🎼 Hello family, I hope you are blessed by this song. Remember JESUS loves you very much. Don’t let the devil take you on a guilt trip.1. Share the link with others. 2. Leave your thoughts in the comments section 4. Share the LOVE OF OUR LORD JESUS CHRIST with someone today. ua-cam.com/video/CwYCi8NeBNo/v-deo.html Thank you, Pastor Gersson Edinbaro
என்ன மறக்காதீங்க விட்டு விலகாதீங்க உங்க முகத்த நீங்க மறச்சா நான் எங்கே ஓடுவேன்(2) எங்கே ஓடுவேன் உம் சமுகத்தை விட்டு உம்மை விட்டு விட்டு எங்கும் ஓடி ஒழியமுடியுமோ(2) யோனாவை போல நான் அடித்தட்டிலே படுக்கை போட்டாலும் விடமாட்டிரே(2) ஓடிபோனாலும் தேடி வந்தீரே மீனைகொண்டாகிலும் மீட்டு வந்தீரே(2) (என்ன மறக்காதீங்க) பேதுரு போல் உம்மை தெரியாதென்று மறுதலித்தாலும் நீர் விடவில்லையே(2) துரோகம் செய்தாளும் தூக்கி விட்டீரே மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே(2) (என்ன மறக்காதீங்க)
1 தீமோத்தேயு 2 4: எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். Who will have all men to be saved, and to come unto the knowledge of the truth. (KJV)
THOSE WHO READING THIS ❤️ Our Almighty God Saying That Deuteronomy 31: 6 He will not leave you or Nor Forsake you. உபாகமம் 31 : 6 நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை. Have a Blessed Day .. ❤️🙏
24 களங்கள் தானியத்தினால் நிறையும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும். யோவேல் 2:24 கர்த்தர் இந்த வார்த்தையின் படி உங்களை ஆசீர்வதிப்பாராக. God Bless U Pastor.
தெரியாதென்று மறுதலிச்சாலும் நீர் விடவில்லையே.. துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே...❤️what a beautiful lyrics.. Thank you Jesus.. Jesus bless your ministry abundantly pastor 🙏💐
நான் எங்க போவேன் அப்பா 😭😭 உங்களை விட்டா யார் என்னை அணைத்து ஆறுதல் சொல்ல முடியும் 🙏🙏🙏என்கூடவே இருப்பதை ஒவ்வொரு நொடியும் உணர வைக்கும் அன்பான தேவன்........கோடி நன்றி சொன்னாலும் போதாது அப்பா 🙏🙏🙏
Actually I am only 17years old girl.... thinking that Jesus had forgotten me....and crying about it became i failed in my every serious moves...so I thought I am not her child and i thought he forgot me....i hear this song in my friends status and started to search this song in UA-cam and listened it......then....i am crying now.....and understood that he will never forget me.....thanks for this song pastor and.... Jesus loves me and you....~hope started from hearing this song..........
Timing song today I pray to Lord my savior father Jesus christ by Please dad spoke to me today, I don't hear your words today. Same meaning song come to me by auto suggestions I love too my father Christ Jesus ❤
என்ன மறக்காதீங்க விட்டு விலகாதீங்க உங்க முகத்த நீங்க மறைச்சா நான் எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் உம் சமூகத்தை விட்டு உம்மை விட்டு விட்டு எங்கும் ஓடி ஒளிய முடியுமோ யோனாவைப் போல நான் அடித்தட்டிலே படுக்கை போட்டாலும் விடமாட்டிரே(2) ஓடி போனாலும் தேடி வந்தீரே மீனைக் கொண்டாகிலும் மீட்டு வந்தீரே(2) பேதுரு போல் உம்மை தெரியாதென்று மறுதளித்தாலும் நீர் விடவில்லையே(2) துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே மந்தை மேய்க்கும்படி உயர்த்தி வைத்திரே(2)
Recent days i was in much heartbreaking moments...feeling like no one is caring for me...no one is loving me...right after that got notification of this beautiful song...listened to the song full of tears...now I'm 100% sure that God loves and cares for me more than anything or anyone...😊 and I'M HAPPY now 😄
Right from the morning, I was so scared thinking about my future and asked God to answer me in any form and right there your song pops up..Thank you so much for this song pastor..God bless💜
When I was unconscious after fits after delivery of my first son Adrian in Hospital on Jan 26, 2022. God spoke two sentences. In that one sentence was Naan unnai ninaithirukirain! 😢😊 I WAS CONSTANTLY KEEPING IT IN MY MIND SO I WAS AWAY FROM COMA. What a great Physician God is! But the next sentence I could not recollect.... Yesterday I heard Jonah ! Same name came in this song too. I felt I'm guided while seeing UA-cam. Previously I heard Idhu setaigalai virikum kaalam before hearing this song. My spirit was singing this song yesterday night. 😊... I'm guided by Trinity God through youtube and this blessed pastor! Let social media proclaim God and not Jezebels! Let's pray !
I was sinking deep in a deadliest sin and was worried about the calling God gave me and felt very guit on it ..but this song was like a such force banged my head and the senses telling me he has pulled me back inspite of my deadliest situation. NO WORDS " Drogam seithalum thoogiviteerae mandhaiya meikumbadi yarthiviteerae😭😭🙌❣🙇♀️🙏
Dear pastor Pls uphold my my friend's hubby brother Joshua in prayer. On coming Monday (11/10) he's going for surgery to remove his right urethra & kidney & also a little part of his left colon. Cancer has been detected. Trusting in the Lord for miracles can still happen. And pray for the wife sister Joe also to be strong in the strength of the Lord 🙏
I have listened to this song everyday for the last few weeks. It is so inspiring and encouraging as it speaks of the unfailing love of God. Thank you Pastor Gersson for this song. Born in Kerala and brought up in Tamil Nadu up to the age of 17, I love the Tamil language that aptly expresses adoration and worship. Now I am 61 and I can tell you one thing with no hesitation- I have tasted and seen that the Lord ( Jesus ) is good. He will never fail you. Be strong and courageous. His is the battle and you are NOT alone. Jesus is with us and will be till the last second of this Journey on earth. God bless you!
என்ன மறக்காதீங்க விட்டு விலகாதீங்க உங்க முகத்த நீங்க மறச்சா நான் எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் உம் சமுகத்தை விட்டு உம்மை விட்டு விட்டு எங்கும் ஓடி ஒளிய முடியுமோ 1. யோனாவைப்போல நான் அடித்தட்டிலே படுக்கை போட்டாலும் விட மாட்டீரே ஓடி போனாலும் தேடி வந்தீரே மீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே 2. பேதுரு போல் உம்மை தெரியாதென்று மறுதலித்தாலும் நீர் விடவில்லையே துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே
Amen amen amen Jesus Appa hallelujaha Thank you Appa 🙏🏿🙏🏿🙏🏿 song My Life changing my Family Members Blessings Appa hallelujaha Thank you Appa hallelujaha 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💝💝💝💝
என்ன மறக்காதீங்க❤️❤️ விட்டு விலகாதிங்க✨✨ Wonderful lyrics pstr...... Really love it 😍😍 Keep going God bless you more and more pstr.... I'm Rebeka Rechal from Srilanka 🇱🇰
One of my favorite song of Bro Gersson Edinbaro. Always reminds me of HIS amazing unconditional love which rescued me. Love you pa.. thanks a lot bro 🙏🏾
Amen amen amen Jesus Appa hallelujaha Thank you Appa appa Younga Blessings to My family members God Bless appa appa Younga kirupa Thankyou appa 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💝💝💝💝💝💝💝💝
Heart touching song. Whenever I heard the song, I cried, thinking of Our God's love. Really the song is given by Holy spirit. God bless you and your team richly.
All of us r a blessed generation surely all of us would see our lord Christ face to face in the appointed time everything was divine abt this song place lyric pastor music pastor appropriate fashionable clothing awesome
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் கர்த்தர் தம்முடைய கிருபையினால் உங்களை ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் கர்த்தர் இன்னும் அநேக காரியங்களை செய்ய வைக்க பயன்படுவாராக
🎼 Hello family, I hope you are blessed by this song. Remember JESUS loves you very much. Don’t let the devil take you on a guilt trip.1. Share the link with others. 2. Leave your thoughts in the comments section 4. Share the LOVE OF OUR LORD JESUS CHRIST with someone today. ua-cam.com/video/CwYCi8NeBNo/v-deo.html
Thank you, Pastor Gersson Edinbaro
Amen
Amen. Thank you Jesus. God bless you dear Pastor.
Amen...you ll never leave me daddy Jesus
Very beautiful song. God bless you Pastor
😍😍😍
எத்தனை பேருக்கு இந்த பாடல் பிடிச்சிருக்கு? 👍 like போடுங்க heart touching song ❤️
Amen
Amen❤️
Yeah glory to god. Jesus shown us true love
Praise the lord ❤️ brother such precious song, when i hiring this song my heart melted 🔥
Praise the lord ❤️ brother such a precious song,god gift a power full lyrics,when i hiring this song my heart was melted
என்ன மறக்காதீங்க விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா நான் எங்கே ஓடுவேன்(2)
எங்கே ஓடுவேன் உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு எங்கும் ஓடி ஒழியமுடியுமோ(2)
யோனாவை போல நான் அடித்தட்டிலே
படுக்கை போட்டாலும் விடமாட்டிரே(2)
ஓடிபோனாலும் தேடி வந்தீரே
மீனைகொண்டாகிலும் மீட்டு வந்தீரே(2)
(என்ன மறக்காதீங்க)
பேதுரு போல் உம்மை தெரியாதென்று
மறுதலித்தாலும் நீர் விடவில்லையே(2)
துரோகம் செய்தாளும் தூக்கி விட்டீரே
மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே(2)
(என்ன மறக்காதீங்க)
TQ for lyrics
True hallelujah
❤️❤️❤️❤️❤️🙏
Thank u appa 🙏 thish song
Tq for lyrics
1 தீமோத்தேயு 2
4: எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
Who will have all men to be saved, and to come unto the knowledge of the truth. (KJV)
எவ்வளவு துரோகம் செஞ்சாலும் எங்களை தேடி வர தேவன் நீர் ஒருவர் மாத்திரமே😢
*G Maj*
என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன்-2
எங்கே ஓடுவேன்
உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒளிய முடியுமோ-2
1.யோனாவைப்போல நான் அடித்தட்டிலே
படுக்கை போட்டாலும் விட மாட்டீரே-2
ஓடி போனாலும் தேடி வந்தீரே
மீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே-2-என்ன
2.பேதுரு போல் உம்மை தெரியாதென்று
மறுதலித்தாலும் நீர் விடவில்லையே-2
துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே
மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே-2-என்ன
Enna Marakkaadheenga
Vittu Vilagaadheenga
Unga mugatha neenga marachaa
Naan engae oduven-2
Engae oduven
Um samugathai vittu
Umma vittu vittu
Engum odi Oliya mudiyumo-2
1.Yonavaippola Naan Adiththattilae
Padukkai Pottaalum Vida Matteerae-2
Odi Ponaalum Thedi Vantheerae
Meenaikkondaagilum
Meettu Vantheerae-2-Enna
2.Pethuru Pol Ummai Theriyathendru
Maruthalithaalum Neer Vidavillayae-2
Thurogam Seithaalum Thookki Vitteerae
Manthayai Meikkimbadi Uyarthi Vaitheerae-2-Enna
Thanks bro. Mostly ella Christian song comment laium unka comment pakkalam. Lyric ai athukkulla epdy podurinka. Anyway thanks bro. Jesus bless you 🤗
Thanks a lot bro
*Chords in the description*
@@DanielKishore well done bro🤗
💯💖🔥👌👍👼🌈⛪
இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வதிக்க பாடுவாங்களாக
Ungala avaru maragalana kandipa asirvathikka paduvenga 😊
Amen
Amen
@@kingofking3218 aasirvadhikapadathavangalalam avar marandhutarunu artham illa...athinathin kaalathilae avar naerthiyai seyvar.....avar sitham eppavo apathan ethuvanalum nadakkum...namma marandhalum avar nammai marakkamaatar.....
Amen
துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீங்க
I love this line 💖
Yes bro his amazing love and forgiveness
துரோகம் செய்தாலும் மறந்து விட்டீரே
😢
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் இரண்டு முறை கேட்பேன் நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Engae ooduvaen um samugaththai vittu ummai vittu vittu engum poi oliya mudiumo...
ஓடி போனாலும் தேடி வந்தீங்க 🥰🥰🥰🥰😇😇 சூப்பர்
Super
enna marakkaatheenga
vittu vilakaatheenga
unga mukaththa neenga marachchaா
naan engae oduvaen -2
engae oduvaen
um samukaththai vittu
ummai vittu vittu
engum oti oliya mutiyumo -2
1.yonaavaippola naan atiththattilae
padukkai pottalum vida maattirae -2
oti ponaalum thaeti vantheerae
meenaikkonndaakilum meettu vantheerae -2-enna
2.paethuru pol ummai theriyaathentu
maruthaliththaalum neer vidavillaiyae -2
thurokam seythaalum thookki vittirae
manthaiyai maeykkumpati uyarththi vaiththeerae -2-enna
என் தகப்பனே இயேசு மகாராஜாவே உம்மைவிட்டு நான் எங்கே ஓடி போவேன் உம்மை விட்டால் எனக்கு யாருண்டு
Yes daddy என்ன மறக்காதீங்க ; விட்டு விலகாதீங்க; i love u so much daddy
நான் இந்து எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடித்து 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🤝🤝🤝💐🤝🤝💐💐💐💐🤝🤝👍 super brother I Love this song ,,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
👍👍
Karthar ungalai asirvathippar
Thorogam seithalum. Thookkivitere. Thank you. Jesus
இந்த பாடல் கேட்க்கும் போது கண்ணீர் வருகிறது இயேசப்பாவுக்காக வாழ தோன்றுகிறது
It's true.. praise the lord
நான் இந்த பாட்டை கேக்கும் போதெல்லாம் என் கண்களிலிருந்து கண்ணீர் வரும்
Wow super song
THOSE WHO READING THIS ❤️
Our Almighty God Saying That
Deuteronomy 31: 6
He will not leave you or Nor Forsake you.
உபாகமம் 31 : 6
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை.
Have a Blessed Day .. ❤️🙏
உங்க முகத்தை நீங்க மறைச்சா,எங்கே ஓடுவேன்...
24 களங்கள் தானியத்தினால் நிறையும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.
யோவேல் 2:24
கர்த்தர் இந்த வார்த்தையின் படி உங்களை ஆசீர்வதிப்பாராக.
God Bless U Pastor.
God has no body he is in spirit form and no one seen god . But only one had seen jesus chirst
Amen appa neenga en mal Vaitha kirubikai nandri seluthukeran appa love u God AMEN.... Praise the lord...🙏🙏🙏😍🥹🥹💙
ஓடிபோனாலும் தேடி வந்தீரே மீனை கொண்டாகிலும் மீட்டு வந்தீரே😍✨😇
Jesus Love is 🔥🔥🔥
Nice 👍 song
சூப்பர் ணா கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா.
💓இந்த பாடல் எனக்கு 👌மிகவும் 💐அதிக ஆசீர்வாதமாய் இருக்கின்றது 😌 glory to God 💖🙏🏽
நம்மை மறவாதவர் இயேசப்பா ஒருவரே. ஆமென்! அல்லேலூயா! ❤💚💛🌹🌹🌹
தெரியாதென்று மறுதலிச்சாலும் நீர் விடவில்லையே.. துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே...❤️what a beautiful lyrics.. Thank you Jesus.. Jesus bless your ministry abundantly pastor 🙏💐
சூப்பர் சாங் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Loved working on this track for Ps. Gersson !
Thank you for the wonderful music Isaac!
👏👏👏 greatly done brother ❤️
God bless your both ministry
Super naa
Hi ps supeb song
Very sensitive and emotional song❤
Manathirku inimaiyana padal
Jesus loves you❤❤❤❤❤❤
நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர் தகப்பனே உமது ஆவிக்கு மறைவாக எங்கே ஓடுவேன் 🙏🙏🙏🙏
நான் எங்க போவேன் அப்பா 😭😭 உங்களை விட்டா யார் என்னை அணைத்து ஆறுதல் சொல்ல முடியும் 🙏🙏🙏என்கூடவே இருப்பதை ஒவ்வொரு நொடியும் உணர வைக்கும் அன்பான தேவன்........கோடி நன்றி சொன்னாலும் போதாது அப்பா 🙏🙏🙏
Beautiful song Thirumba Thirumba ketkalam Glory to God ☺
Amen✨
Actually I am only 17years old girl.... thinking that Jesus had forgotten me....and crying about it became i failed in my every serious moves...so I thought I am not her child and i thought he forgot me....i hear this song in my friends status and started to search this song in UA-cam and listened it......then....i am crying now.....and understood that he will never forget me.....thanks for this song pastor and.... Jesus loves me and you....~hope started from hearing this song..........
Me too
இன்று 20 செப்டம்பர் 2022, சரியாக இந்த பாடல் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது. இன்று இந்த பாடலை எனக்கு காண்பித்த தேவாதி தேவனுக்கு தோத்திரம்.
தேவனுக்கே மகிமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக ❣️👆
துரோகம் செய்தாலும் என்னை தூக்கிவிட்டிரே……
இயேசுவே உமது அன்பை 💕என்ன சொல்லுவேன்
Timing song today I pray to Lord my savior father Jesus christ by Please dad spoke to me today, I don't hear your words today.
Same meaning song come to me by auto suggestions
I love too my father Christ Jesus ❤
இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு வரிகளும் நன்றாக இருக்கு...
நன்றி போதகரே இந்த பாடலை தந்ததற்கு...
🙏🙏🙏🤝👏👌🖕
Unga mugatha neenga maracha Nan enge oduven 💯🥺🥺🥺🙏😌😌
என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறைச்சா
நான் எங்கே ஓடுவேன்
எங்கே ஓடுவேன்
உம் சமூகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒளிய முடியுமோ
யோனாவைப் போல நான் அடித்தட்டிலே
படுக்கை போட்டாலும் விடமாட்டிரே(2)
ஓடி போனாலும் தேடி வந்தீரே
மீனைக் கொண்டாகிலும் மீட்டு வந்தீரே(2)
பேதுரு போல் உம்மை தெரியாதென்று
மறுதளித்தாலும் நீர் விடவில்லையே(2)
துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே
மந்தை மேய்க்கும்படி உயர்த்தி வைத்திரே(2)
Amen Amen Amen form Malaysian Penang
Enna marakatheenga vittu 😭vilagathinga😩❤😇
அவரைப்போல(இயேசு) யாரும் நம்மீது அன்பு செலுத்த முடியாது
Ennamarakkathinnga🙄 vittuvilagathinga ❤️...my lovely jeasus...🥰...neenga venum yesappa...
Amazing voice 👌 இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக ஆமென்
From morning I'm crying in the presence of God listening this song.
It's Prophetic song.
Glad to know you are blessed! Do share the song with others!
I ❤️ U Jesus
என்னோட family ரொம்ப கஷ்டத்துல இருக்கோம் எனக்காக prayer பண்ணிக்கோங்க அண்ணா குழந்தைவேணும்னு prayer பன்னிட்டு இருக்கோம்.. Please pry for me anna 😭
Enna maravamal eruntha devanuku sthothiram.
Heard this song more than 100 times... Everytime it gives me the same feeling. God never gives up me... Thank you Jesus 🙏🏻🙏🏻
Recent days i was in much heartbreaking moments...feeling like no one is caring for me...no one is loving me...right after that got notification of this beautiful song...listened to the song full of tears...now I'm 100% sure that God loves and cares for me more than anything or anyone...😊 and I'M HAPPY now 😄
God bless you sister. Be happy
@@helens3912 They are using people's money to visit such places in the name of God ministries..
இயேசப்பாவை விட்டு எங்கேயும் ஓட முடியாது பாஸ்டர் என்ன யோசிக்க வேச்சிட்டிங்க நன்றி ❤️❤️🙏
My Fav Lines...
எங்கே ஓடுவேன் உம் சமூகத்தை விட்டு....❤️💖... சங்கீதம் 139.7
Yesappa enn kanneer tha enaku unavu daiyliu niyayam visariunga appa yesappa
Right from the morning, I was so scared thinking about my future and asked God to answer me in any form and right there your song pops up..Thank you so much for this song pastor..God bless💜
Wonderful to hear that!
Yes, this is a blessing
Wow ❤️
என்னை மறக்காதீங்க...விட்டு விலகாதீங்க...உங்க முகத்தை நீங்க மறைத்தால் நான் எங்கே ஓடுவேன்...
Waiting pstr!
Enna marakadhinga....✨❣️✨❣️
From Srilanka 🇱🇰
Enna Marakathinga Yesappa...Neenga mattum podhum Epoovum Vera Yaarum venam Yesappa
When I was unconscious after fits after delivery of my first son Adrian in Hospital on Jan 26, 2022. God spoke two sentences. In that one sentence was Naan unnai ninaithirukirain! 😢😊 I WAS CONSTANTLY KEEPING IT IN MY MIND SO I WAS AWAY FROM COMA. What a great Physician God is! But the next sentence I could not recollect.... Yesterday I heard Jonah ! Same name came in this song too. I felt I'm guided while seeing UA-cam. Previously I heard Idhu setaigalai virikum kaalam before hearing this song. My spirit was singing this song yesterday night. 😊... I'm guided by Trinity God through youtube and this blessed pastor! Let social media proclaim God and not Jezebels! Let's pray !
And god will leave when we do sin before him see in bible
I was sinking deep in a deadliest sin and was worried about the calling God gave me and felt very guit on it ..but this song was like a such force banged my head and the senses telling me he has pulled me back inspite of my deadliest situation. NO WORDS " Drogam seithalum thoogiviteerae mandhaiya meikumbadi yarthiviteerae😭😭🙌❣🙇♀️🙏
ஆமென் இயேசப்பா 🙇♀️🙏🙏🙏
ஓடிப் போனாலும் தேடி வரும் என் தெய்வம் இயேசு கிறிஸ்து ஆமென்
Dear pastor
Pls uphold my my friend's hubby brother Joshua in prayer. On coming Monday (11/10) he's going for surgery to remove his right urethra & kidney & also a little part of his left colon. Cancer has been detected. Trusting in the Lord for miracles can still happen. And pray for the wife sister Joe also to be strong in the strength of the Lord 🙏
I don't know this language. But , when I listen feels good 💯😊
I have listened to this song everyday for the last few weeks. It is so inspiring and encouraging as it speaks of the unfailing love of God. Thank you Pastor Gersson for this song. Born in Kerala and brought up in Tamil Nadu up to the age of 17, I love the Tamil language that aptly expresses adoration and worship. Now I am 61 and I can tell you one thing with no hesitation- I have tasted and seen that the Lord ( Jesus ) is good. He will never fail you. Be strong and courageous. His is the battle and you are NOT alone. Jesus is with us and will be till the last second of this Journey on earth.
God bless you!
என்ன மறக்காதீங்க விட்டுவிலகாதீங்க உங்கமுகத்த மறச்சா நான் எங்கே ஓடுவேன் super song paster 🥰 🤗🥰🥰😀❤️ glory to God 🙏😀
என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன்
எங்கே ஓடுவேன்
உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒளிய முடியுமோ
1. யோனாவைப்போல நான்
அடித்தட்டிலே
படுக்கை போட்டாலும் விட
மாட்டீரே
ஓடி போனாலும் தேடி
வந்தீரே
மீனைக்கொண்டாகிலும்
மீட்டு வந்தீரே
2. பேதுரு போல் உம்மை
தெரியாதென்று
மறுதலித்தாலும் நீர்
விடவில்லையே
துரோகம் செய்தாலும்
தூக்கி விட்டீரே
மந்தையை மேய்க்கும்படி
உயர்த்தி வைத்தீரே
Amen amen amen Jesus Appa hallelujaha Thank you Appa 🙏🏿🙏🏿🙏🏿 song My Life changing my Family Members Blessings Appa hallelujaha Thank you Appa hallelujaha 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💝💝💝💝
என்ன மறக்காதீங்க❤️❤️ விட்டு விலகாதிங்க✨✨
Wonderful lyrics pstr...... Really love it 😍😍 Keep going God bless you more and more pstr....
I'm Rebeka Rechal from Srilanka 🇱🇰
Awesome 👍
Lovely❤ amen
🥺🥺🥺tears in my eyes while listening to this song🥺🥺God's love is just wonderful ❤️🥺pastor pls pray for my medical seat selection in neet 🥺🥺🙏🙏
Amen
அருமையான பாடல்!!!
என்னை மறவாத
தேவனுக்கு எல்லாம் மகிமையும் கனமும் உண்டாகட்டும்!!!
Nandri! Glad to know that you are blessed. Do share the link and bless someone today
Jalapravagathil erunthu enai thookivita endevan. Enmell patchamanavar enai kaankiradevan amen thank you pastor. Waiting for Sunday service amen.
One of my favorite song of Bro Gersson Edinbaro. Always reminds me of HIS amazing unconditional love which rescued me. Love you pa.. thanks a lot bro 🙏🏾
Nice song 😍enakku rompe pidichurukku 😇 meaning full song😘
Nice song, 🙏🙏🙏🙏🙏🙏🙏
Beautiful song .... Glory to God..❤️❤️❤️❤️🤩🤩💐💐🔥😍
Unga song ma Enna ku romba nailla irruku enga church kuda naan unga songs padikirukayin😊😊😊❤❤
ஆடுகள்பின்னே அலைந்து திரிந்தேன் அரியணை ஏற்றி அழகு பார்த்தீர்❤❤❤❤❤❤❤
I'm Very excited for this song, from Sri Lanka 🇱🇰
Thanks odniel! Share the link with someone
Brings a tear in our eyes.. as we listen to this song...because could feel the Lords presence filling us like a cloud🙏🙌
அருமையான பாவ அறிக்கை ஜெபம்🔥
Paster Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
Amen amen amen Jesus Appa hallelujaha Thank you Appa appa Younga Blessings to My family members God Bless appa appa Younga kirupa Thankyou appa 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💝💝💝💝💝💝💝💝
This song speaks volumetric measures of God's love for me. His faithfulness is steadfast.Thankyou brother. God bless you.
0polk b.
WOW ! what a beautiful song!
ENDHA SONG THELUGULO PADUNGA SUPER HIT HIT ANDHAR PRADHES FULL TOP HIT
Beautiful song may our Lord and Saviour Jesus Christ bless you with showers of blessings
Heart touching song. Whenever I heard the song, I cried, thinking of Our God's love. Really the song is given by Holy spirit. God bless you and your team richly.
All of us r a blessed generation surely all of us would see our lord Christ face to face in the appointed time everything was divine abt this song place lyric pastor music pastor appropriate fashionable clothing awesome
Waiting to listen
Amen Jesus praise the lord God bless you brother
சில பாடல்கள் கேட்கும் போது தேவபிரசன்னம் நிறையும். அதில் இதுவும் ஒன்றே
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் கர்த்தர் தம்முடைய கிருபையினால் உங்களை ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் கர்த்தர் இன்னும் அநேக காரியங்களை செய்ய வைக்க பயன்படுவாராக
Amen 🙏🙏 thank you Jesus for your wonderful love 👍👏👏👏💖❣️💞💕🌸💖