பகவான் கூறியபடி இப்படி முயற்சி செய்துதான்பார்க்கலாமே

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 34

  • @andalprakash1093
    @andalprakash1093 4 місяці тому +3

    ராதே கிருஷ்ணா மேம். தினமும் காலையில் நடைபெறும் பகவத் கீதை வகுப்பு மனதில் நல்ல தெளிவையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது. பகவத் கீதையில் வரும் கருத்து நம் வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது. மேம் இன் தெளிவான விளக்கங்கள் அருமையாக உள்ளது. அனைவரும் பங்கு கொண்டு பயன் பெறுங்கள். ராதே கிருஷ்ணா.

  • @mahianand11
    @mahianand11 4 місяці тому

    Radhae Krishna 🙏🏻🙏🏻..love you mam❤❤..
    நீங்க குருவா கிடைச்சதுக்கு நாங்க புண்ணியம் பண்ணிருக்கோம்..

  • @gayuit
    @gayuit Місяць тому

    ராதே கிருஷ்ணா ❤ நீங்கள் எங்கள் குருவாக கிடைக்க நாங்கள் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் அம்மா ❤ நம் பகவத் கீதை வகுப்பிற்கு பிறகு எவ்வளவு மாற்றங்கள் என்பதை உணர்ந்தால் மட்டுமே புரியும் ❤ பகவான் கிருஷ்ணர் மற்றும் ராதா மாதாவை பற்றியும், ஆன்மா, உடல் உள்ளம்,மனம் , சுத்தம், பணிவு, அமைதி, பற்றி தெளிவு கிடைத்து பகவான் அருளோடு ஆனந்தமாக இருக்கிறோம் அம்மா ❤❤❤ ராதா மாதா பகவான் கிருஷ்ணர் மற்றும் உங்கள் பாதங்களை போற்றி வணங்குகிறேன் ❤❤❤🙏❤ராதே ராதே

  • @Shanthakumari-t2y
    @Shanthakumari-t2y 2 місяці тому

    அம்மா மிக அருமை யாக ஒவ்வொன்றை பற்றி தெளிவாக கூருகிறிகள் தினம் தினம் புதிதாக கற்று தாருகிறிகள் நன்றி நன்றிங்க மா

  • @vanivani3187
    @vanivani3187 3 місяці тому

    ஓம் சாய் ராம் 🙏🪷 ராதே கிருஷ்ணா 🙏🙏🙏🪷🪷🪷

  • @hemalathasakthivel3407
    @hemalathasakthivel3407 4 місяці тому

    ராதேகிருஷ்ணா 🙏

  • @kalyanibalakrishnan8366
    @kalyanibalakrishnan8366 2 місяці тому

    Radhe krishna 🙏

  • @vidhyashankar8696
    @vidhyashankar8696 4 місяці тому

    ராதே கிருஷ்ணா 🙏🌷

  • @--PAVITHRAT-ECE
    @--PAVITHRAT-ECE 4 місяці тому +1

    Radhe krishna mam🙏🙏🙏

  • @kalaivani3750
    @kalaivani3750 4 місяці тому

    ராதே கிருஷ்ணா மேம்
    மிகவும் அற்புதமாக பதிவுகள் கருத்துக்களும் நன்றி மேம் ராதேகிருஷ்ணா 🙏

  • @amsalakshmi555
    @amsalakshmi555 4 місяці тому

    Radhe Krishna Mam. Nice Explanation Mam🙏

  • @deshikaka7199
    @deshikaka7199 29 днів тому

    🎉 super ma🎉

  • @kalaimagala6457
    @kalaimagala6457 4 місяці тому

    Radha Krishna mam Thank you mam🙏🌸

  • @Rkanjanadevi
    @Rkanjanadevi 4 місяці тому

    Super mam Radhae Krishna ❤❤🙏🙏🙏

  • @mohanapratheebha2126
    @mohanapratheebha2126 4 місяці тому

    Radhae krishna 🎉Nanding mam very nice explanation 😊

  • @spamathy2861
    @spamathy2861 4 місяці тому

    ராதேகிருஷ்ணா mam.பகவத் கீதை வகுப்பு பயனுள்ளதாக எங்கள் மனதை திறம்பட செயல் படுத்த வழிகாட் டுவதாக உள்ளது. தங்களுக்கு நன்றி

  • @gomathiraj4894
    @gomathiraj4894 Місяць тому

    I will follow you message mam Radhe Krishna ❤

  • @saitrineeshvanithanisha9232
    @saitrineeshvanithanisha9232 4 місяці тому

    Super நிச்சயமா செய்றேன் அப்பா.. பகவான் சொல்றத நீங்க சொல்லும் விதம் பிரமாதம்❤

  • @thekhadhaiexplorer2587
    @thekhadhaiexplorer2587 4 місяці тому

    Jai shree Krishna Radhe krishna hare krishna hare krishna Thank u so much mam......

  • @rajamani6909
    @rajamani6909 4 місяці тому

    Thank you so much mam Radha Krishna 🙏🙏🙏

  • @RadhaJkrs
    @RadhaJkrs 4 місяці тому

    Super mam👏👏👏👏

  • @nmkmuthumk3611
    @nmkmuthumk3611 4 місяці тому

    Radhe Krishna ❤❤

  • @andalprakash1093
    @andalprakash1093 4 місяці тому

    Radhe Krishna mam

  • @padmavathiprabakar9417
    @padmavathiprabakar9417 4 місяці тому

    Radhe Krishna Radha Krishna mam.உங்களுடைய பகவத் கீதை class எல்லோருக்கும் பக்தியுடன் ஓர் தெளிவு வந்திருக்கு mam.ninga பேசும்போது உங்களுடைய bagroundla இருக்கிற picture krishnaraa pudhava mam.

  • @shreevarna7277
    @shreevarna7277 4 місяці тому

    Guruve saranam guruve thunai, raathekrishna, my nivetha guruvirkku vanakkam, nanrigal Kodi, raathekrishna, 🙏🏻🙏🏻🙏🏻, ungal guidance na follow panren mem.

  • @abishekarmy5680
    @abishekarmy5680 4 місяці тому

    Radhe Krishna mam.Thank you.

  • @RamaSugumar
    @RamaSugumar 4 місяці тому

    Thank you Mam

  • @balamani2448
    @balamani2448 4 місяці тому

    Supermam

  • @banusundararajan2218
    @banusundararajan2218 4 місяці тому

    Jaisri krishna

  • @ManimalarManimalar-fi7im
    @ManimalarManimalar-fi7im 4 місяці тому

    ❤❤❤

  • @vsumathi-erodevenkatachala3414
    @vsumathi-erodevenkatachala3414 4 місяці тому

    Hare Krishna hare Krishna Krishna Krishna hara hara hara Ramahare Rama Rama Ram hare hare
    Thank you mam Radhe Krishna

  • @kannigaparameshwari6265
    @kannigaparameshwari6265 4 місяці тому

    Superb mam

  • @abivarmanmusic777
    @abivarmanmusic777 4 місяці тому

    Thank you mam

  • @andalprakash1093
    @andalprakash1093 4 місяці тому

    Thank you mam