மனதை புண்படுத்துபவரை சமாளிப்பது எப்படி? | How Do We Handle People Who Hurt Us? | Sadhguru Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 639

  • @SadhguruTamil
    @SadhguruTamil  4 роки тому +98

    👉🏼நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க, உறவுகள் மேம்பட, வேலையில் சிறப்பாக செயல்பட சத்குரு வழங்கும் சக்தி வாய்ந்த கருவிகள் - ஈஷா யோகா ஆன்லைன்!
    👉🏼பதிவு செய்யுங்கள் - bit.ly/iyo-yt

    • @yaliniraju7782
      @yaliniraju7782 4 роки тому +1

      Yes

    • @thangarajup5291
      @thangarajup5291 4 роки тому

      @@yaliniraju7782 8kl8l8l.
      l

    • @antonyp4296
      @antonyp4296 3 роки тому

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @kavivishal936
      @kavivishal936 3 роки тому

      A

    • @rajeswaris1268
      @rajeswaris1268 2 роки тому

      Yes

  • @jodhidaputhaiyal8793
    @jodhidaputhaiyal8793 3 роки тому +152

    பெற்ற தாய் தந்தை உடன்பிறந்த சகோதரிகள் நெருங்கிய உறவுகளால் நான் அடைந்த அவமானங்கள் ஏராளம் நீங்கள் அன்புகாட்டவேண்டுமென்றால் விபரம் தெரியாத சிறு குழந்தைகளிடமும் மற்ற ஜீவராசிகளிடத்தும் அன்பை காட்டுங்கள் அதுவே நல்லது

  • @lingeshwarank0204
    @lingeshwarank0204 2 роки тому +71

    துரோகி கூட மன்னித்து விடுடலாம்
    ஆனால் ஆள் பார்த்து பழகும் மனிதர்களை ஒருபோதும் மன்னிக்காதே மறக்காதே

    • @suganthir6605
      @suganthir6605 2 роки тому +3

      True niraya parthachu. Kolayai vida kodiyathu all parthu palakum vesatharikalai mugathai parka kuda uneat.

    • @jeevan7154
      @jeevan7154 Рік тому +1

    • @rafimohd5
      @rafimohd5 Рік тому

      Throgiyai manika kudathu bro, nammala pagadai kaai Mari use pannavanga kuda uruvu vendam enbadhu en karuthu.athuvum konja kaalam kudave irunthu throgam pannavargalai naan mannika maten vilagi poiduven neenga vena mannippu kuduthu seruveenga . Naan odungi poiduven vachika maten

    • @RaviKumar-q6x7l
      @RaviKumar-q6x7l 27 днів тому

      True bro 💯

  • @techlakshmanan1723
    @techlakshmanan1723 4 роки тому +72

    சந்தோசமாக இருப்பதெல்லாம் பெரிய விசியமே இல்லை “சந்தோசமாக இருக்கிறோம்” என நினைத்தாலே போதும்...✌️

  • @Nothing...05
    @Nothing...05 4 роки тому +486

    தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் உலகம் இது...

  • @inspiredinformativetamilat9183
    @inspiredinformativetamilat9183 4 роки тому +47

    எதிர்ப்பார்ப்புகள் இல்லாம இருக்கனும்னா நாங்களும் உங்கள மாதிரி இருந்து இருப்போம்

  • @bharathimeenakuthalingam410
    @bharathimeenakuthalingam410 5 років тому +133

    நம்ம தன்மையே அன்பா இருக்கும் போது வேற ஒருத்தர் என்ன பண்ணிட முடியும்.👌
    Eye opener Sadhguru😍

    • @deviram415
      @deviram415 5 років тому +6

      Crt than...Nama porumaiya sothikangaleeee ena pana

    • @KarthikKarthik-jt7sq
      @KarthikKarthik-jt7sq 5 років тому +3

      super

    • @suganyad4846
      @suganyad4846 2 роки тому +2

      Solrathu easy saho, aana naanga mahan illa satharna manithargal , avamanama varum pothu aluhai than varuthu....

  • @jasminxerox3412
    @jasminxerox3412 5 років тому +334

    இதுவரை நான் பழகியதில் எல்லோரும் ஒரு ஒரு விதத்தில் காயபடுத்தி இருக்கிறார்கள் அதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை

  • @maniclicks
    @maniclicks 3 роки тому +65

    மனிதர்களிடம் அன்பு வைத்தால் மனம் நோகத்தான் செய்யும்.... மாறாக பிற உயிர்களிடம் அன்பு செலுத்துங்கள் நன்றி இருக்கும்...

    • @arunagirikrishnamoorthy8239
      @arunagirikrishnamoorthy8239 3 роки тому +2

      Sirappana comment

    • @Pheliciakarunaharan
      @Pheliciakarunaharan 2 роки тому +1

      Anna you’re perfectly correct, uyuriangal 1000 times greater than human animal

    • @Pets_Paradise11
      @Pets_Paradise11 Рік тому

      Crt ah sonninga Anna..

    • @smartsenthil6187
      @smartsenthil6187 2 місяці тому

      பிற உயிர்கள் பேச தெரியாது ஆனால் உண்மையாக இருக்கும்

  • @LogeshwaranM
    @LogeshwaranM 5 років тому +117

    Expectation is the root for all disappointment! -William Shakespeare-
    Simple just be happy with yourself and don't expect anything in return.

  • @ssganeshbabussganeshbabu3291
    @ssganeshbabussganeshbabu3291 5 років тому +63

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் ,வாழும் வள்ளுவரே

  • @veeramuthu667
    @veeramuthu667 5 років тому +10

    Today enakku timing speech... Nama eppayume oruthavanga mela romba anbu vachu athe anbu namakkum kedaikkum nu emanthu poga koodathu... Antha vali romba periya valiya ah irukum... So guys yaar melayum romba anbu vachu ungala neengale kastapaduthikathinga.... Neenga neengalave irunga

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 роки тому +36

    மனதை புண்படுத்துபவரை விட்டு விலகுங்கள்.

  • @kathirp3663
    @kathirp3663 4 роки тому +14

    இதை புரிந்து கொண்டரல் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும்

  • @selviramasamy3266
    @selviramasamy3266 4 роки тому +8

    உண்மையாலுமே டிராவலிங் பண்றது இந்த மாதிரி பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு உதவியா இருக்கும் கரெக்டா சொன்னீர்கள் குருக்கள்

  • @Madhra2k25
    @Madhra2k25 6 років тому +37

    Exactly... but my mother never understands!...still I love her always 😉

  • @vidhyanattarayan6171
    @vidhyanattarayan6171 5 років тому +21

    His words are true.. All his videos have good message

  • @chowder_1148
    @chowder_1148 3 роки тому +7

    This is the first time I'm seeing sadghuru speak Tamil... Didn't know he could. Hahaha..why did I even think that?

  • @thiviatharshini6940
    @thiviatharshini6940 5 років тому +4

    If you are a nice & kind person, that's who YOU are and that's good for you and people around. But you don't expect others to be nice to you too. Focus should be on self development not others. Thanks sadhguru!

  • @brindhachelliah3855
    @brindhachelliah3855 9 років тому +58

    never get tired of watching this.... 100% true...well explained :-)

  • @vasukipillai1166
    @vasukipillai1166 2 роки тому

    Superrrrrrr . எனக்கு இதே போல் நடந்தது. பலா சிரமப்பட்டு ஒதிகிக்கொண்டேன்

  • @malabalan4651
    @malabalan4651 4 роки тому +4

    yes sadhguru.. i realized tat in dis lockdown.. i was very pain and down.. but i overcome it by yoga n meditation..

  • @selvaraniselvi8082
    @selvaraniselvi8082 5 років тому +435

    பணம் இருந்தால் தான் சொந்த பந்தம் நண்பர்கள் அனைவரும் மதிக்குறார்கள்.

    • @mahakumaresh2698
      @mahakumaresh2698 5 років тому +22

      Exactly true........panam pathum seiyum.....,

    • @madhavi257
      @madhavi257 5 років тому +7

      @@mahakumaresh2698
      True for these days
      Happiness will come
      When relationship know we have money. No money
      They don't need ur relationship.

    • @madhavi257
      @madhavi257 5 років тому +1

      I wish he won't fun of every word he preaches. Looks like making mockery. Of everything

    • @mahalakshmius
      @mahalakshmius 5 років тому +3

      I already faced when u are alone not having single penny that is the real world you are facing at that time some people will be with u don't lose that person

    • @manjua8613
      @manjua8613 5 років тому +1

      Ningalum appadithan satru yoosithu parungal

  • @renukadevin5181
    @renukadevin5181 4 роки тому +5

    எங்கள் வீட்டில் நடப்பதை சொல்வது போல் உள்ளது சத் குரு.

  • @jaganponnurangam.67
    @jaganponnurangam.67 2 роки тому +2

    💐சித்தர்கள் மட்டுமே கூடு விட்டு கூடு பாய்ந்து வாழும் கலையினை அறிவார்கள்.வாழ்வார்கள்.💐

  • @Viji-e4q
    @Viji-e4q 5 місяців тому

    Guruji small correct.. ஆத்ம ராமா என்பவர் ஆணா பெண்ணா., நாம் சொன்ன பதில் ஆத்மார்த்தம்.. 🌜🫶🥂🌛
    My OWN present is BEST thinking of you many THANKS

  • @sriramajejamsrj3335
    @sriramajejamsrj3335 4 роки тому +6

    Alavukku minchinaal amirthamum nanchi...Anpum thaan.. ellame limit ah irunthaa namakku nallam🕉️🙏

  • @monicamonica1043
    @monicamonica1043 6 місяців тому

    All his videos to develop ourselves…nice to hear everyone ….to change my life

  • @rainbowcolours5133
    @rainbowcolours5133 5 років тому +23

    Sadhguruji's way of speaking Tamil is very cute ☺️

  • @suganthir6605
    @suganthir6605 2 роки тому

    My favorite guru.ungalai en kangal parkamudiyamal ponathu my unlukey. Kolayum vida kodiyathu matravar manathai kayapaduthvathu.

  • @mohanr9352
    @mohanr9352 3 роки тому +2

    ஐயா வணக்கம். அன்பு, கோபம் பற்றிய பேச்சு மிகவும் அருமை. நன்றி ஐயா.

  • @backialakshmi7615
    @backialakshmi7615 5 років тому +7

    Ungaluku nandri guruve.ungalin aalamana karuthum,thamilil pesum vidham miga aarumai.Migavum nandri 🙏🙏🙏

  • @-jb5dl
    @-jb5dl 2 роки тому +6

    The great legend Sadhguru ❤

  • @kowsalyap9201
    @kowsalyap9201 2 роки тому

    Iyya unga speech yennoda kanneera pokki erukku.sivana romba nambuva unga moolama ye kanna theranthu vachirukaru. Ohm namasivaya.

  • @NAVINKUMAR-st1yb
    @NAVINKUMAR-st1yb 3 роки тому

    Sadhguru ji u r my bestie whenever i feel sad just i watch ur videos to boost my baby always rocking ji

  • @lionking1634
    @lionking1634 5 років тому +14

    This Yogi is very needed to this Period.

  • @loveurself3020
    @loveurself3020 3 роки тому +6

    Parents do this!! 🙏🏻 Their expectations to be fulfilled by their children...

    • @sivaramalingama8889
      @sivaramalingama8889 2 роки тому

      அவர் நாண நன்னயம் செய்து விடல் - குறள்

  • @சந்திரலேகா.M
    @சந்திரலேகா.M 3 роки тому +34

    நாம ஒதுங்கி போய் நம்ம வேலையாய் பார்த்தால் கூட நம்மை சீண்டுபவரை என்ன செய்ய வேண்டும்???

  • @amalinathan3052
    @amalinathan3052 5 років тому +12

    I like his laugh more than his speech

  • @neelagandanpushpavalli3979
    @neelagandanpushpavalli3979 2 роки тому

    Though nice and kind people are avoiding,Very painful Gurugee.

  • @rajeshr752
    @rajeshr752 21 день тому

    Guruve saranam...namaskaram sathguru ❤❤❤❤🎉

  • @renukakottary1768
    @renukakottary1768 3 роки тому +1

    Thankqqq Guruji...to clear my mind🥰

  • @venugopalrasaiya9842
    @venugopalrasaiya9842 6 років тому +6

    Kadamaiyai Seiy Palanai Yethirparkakoodathu,
    Ungalaludaya Kadumaiyana Muyarchiku Vazhthukal Sathguru,

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 2 роки тому

    Noting is fun ...when u hurt other ,, u hve to answer the god...when somebody hurts u by mistake, ignorant , fear ,or insecure feeling , by agnyana or immaturity...god wl forgive them,,, to some extent .....but when u wantedly abuse & hurt other , u have to answer their cry....

  • @kaushalyakausi147
    @kaushalyakausi147 4 роки тому

    True satguru...anbu ethuthan...etho onnu vechuthan palagurom...me to...daily anbu anbu nu solren...but ippo athuku ans kidaichuruchu...I HV to change ...

  • @துளசிதுளசி-ய6வ
    @துளசிதுளசி-ய6வ 6 років тому +2

    துன்பம் எல்லாம்
    தாங்கிக் கொள்
    இன்பம் வந்தால்
    பகிர்ந்து கொள்

  • @VinothiniGopinath
    @VinothiniGopinath 4 роки тому

    Nandri ayyaa..sariyana time la enaku solli kuduthiga..🙏nandri ayyaa.

  • @josepharoulapar1577
    @josepharoulapar1577 6 років тому +19

    Your answer is different and appreciate

  • @subhasj1151
    @subhasj1151 5 років тому +8

    I like when you explains things in English .. Just amazing

  • @bkjacklin747
    @bkjacklin747 2 роки тому +1

    Good Advice,,, thanks,,💖🤩🙏👍

  • @GopalaKrishnan-yv6vh
    @GopalaKrishnan-yv6vh 5 років тому +16

    நன்றி சத்குரூ

  • @தேவராஜ்தேஜ்விஷ்ணு

    எண்ணம் போல் வாழ்க்கை -
    பாரத தர்மம்

  • @durgadevidevi4797
    @durgadevidevi4797 3 роки тому

    Super sir neega solrathellam semma.

  • @gowrisankar7453
    @gowrisankar7453 4 місяці тому

    Good 😅ஒரு காலை வணக்கம் 😮❤

  • @Madhra2k25
    @Madhra2k25 6 років тому +8

    We have to manage it wisely 👍

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 11 місяців тому

    Guru is always guru Master

  • @vinothkumar.v.s1204
    @vinothkumar.v.s1204 5 років тому +6

    Really super speech... Even enemy of Sathguru can like this speech.. 🌺🌺🌺🌺

  • @sukumaransundram8275
    @sukumaransundram8275 6 років тому +11

    Love your exelent talk❤❤❤

  • @vimalamala7658
    @vimalamala7658 4 роки тому

    Super I like the peechi thanks for you tube Tamil channel video

  • @gowrisankar7453
    @gowrisankar7453 2 місяці тому +1

    Sadguru namaskar the grammar song kamar song❤ Gauri Shankar❤❤😢😢❤🎉 Eenadu Isha Indra 180 circle checking😮😮😢😢❤

  • @a.balasubramani3159
    @a.balasubramani3159 2 роки тому

    Super karuthu thanks

  • @deepikabaskaran6041
    @deepikabaskaran6041 6 років тому +6

    Why am in tears while hearing this...

  • @n.sakthimuruganmurugan5396
    @n.sakthimuruganmurugan5396 2 роки тому +1

    Iya Nan velaiseyyura idatthil ennai anavam pidithavan solluranga

  • @ScienceForAllVernacular
    @ScienceForAllVernacular Рік тому

    Namaskaram Sadhguru....we love u so much ❤❤🎉🙏🙏

  • @kknagar2002
    @kknagar2002 Рік тому

    My daughter is wiser than me.She lived in hostel while doing higjer studiesvafter schooling.The struggles faced alone had taught her various personalities in this world.She says In the morning while getting up I think i am going to die that night.I want to keep all my family around me by fulfilling their needs before i die.She is selfless simply working and saying I have no lucury of thinking about anything.

  • @soniya8209
    @soniya8209 2 роки тому

    Ellarum pasathq ethipakuranga ninga Thapa soli tharinga

  • @udayabindhuudayabindhu612
    @udayabindhuudayabindhu612 4 роки тому +34

    Panam iruntha thaan husband kuda mathikuraga ...ethu than rmba kastama iruku

  • @kathirstamil7862
    @kathirstamil7862 3 роки тому +1

    2:43 exactly when i been interacting with strangers when they didn't show expected emotion. ... i got hurt

  • @ShaliniShalini-yc8fs
    @ShaliniShalini-yc8fs 4 роки тому

    Super sadhguru deva is it correct

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 Рік тому

    NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shobamega6347
    @shobamega6347 5 років тому +3

    Really great sadguru ur genius

  • @Pattikadu1
    @Pattikadu1 5 років тому +1

    Someone hurt you show you are more happy than before this is good punishment than getting angry harm our health.

  • @sendhuraasendhuraa5747
    @sendhuraasendhuraa5747 3 роки тому +2

    மிகவும் அருமை 🙏🙏🙏

  • @neelathangavel6960
    @neelathangavel6960 5 років тому

    Ellaamum nammidame idikiradhu, allava guruji. Prachanaiyum, adharkana theervum. Avvaiyar anre solli irukkirar 'theedhum nanrum pirar Thara vaara'.

  • @orupalakkadandiaries4014
    @orupalakkadandiaries4014 3 роки тому +1

    Uffff sound ambience...peaceful...❤❤❤❤❤❤

  • @leelavathymuthupalani8671
    @leelavathymuthupalani8671 5 років тому +4

    Excellent ideas , thank you so much Guruji

  • @blessinggod
    @blessinggod 4 роки тому

    Sadhguru super video....

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 5 років тому +5

    அருமை சத்குரு🙏🙏🙏

  • @humanmindstech4393
    @humanmindstech4393 3 роки тому

    It is useful for me

  • @ritaflorence1076
    @ritaflorence1076 2 роки тому

    Tq so much Good speech iyya 🙏🙏🙏🙏🙏

  • @anukeerthana5060
    @anukeerthana5060 10 місяців тому

    Rombe manasai kashte paduthurange

  • @shekarchandran3120
    @shekarchandran3120 4 роки тому

    விளக்கம் அருமை

  • @gowrisankar7453
    @gowrisankar7453 23 дні тому

    Shiva❤❤❤ 4:27 4:27 4:27 4:27

  • @anandhisai6545
    @anandhisai6545 6 років тому +1

    Asnwers of guru are full of wisdom.

  • @semmacalamalnalliah7430
    @semmacalamalnalliah7430 6 років тому +1

    sariya sonninge Romba Nandri Aya.

  • @sugunasugi4333
    @sugunasugi4333 5 років тому +4

    வாழும் வள்ளுவர் சத் குரு அவர்கள்....😊😊😊

  • @ambikamuruhesan4673
    @ambikamuruhesan4673 4 роки тому +1

    Thanks you so much message kure j rambe peadekam funny 👏👏 awesome enna rambe peasurge Vella thela kenta pedula

  • @jawaharramaswamy8158
    @jawaharramaswamy8158 5 років тому +2

    Good morning. You. Super. ISHA . Super. 🙏🙏🙏

  • @gowrisankar7453
    @gowrisankar7453 22 дні тому

    Good 👍👍 😂❤😮😮 6:47 6:47 6:47 6:48

  • @kajanarao6822
    @kajanarao6822 10 років тому +4

    very neat explantion tks

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 4 роки тому

    நன்றி குருஜி.

  • @lalithahariharan9407
    @lalithahariharan9407 5 років тому +1

    The ethics and quality is not bad

  • @jagannathan3677
    @jagannathan3677 Рік тому

    Namashkaram sathguru namashkaram

  • @manickamm2725
    @manickamm2725 Рік тому

    Namaskaram sathguru

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 5 років тому +8

    Verayarum illai guru. Ennudai kanavar dhan ennai pun padutthu kirar 😪

  • @nesansuvana7898
    @nesansuvana7898 5 років тому

    சூப்பர் நல்ல கருத்து

  • @jamihajameel8299
    @jamihajameel8299 3 роки тому

    Nalla pesuninga

  • @jayannadhan
    @jayannadhan 6 років тому +12

    true sadhguru ji 👍👍

  • @kavitanravi4542
    @kavitanravi4542 6 років тому +8

    ஆமா, சத்குரு..... எங்க குடும்பத்தில் சிலர் பேர் இப்படிதான் இருக்கிறார்கள்....

  • @vasukipillai1166
    @vasukipillai1166 2 роки тому

    உறவும், நட்பும், பிரச்செநை வரும்போது நாம் வழியில் போவதுதான் சரி. முடித்தால் வேர் இருக்கும் மாற்றி போகலாம்