Sametha Sri Mutharamman சமேத ஶ்ரீ முத்தாரம்மன்
Sametha Sri Mutharamman சமேத ஶ்ரீ முத்தாரம்மன்
  • 212
  • 711 133
🔥மிக ஆவேசமாக நடந்த காளி பூஜை #SamethaSriMutharamman #SriMutharamman
சமேத ஸ்ரீ முத்தாரம்மன் தசரா குழுவின் 18 ஆம் ஆண்டு காளி பூஜையின் முழு தொகுப்பு வீடியோ.
வில்லிசை: தொப்பை பெருமாள் மாடசுவாமி அவர்கள் மற்றும் குழுவினர், கடையநல்லூர்
நையாண்டி மேளம்: பொதிகை புகழ் மணிகண்டன் அவர்கள் மற்றும் குழுவினர், ஏர்வாடி
குலசை முத்தாரம்மன் தசரா விரத விதிமுறைகள்: ua-cam.com/play/PLi1M3MKsyGPC8_eyPKQxWeYtIhRUd5x0K.html
வில்லுப்பாட்டு: ua-cam.com/play/PLi1M3MKsyGPDmNWnSUXizAnTqEeStl9iG.html
கணியான் கூத்து மகுட ஆட்டம்: ua-cam.com/play/PLi1M3MKsyGPCFR_XQvYrjMIsCSHsqXjL4.html
..........................................................................................................................................
Follow us:
Spotify: podcasters.spotify.com/pod/show/sundar-rajan6
Join this channel to get access to perks:
ua-cam.com/channels/FuGc2gNC78rYCRSf6165IA.htmljoin
Dailymotion: www.dailymotion.com/samethasrimutharamman/
Facebook: gnanamurtheeswararsamethasrimutharamman/
Instagram: samethasrimutharamma
Telegram: t.me/samethasrimutharamman
Telegram Group: t.me/srimutharamman
UA-cam: ua-cam.com/users/samethasrimutharamman
..........................................................................................................................................
thalavai madan villu pattu
sami attam
தளவாய் மாடன் வில்லுப்பாட்டு
mutharamman songs
sami pattu
villu pattu
sudalai madan villu pattu
kovil kodai
kovil kodai sami attam
sankanapuram kovil kodai
villu pattu in tamil
sudalai madan songs
சாமி ஆட்டம்
kulasai mutharamman songs
kaniyan koothu
sami padal
ayyappan villu pattu
karuppasamy songs
kaliyuga mei ayyanar sastha
naiyandi melam
ayyappan pattu
sami pattu tamil
thalavai madan songs
iyappan villupattu
karakattam
கரகாட்டம்
karuppasamy pattu
sami attam 2024
mutharamman songs tamil
கோவில் கொடை
karuppasamy padal
சாமி பாடல்கள்
சுடலை மாடன் வில்லுப்பாட்டு
Переглядів: 413

Відео

கரகாட்டம் அரங்கேற்றம் | சிறுமி பழனி தனஸ்ரீ #SamethaSriMutharamman #SriMutharamman
Переглядів 3,3 тис.День тому
குலசை முத்தாரம்மன் தசரா விரத விதிமுறைகள்: ua-cam.com/play/PLi1M3MKsyGPC8_eyPKQxWeYtIhRUd5x0K.html வில்லுப்பாட்டு: ua-cam.com/play/PLi1M3MKsyGPDmNWnSUXizAnTqEeStl9iG.html கணியான் கூத்து மகுட ஆட்டம்: ua-cam.com/play/PLi1M3MKsyGPCFR_XQvYrjMIsCSHsqXjL4.html .......................................................................................................................................... Foll...
பத்திரகாளி அம்மன் கும்மிப்பாட்டு | தொப்பை பெருமாள் மாடசுவாமி வில்லிசை #SriMutharamman
Переглядів 35114 днів тому
பத்திரகாளி அம்மன் கும்மிப்பாட்டு | தொப்பை பெருமாள் மாடசுவாமி வில்லிசை #SriMutharamman குலசை முத்தாரம்மன் தசரா விரத விதிமுறைகள்: ua-cam.com/play/PLi1M3MKsyGPC8_eyPKQxWeYtIhRUd5x0K.html வில்லுப்பாட்டு: ua-cam.com/play/PLi1M3MKsyGPDmNWnSUXizAnTqEeStl9iG.html கணியான் கூத்து மகுட ஆட்டம்: ua-cam.com/play/PLi1M3MKsyGPCFR_XQvYrjMIsCSHsqXjL4.html ............................................................
🔥சாமக் கொடை | பலவேசகாரன் சுவாமி திருக்கோவில் சங்கனாபுரம்
Переглядів 38614 днів тому
கனகலட்சுமி வில்லிசை .......................................................................................................................................... Follow us: Dailymotion: www.dailymotion.com/samethasrimutharamman/ AtoPlay: atoplay.com/channels/163b6739d4502f Facebook: gnanamurtheeswararsamethasrimutharamman/ Instagram: samethasrimutharamma Telegram: t.me/...
அருமையான நையாண்டி மேளம் இசை | சங்கனாபுரம்
Переглядів 1,2 тис.21 день тому
.......................................................................................................................................... Follow us: Dailymotion: www.dailymotion.com/samethasrimutharamman/ AtoPlay: atoplay.com/channels/163b6739d4502f Facebook: gnanamurtheeswararsamethasrimutharamman/ Instagram: samethasrimutharamma Telegram: t.me/samethasrimutharamma...
இடி முழங்கும் தமிழ் மண்ணின் இசைக் கருவிகள் #வெற்றிப்பறை #SamethaSriMutharamman #SriMutharamman
Переглядів 61721 день тому
#வெற்றிப்பறை நம் மண்ணின் உண்மையான இசையை கேட்டு மகிழுங்கள்....... 50-க்கும் மேற்பட்ட தமிழிசை கருவிகள் ..... #வெற்றிப்பறை ! 1. பறை 2. போர் முரசு 3. மத்தளம் 4. மகுடம் 5. தமுக்கு 6. கஞ்சிரா 7. கிடிக்கட்டி 8. பம்பை மேளம் 9. புல்லாங்குழல் 10. கட்டைக் குழல் 11. மாயக்குழல் 12. தாளம் 13. திருச்சின்னம் 14. தாரை 15. சங்கு 16. கொக்கறை 17. எக்காளம் 18. உடல் (தக்கை) 19. உடுக்கை 20. உறுமி மேளம் 21. கொம்பு 22....
மஞ்சள் நீராடுதல் | அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரி அம்மன் திருக்கோவில் சங்கனாபுரம்
Переглядів 30628 днів тому
.......................................................................................................................................... Follow us: Dailymotion: www.dailymotion.com/samethasrimutharamman/ AtoPlay: atoplay.com/channels/163b6739d4502f Facebook: gnanamurtheeswararsamethasrimutharamman/ Instagram: samethasrimutharamma Telegram: t.me/samethasrimutharamma...
நையாண்டி மேளத்திற்கு இளைஞர்களின் ஆட்டம் | சித்தாடைக் கட்டிகிட்டு
Переглядів 197Місяць тому
.......................................................................................................................................... Follow us: Dailymotion: www.dailymotion.com/samethasrimutharamman/ AtoPlay: atoplay.com/channels/163b6739d4502f Facebook: gnanamurtheeswararsamethasrimutharamman/ Instagram: samethasrimutharamma Telegram: t.me/samethasrimutharamma...
சாமக்கொடை | அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரி அம்மன் திருக்கோவில் சங்கனாபுரம்
Переглядів 543Місяць тому
குலசை முத்தாரம்மன் தசரா விரத விதிமுறைகள்: ua-cam.com/play/PLi1M3MKsyGPC8_eyPKQxWeYtIhRUd5x0K.html வில்லுப்பாட்டு: ua-cam.com/play/PLi1M3MKsyGPDmNWnSUXizAnTqEeStl9iG.html கணியான் கூத்து மகுட ஆட்டம்: ua-cam.com/play/PLi1M3MKsyGPCFR_XQvYrjMIsCSHsqXjL4.html .......................................................................................................................................... Foll...
மதியக் கொடையில் பூப்படப்பு எடுத்து மஞ்சள் நீராடுதல் | மேலாங்கோடு இசக்கியம்மன் கோவில் கொடை 2024
Переглядів 486Місяць тому
அருள்மிகு மேலாங்கோடு செண்பகவள்ளி அம்மன், நீலாவதி இசக்கியம்மன் திருக்கோவில் கொடைவிழாவின் சாமக் கொடைவிழாவில் மேலாங்கோடு இசக்கியம்மன் பூப்படப்பு எடுக்கும் அழகைக் கண்டு, அன்னையின் அருளைப் பெறுங்கள் வில்லிசை: M. கனகலெட்சுமி வில்லிசைக் குழுவினர், திருமலைக்கோவில் #இசக்கியம்மன் #மேலாங்கோடு #நீலாவதி #செண்பகவள்ளிஅம்மன் #சங்கனாபுரம் குலசை முத்தாரம்மன் தசரா விரத விதிமுறைகள்: ua-cam.com/play/PLi1M3MKsyGPC8_...
சூரசம்ஹாரம் | குலசை முத்தாரம்மன் திருக்கோயில் - தசரா திருவிழா | Kulasai dasara 2024
Переглядів 518Місяць тому
சூரசம்ஹாரம் | குலசை முத்தாரம்மன் திருக்கோயில் - தசரா திருவிழா | Kulasai dasara 2024
நையாண்டி மேளத்திற்கு குத்தாட்டம் போட்ட இளைஞர்கள் | ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
Переглядів 308Місяць тому
நையாண்டி மேளத்திற்கு குத்தாட்டம் போட்ட இளைஞர்கள் | ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
சாஸ்தா பிறப்பு | M.கனகலெட்சுமி வில்லிசை குழுவினர் திருமலைக்கோவில்
Переглядів 1 тис.Місяць тому
சாஸ்தா பிறப்பு | M.கனகலெட்சுமி வில்லிசை குழுவினர் திருமலைக்கோவில்
குடியழைப்பு | பலவேசகாரன் சுவாமி திருக்கோவில் சங்கனாபுரம்
Переглядів 763Місяць тому
குடியழைப்பு | பலவேசகாரன் சுவாமி திருக்கோவில் சங்கனாபுரம்
குலசை தசரா தீர்த்த கும்பம் | சமேத ஸ்ரீ முத்தாரம்மன் தசரா குழு #SamethaSriMutharamman #SriMutharamman
Переглядів 544Місяць тому
குலசை தசரா தீர்த்த கும்பம் | சமேத ஸ்ரீ முத்தாரம்மன் தசரா குழு #SamethaSriMutharamman #SriMutharamman
நவராத்திரி என்றால் என்ன என்பதற்கான விளக்கம் #SamethaSriMutharamman #SriMutharamman
Переглядів 5002 місяці тому
நவராத்திரி என்றால் என்ன என்பதற்கான விளக்கம் #SamethaSriMutharamman #SriMutharamman
நையாண்டி மேளத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள் | சங்கனாபுரம் மேலாங்கோடு இசக்கியம்மன் கோவில் கொடை 2024
Переглядів 6112 місяці тому
நையாண்டி மேளத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள் | சங்கனாபுரம் மேலாங்கோடு இசக்கியம்மன் கோவில் கொடை 2024
சாமக் கொடை பூப்படப்பு எடுத்தல் | சங்கனாபுரம் மேலாங்கோடு இசக்கியம்மன் கோவில் கொடை 2024
Переглядів 9112 місяці тому
சாமக் கொடை பூப்படப்பு எடுத்தல் | சங்கனாபுரம் மேலாங்கோடு இசக்கியம்மன் கோவில் கொடை 2024
கணியான் கூத்து | அட்டகாளி கதை | #SamethaSriMutharamman #SriMutharamman
Переглядів 4082 місяці тому
கணியான் கூத்து | அட்டகாளி கதை | #SamethaSriMutharamman #SriMutharamman
மதிய கொடை பூப்படப்பு எடுத்தல் | சங்கனாபுரம் மேலாங்கோடு இசக்கியம்மன் கோவில் கொடை 2024
Переглядів 1,7 тис.2 місяці тому
மதிய கொடை பூப்படப்பு எடுத்தல் | சங்கனாபுரம் மேலாங்கோடு இசக்கியம்மன் கோவில் கொடை 2024
சாஸ்தா பிறப்பு | பண்பொழி மஹாலட்சுமி வில்லிசை குழுவினர்
Переглядів 1,4 тис.2 місяці тому
சாஸ்தா பிறப்பு | பண்பொழி மஹாலட்சுமி வில்லிசை குழுவினர்
ஸ்ரீ சங்கரலிங்க போத்தி பிறப்பு, வளர்ப்பு, இறப்பு, தெய்வமான முழு கதை #sankaralingapothi
Переглядів 2,1 тис.2 місяці тому
ஸ்ரீ சங்கரலிங்க போத்தி பிறப்பு, வளர்ப்பு, இறப்பு, தெய்வமான முழு கதை #sankaralingapothi
பாசமுள்ள பாண்டியரே | நையாண்டி மேளம் | Pasamula Pandiyare #SamethaSriMutharamman #SriMutharamman
Переглядів 2012 місяці тому
பாசமுள்ள பாண்டியரே | நையாண்டி மேளம் | Pasamula Pandiyare #SamethaSriMutharamman #SriMutharamman
தாத்தா சங்கரலிங்க போத்தி மாண்டு தெய்வமான கதை தொகுப்பு #SamethaSriMutharamman #SriMutharamman
Переглядів 1,9 тис.2 місяці тому
தாத்தா சங்கரலிங்க போத்தி மாண்டு தெய்வமான கதை தொகுப்பு #SamethaSriMutharamman #SriMutharamman
உணவு கட்டுப்பாடுகள் | குலசை முத்தாரம்மன் தசரா விரத விதிமுறைகள் | Kulasai Dasara Viratham Procedure
Переглядів 7 тис.3 місяці тому
உணவு கட்டுப்பாடுகள் | குலசை முத்தாரம்மன் தசரா விரத விதிமுறைகள் | Kulasai Dasara Viratham Procedure
சாமக் கொடை | தாத்தா சங்கரலிங்க போத்தி பிறப்பு | அனைத்து தெய்வங்களின் ஆட்டம்
Переглядів 5173 місяці тому
சாமக் கொடை | தாத்தா சங்கரலிங்க போத்தி பிறப்பு | அனைத்து தெய்வங்களின் ஆட்டம்
விரதக் காலத்தில் கடைப்பிடிக்க/தவிர்க்க வேண்டியவை என்ன? குலசை முத்தாரம்மன் தசரா விரத விதிமுறைகள்
Переглядів 4693 місяці тому
விரதக் காலத்தில் கடைப்பிடிக்க/தவிர்க்க வேண்டியவை என்ன? குலசை முத்தாரம்மன் தசரா விரத விதிமுறைகள்
மொத்த கூட்டத்தையும் ஆட்டம் போட வைத்த வில்லிசை | மதியக் கொடை | சுடலைமாடன் பிறப்பு
Переглядів 2,2 тис.3 місяці тому
மொத்த கூட்டத்தையும் ஆட்டம் போட வைத்த வில்லிசை | மதியக் கொடை | சுடலைமாடன் பிறப்பு
ஒரு கோடி பேருக்கு ஒரு வீரன் போதும் | மாவீரன் அழகுமுத்துக்கோன் பாடல்
Переглядів 3753 місяці тому
ஒரு கோடி பேருக்கு ஒரு வீரன் போதும் | மாவீரன் அழகுமுத்துக்கோன் பாடல்
விரதம் இருப்பதற்கு முன் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் என்ன? குலசை முத்தாரம்மன் தசரா விரத விதிமுறைகள்
Переглядів 8383 місяці тому
விரதம் இருப்பதற்கு முன் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் என்ன? குலசை முத்தாரம்மன் தசரா விரத விதிமுறைகள்

КОМЕНТАРІ

  • @petchimuthu3260
    @petchimuthu3260 День тому

    A m m a

  • @odiafestivalandculture387
    @odiafestivalandculture387 День тому

    Nice ❤❤❤

  • @VijayKumar-j7b4c
    @VijayKumar-j7b4c 2 дні тому

    ❤❤❤❤❤❤super👌👌👌💐💐💐💐

  • @GanesanGanesan-xg5ry
    @GanesanGanesan-xg5ry 4 дні тому

    Very nice Very beautiful ❤️❤️❤️😍🥰🥰👍

  • @KalaiVani-ge8sm
    @KalaiVani-ge8sm 6 днів тому

    Super super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kartikayan-fl7hq
    @Kartikayan-fl7hq 7 днів тому

    Very Beautiful ❤❤❤❤❤❤❤❤

  • @Kartikayan-fl7hq
    @Kartikayan-fl7hq 7 днів тому

    Very Beautiful ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman 7 днів тому

      உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்

    • @JEEVANRAJ-n2m
      @JEEVANRAJ-n2m 4 дні тому

      தானஸ்ரீ பாப்பா அழகு அழகு ஆட்டம் சூப்பர் உன்னோட முகம் பாவனை சூப்பர் தங்கப்புள்ள வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க

  • @jaisakthivillisai8406
    @jaisakthivillisai8406 8 днів тому

    வாழ்க கலை 💐வளர்க தமிழ் 🔥❤️👏

  • @pannerselvam8525
    @pannerselvam8525 9 днів тому

    வாழ்க. வளர்க வாழ்த்துக்கள்

  • @Brindhasumirtha
    @Brindhasumirtha 9 днів тому

  • @SmilingBreakfast-yv4zt
    @SmilingBreakfast-yv4zt 9 днів тому

    Super 😍

  • @yadavsudalaikan1142
    @yadavsudalaikan1142 20 днів тому

  • @ChellaMani-y5w
    @ChellaMani-y5w Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugan9051
    @murugan9051 Місяць тому

  • @apalani5712
    @apalani5712 Місяць тому

    Palani❤

  • @odiafestivalandculture387
    @odiafestivalandculture387 Місяць тому

    Nice video ❤❤❤

  • @Murugan_videos_tamil
    @Murugan_videos_tamil Місяць тому

    ua-cam.com/video/IiVzHdlucqM/v-deo.htmlsi=e_Jtk0mxWIbJaud2

  • @avinashkannaifs1023
    @avinashkannaifs1023 Місяць тому

    Super broi

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el Місяць тому

    கட்டைக்கார் மாஸ் வாழ்த்துக்கள் ❤

  • @veeralakshmi9289
    @veeralakshmi9289 Місяць тому

    Malai potu irugen anna nan enga mamaku 1 year samy kupudanga anna na samy kupuden anna ethu yathum theva kutha mairuma anna

  • @selvichinnadurai2615
    @selvichinnadurai2615 2 місяці тому

    En husband chithappa death agi 8 month aguthu anna. Malai podalamaa???

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman 2 місяці тому

      போடலாம். இந்த வீடியோ பதிவில் தெளிவாக கூறியுள்ளேன்

  • @jpkumar3928
    @jpkumar3928 2 місяці тому

    சூப்பர்

  • @MurgeshKonar-tg4gy
    @MurgeshKonar-tg4gy 2 місяці тому

    Thanks

  • @mj6495
    @mj6495 2 місяці тому

    நான் ஒரு வருடம் மட்டும்தான் மாலை போட்டான் அதுக்கு அப்பறம் போடா முடியவில்லை ஆனால் இந்த வருடம் நான் மாலை போடவில்லை ஆனால் விரதம் இருந்து கோவில் போய்ட்டு வரலாம் இருக்கேன் நான் எப்படி விரதம் இருக்கலாம் கொஞ்சம் சொல்லுக pls

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman 2 місяці тому

      கொடியேற்றம் தினம் முதல் நீங்கள் விரதத்தை ஆரம்பித்து காப்பு வெட்டும் தினமன்று உங்கள் விரதத்தை நிறைவு செய்யுங்கள். அந்த தினங்களில் காலை மாலை இரு நேரங்களில் குளித்து நீராடி அன்னையை வழிபட்டு வேண்டிக் கொள்ளுங்கள்‌. மதியம் ஒரு நேரம் மட்டும் சோறு சாப்பிட்டு மற்ற இரு நேரங்களில் இட்லி அல்லது தோசை சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ளலாம். அசைவத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    • @mj6495
      @mj6495 2 місяці тому

      @@samethasrimutharamman நான் மாலை போடாமல் வேஷம் எதுமே போடல அம்மாக்காக மட்டுமே விரதம் இருக்கேன் அதனால் ஒரு வேலை உணவு உண்டு ஒரு வேலை மற்றும் குளித்து விரதம் இருக்கலாமா

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman 2 місяці тому

      தாராளமாக இருக்கலாம்

  • @MurgeshKonar-tg4gy
    @MurgeshKonar-tg4gy 2 місяці тому

    Thanks

  • @LaxmiKonar-c5y
    @LaxmiKonar-c5y 2 місяці тому

    நல்லா தெளிவாக பூப்படை எடுக்கிறதை பார்த்தோம் நல்ல தரிசனம் நன்றி தெளிவாகத் தெரிகிறது வில்லுப்பாட்டு அருமை

  • @sadishkonar3981
    @sadishkonar3981 2 місяці тому

    🙏🙏🙏

  • @bhuvanabhuvana9323
    @bhuvanabhuvana9323 2 місяці тому

    கண்டிப்பாக ஒருவேளையும் பச்சரிசி சோறு தான் சாப்பிடனுமா

  • @BavaPavi
    @BavaPavi 2 місяці тому

    Malai pottudu slipper potalama

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman 2 місяці тому

      தவறு என்று ஏதும் இல்லை. விரத காலங்களில் கால்களில் செருப்பு அணியாமல் இருப்பதற்கான முக்கிய காரணமே, வேசம் கட்டும் போது கண்டிப்பாக செருப்பு அணியக்கூடாது என்பதற்காக தான். ஏனெனில் வேசம் கட்டி வெகு தூரம் நடப்பதற்கு கால்கள் பதப்பட்டிருக்க வேண்டும். சாதாரண சாலைகளில் நடக்கும் போது கற்கள் முட்கள் குத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதைத் தாங்கிக் கொள்ள கால்கள் தயாராக இருக்க வேண்டும்.

    • @BavaPavi
      @BavaPavi 2 місяці тому

      Sippu vachi thalai varalama

  • @gharbharang845
    @gharbharang845 2 місяці тому

    Thank you

  • @odiafestivalandculture387
    @odiafestivalandculture387 2 місяці тому

    ❤❤❤

  • @nandhagopal9635
    @nandhagopal9635 2 місяці тому

    ❤❤❤ ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ❤❤🙏🙏

  • @MurgeshKonar-tg4gy
    @MurgeshKonar-tg4gy 2 місяці тому

    Thanks

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman 2 місяці тому

      சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். நன்றி.

  • @Devotionaldivine1008
    @Devotionaldivine1008 2 місяці тому

    🙏🏻👏🏻

  • @sharppullingoofficial7131
    @sharppullingoofficial7131 2 місяці тому

    🔥🔥🔥🔥

    • @LaxmiKonar-c5y
      @LaxmiKonar-c5y 2 місяці тому

      @@sharppullingoofficial7131 ஆனா தாமதமாக அனுப்பி இருக்கீங்க தெளிவாக வீடியோ எடுத்து போடுறீங்க சூப்பர் நன்றி

  • @LaxmiKonar-c5y
    @LaxmiKonar-c5y 2 місяці тому

    நன்றி நன்றி நீங்க தான் அண்ணா வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை அழகாக வீடியோ எடுத்து அனுப்பியது நன்றி நன்றி

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman 2 місяці тому

      சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். நன்றி.

  • @masanamuthu5970
    @masanamuthu5970 2 місяці тому

    ❤🙏🏻💖✨

  • @SudhakarSudhakar-c7n
    @SudhakarSudhakar-c7n 2 місяці тому

    Super Amma 😍❤🔥🔥

  • @HariHaran-pi8pv
    @HariHaran-pi8pv 2 місяці тому

    Super amma..... ❤🙏✨

  • @kaniraj1232
    @kaniraj1232 2 місяці тому

    காளி அழைக்கும் என்‌தாய்‌‌காளி‌❤😍🙏🔥

  • @Mahalakshmi_villisai.
    @Mahalakshmi_villisai. 2 місяці тому

    Bro avanga name mahalakshmi athula mariyammal nu irukuthu name change pannunga bro

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman 2 місяці тому

      தங்களது குழுவின் தொடர்பு எண்ணை பதிவிடுங்கள். இந்த வீடியோவில் இணைத்துக் கொள்கிறேன்

  • @SuryaprakashSurya-s5z
    @SuryaprakashSurya-s5z 2 місяці тому

    Mariyammal illa mahalakshmi villisai atha konjom mathunga

  • @SuryaprakashSurya-s5z
    @SuryaprakashSurya-s5z 2 місяці тому

    Mariyammal illa mahalakshmi villisai atha konjom mathunga

  • @SuryaprakashSurya-s5z
    @SuryaprakashSurya-s5z 2 місяці тому

    Super my Amma 😇

  • @odiafestivalandculture387
    @odiafestivalandculture387 2 місяці тому

    ❤❤

  • @esalenergysolution7132
    @esalenergysolution7132 2 місяці тому

    Ambalavanapuram kaliyuga mei Ayyanar Sastha kovil kodai.

  • @SudalaimaniSudalaimani-rh3nf
    @SudalaimaniSudalaimani-rh3nf 2 місяці тому

    அவன் துணை இருக்க பயம் ஏன்டா

  • @samethasrimutharamman
    @samethasrimutharamman 2 місяці тому

    முழு கதை: ua-cam.com/video/bV47_Nw8kfE/v-deo.html

  • @fisher_aquarium
    @fisher_aquarium 2 місяці тому

    நா 11 வருசமா அம்மனுக்கு மாலை போடுறன் எனக்கு சாமி முழுவதுமாக இறங்க என்ன செய்வது ஆனால் அம்பாள் பக்கத்தில் இருப்பது தெரிகிறது

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman 2 місяці тому

      அன்னை முத்தாரம்மனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதனுடன் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். நிச்சயம் குலதெய்வத்தின் அனுமதியுடன் அன்னை முத்தாரம்மன் நிச்சயமாக இறங்குவாள்

    • @fisher_aquarium
      @fisher_aquarium 2 місяці тому

      Thanks ​@@samethasrimutharamman

  • @shahilabanushahila1240
    @shahilabanushahila1240 2 місяці тому

    அண்ணா நான் மாலை போடாம 41 நாள் விரதம் இருக்கிறேன்... எண்ணெய் தேக்கலாமா

    • @samethasrimutharamman
      @samethasrimutharamman 2 місяці тому

      விரதக் காலத்தில் எண்ணெய் தேய்க்க கூடாது என்று சாஸ்திரத்தில் கூறியுள்ளது. ஆனால் நீங்கள் மாலை அணியாமல் 41 நாள்கள் இருப்பதாக சொல்கிறீர்கள். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை மாலை அணியாத பட்சத்தில் நவராத்திரி 10 நாட்கள் இருப்பதே போதுமானது தான். வேடம் அணிவதாக இருந்தால் 21, 41 அல்லது 48 நாட்கள் விரதம் இருக்கலாம்.