Umakku Udhavi Thevayillai - Gersson Edinbaro

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • #umakkuudhavithevayillai #gerssonedinbaro #neerae
    Umakku Udhavi Thevayillai by Pastor Gersson Edinbaro
    Watch this anointed Tamil Christian Worship Song and be blessed!
    Available on iTunes
    itunes.apple.co...
    Stay Connected
    / gerssonedinbaro
    / gerssonedinbaro
    / gerssonedinbaro
    Umakku Udhavi Thevayillai (Lyrics and Chords) Scale B
    Intro
    |B E| F#| (Repeat)
    B E
    Oruvaraai Periya Adhisayam Seibavar
    F# B
    Sera Koodaadha Oliyil Iruppavar (Repeat)
    Chorus
    G#m
    Umakku Udhavi Thevayillai
    C#m
    Neerae Periyavar
    F#
    Um Karathin Vallamai
    B
    Ellam Seidhu Mudikkum
    Verse 1
    B E
    Neer Moochu Vittaal Kadalae Pilandhu Nirkum
    F# B
    Neer Sollum Podhu Pizhandha Kadal Ondru Serum
    Chorus
    Umakku Udhavi Thevayillai
    Neerae Periyavar
    Um Karathin Vallamai
    Ellam Seidhu Mudikkum (Repeat)
    Interlude
    B E| F# x 4 times
    Verse 2
    Kaatrai Anuppi Kariyai Kodupeer
    Kallai Pilandhu Thanneer Tharuveer
    Oru Kaatrai Anuppi Kaadai Kodupeer
    Kallai Pilandhu Kudikka Thanneer Tharuveer
    Chorus
    Umakku Udhavi Thevayillai
    Neerae Periyavar
    Um Karathin Vallamai
    Ellam Seidhu Mudikkum (Repeat)
    Verse 3
    Oru Vaarthai Sonnal Ellamae Maaripogum
    En Nerukkamellam Dhooram Odi Pogum
    Umakku Udhavi Thevayillai
    Neerae Periyavar
    Um Karathin Vallamai
    Ellam Seidhu Mudikkum (Repeat)
    © Gersson Edinbaro 2019

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @ash_ley_03
    @ash_ley_03 3 роки тому +29

    ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
    சேர் கூடாத ஒளியில் இருப்பவர்
    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்
    நீர் மூச்சு விட்டால்
    கடலே பிளந்து நிற்கும்
    நீர் சொல்லும் போது
    பிள்ந்த கடல் ஒன்று சேரும்
    காற்றை அனுப்பி கறியை
    கொடுப்பீர்
    கல்லை பிளந்து தண்ணீர் தருவீர்
    ஒரு காற்றை அனுப்பி காடை
    கொடுப்பீர்
    கல்லை பிளந்து குடிக்க தண்ணீர்
    தருவீர்
    ஒரு வார்த்தை சொன்னால்
    எல்லாமே மாறிபோகும்
    என் நெருக்கமெல்லாம்
    தூரம் ஓடி போகும்

  • @estherjoy2856
    @estherjoy2856 5 років тому +13

    Umakku uthavi thevai illa neera periyavar Amen appa

  • @mathivanan6766
    @mathivanan6766 4 роки тому +23

    ஒரு பாடலால் கூட ஒருவரை ரட்சிப்புக்குள்ளாய் நடத்த முடியும் 🙏🙏✝️🎶🎶

  • @siruthavoorudhayaudhaya3284
    @siruthavoorudhayaudhaya3284 2 роки тому +5

    ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்.JESUS🙏🙏🙏🙏🙏

  • @godson8517
    @godson8517 5 років тому +11

    தேவன் காடைகளை கொடுத்தாரே அதை வைத்து பாடலில்லையே என்று நேற்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். இதோ இன்று அந்த பாடலை தேவன் கொடுத்துவிட்டார். கர்த்தருக்கே ஸ்தோத்திரம்..

  • @sjohn7788
    @sjohn7788 5 років тому +21

    Exodus 15:8
    உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.

  • @Adrin_Joel
    @Adrin_Joel 3 роки тому +17

    எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.
    மிகவும் பிடித்த பாஸ்டர்......... 🌹🌹

  • @blessedjeraldmichael6087
    @blessedjeraldmichael6087 5 років тому +3

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @Meghna23
    @Meghna23 5 років тому +26

    "neer moochu vittal kadalai pillarnthunirkum"

  • @jenitadavid5748
    @jenitadavid5748 5 років тому +29

    My fav worshipper.....pas Gerson Edinbaro....

    • @duraiej1834
      @duraiej1834 5 років тому

      Semma brother god bless u lovely song i like it ❤️❤️❤️🧡🧡🧡💝💝💝💝💝💝💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 Jesus loves u anna

    • @yesudasspastor5525
      @yesudasspastor5525 3 роки тому

      Me also

  • @sathyakannaiyan9138
    @sathyakannaiyan9138 3 роки тому +6

    En devanuke magimai undavathaga hallelujah praise the Lord hallelujah

  • @jtwinkle6329
    @jtwinkle6329 2 роки тому +5

    Um karathin vallamai ...
    Ellaam seithu mudikkum...NEERE Periyavar....💘 Love you daddy 😘

  • @gracemultivideos
    @gracemultivideos 4 роки тому +15

    உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும். எங்க அம்மாவுக்கு operation இல்லாமல் சுகம் கொடுக்க உம் கரத்தின் வல்லமையால் முடியும். ஆமென்.

  • @juleejames8344
    @juleejames8344 4 роки тому +211

    Oh..can't stop hearing again and again

  • @shekinasaki8844
    @shekinasaki8844 2 роки тому +36

    சோர்ந்து போகும் போது உற்சாகத்தை தருகிறது. Thank u Jesus.
    Super brother

  • @williamcarey9560
    @williamcarey9560 4 роки тому +8

    Yes LORD Jesus you don't need any help. Your hands will do great things. Amen

  • @warriorsjmjj3995
    @warriorsjmjj3995 5 років тому +10

    God send wind to solve our problems.Our God doesn't need help because he is almighty God .Whoever likes Edin Baro songs give a like👍👍.

  • @nirmalap8051
    @nirmalap8051 5 років тому +4

    Appa Ennil erukkum Neer Periyavaaaaar Amen Helleyluya Glory to God Amen Amen Amen

  • @ebiabisheak8766
    @ebiabisheak8766 5 років тому +2

    Amen

  • @samsonking6785
    @samsonking6785 3 роки тому +4

    Presence of God ethana thadava ketalum salikatha song .you are the great .I love you JESUS

  • @Enochsalamon
    @Enochsalamon 5 років тому +5

    Amen.Avaruku Udhavi Thevayillai Avarae Periyavar
    Avar karathin vallamai ellavatraum seidhu mudikkum.

  • @priyarajarathinam9624
    @priyarajarathinam9624 4 роки тому +276

    ❤️இந்த பாடல்ல உள்ள ஒவ்வொரு வரியும் கேக்கும் போது எனக்குள்ள யேசப்பா மேல விசுவாசம் அதிகமா பெருகுது. ❤️tq ஜீசஸ் . இன்னும் அநேகருக்கு பிரயோஜனமா gerson அண்ணா வ பயன்படுத்துங்க... ப்பா

  • @apsjancyranianuppappattava2369
    @apsjancyranianuppappattava2369 5 років тому +2

    NEEREA PERIYAVAR

  • @susansatia
    @susansatia 3 місяці тому

    My 7 month granddaughter loves this song

  • @GerssonEdinbaro
    @GerssonEdinbaro  5 років тому +353

    Premiering my new worship song UMAKKU UDHAVI THEVAYILLAI here at my UA-cam channel. Mark your calendar, Set your reminders for tomorrow (06th May, Monday 7:30pm). Let’s watch the premiere together. Tell your friends to subscribe to our channel and join us!
    ua-cam.com/video/niKPDPjwugY/v-deo.html

  • @janetwesley7484
    @janetwesley7484 5 років тому +4

    Oru vaarthai sonnal podum en nerukkamellam maari pogum,certainly.Amen.

  • @sribalan0926
    @sribalan0926 4 місяці тому

    ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST

  • @pearlinchristina4599
    @pearlinchristina4599 2 роки тому

    Appa yesappa
    Iyya iyya yesaiya
    Nandri iyya

  • @jesusshalinijesusshalini385
    @jesusshalinijesusshalini385 4 роки тому +3

    உமக்கு உதவி தேவை இல்லை உன் கரத்தில் வல்லமையால் எல்லாம் செய்து முடித்து விடுவேன் ஏசப்பா ஏசப்பா அவருக்கு உதவிய தேவையில்லை அவரு நெனச்சா எல்லாம் செய்வார் இது உண்மை வழி மாறி போன எனக்கு அவர் வழிகாட்டியாய் வந்து என்னை மீட்டு கொண்டார் அவர் மிகப்பெரிய தேவன் உம்மைப்போல் யாருமே இல்ல அப்பா இந்த உலகத்தில் நீரே பெரியவர் நீர் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது இயேசப்பா😍😘😍😍😍😍😍😍😍😍💞💕💝👍👍👍👍👍💖💞💕💞💕💞💕💞💕💞💕👌👍👍👍👍👍👍love you Jesus

  • @sureshraj8416
    @sureshraj8416 3 роки тому +5

    I love you Jesus 💞 amen

  • @anuanu9074
    @anuanu9074 4 роки тому +2

    ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்பவர் கர்த்தர் ஒருவரே amen🙇🙏

  • @sheebasweetlin3320
    @sheebasweetlin3320 5 років тому +1

    Amen Amen Amen.......

  • @jehovah-nissi228
    @jehovah-nissi228 9 місяців тому +3

    ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
    சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2
    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2
    நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும்
    நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்
    காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர்
    கல்லை பிளந்து தண்ணீர் தருவீர்
    ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர்
    கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர்
    ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும்
    என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்

    • @deborapreeya407
      @deborapreeya407 6 місяців тому

      Thanks for the lyrics. May God bless you😊

  • @albertvadivelu7781
    @albertvadivelu7781 5 років тому +5

    JESUS IS GOD.HIS ONLY CAN DO ANYTHING GOOD.JESUS MAKE MY LIFE PERFECT,WHEN I LISTEN TO THIS SONG I FELL FREE AND HAPPY.THANKS TO GOD.

  • @apsjancyranianuppappattava2369
    @apsjancyranianuppappattava2369 5 років тому +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN

  • @MultiBillabilla
    @MultiBillabilla 4 роки тому

    Yes, God does not need help Glory to God

  • @asonr.karthika2434
    @asonr.karthika2434 3 роки тому +3

    Hoooo such a big god we are serving

  • @kk-ij2cf
    @kk-ij2cf 4 роки тому +8

    Very nice song God word only power

  • @dhinakaranveluchamy1111
    @dhinakaranveluchamy1111 5 років тому +1

    AMEN AMEN AMEN

  • @mercyrani8388
    @mercyrani8388 5 років тому +1

    S appa neerea peariyavar Amen Amen

  • @divyagladys1974
    @divyagladys1974 5 років тому +16

    There are times where i feel completely helpless and see people go forward by their friends or family or relatives who help them which would make me feel more helpless ... Then exactly at that moment i think of My God , Jesus Christ who is greater than everything else and who loves me and is with me and is helping alwaysss and will uplift and protect me forever Then all of this thoughts of helplessness just fades away!!! Thank you so much for giving us this amazing song which reminds me from time to time of how God doesn't need any help and He is The Greatest !!!! Really this song has been a blessing for me and has helped me to have more and consistent faith in God than any one or anything else in my life! Praise be to God alone who is My saviour!♥️

  • @stardhayal8095
    @stardhayal8095 2 роки тому +17

    ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும்
    என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்😊♥

  • @aramya7020
    @aramya7020 2 роки тому

    Jesus help me please......🙏🙏✝️🛐 Amen

  • @nesaruban1658
    @nesaruban1658 5 років тому +2

    Anna neenga kadavul meethu vaithulla anbu migavum athikam

  • @sobhakumari1240
    @sobhakumari1240 5 років тому +5

    Praise god

  • @pramodfrancis5902
    @pramodfrancis5902 5 років тому +6

    Spr song my fvr brother Gersson Edinbaro 😍💗💗

  • @இயேசுவேதேவன்

    இயேசு நல்லவர்

  • @jareenajareena5140
    @jareenajareena5140 5 років тому +1

    ஆமென்.ஆமென்.அருமையான.பாடல்

  • @sojas8612
    @sojas8612 5 років тому +5

    our God is really awesome God அவருக்கு உதவி தேவையில்லை😊

  • @umavathy9422
    @umavathy9422 3 роки тому +5

    My favorite song

  • @judesam4458
    @judesam4458 4 роки тому +1

    Sammy wowwwwwwwww Anna intha song ippatha ketkuran

  • @mohanrao8985
    @mohanrao8985 Місяць тому +1

    Avarukku uthavi thevai ellai ellavatraiyum oruvarai seithu mudippar _Amen

  • @evanflorian
    @evanflorian 5 років тому +35

    Wish you a happy happy birthday our dearest pastor @gerssonedinbaro

  • @anithat7312
    @anithat7312 5 років тому +57

    What a beautiful song ,. Nothing is impossible with our God JESUS.... Amen

  • @chobaraj552
    @chobaraj552 Місяць тому

    Senaigalin karthar parisurhar ❤

  • @sathmee7778
    @sathmee7778 4 роки тому

    Um karthin vallamai ellam seithu mudikum

  • @DanielKishore
    @DanielKishore 5 років тому +639

    ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
    சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2
    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2
    1.நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும்
    நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2
    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2
    2.காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர்
    கல்லை பிளந்து தண்ணீர் தருவீர்
    ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர்
    கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர்
    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2
    3.ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும்
    என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்-2
    உமக்கு உதவி தேவையில்லை
    நீரே பெரியவர்
    உம் கரத்தின் வல்லமை
    எல்லாம் செய்து முடிக்கும்-2-ஒருவராய்
    Oruvaraai Periya Adhisayam Seibavar
    Sera Koodaadha Oliyil Iruppavar-2
    Umakku Udhavi Thevayillai
    Neerae Periyavar
    Um Karathin Vallamai
    Ellam Seidhu Mudikkum-2
    1.Neer Moochu Vittaal Kadalae Pilandhu Nirkum
    Neer Sollum Podhu Pizhandha Kadal Ondru Serum-2
    Umakku Udhavi Thevayillai
    Neerae Periyavar
    Um Karathin Vallamai
    Ellam Seidhu Mudikkum-2
    2.Kaatrai Anuppi Kariyai Kodupeer
    Kallai Pilandhu Thanneer Tharuveer
    Oru Kaatrai Anuppi Kaadai Kodupeer
    Kallai Pilandhu Kudikka Thanneer Tharuveer
    Umakku Udhavi Thevayillai
    Neerae Periyavar
    Um Karathin Vallamai
    Ellam Seidhu Mudikkum-2
    3 Oru Vaarthai Sonnal Ellamae Maaripogum
    En Nerukkamellam Dhooram Odi Pogum-2
    Umakku Udhavi Thevayillai
    Neerae Periyavar
    Um Karathin Vallamai
    Ellam Seidhu Mudikkum-2-Oruvaraai

  • @beulahchristy5318
    @beulahchristy5318 4 роки тому +8

    It increase my faith anna... Nam aandavar periyavar.. Amen. 🙏✝

  • @Sam-mz8ue
    @Sam-mz8ue 4 роки тому +1

    Sthothiram amen

  • @Nivetha-tx9jb
    @Nivetha-tx9jb 4 роки тому +1

    I trust you jesus

  • @Neorahmakover07
    @Neorahmakover07 5 років тому +39

    Wowwwwwww nice song💞🎶🎶
    God bless you pastor 😇💖

  • @dddhhh778
    @dddhhh778 5 років тому +3

    3.01 to 3.23 I received it my Lord Jesus... Amen...Fire

  • @amlaasu2693
    @amlaasu2693 10 місяців тому +1

    ஏசப்பா நீயே pariyar🙏🙏🙏👏👏

  • @pugaletchumy439
    @pugaletchumy439 4 роки тому

    Umakku udthavi Thevaiyillai nerrea periayavar...um karathin vallamai ellam seidhu mudikkum Amen

  • @nathanemmanuel47
    @nathanemmanuel47 5 років тому +8

    Yes LORD everything is possible by you master. But for the one who believes in you is the same. Amen hallelujah. Awesome song team. Glory be to Jesus Christ

  • @mahamercy8499
    @mahamercy8499 5 років тому +3

    உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும் ஆமென் ஆமென்

  • @prabuyun7532
    @prabuyun7532 5 років тому +1

    அதிசயதேவன்

  • @alagudineshkumarr8458
    @alagudineshkumarr8458 5 років тому +1

    Amen Nandri Yesappa

  • @michaelraj5070
    @michaelraj5070 5 років тому +47

    Anna no word's na superb unga songs yellamay chansay illa semmah ( Niruppugappa vallamaiyalay ) antha song ah padinalay devanudaiya vallamai yennai nirappum I feel na thanks for all song's na Innum athikamai devan ungalai payanpadutha me pray panrayne all the best Anna

  • @anthonyjacobraj4158
    @anthonyjacobraj4158 5 років тому +186

    ஒரு ஆள்...ஒரு கோடி லைக்ஸ் குடுக்க முடியும்...னா
    அது நானாக தான் இருக்க முடியும்...

    • @jeffreyjr.4221
      @jeffreyjr.4221 5 років тому +5

      eppudi bro?

    • @RAVINDRAN3
      @RAVINDRAN3 5 років тому +7

      Epti Bro UA-cam yee Hack pannitingala

    • @anthonyjacobraj4158
      @anthonyjacobraj4158 5 років тому +3

      @@RAVINDRAN3 yes...நடக்க போகுது...

    • @musiclove4887
      @musiclove4887 5 років тому +3

      Saar appadi na yen ungaluku inga 31 likes mela thaandula?? Oru nooru likes kooda ettula, kodi likes pathi pesureengalae....enna comedy ya irukku

    • @anthonyjacobraj4158
      @anthonyjacobraj4158 5 років тому +6

      @@musiclove4887 yenakku vendaam...bro likes...
      Yen favourite hero edinbaro..avarakku kidaikattum....1 crore likes

  • @juliyajuli7460
    @juliyajuli7460 5 років тому +1

    Umaku udhavi thevai illai..neerae pariyavar...um karathin valamai ellam saidhu midikum.........nice lines.....addicted for this lines.....tq Jesus Dada for this song.....glory to Jesus alone

  • @jasufdo1751
    @jasufdo1751 2 роки тому

    நீர்ரே பெரியவர் ஆம்ப்பா உமக்கு உதவி தேவையில்லை உம் பிள்ளைக்கு உதவி செய்யும் இயேசுவே🙏🙏

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 5 років тому +5

    PRAISE THE LORD JESUS THE LIVING GOD

  • @dunamisvoice5062
    @dunamisvoice5062 5 років тому +6

    Excellent👍👏😆 singing brother. God bless you more and more

  • @soundardivya9263
    @soundardivya9263 5 років тому +2

    Gersson Edinbro Anna song is very nice I like the song

  • @stallamary4447
    @stallamary4447 5 років тому +6

    Neer mutchu vittal Kadale pilantu nirkkum Neer sollum botu Pilanta kadal ondru searum waw what a awesome song Hallelujah Amen 🙏 💞 GOD BLESS YOU tq ❤️ u

  • @ramulazarus7515
    @ramulazarus7515 5 років тому +16

    I appreciate Gersson edinbaro and team

  • @mariyammariyam3986
    @mariyammariyam3986 3 роки тому

    Jesus....... Enga Amma nalla irukanum.... Amma ukku entha kadhtamu vara kutathu.. Appadi vanthalum athaa enakku kutu please Jesus...... Amma santhosama irukanum atha ennota asai... Atha kku unga blessing venum..... Amen.....

  • @geethashankar115
    @geethashankar115 5 років тому +10

    May God use this whole team mightily for HIS glory

  • @prasanthrs8336
    @prasanthrs8336 5 років тому +6

    Semma song!!!! Glory to Our Lord and saviour JESUS CHRIST 💖

  • @tijinthampiabraham1637
    @tijinthampiabraham1637 5 років тому +5

    Hallelujah, When we to listen to this song , we feel Energetic , That OurJESUS Will OPEN All Closed DOOR For US !!!!! ♡♡♡☆☆☆
    NICE SONG ♡♡♡♡♡♡♡

  • @thomasp.j8888
    @thomasp.j8888 Рік тому

    Now l am with Moses !

  • @gamingff6851
    @gamingff6851 5 років тому +1

    Yes Amen

  • @hannahpunitha8700
    @hannahpunitha8700 5 років тому +7

    Glory to God! God who is able to raise a David in our generation. God is good! God bless you pastor. Praying for you and family. May God bless you more and more.

  • @bhavyabhavyasri696
    @bhavyabhavyasri696 5 років тому +5

    Really I like u so much Gersson edinbaro alll songs God bless you borther

  • @இயேசுவேதேவன்

    மனிதன் அல்ல இயேசு கிறிஸ்துவே மிகவும் பெரியவர் .. மனிதன் மாயை தான். இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாய் இருக்கிறார் .. அவர் ஒருவருக்கே மகிமை .. மனுஷனுக்கு ‌அல்லவே அல்ல ..😊😊

  • @pf336
    @pf336 2 роки тому

    Amen hallelujah hallelujah hallelujah

  • @Aishwarya15-01
    @Aishwarya15-01 5 років тому +6

    Super...... Song........ Anna......☺☺☺☺☺god bless you your family👼👼☺☺

  • @evanjalinkarunya4447
    @evanjalinkarunya4447 4 роки тому +1

    Who heard this song more than 100 times like here

  • @Samjebadurai-143
    @Samjebadurai-143 4 роки тому +1

    Intha songa eathana murai katalum thavitathu...
    Samma

  • @estherjoshua595
    @estherjoshua595 5 років тому +17

    Super song bro I love this song semma lyrics & lines

  • @amalaparamadass3919
    @amalaparamadass3919 5 років тому +8

    Anna its awesome.......true Lord neerae periyavar😘😘😘

  • @vijiviji-pw6ts
    @vijiviji-pw6ts 5 років тому +1

    Hands-off

  • @call_me_karuvachi_9651
    @call_me_karuvachi_9651 2 роки тому +1

    Enaku 25 years ennum marriage agala na neriya pinmatarathula iruntha ena ellam oru mari pesunanga but entha 2 days la anna song la jesus enkuda pesuna mari irunthu thank you jesus enakulla Neriya matram kuduthu irukanga 🙏🙏

  • @vetrimedicalagencies4283
    @vetrimedicalagencies4283 5 років тому +3

    SUPERB SONG pastor you and your brother sister your family support and your unity its very encourage me nice and beautiful family. Your all songs very beautiful i am a very big fan of you

  • @lydiamclisy8143
    @lydiamclisy8143 5 років тому +6

    Wow...superb song Anna...so blessed lyrics..yes...avaraaal ellam seiyya mudiyum...God bless your ministries

  • @sumathisara9096
    @sumathisara9096 3 роки тому

    ஆம் கர்த்தாவே உமக்கு உதவி தேவை நீரே நீர் மாத்ரம் பெரியவர்!எனக்காக யாவையும் செய்து முடிப்பீர்.ஆமேன்!

  • @jennifersubhashini5921
    @jennifersubhashini5921 4 роки тому +2

    With God all things are possible glory to Jesus

  • @dineshjc4625
    @dineshjc4625 5 років тому +6

    Beautiful Song! The Great and Mighty God we serve

  • @merlinsobia8571
    @merlinsobia8571 5 років тому +12

    Beautiful song to worship our Almighty God.