நானும் இந்த பவளமல்லி ஆரஞ்சு நிற காம்புகள் அழகில் மயங்கி இந்த செடி நர்ஸரில வாங்கி வந்து நட்டு வைத்து சில நாட்களில் காய்ந்து விட்டது. மறுபடியும் நர்ஸரில மிகுந்த கவளையோடு செடி காய்ந்து விட்டது என்று சொல்ல அந்த கடைக்காரர் இன்னொரு செடி இளவசமாக கொடுத்து வளர்க்க சொன்னார். இப்போது அந்த செடி செழிப்பாக வளர்ந்து நிறைய மொட்டுகள் சிறிது பூக்கள் பூத்தது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
பவளமல்லி சாய்ந்திரம் 5 மணிக்கு மொட்டோட எடுத்து வந்து உருளியில் தண்ணீரில் போட்ட 1 மணி நேரத்தில் மலர்ந்து வீடே மணக்கும். வாடைக்கு பாம்பு வருமானு ஒரு சந்தேகம்தான்.நினைச்ச மாதிரி யே காலையில செடி பக்கத்தில பாம்பு சாட்டைய உறிச்சி நீளமா போட்டிருந்துச்சு.அதிலிருந்து இப்ப மலர்ந்து வாசனை வரும் முன்னே மொட்டோட பறிச்சி விடுவைன்.
எனது தோழி வீட்டிற்கு நான் சென்றிருந்தேன் பவளமல்லி குச்சி ஒன்றை உடைத்து எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து எதார்த்தமாக நட்டு வைத்தேன் வருமோ வராதோ என்று ஆனால் ஒரு மாதத்தில் துளிர் விட ஆரம்பித்தது பிறகு அதனை வேறு ஒரு பெரிய தொட்டியில் நட்டு வைத்தேன் மூன்று மாதத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கி விட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் எனது வீட்டில் தொட்டியில் தான் வைத்துள்ளேன் அதிக பூக்கள் இல்லை என்றாலும் இருபதில் இருந்து 50 பூக்கள் வரை பூக்கிறது
How long takes for blooming. More than 18 months a irruku Water can la bacchu irrukom. Flowers innum pooka villai. Pavalamall tree a male and female tree separate a irruka . All trees are blooming?
அக்கா. நானும் பவளமல்லியை விதையிலிருந்து 2 வருடமாக வளர்த்து வருகிறேன். நன்கு கிளைகள்விட்டு அடர்த்தியாக வளர்கின்றது ஆனால் இன்னும் பூக்கவில்லை. பூக்கள் பூக்க என்ன செய்வது? நாங்கள் இருக்கும் இடத்தில் 7 மாதங்கள் கடும் குளர் பனி இருக்கும்.
14 வருடமா எங்க வீட்றகை பாம்பு வந்ததில்லை.காம்பவுன்ட் உள்ளே செடி இருந்தப்ப செடி அருகே பாம்பு சாட்டை கிடந்தது.காம்பவுன்ட் வெளிய செடி இருக்கு இப்ப சிவ நாள் முன்னாடி காலையில பூ எட்காக போனப்ப நீளமான பாம்பு சாட்டை செடி அருகே உறிச்சு போட்டிருக்கு.எனவே இப்ப மாலை நேரத்திலேயே மொடாடா பறிச்சு உருளியில் போட்டுவிடுவேன்.மலர்ந்து வீடே மணக்குது.வாசனைக்கு வருதோனு நினைச்சு இந்த ஐடியா.இது என் அனுபவம்.
மேடம் எங்க வீட்டிலேயும் பவளமல்லி செடி இருக்கு ஆனா அது பூப்பூக்கவே இல்ல அந்தச் செடி வந்து பெரிய செடி யாருக்கு நிறைய ஏழை விட்டுச்சு ஆனா பூப்பூக்கவே மாட்டுது எப்ப மேடம் பூப்பூக்கும்
😅கண்டங்கள் இருந்தாலும் அதனை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதே அது அந்த கண்டங்களை வென்றுவிடும். இப்போது இந்த செடி நன்றாக உள்ளது. பல குட்டி செடிகளையும் உருவாக்கியுள்ளது....
நான் பவளமல்லி செடி நேரடியாக விதை பெரிய தொட்டியில் தான் வைத்தேன். நன்றாக வருகிறது. இப்போது 4 மாதம் ஆகிறது. பூ வருமா . மேடம் தொட்டியில் வராதுனு சொல்றாங்க. அதற்கு என்ன செய்ய வேண்டும். தயவுசெய்து சொல்லுங்கள் please
இது செடி வகையா அல்லது மரமா ? ஏனென்றால் பக்கவாட்டு சுவர் அருகில் சிறிதளவே இடம் உள்ளது, மரமாக இருந்தால் சுவர் பாதிப்படையும். விளக்கினால் உபயோகமாக இருக்கும். நன்றி.
உங்க குரலும் விலக்கம்மும் நன்றாக உள்ளது ❤ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉
நன்றி ஐயா..💚
நானும் இந்த பவளமல்லி ஆரஞ்சு நிற காம்புகள் அழகில் மயங்கி இந்த செடி நர்ஸரில வாங்கி வந்து நட்டு வைத்து சில நாட்களில் காய்ந்து விட்டது. மறுபடியும் நர்ஸரில மிகுந்த கவளையோடு செடி காய்ந்து விட்டது என்று சொல்ல அந்த கடைக்காரர் இன்னொரு செடி இளவசமாக கொடுத்து வளர்க்க சொன்னார். இப்போது அந்த செடி செழிப்பாக வளர்ந்து நிறைய மொட்டுகள் சிறிது பூக்கள் பூத்தது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
அருமை🌷💕
அருமையா பேசுரீங்க.
Super super super unga voice and speech🙏🙏👏👏👏👏
Thank you🌾🌹
எங்கள் 🏡 தோட்டத்தில் நன்கு ஆரோக்கியமாக வளர்ககிறது....
மிக்க மகிழ்ச்சி 😍🌱
Wow super brother 👍
பிளாஸ்டிக் பாட்டில் & தேங்காய் நார்க்கழிவு பயன்படுத்தி விண்பதியம் போட்டேன். 45 நாட்களில் எனக்கு அருமையான செடிக்கன்று கிடைத்தது.
அருமை ஐயா❤🌱
நன்றி நல்ல தகவல்.
உங்கள் விளக்கங்களின் தோரணை அருமை ❤️
நன்றி ❤🌱
Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
பவளமல்லி சாய்ந்திரம் 5 மணிக்கு மொட்டோட எடுத்து வந்து உருளியில் தண்ணீரில் போட்ட 1 மணி நேரத்தில் மலர்ந்து வீடே மணக்கும்.
வாடைக்கு பாம்பு வருமானு ஒரு சந்தேகம்தான்.நினைச்ச மாதிரி யே காலையில செடி பக்கத்தில பாம்பு சாட்டைய உறிச்சி நீளமா போட்டிருந்துச்சு.அதிலிருந்து இப்ப மலர்ந்து வாசனை வரும் முன்னே மொட்டோட பறிச்சி விடுவைன்.
We too have one before from seed only after few months its gone weupset we have 10 flowers we got afterwards its pattu poivitadu.
Soooper madam
எனது தோழி வீட்டிற்கு நான் சென்றிருந்தேன் பவளமல்லி குச்சி ஒன்றை உடைத்து எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து எதார்த்தமாக நட்டு வைத்தேன் வருமோ வராதோ என்று ஆனால் ஒரு மாதத்தில் துளிர் விட ஆரம்பித்தது பிறகு அதனை வேறு ஒரு பெரிய தொட்டியில் நட்டு வைத்தேன் மூன்று மாதத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கி விட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் எனது வீட்டில் தொட்டியில் தான் வைத்துள்ளேன் அதிக பூக்கள் இல்லை என்றாலும் இருபதில் இருந்து 50 பூக்கள் வரை பூக்கிறது
The way u r explaining is nice😍🤩
Thank you❤🌱
Vera level....an voice nice....long process 👍👍👍
Thank you❤🌾
ராதாகிருஷ்ண❤❤
Nice voice da 🙌
நன்றி ஐயா❤
மிகவும் சிறந்த பதிவு
நன்றி🌱😍
How long takes for blooming.
More than 18 months a irruku
Water can la bacchu irrukom.
Flowers innum pooka villai.
Pavalamall tree a male and female tree separate a irruka .
All trees are blooming?
Vazgha Valamudham sister
நன்றி🙏🌱😍
Two time vangitu vanthu valathen.but two times kanchi pochi.manasu romba kastama pochi.eppadi pavalamalli chadi valakurathu.pls sollunga.
Naanum ippedi thaan parthukitheh thaan irupen.
Super
Sis intha chedi epd vangurathu enaku venum pls nenga taruvingala
Pakkathula irukka nursery la kettu parunga. Kandippa kidaikkum
I like pavalamalli plant
Akka na pavala malli vechitu nala valatudhu.. But no flowers ka.. Any tips sollunga
Nattu Vachi evalo naan aaguthu
@@auagriorganics 8 months aga pogudhu... Manula dhn vechirukom keela... Chedi sema height iruku but poo varla
@@srinidhipb2438 innum 2 to 3 months la poo vanthudum madam.
@@auagriorganics thanks ❤
Reply panunga pls nan inrha chedi valakanum
அக்கா. நானும் பவளமல்லியை விதையிலிருந்து 2 வருடமாக வளர்த்து வருகிறேன். நன்கு கிளைகள்விட்டு அடர்த்தியாக வளர்கின்றது ஆனால் இன்னும் பூக்கவில்லை. பூக்கள் பூக்க என்ன செய்வது? நாங்கள் இருக்கும் இடத்தில் 7 மாதங்கள் கடும் குளர் பனி இருக்கும்.
Credi vachu yathana nalil puu varum , nanga credi vachu 6 months akauthu
Innum 2 to 3 months la vachidum
Seeds oora veikanuma Akka?
Intha chedi vithai udaichu athula iruka parupa mari irukum atha potta one week la chedi mulachurum
Thank you for your nice information🌱
Indha Chedi ku snake varumaa ?. I am having 3 kids under age six. So safety ku dhan kaekren. Sollunga pls
Varathunga madam
Ithu vacha snake 🐍 varuma??
No... Appadi ellam solla mudiyathu...
@@auagriorganics thank you
14 வருடமா எங்க வீட்றகை பாம்பு வந்ததில்லை.காம்பவுன்ட் உள்ளே செடி இருந்தப்ப செடி அருகே பாம்பு சாட்டை கிடந்தது.காம்பவுன்ட் வெளிய செடி இருக்கு இப்ப சிவ நாள் முன்னாடி காலையில பூ எட்காக போனப்ப நீளமான பாம்பு சாட்டை செடி அருகே உறிச்சு போட்டிருக்கு.எனவே இப்ப மாலை நேரத்திலேயே மொடாடா பறிச்சு உருளியில் போட்டுவிடுவேன்.மலர்ந்து வீடே மணக்குது.வாசனைக்கு வருதோனு நினைச்சு இந்த ஐடியா.இது என் அனுபவம்.
எங்க வீட்டுல வச்சு one year ஆச்சு இன்னும் 2months wait பண்ணனுமா sis பூக்குறதுக்கு
Sister can you please send seeds to palakkad
👈 Contact available seeds with all india home delivery service
விதை ஊண்டும் முறை சொல்லுங்க
பெரும்பான்மையான பூக்கள் மமொட்டிலேயே கருகி விடுகின்றனவே? Is it normal?
Interesting.
Thank you🌱😍
@@auagriorganics you're welcome .keep rocking.
👌
மேடம் எங்க வீட்டிலேயும் பவளமல்லி செடி இருக்கு ஆனா அது பூப்பூக்கவே இல்ல அந்தச் செடி வந்து பெரிய செடி யாருக்கு நிறைய ஏழை விட்டுச்சு ஆனா பூப்பூக்கவே மாட்டுது எப்ப மேடம் பூப்பூக்கும்
Same problem
Same problem
Sis intha maram Enga v2la periya maram Iruku Ana Ippo kanjuruchu sis Enna pannanu solluga pls
Pavalamalli😍🤩
Help others in Agriculture farming 🙏 Join hand will save our world
❤
Mari gold valarppu pathi sollunga
Pavalamalli vechu 3 years Achu but pookave illa.. neraya leaves irukku. Chedi kaayama irukku but oru poo kooda varala.. any tips madam?
Manpullu uram (or) saanam uram kudunga.
Super akka.
Thank you😍
I need பவளமல்லி செடி
இந்த பூவிர்க்கு season உண்டா
தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் நிறை பூக்கும் இங் உத்தரப்பிரதேச த்தில் ஐப்பசி மாதத்தில் பூக்கின்றது
Margazhi maasam pavalamalli ilaigal vaaduma?? Pls reply mam
Yes. Engalodathum vaadirukku
@@auagriorganics ohh, ok. Thanks for the reply:)
அடேங்கப்பா எத்தனை கண்டம்!!!!?🤔🤔🤔
😅கண்டங்கள் இருந்தாலும் அதனை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதே அது அந்த கண்டங்களை வென்றுவிடும். இப்போது இந்த செடி நன்றாக உள்ளது. பல குட்டி செடிகளையும் உருவாக்கியுள்ளது....
தேங்க்ஸ் மா
❤🌱🌺
Hi can u send this seeds , to nagercoil
I asked seeds from friend. If she give I send to you sir.
பவளமல்லி பூக்க எவ்வளவு மாதங்கள் எடுக்கும்
1 வருடம்.
நா இந்த செடி வச்சு இருக்கேன் பூக்க மாட்டிகுது 4 மாசம் ஆச்சு
இந்த பூவை தலையில் வைக்கலாமா
தலையில் வைத்தால் தலைவலி வரும்...
Hi sister my name is vimal I’m living in Australia I like this flower too much please can you seeds for me I will give you money please
நான் பவளமல்லி செடி நேரடியாக விதை பெரிய தொட்டியில் தான் வைத்தேன். நன்றாக வருகிறது. இப்போது 4 மாதம் ஆகிறது. பூ வருமா . மேடம் தொட்டியில் வராதுனு சொல்றாங்க. அதற்கு என்ன செய்ய வேண்டும். தயவுசெய்து சொல்லுங்கள் please
கண்டிப்பாக பூ வரும்🌺... பூ வைக்க விதைத்து 1 வருடம் ஆகும்.
😅 3:54 3:55
Poo vara 14tean month aguma o my god.
Engalukku ippo vacha chedi 3 months la poo vanthududuchi
Kadasi varkum yappdi valakardhunu soilla va illa😂😂😂
இது செடி வகையா அல்லது மரமா ? ஏனென்றால் பக்கவாட்டு சுவர் அருகில் சிறிதளவே இடம் உள்ளது, மரமாக இருந்தால் சுவர் பாதிப்படையும். விளக்கினால் உபயோகமாக இருக்கும். நன்றி.
இது மரம் போல் வளரும் ஐயா... சுவர் பாதிப்படையும் என்றால் இதனை அருகில் வைக்க வேண்டாம்..
@@auagriorganics தகவலுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.🙏
Germination method???
Over story??
Unable to understand your questions sir
முதலில் நான் கம்போஸ்ட் & தோட்டமண் கலந்த தரையில் விதை மூலம்தான் செடியை உற்பத்திசெய்தேன். 10 மாதங்கள் முடிந்தவுடன் பூ வந்துகொண்டிருக்கிறது.
தங்கள் பதிவிற்கு நன்றி ஐயா❤🌱
Reply panunga pls nan inrha chedi valakanum