதிரி யாரும் இருக்கவே இருக்கமுடியாது
ரீல் ஆக இருந்தாலும் ரியல் ஆக இருந்தாலும் 💯 நல்ல மனிதர் 💯😍😍😍
By Jo 👍😎❤️😎
Captain❤
Yaaru Elam vijayakanth rip piragu intha song pakenga😢
இந்த மாதிரி படங்களை எல்லாம் குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டும்
❤இன்னைக்கு கூட பார்த்தேன் 25/12/2024 கேப்டன்❤
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த படத்தை பார்த்து கொண்டே இருப்பேன் என்பவர்கள் மட்டும் ஒரு like போடுங்க ❤
Qwasedcrftvgbhynjuikm,lop
தமிழ் திரையுலகமே போற்ற வேண்டிய மனிதன் கேப்டன்.
ನಾನು ಕನ್ನಡಿಗ ಆದ್ರೆ ವಿಜಯಕಾಂತ್ ಸರ್ ಮೂವಿನ ನೋಡತೀನಿ ❤️❤️
Vijaykanth gaaru superb Action In Dual role
Yarellam 2023 la indha movie pathuttu irukinga❤️
Me
Me also 30.11.23
3.12.2023😍
2024 la parpen
யாராவது இருந்தால் உனக்கு டேக்ஸ் கட்டனமா , யாராவது ஒரு பழைய படத்தை பார்க்க வந்தால் உடன் வந்திடும் இப்போ யாராவது பாக்கிராய என்று கேட்டுகிட்டு
இது படம் அல்ல காவியம் ❤🥰🥰
இதுபோன்ற
தன்னலமிக்கா
தலைவர்
யாருக்கும்கிடைப்பதில்லை
Vijayakanth 😊😊😊😊acting super ❤❤
😂இ😁😂
RIP Captain Vijayakanth 🌸🌺🌹🪷💐🪦😢😢🥹🥹😭😭💔💔💔💔💔.
அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தால் 90ஸ் லேயே என்னோட ஆயுள் முடியனும் 🙏
90ஸ்
நியாபகங்கள் அடடா
தமிழ் திரையுலகமே போற்ற வேண்டிய மனிதன் கேப்டன்.❤
Yarellam 2024 la intha movie pathuttu irukinga❤ rest in peace Captain sir 😢
Captain acting vera level 90s kids all time favourite movie
1.1.2024 movie pathan...
Anna thampi ku semma padam...vera level ayya viji acting...💔
2040 la yarachum pakuringala😂😂
If I live that year I will watch this movie😂
2040 ah😳
2050 la um uyroda iruntha papom 😂
One of the fully positive story lines 😊
Rest in peace Captain sir ❤😢
Miss you sir 😢😢😢😢😢😢
😭😭😭
😂
இவர் மண்ணை விட்டு போனாலும் மக்கள் மனதை விட்டு போகமாட்டார் ❤❤❤❤❤
இந்தபடம்பார்தாகன்னிர்தான்வருது
2021illa yaru yaru prkiringa🎥 solluga 🤗🤗
Padam super
Padam,suppar
2024 captain 😢😢😢😢😢😢😢
அருமையான அண்ணன் தம்பி பாசப்பினைப்பு திரைப்படம், மனம் குளிர்ந்தது இப்படி அண்ணன் தம்பியை போல வாழவேண்டும்❤
Who's watching 2024
✋✋✋❤❤❤
கேப்டன் இறப்பு க்கு பின் மீண்டும் இந்த படம் பார்க்கும் போது எனக்கு அழுகைய வருகிறது என் மனது மிகவும் வலிக்கிறது
Excellent vijayakanth moview by great vikramansir
புரட்சி கலைஞர் என்றும் அவர் நம் உயிரில் கலந்த இருப்பார்
indha movie ku ennoda Rate 2001 La10/10 2024 ippa ennoda Rate 10/10 ❤❤❤❤❤
So sad to see Vijayakanth 😢
I watch this movie for Vijayakanth after his death
🥺🥺இப்படிதான் வாழனும்....இத விட காசு பணம் ஒரு ம****ம் கிடையாது🥲🥲🥲
எப்போதும் எனக்கு பிடித்த படம்
2024 yaaru ellam parkuranga
குடும்பம் என்றால் இப்படி இருக்கணும் என்று எனக்கும் ஆசை தான் but வர பொண்ணுங்க எல்லாம் குடும்பத்தை பிரிப்பதற்கே யோசனை பண்ணுதுங்க...
❤கதை ஆசிரியர் மனோஜ் அவர்களுக்கு நன்றி.காலத்தினால் அழியாத காவியம்.12/10/2024 இன்று பார்த்தேன் வயது 24.புதிய திரைப்படம் எத்தனை வந்தாலும் இந்த ஒரு படைப்பிற்கு இணை ஆகாது 💯
Apadiya
எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காவியம்
Kandipa bro
Ama😂😂❤
Nowdays this type film not come because generation changed old memories never come again
Today I watched... Condolences🌹🌹🌹🌹
Captain Vijaykanth..!😍❤️✨
Any one in 2025 ??
Captain pudichavanga like podunga
Aanandhraj intha movies la kettavarnu ninachen semma spr but movie 100timeku Mela pathutten salikkatya padam
So beautiful Pa dam ❤❤❤
എത്രപ്രാവിശ്യം കണ്ട് ന്ന് മാത്രം ചോദിക്കരുത് ❤️😍
காலத்தால் அழிக்க முடியாத காவியம் ❤️🥰
என்றும் சிறந்த வாழ்க்கை முறை கற்றுக் கொள்ள சிறந்த திரைப்படம் 👪👌🙏
Jazakallah khair, such a great Actor,nice picture, YaAllah keep it up ❤❤❤❤❤❤❤❤❤😊
As a malayali... i dont know how many times I have watched this movie.....❤
Still watching in aug 2023....
😊9900ooko
👌👌
Hi
Nalla movie aanu 👍🏻
என் தலைவன் முகம் அந்த கடவுளின் முகம்.... ஐ லவ் கேப்டன்
Watching 2024🔥🤗😍
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.. Missing you very much captain விஜயகாந்த் sir 😢 😢
❤2.01.2024 ❤ yarellam pakkuringa 😔 i miss you captain😞
Respected one.Vijayakanth sir❤...
தமிழ் சினிமாவின் அற்புதமான காவியம்
Nj u cy mk nahi khubi bb; vv gt (u
Za xd huu kk!n n
😋😋
@@rajrajalingam4979 -
RisoTh
விu#ப சே