இனிமே சாப்பாடு மாதிரி சரக்கும் உங்க வீடு தேடி வரும் | Alcohol door delivery | Swiggy | Zomato

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • இனிமே சாப்பாடு மாதிரி சரக்கும் உங்க வீடு தேடி வரும் | Alcohol door delivery | Swiggy | Zomato
    #alcohol #swiggy #zomato #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 32

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 Місяць тому +8

    விரைவில் குடிகார அரசு நடைமுறைக்குக் கொண்டுவரும்.

  • @mohdlifevlogs9617
    @mohdlifevlogs9617 Місяць тому +4

    ஒரு காலத்திலும் நாங்கள் டெலிவரி செய்யவும் மாட்டோம்

  • @reshmaachemicals8940
    @reshmaachemicals8940 Місяць тому +5

    நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 Місяць тому

      நிறைய பிஎஸ் வீரப்பா படம் பார்ப்பிர்களா.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Місяць тому +2

    மிக நன்று. தமிழனுக்கு சரக்கை அனுப்புங்கள். நல்ல லாபம் கிடைக்கும்.

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Місяць тому +4

    நாடு வெளங்கிரும்!!

  • @NEWS8G
    @NEWS8G Місяць тому +5

    மாபெரும் கண்டனம்

  • @sasee1974
    @sasee1974 Місяць тому +1

    முதலில் சாப்பாடு....இப்போ சரக்கும்.....இன்னும் ஒன்னே ஒன்னூதான் பாக்கி......அதையும் அரசே செய்து விட்டால் நாடு
    விளங்கி விடும்.

    • @suryarajraj438
      @suryarajraj438 Місяць тому

      அதுவும் செய்வாங்க கண்டிப்பா பாருங்க...

  • @stepupsri8453
    @stepupsri8453 2 години тому

    Atha pannugada kudichutu police kitta matravah bike accident nu pathi koraiu kudikravah kudichute tha irupa vikrava vithutetha irupa onnu mara porathu illa athuku ithuve better 😊

  • @SathisKannan-fd8tr
    @SathisKannan-fd8tr Місяць тому

    Superb,it could encourage unauthorized sales of alcohol.

  • @SFayaz-xn1rc
    @SFayaz-xn1rc Місяць тому +1

    Jolly jolly 😂😂

  • @kannanr1841
    @kannanr1841 Місяць тому +2

    வரவேற்கலாம் டாஸ்மாக்கில் விற்பனை செய்ய நிர்பந்திக்கப்படும் டம்மி அதாவது மோசமான தயாரிப்புகளை நிராகரித்து நாம் விருப்பப்படும் பிராண்டுகளை வாங்கி அருந்தலாம் விரைவில் இது வீடுகளுக்கு வருவதில் ஆட்சேபனை உண்டாகப்போவதில்லை

  • @vasanthsrinivasan8125
    @vasanthsrinivasan8125 Місяць тому +1

    All INDI alliance states...

    • @nvdamd9405
      @nvdamd9405 Місяць тому +1

      Is Maharashtra, sadishgar etc etc ruling indi alliance ???

    • @vasanthsrinivasan8125
      @vasanthsrinivasan8125 Місяць тому

      @@nvdamd9405 now Maharashtra stopped this service... Please go through complete video..

    • @ragnarlothbrok2538
      @ragnarlothbrok2538 Місяць тому

      Ithukum dmk Kum ennada connection 😂?

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q Місяць тому

    நம்ம முட்டாள்சாமி இதை வரவேற்பான்.

  • @Kanthankarunaitamil1873
    @Kanthankarunaitamil1873 Місяць тому

    தமிழ்நாட்டின் முன்னேற்றம்

  • @VinothVinoth-hu9bs
    @VinothVinoth-hu9bs Місяць тому

    Like this. Delivery wrong people will not drink delivery partner will drink it so many colleage students working please think that no online drinks lady will also drink that's also like this bad

  • @nvdamd9405
    @nvdamd9405 Місяць тому

    Already like this selling in flip kart, amazon etc, so this is not new

  • @user-ck1zt9ck9r
    @user-ck1zt9ck9r Місяць тому +3

    velangidum

  • @Carton-f4l
    @Carton-f4l Місяць тому +1

    DMK super தனது🤮

    • @viki19910
      @viki19910 Місяць тому

      Commission vaangikum😂

  • @arunprasad6712
    @arunprasad6712 Місяць тому +1

    நாசமா

  • @mygame1366
    @mygame1366 Місяць тому +1

    😭😭😭😭😢😂😅

  • @GovindharasuM
    @GovindharasuM Місяць тому +1

    😂😂😂😂