அடடா யாரும் சொல்லாத டிப்ஸா இருக்கே /Kitchen Tips in Tamil/

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #kitchentips
    #usefultipsintamil
    #nalinimanickcooking
    #kitchentipsintamil
    #cleaningtips
    #kitchentipsandtricks
    #moneysavingtips
    #timesavingtips
    #cleaningtipstamil
    #cleaningroutine
    #garlic
    #garlicpeeling
    #whiskreuseideas
    #wastereuseideas
    #krishnajayanthispecialrecipes
    #vinayagarchaturthi
    #sweetrecipes

КОМЕНТАРІ • 18

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 23 дні тому +10

    டிப்ஸ் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பருப்பு டிப்ஸ் பூண்டு டிப்ஸ் அனைத்தும் மிகவும் அருமை சகோதரி 👌👌

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  23 дні тому +1

      மிக்க நன்றி சகோதரி 💖❤️🙏🙏🙏🙏

  • @anandsam9849
    @anandsam9849 21 день тому +2

    Garlic tips very useful akka 😍😍

  • @lalithanagarajan1055
    @lalithanagarajan1055 13 годин тому

    எல்லாமே நல்ல டிப்ஸ்.
    குறிப்பாக டிரஸ்ஸில் உள்பக்கம் பவுடர் போடுவது.
    நான் எப்போதும் தூய்மையான காட்டன் பிளவுஸ் தான் போடுவேன்.
    எப்போதாவது லைனிங் பிளவுஸ் போட்டால் போட்டவுடன் லைனிங் இருந்தாலும் உடம்பில் ஜரிகை குத்துவது போல் உணர்வு ஏற்படும். அதனால் உடல பூராவும் பவுடர் போட்ட பின் தான் லைனிங் பிளவுஸ் போடுவேன். அதுவும் வேர்க்காமல் இருந்தால் தான் சமாளிக்க முடியும்.
    என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    நன்றி.

  • @muzammilsameeha1816
    @muzammilsameeha1816 22 дні тому +3

    Akka cloth wash panna avlo nalla smell vara matinguthu ...nalla smell vara ena saiya sis

  • @adityabala7786
    @adityabala7786 23 дні тому

    Tips very useful sis ❤

  • @irudhayaraj1000
    @irudhayaraj1000 22 дні тому +1

    Legiyam vikkaama short ah solunga. Vala vala pesi Thala valikidhu

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  22 дні тому +1

      Ungaluku thala valikudhu na adhuku naan porupilla .Ipdi aduthavangala nogadicha apdi dhan irukum..Naan enna pesanum nu neenga solli thara vendam legiya virpavare.legiyam vithu ungaluku palakkam Pol adhan apdi theriyudho .

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 23 дні тому +9

    Not like last tip

  • @s.thanabalans.thanabalan3582
    @s.thanabalans.thanabalan3582 18 днів тому

    Super.vadivel comedy padathil muttum thaan.ivvlo nijama illa

  • @junaidabegum3992
    @junaidabegum3992 21 день тому +1

    சகோ.கொஞ்சம்..மெதுவாக.பேசுங்க.கிடு.கிடுன்னு.பேசாமல்.மெதுவாக.பேசினால்..புரியும்

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  20 днів тому

      கண்டிப்பா சகோதரி சரி பண்ணிக்கிறேன் நன்றி 💖