உணவு கட்டுப்பாடுகள் | குலசை முத்தாரம்மன் தசரா விரத விதிமுறைகள் | Kulasai Dasara Viratham Procedure

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 19

  • @tamiltamil582
    @tamiltamil582 4 місяці тому +1

    Viratham erunthutu (someking pannalama pls sollunga)

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman  4 місяці тому

      பண்ணக்கூடாது. விரிவான தகவல்கள் இந்த பதிவில் கொடுத்துள்ளேன். கேட்டுப் பாருங்கள்
      ua-cam.com/video/jjjTXyj2wyY/v-deo.html

  • @BavaPavi
    @BavaPavi 3 місяці тому +1

    Malai pottudu slipper potalama

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman  3 місяці тому

      தவறு என்று ஏதும் இல்லை. விரத காலங்களில் கால்களில் செருப்பு அணியாமல் இருப்பதற்கான முக்கிய காரணமே, வேசம் கட்டும் போது கண்டிப்பாக செருப்பு அணியக்கூடாது என்பதற்காக தான். ஏனெனில் வேசம் கட்டி வெகு தூரம் நடப்பதற்கு கால்கள் பதப்பட்டிருக்க வேண்டும். சாதாரண சாலைகளில் நடக்கும் போது கற்கள் முட்கள் குத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதைத் தாங்கிக் கொள்ள கால்கள் தயாராக இருக்க வேண்டும்.

    • @BavaPavi
      @BavaPavi 3 місяці тому

      Sippu vachi thalai varalama

  • @shahilabanushahila1240
    @shahilabanushahila1240 3 місяці тому +2

    அண்ணா நான் மாலை போடாம 41 நாள் விரதம் இருக்கிறேன்... எண்ணெய் தேக்கலாமா

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman  3 місяці тому +1

      விரதக் காலத்தில் எண்ணெய் தேய்க்க கூடாது என்று சாஸ்திரத்தில் கூறியுள்ளது. ஆனால் நீங்கள் மாலை அணியாமல் 41 நாள்கள் இருப்பதாக சொல்கிறீர்கள். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை மாலை அணியாத பட்சத்தில் நவராத்திரி 10 நாட்கள் இருப்பதே போதுமானது தான். வேடம் அணிவதாக இருந்தால் 21, 41 அல்லது 48 நாட்கள் விரதம் இருக்கலாம்.

  • @fisher_aquarium
    @fisher_aquarium 3 місяці тому +2

    நா 11 வருசமா அம்மனுக்கு மாலை போடுறன்
    எனக்கு சாமி முழுவதுமாக இறங்க என்ன செய்வது
    ஆனால் அம்பாள் பக்கத்தில் இருப்பது தெரிகிறது

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman  3 місяці тому +3

      அன்னை முத்தாரம்மனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதனுடன் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். நிச்சயம் குலதெய்வத்தின் அனுமதியுடன் அன்னை முத்தாரம்மன் நிச்சயமாக இறங்குவாள்

    • @fisher_aquarium
      @fisher_aquarium 3 місяці тому +1

      Thanks ​@@samethasrimutharamman

  • @mj6495
    @mj6495 3 місяці тому +1

    நான் ஒரு வருடம் மட்டும்தான் மாலை போட்டான் அதுக்கு அப்பறம் போடா முடியவில்லை ஆனால் இந்த வருடம் நான் மாலை போடவில்லை ஆனால் விரதம் இருந்து கோவில் போய்ட்டு வரலாம் இருக்கேன் நான் எப்படி விரதம் இருக்கலாம் கொஞ்சம் சொல்லுக pls

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman  3 місяці тому

      கொடியேற்றம் தினம் முதல் நீங்கள் விரதத்தை ஆரம்பித்து காப்பு வெட்டும் தினமன்று உங்கள் விரதத்தை நிறைவு செய்யுங்கள். அந்த தினங்களில் காலை மாலை இரு நேரங்களில் குளித்து நீராடி அன்னையை வழிபட்டு வேண்டிக் கொள்ளுங்கள்‌. மதியம் ஒரு நேரம் மட்டும் சோறு சாப்பிட்டு மற்ற இரு நேரங்களில் இட்லி அல்லது தோசை சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ளலாம். அசைவத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    • @mj6495
      @mj6495 3 місяці тому +2

      @@samethasrimutharamman நான் மாலை போடாமல் வேஷம் எதுமே போடல அம்மாக்காக மட்டுமே விரதம் இருக்கேன் அதனால் ஒரு வேலை உணவு உண்டு ஒரு வேலை மற்றும் குளித்து விரதம் இருக்கலாமா

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman  3 місяці тому +1

      தாராளமாக இருக்கலாம்

  • @bhuvanabhuvana9323
    @bhuvanabhuvana9323 3 місяці тому +3

    கண்டிப்பாக ஒருவேளையும் பச்சரிசி சோறு தான் சாப்பிடனுமா

  • @Pathirakalimuthu-vo8xl853
    @Pathirakalimuthu-vo8xl853 4 місяці тому +3

    சாமி சாமி சாப்பாடு சாப்பிடலாமா நான் மரக்கடை வேலை நான் மரக்கடை வேலை பார்க்க வெயிட் தூக்கணும் உன் நேரமும் சாப்பிட்டா தான் வெயிட் தூக்க முடியும் இது சாத்தியமா

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman  4 місяці тому

      தாராளமாக சாப்பிடலாம். ஆனால் சோறு மட்டும் மதியமோ அல்லது இரவு ஒரு நேரம் மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற இரு நேரங்களில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அசைவம் சாப்பிடக்கூடாது

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman  4 місяці тому

      இந்த வீடியோ பதிவில் தெளிவாக கூறியுள்ளேன். மீண்டும் ஒரு முறை கேளுங்கள். நன்றி