Indra Soundar Rajan | சித்தர் ரகசியம் - 10 | சித்தர்கள் ஏன் உயர்ந்தவர்கள் தெரியுமா? |

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024
  • Indra Soundar Rajan | சித்தர் ரகசியம் - 10 | சித்தர்கள் ஏன் உயர்ந்தவர்கள் தெரியுமா? | #18Siddhargal
    Indra Soundar Rajan | சித்தர் ரகசியம் - 10 | சித்தர்கள் ஏன் உயர்ந்தவர்கள் தெரியுமா? | #18Siddhargal
    Indra Soundar Rajan | சித்தர் ரகசியம் - 10 | சித்தர்கள் ஏன் உயர்ந்தவர்கள் தெரியுமா? | #18Siddhargal
    பதினெட்டு சித்தர்கள், இந்த மண்ணுலகில் தோன்றி இன்றும் வாழும் அற்புதர்கள். அவர்களின் வாழ்க்கை குறித்து விரிவாகப் பேசுகிறார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் விளக்குகிறார். இந்தப் பகுதியில் கருவூரார் குறித்து விரிவாகப் பேசுகிறார். சித்தர் ரகசியம் - 10
    tags
    siddhar,18 siddhar,siddha,siddhar ulagam,siddhars,sidhar,bogar siddhar,#siddhars,korakkar siddhar,siddhar ragasiyam,siddhar jeeva samadhi,siddhar song,siddhar tamil,tamil siddhar,siddhar ragasiyam in tamil,18 siddhas,siddhar padalgal,siddhar padalkal,viboothi siddhar,konganar siddhar,tamil navigation siddhar,madurai viboothi siddhar,tamilnavigation siddhar,siddhar gal,siddhas,siddhar baba,adhi siddhar,siddhar real,siva siddhar
    indra soundar rajan,writer indra soundarrajan,indra soundarajan,indira soundarajan speech,indira soundarajan serials,indira soundarajan,indra soundarrajan,indra soundarrajan speech,indira soundarrajan,indra soundar rajan (author),writer indra soundarajan,indra soundrajan,indra soundar rajan speech
    வீடியோ : என்.ஜி.மணிகண்டன்
    எடிட் : செந்தில்குமார்
    தயாரிப்பு : இல. சைலபதி
    சித்தர் ரகசியம் - 1 : bit.ly/3wEY9YC
    சித்தர் ரகசியம் - 2 : bit.ly/3LipOTe
    சித்தர் ரகசியம் - 3 : bit.ly/3wV7uLJ
    சித்தர் ரகசியம் - 4 : • சித்தர் ரகசியம் Indra ...
    சித்தர் ரகசியம் - 5 : • சித்தர் ரகசியம் Indra ...
    சித்தர் ரகசியம் - 6 : • Indra Soundarajan சித்...
    சித்தர் ரகசியம் - 7 : • 18 Siddharkal - Indra ...
    சித்தர் ரகசியம் - 8 : • 18 Siddharkal - Indra ...
    சித்தர் ரகசியம் - 9 : • சித்தர் ரகசியம் - 9 | ...
    சித்தர்கள் வழிபட்ட சிவன் : • அதிசய பைரவர், சித்தர்க...
    சித்தர்கள் வழிபட்ட நாதகிரி : • மூலிகை வனமாகத் திகழும்...
    அத்ரிமலை அற்புதங்கள் : • வழித்துணையாக வரும் வனத...
    சித்தர்களை வழிபட்டால் முன் வினை தீருமா ? : • Revathi Sankaran|சித்த...
    ராமதேவரின் ஜீவ சமாதி : • ராமதேவர் | 18 சித்தர்க...
    பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதி : • பாம்பன் சுவாமிகள் | பி...
    கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதி : • கோரக்கர் சித்தரின் ஜீவ...
    tags
    siddhar,18 siddhar,siddha,siddhar ulagam,siddhars,sidhar,bogar siddhar,#siddhars,korakkar siddhar,siddhar ragasiyam,siddhar jeeva samadhi,siddhar song,siddhar tamil,tamil siddhar,siddhar ragasiyam in tamil,18 siddhas,siddhar padalgal,siddhar padalkal,viboothi siddhar,konganar siddhar,tamil navigation siddhar,madurai viboothi siddhar,tamilnavigation siddhar,siddhar gal,siddhas,siddhar baba,adhi siddhar,siddhar real,siva siddhar
    indra soundar rajan,writer indra soundarrajan,indra soundarajan,indira soundarajan speech,indira soundarajan serials,indira soundarajan,indra soundarrajan,indra soundarrajan speech,indira soundarrajan,indra soundar rajan (author),writer indra soundarajan,indra soundrajan,indra soundar rajan speech
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

КОМЕНТАРІ • 63

  • @creativei3394
    @creativei3394 Рік тому +8

    அருமை கேட்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும்...

  • @durgasri2372
    @durgasri2372 Рік тому +8

    வாழும் சித்தரே வணங்கிகிறோம்

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 2 роки тому +33

    ஐயா உங்கள் கதை படிக்கணும்னே வேலைகள மடமடனு முடிச்சுட்டு இரவு ஊஞ்சலில உட்காந்துடுவேன். அப்படி பார்க்கும்போது எங்கள கடமை செய்ய தூண்டி கடமைகள செய்ய வைத்தவர் தாங்கள். இதன் மூலம் எங்கள் BP குறைத்து தங்கள் கதை மூலம் உற்சாகம் அளித்து கவலை போக்கியவர் தாங்கள் எனவே உங்களுக்கும் திரு.ராஜேஷ் குமார் அவர்களுக்கும் பாரத் ரத்னா அவார்ட் குடுக் கணும்னு இந்திய அரசை கேட்டுகொள்கிறேன்

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 роки тому +6

    மிகவும் நல்ல பதிவு நன்றி ஐயா 🙏 நன்றி சக்தி விகடன் 🙏🙏🙏🙏அடுத்த பதிவிற்கு காத்து இருக்கிறேன்🙏🙏🙏🙏

  • @sathiah8439
    @sathiah8439 16 днів тому +1

    அய்யா இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை என்னால் இன்று வரை நம்ப முடியவில்லை. அவரது ஆத்மா சிவனடியில் இளைப்பாரட்டும்.

  • @venkatraamanloganathan4173
    @venkatraamanloganathan4173 2 роки тому +4

    மிக நன்று!

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 роки тому +3

    நன்றி வணக்கம் ஐயாவுக்கு

  • @nandhakumars3908
    @nandhakumars3908 2 роки тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @nesathuraidojini3127
    @nesathuraidojini3127 2 роки тому +3

    கோடி நன்றிகள் ஐயா....

  • @shantharamvasudevan2864
    @shantharamvasudevan2864 Рік тому +1

    நன்றி.

  • @vijirajaiyer8851
    @vijirajaiyer8851 2 роки тому +3

    அருமை🙏

  • @pravasivanb6764
    @pravasivanb6764 2 роки тому +2

    Arumai.aayya.valththukhal

  • @valayapattys.swaminathan4424
    @valayapattys.swaminathan4424 Місяць тому +1

    நன்றி ஐயா!ஓம் கருவூரார் போற்றி...💐🙏🙏🙏

  • @ramachandra9806
    @ramachandra9806 2 роки тому +1

    🙏🏻🌹 மிகவும் அருமை 🌹🙏🏻

  • @velmuruganvelmurugan1506
    @velmuruganvelmurugan1506 2 роки тому +1

    அருமை 👌🏻🙏🏻

  • @durgasri2372
    @durgasri2372 Рік тому +4

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife 25 днів тому

    மிகவும் அவசியமான பதிவு.
    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @R.kMahadavan
    @R.kMahadavan Місяць тому +1

    அளவறிந்து உண்ணாதான் வாழ்வு ? மதியளந்த முக்தியுள் நிறுத்ப் படுவர்?❤❤❤

  • @sriprofitmaker7147
    @sriprofitmaker7147 2 роки тому +9

    மனதை அடக்கும் ரகசியம் இதுதான் என்ற தலைப்புக்கும் , இந்த விடீயோவிற்கும் , எந்த சம்பந்தமும் இல்லை .

    • @aarem2880
      @aarem2880 2 місяці тому

      மனதை சித்தரால் மட்டும் கட்டுப்படத்த முடியும்....
      அவனே சித்தன் என்று முடிக்கிறார்.....

    • @sibasubramanianramachandra5546
      @sibasubramanianramachandra5546 Місяць тому +2

      If he has controlled his mind , then he won't talk about anything

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks Місяць тому +2

      Simple yaa மூச்சை கவனிப்பதே மனதை அமைதியாக உட்கார வைக்கும் இது வள்ளலார் சொன்னது என்று சொல்கிறார்கள்.

    • @ashokspeed
      @ashokspeed 25 днів тому +1

      Watching the mind, first step

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 25 днів тому

      @@ashokspeed Don't watch the mind 😆 it will tell different stories from past present and future .It never takes rest.

  • @boobathygopal9677
    @boobathygopal9677 2 роки тому

    Vannakkam Ayya mikha nandri Ayya ungal vakku deiva vakku Ayya mikha nandri Ayya

  • @kannan2682
    @kannan2682 20 днів тому

    அருமை அய்யா

  • @ramadoss49
    @ramadoss49 5 днів тому

    The photo at the back
    Is very nice
    Where to get

  • @sastikanavi
    @sastikanavi Рік тому

    Valga valamudan iya

  • @saranraj1430
    @saranraj1430 2 роки тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @RJeeva-kg7mz
    @RJeeva-kg7mz Місяць тому

    நன்றி ஐயா

  • @R.kMahadavan
    @R.kMahadavan Місяць тому +1

    என் நாசம் கொண்டார்க்கும் முக்திவுண்டாம் , முத்தியில்லை மனநாசம் கொள்ளா தவர்க்கு!❤❤❤❤❤❤

  • @sairama2020
    @sairama2020 2 роки тому

    Om Shakthi Om Sairama 🙏

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Рік тому

    Thenk you sir

  • @pravasivanb6764
    @pravasivanb6764 2 роки тому +2

    Vanakham.aayya.valhavalamutan

  • @rajiv555anushuya2
    @rajiv555anushuya2 Місяць тому

    ❤ thanks sir ❤

  • @muralidharan3003
    @muralidharan3003 13 днів тому

    Gone too soon sir😢😢😢

  • @ThuvijaRithika
    @ThuvijaRithika 14 днів тому

    🙏

  • @rakkeyrakkey1917
    @rakkeyrakkey1917 Рік тому

    Om Namasivaya

  • @rathika5363
    @rathika5363 Місяць тому +1

    🙏🙏

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 2 роки тому +2

    வணக்கம் தாங்கள் குறிப்பிட்ட இந்த நிகழ்வு பட்டினத்தார் பத்ரகிரி யார் இடையே நிகழ்ந்த சம்பாஷணைஃஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை

  • @bigbang00817
    @bigbang00817 Місяць тому +1

    R.I.P indira soundararajan 😢

  • @R.kMahadavan
    @R.kMahadavan Місяць тому

    அறிதல் அசைபட வாழ்வார், தெளிதல் தென்பட ஆங்கே ஞானம்! R.K.M.😂❤❤

  • @AASUSID
    @AASUSID 2 роки тому

    🤗

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib Місяць тому +1

    Siva

  • @AASUSID
    @AASUSID 2 роки тому

    🤗🙏

    • @alagarrangan8292
      @alagarrangan8292 2 роки тому

      மிகவும் அருமையான பதிவு

  • @gurusakthimaiyam9049
    @gurusakthimaiyam9049 Місяць тому

    மனம் ஆதி பாதத்திற்கு மட்டுமே அடங்கும்.நாத மகரிஷி

  • @malinirajashekar6907
    @malinirajashekar6907 5 днів тому

    Y u went so soon sir i cant accept u death sir

  • @R.kMahadavan
    @R.kMahadavan Місяць тому +5

    என் நாசம் கொண்டார்க்கும் முக்திவுண்டாம் , முத்தியில்லை மனநாசம் கொள்ளா தவர்க்கு!❤❤❤❤❤❤

  • @R.kMahadavan
    @R.kMahadavan Місяць тому +1

    என் நாசம் கொண்டார்க்கும் முக்திவுண்டாம் , முத்தியில்லை மனநாசம் கொள்ளா தவர்க்கு!❤❤❤❤❤❤