சென்னையில் உள்ள எனது பெற்றோர் வீட்டில் இந்த ஆண்டு 6 மாதங்களுக்கு முன்பு ஒரு தொட்டியில் வைக்கப்பட்டது, ஆனால் அது பூக்க நிறைய நேரம் எடுக்கும். இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும். இப்போது, இது செப்டம்பர் மாதம். வெர்மி கம்போஸ்ட், ராக் பாஸ்பேட் மற்றும் soil பிளஸ் இந்த செடிக்கு ஊட்டச்சத்துக்களாக என்னிடம் உள்ளது. இந்த செடியை பூக்கும் மற்றும் பராமரிக்க இது சரியாக இருக்குமா?
எனக்கு மிகவும் பிடித்த பூச்செடி. எங்கள் வீட்டில் இருக்கிறது
Thanks for watching, share it with friends. 👍🙏
Anna your rose plants update
Anna grow bag LA valatha mudiyuma??
Okay bro
மிகவும் சிறப்பு! நன்றி!!
Pavazha malli super chedi
Beautiful flower
Super sakthi
Super bro rompa alaka pesuringa😊😊👌👌👌👌👌
Nandri
You have asked for a pasalai keerai dish. Where to give. Even today I made a wonderful tasty dish
Yeah saw ur comment thank u
Good post. There is nothing wrong in being spiritual.
Thank u 😊
Hai,i hv bought dis plant,shud I need to keep directly in sunlight,can u explain abt pavazamalli pruning
Valarga porom anna
Anna, ennoda pavalamalli nalla poo puthichi,but moonu naala ennoda pavalamalli appadiya kagipoduchu enna pandrathunu theriyal?
நான் மாடிதோட்டத்தில் சிறிய தொட்டியில் வளர்த்து வருகிறேன். தற்போது பூக்க தொடங்கியுள்ளது.
Arumai 👌
I have this plant but mine is too small
Supperb bro
Super anna very very super
Thank you
power...👍👍💪💪
Beautiful flowers 🌸
can u share on the process of growing coral jasmine in seed
Super👍👍👍👌👌
Super thanks
I have in my terrace garden
Sooper. Snake varum solrangale you experienced anything like that ?
Anna like your video Anna😊
Thank you 🙏
எங்கள் வீட்டில் ஒரு நாளுக்கு
250 பூ பூக்கிறது.
Hi thambi pavalamali 1 year aci pookavilai y
Many reasons irukalam ..! Thotti la iruntha nala organic Iran Kudunga nala periya ttottiya veinga.. Manil iruntha ..! Pathi madri ready panitu uram vechu parunga
Whether poisonised snakes attracts the smell what will we do
Vegetables grind pannina water indha plant ku kudukalama bro
Please click the created by Sakthivel Organic… to see full video, Thank you !
Snake varum thambi
I accept all your reason
Good video
Tq. Yeah some says snake ll come...
Payapadavendiya vishyam tha
I have grown this plant
சார், இந்த பூவின் சீசன் எப்போது?
Anna your rose plants update
நன்றி.வீட்டுக்கு முன்னாடி இடம் இருக்கு நிச்சயம் வளர்ப்பேன் தம்பி. பவளமல்லி வாசனையே அலாதி. பெருமாளுக்கு உகந்த மலர் அம்மா சொல்லுவாங்க. வீட்டுக்கு ஒண்ணு இருந்தா போதும் என்று. தகவல்களுக்கு நன்றி.
வாவ் பவழமல்லி. எங்க வீட்டில் இரண்டும் இருக்கு தம்பி
சென்னையில் உள்ள எனது பெற்றோர் வீட்டில் இந்த ஆண்டு 6 மாதங்களுக்கு முன்பு ஒரு தொட்டியில் வைக்கப்பட்டது, ஆனால் அது பூக்க நிறைய நேரம் எடுக்கும். இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும். இப்போது, இது செப்டம்பர் மாதம். வெர்மி கம்போஸ்ட், ராக் பாஸ்பேட் மற்றும் soil பிளஸ் இந்த செடிக்கு ஊட்டச்சத்துக்களாக என்னிடம் உள்ளது. இந்த செடியை பூக்கும் மற்றும் பராமரிக்க இது சரியாக இருக்குமா?
Yes you can fertilise now but if raining in your area. Give little bit and you can give good amount in winter
First comment
Ppavalamalli.sedi.illa.maram
பாம்பு வரும்
வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்
North or North east
👌👌👌👌👌👌👌👌👌
மரம் மாதிரி ரொம்ப பெரியதாக வருமா?
Yes
தம்பி என்னோட சேனலுக்கும் ஆதரவு கொடு தம்பி .
மருந்து டிப்ஸ் இல்லை ஏமாற்றம்