சாதி கிறிஸ்தவத்தில் இருக்கனுமா.Pr.அகத்தியன்.NLZ church. 9080664472

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 76

  • @mercycecil2180
    @mercycecil2180 3 місяці тому +5

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் கற்பனையிலும் நற்செய்தி சொல்லும் விதம் அருமை ஐயா இன்றும் நல்ல குணம்படைத்தவர்கள் வாழ்கிறார்கள் என்பதை காணும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அதனால் தான் மனிதநேயத்தில் இயேசு கிறிஸ்துவின் அன்பை காணமுடிகிறது ஆமேன் ஸ்தோத்திரம் 🙏🙏

  • @RedStar-uk5pb
    @RedStar-uk5pb 4 місяці тому +11

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக போதவருடைய மெசேஜ நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்க கிடைத்ததற்கு தேவனுக்கு நன்றி சொல்றேன். இந்த புக் இலங்கை தேசத்துக்கும் சென்றடைய தேவன் கிருபை பாராட்டும்படியாய் ஜெபிக்கிறேன் ஆமென்

    • @DivineGuidance-qu7yw
      @DivineGuidance-qu7yw 4 місяці тому +3

      நீங்கள் இலங்கையில் எங்கே இருக்கிறீர்கள் சகோ?

    • @sivakumar9841
      @sivakumar9841 3 місяці тому

      இவன் அசுத்த ஆவியினால் பேசுகிறான்

  • @balasubramaniyamsesrithibe2760
    @balasubramaniyamsesrithibe2760 4 місяці тому +14

    இந்த வார்த்தை எல்லா சபையாரும் அறிந்து கொள்ள வேண்டும்.தேவன் தம்மை அறிந்தவர்கள் மூலமாய் வெளிப்பட விரும்புகிறார்

  • @mercycecil2180
    @mercycecil2180 6 місяців тому +7

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் அருமை தேவைக்காக கடவுளை தேடாமல் எல்லா நேரங்களிலும் இயேசு கிறிஸ்துவின் அன்பில் மூழுகும் போது பாவத்தை செய்யாத மனவலிமை இருக்கும் கர்த்தர் நல்லவர் என்பதை ரூசித்து பார்த்தால் தேனிலும் மிகவும் தேளிதேனாய் தேவிட்டாத மதூறமாய் இருப்பது தெரிந்துகொள்ள முடியும் 🙏🙏

  • @arulraj1242
    @arulraj1242 19 днів тому

    Praisethelord. Amen🙏நன்றி

  • @siranjeevithamilazhagan4226
    @siranjeevithamilazhagan4226 12 днів тому

    நன்றி ஐயா 🎉

  • @endtimegospel
    @endtimegospel 5 місяців тому +5

    Wow.wonderful message..intha maari message vera yarkitayum keattathe illa ❤

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 4 місяці тому +1

    Amen.wonderful matured msg.every church preacher should preach like this...AlleluYAH.

  • @johnbosco1195
    @johnbosco1195 5 місяців тому +3

    Truthful messages for all Christ Beleavers thank you pastor

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 4 місяці тому +2

    அல்லேலூயா❤❤❤❤❤

  • @YESUMUTHUJOYESCCDM
    @YESUMUTHUJOYESCCDM 4 місяці тому +2

    Amen 🙌

  • @rajenthiranrajenthiran9946
    @rajenthiranrajenthiran9946 5 місяців тому +4

    🎉🎉🎉 Amen

  • @christiantamilbiblelearnin7003
    @christiantamilbiblelearnin7003 3 місяці тому +1

    Allealuya 🎉🎉🎉

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 4 місяці тому +8

    கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் கர்த்தர் மேல் நம்பிக்கையாய்இரு க்கிர மனிதன் பாக்கி யவான்

  • @0305AanandhiCBE_1
    @0305AanandhiCBE_1 4 місяці тому +1

    ஆமென்

  • @danielvarghese8272
    @danielvarghese8272 3 місяці тому +1

    AMEN

  • @Nlzpr.joshua
    @Nlzpr.joshua  9 місяців тому +2

    Amen கர்த்தர் நல்லவர்

  • @jrubanruban8583
    @jrubanruban8583 4 місяці тому +1

    super..amen

  • @Selvam-t8k
    @Selvam-t8k 4 місяці тому +1

    ஆமென்❤

  • @jonfs2000
    @jonfs2000 2 місяці тому

    32:25

  • @samuelsutharson4659
    @samuelsutharson4659 4 місяці тому +2

    அரசியல் பண்ணாம ஊழியர்கள் ஆவியில் செயல்பட வேண்டும். ஆவியில் சாதீகளை அறியமுடியும். மாம்சத்தின் மகிமையை அடையவே ஊழியர்கள் விரும்புகிறார்கள்.

  • @josephselvaraj8951
    @josephselvaraj8951 9 місяців тому +1

    Amen

  • @sureshrajan5058
    @sureshrajan5058 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 4 місяці тому +1

    Come to the spirit and Bride , who is our saviours in this age of Holy spirit . Rev. 22 : 17
    God has promised us the blessing of the forgiveness of sins and eternal life only in zion. Mankind should flee to zion for salvation.

  • @shahulhameedbaqavi80
    @shahulhameedbaqavi80 3 місяці тому

    என்னுடைய கேள்வி காலம் போராவும் பணியாற்றினார். சர்ச்சில் ஃபாதராக இருப்வர்கள் பாவமே செய்யமாட்டார்களா எங்கு போனாலும் (கோயில் சர்ச் மசூதி) பாவமே செய்யமாட்டார்கள் என்று எவரும் சொல்ல முடியாது

    • @christianwarriorstamil3460
      @christianwarriorstamil3460 2 місяці тому

      சர்ச் பாதர் பாவம் செய்வது இருக்கட்டும். பாவம் அவர் வேறு ஒரு மதத்தினரின் பாவத்தை வேறு சுமக்க வேண்டும். ஆனால் அந்த மதத்தினர் மலையளவு பாவம் செய்தாலும் அது கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் மேல் சுமத்தப்படும் என்று அந்த குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் பேசினார்.

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 2 місяці тому

    இந்தியாவுக்கு பொதுவான கலாச்சாரம் இல்லை. ஜாதி கலாச்சாரமே உண்டு. அதை தனி நபர் கடைபிடிக்காமல் இருக்கமுடிவதில்லை. பின்பற்றாவிட்டால் உறவுகள் தானாக அறுந்துபோகும். சர்ச்சில் குழு / ஜாதி மக்களே வருகின்றனர். அத்தியன் அறிவுரை வழங்கியவுடன் பின்னிப்பிணைந்த ஜாதியும் கலாச்சாரமும் போய்விடாது. மக்களிடம் இது unconscious ஆக பதிந்துகிடக்கிறது. உடனே மாற்றங்கள் வராது. அவசரப்பட்டு மக்களை குறைகூறினால் அவர்கள் தங்களுங்குத் தாங்களே குற்றவுணர்வில்லாதிருப்பதால் குழப்பமடைகின்றனர். அகத்தியன் தன்னுடைய common sense மூலம் இதை அணுகவேண்டும்.

    • @இறைவன்_மிகப்பெரியவன்
      @இறைவன்_மிகப்பெரியவன் 12 днів тому +1

      இந்துத்துவ சாதியத்துக்கும் கிறிஸ்தவத்துக்கும் என்ன சம்பந்தம்? கிறிஸ்தவர்களுக்கு சாதி எதற்காகத் தேவை?

    • @georgeheronimus8293
      @georgeheronimus8293 7 днів тому

      கிறித்தவத்தில் சத்தியத்தை அறியாது சயநீதியில் வாழ்பவர்களை புறசாதியினர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது சாதிப் பெயரல்ல. சமஸ்கிருத மொழிபெயர்ப்பு. இதர பிரிவினர் என்பதற்கு அப்படி குறிப்பிட்டுவிட்டனர். கிறித்தவம் இந்தியாவில் ஏற்கனவே ஜாதிபிரிவுகளும் குழுக்களும் இருந்துவந்துள்ளனர் தனித்தனி கலாச்சார வாழ்வியல் அடிப்படைகள் இருந்ததால் கிறித்தவத்திற்கு வந்தபின்னும் சமூக பழக்கவழக்கங்கள் வேறுவேறாய் இருந்தே வந்துள்ளன. பன்னெடுங்காலமாய் ஊறிப்போனதால் சாதி சாதியாய் மக்கள் வாழ்கின்றனர். பிற கலாச்சாரங்களோடு கலப்பு ஏற்பட்டால் சில புது வாழ்வியல் சிக்கல்கள் தோன்றின. தேவையற்ற புதுப்பிரச்சனைகள் வேண்டாம் என மக்கள் தனிகுழுக்களாக பரிமாற்றம் செய்து வாழ்கின்றனர். சிலர் கிறித்தவத்திற்குள் இருக்கும் இந்த உண்மைநிலைக்கு ஜாதி ஏற்றத்தாழ்வு பார்க்கின்றனர் என கூறுகிறார்கள். ஆனால் கிறித்தவத்தில் சில சம்பவங்கள் நடந்தாலும் பொதுவாக உயர்சாதி தாழ்ந்தசாதி என பேசுவதில்லை.

  • @Johnson-uq9gk
    @Johnson-uq9gk 4 місяці тому

    Anything else give to people he is God , he taking my food eating with us he can be a God ?

  • @Charles-w5r
    @Charles-w5r 4 місяці тому +3

    சாமியை மாத்திக்கும்பிட்டா ஜாதி மாரறணுமா? அப்பத்தான் இயேசு ஏத்துக்குவாரா?

    • @virginsam
      @virginsam 4 місяці тому

      நீ மாறுவாய்

    • @arulnathan632
      @arulnathan632 4 місяці тому +2

      இயேசுவைக் கும்பிடுபவர்கள் சாதி பார்க்க கூடாது. அவர் எல்லோரையும் ஒன்று போல சமமாகவே படைத்தார். உன்னைப் போல மற்றவர்களையும் நேசி என்ற ஆண்டவரின் கட்டளையை பின்பற்றுபவர்கள் சக மனிதனிடத்தில் வேற்றுமையை காட்ட மாட்டார்கள்.
      சாதியைத் தான் பிடித்துக் கொண்டிருபேன் என்பீர்களானால், தயவு செய்து இந்துவாகவே இருங்கள்.

    • @AshokAshok-yo4fm
      @AshokAshok-yo4fm 4 місяці тому

      @@arulnathan632 good

    • @John-hz1xd
      @John-hz1xd 4 місяці тому +1

      ​​@@arulnathan632சாதியம் தவறு என்று சபையில் போதிக்காமல் சாதியம் தவறு என்று விசுவாசிகளுக்கு எப்படி தெரியும்? சாதியால் பாதிக்கப்பட்ட பாஸ்டர்களே சாதியம் தவறு என்று போதிப்பதில்லை. ஏன் போதிப்பதில்லை என்று அந்த பாஸ்டரிடமே கேளுங்கள் மக்களே!

    • @John-hz1xd
      @John-hz1xd 4 місяці тому +1

      எதுக்கு சாமி மாத்தணும் சார்லசு?

  • @prakazkarunya7467
    @prakazkarunya7467 6 місяців тому +1

    Amen

  • @Johnson-uq9gk
    @Johnson-uq9gk 4 місяці тому +1

    Amen