பழைய இறப்பு சான்றிதழ் பெற வேண்டுமா? Old Death Certificate Process Tamilnadu

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 168

  • @Thuliesaii25
    @Thuliesaii25 5 місяців тому +7

    எந்த சேனலும் இவ்வளவு தெளிவாக பேசி புரியும் வகையில் சொன்னது இல்லை 🎉 நன்றி

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому +1

      ஐயா மிக்க நன்றி உங்களைப் போன்றவர்களின் பதிவு தான் என்னை மேன்மேலும் பல வீடியோக்கள் தயார் செய்வதற்கு உந்துதலாக உள்ளது. தயவுசெய்து உங்களின் சுற்றத்தாருக்கும் நமது சேனலை அனுப்பி அவர்களுக்கும் பயன்பெற உதவுங்கள்

    • @vaiyaimurugan5508
      @vaiyaimurugan5508 2 місяці тому +2

      😅most useful sir

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому

      நன்றி ஐயா நமது வீடியோவை அனைவருக்கும் பகிருங்கள்

  • @Naariyal_pani
    @Naariyal_pani 5 місяців тому +4

    Thank you for this video❤

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      Please watch the video fully understand with your surroundings also

  • @subramanian.a.m
    @subramanian.a.m 5 місяців тому +4

    நீங்க சொல்ற மாதிரி எல்லா பேப்பர் ஒர்க்லம் முடித்து RDO அலுவலகத்தில் கொடுத்து ஒரு வருடம் ஆகிறது ஆனால் இது வரை ஒன்றும் நடக்க வில்லை. நீங்க சொல்றது கேட்க அருமை யாக இருக்கும் ஆனால் வேலைதான் நடக்காது. ஒன்றரை ஆண்டு அலைய்ந்ததுதான் மிச்சம் சகோ.

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому +3

      ஐயா உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு மிகவும் வருந்துகிறேன். நீங்கள் தயவு செய்து ஒரே ஒரு ஆர்ட்டியை மனுவை அனுப்பினீர்கள் என்றால் உங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். நீங்கள் ஏற்கனவே கொடுத்த மனுவிற்கான நகலை வைத்து நீங்கள் RTI மனு செய்யுங்கள் கால தாமதத்திற்கான காரணம் என்னவென்று கேளுங்கள்.

  • @VenkateshVenkat-il8ky
    @VenkateshVenkat-il8ky 5 місяців тому +1

    Nice and valuable information information bro❤

  • @venkatachalammuthukrishnan1643
    @venkatachalammuthukrishnan1643 5 місяців тому +1

    Thanks for this video

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      Most welcome sir 🙏

  • @VenkateshVenkat-il8ky
    @VenkateshVenkat-il8ky 5 місяців тому +1

    Awesome bro❤

  • @muruganjp6260
    @muruganjp6260 5 місяців тому +16

    வீடியோ தெளிவாகவும் அருமையாக இருந்தது இலவச பட்டா கொடுத்து இரண்டு வருடம் ஆகிறது இன்று வரை ஆன்லைன் ஏற்ற முடியவில்லை என்ன காரணம் சர்வே டிபார்ட்மெண்டில் கேட்டதற்கு இதற்கான ஆன்லைன் லாகின் ஓப்பன் ஆகவில்லை என்று கூறுகின்றார் அது உண்மைதானா கொஞ்சம் தெளிவுபடுத்தவும்

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      நன்றி ஐயா. அவர்கள் கூறுவது தவறான கூற்று. உங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியவுடன் தங்களுக்கு மேனுவல் அதாவது வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் கையெழுத்திட்ட பட்டாவானது கையில் வழங்கப்பட்டு இருக்கும். அதையே அவர்கள் ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்து விடுவார்கள். நீங்கள் இதற்காக முறைப்படி ஒரு மனுவை எழுதி கிராம நிர்வாக அலுவலரிடம் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுங்கள்.

    • @selvamanikannank4187
      @selvamanikannank4187 4 місяці тому +1

      😊😊

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому +1

      @selvamanikannank4187 ̓̓😊

  • @venkatesanvenki8764
    @venkatesanvenki8764 5 місяців тому +3

    ஐயா , அனைவரின் comments களுக்கும் பொறுமையாகவும் பொறுப்புடனும் பதில் அளித்தமைக்கு நன்றி நன்றி நன்றி .

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      ஐயா எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உங்களின் குறைகளை தீர்ப்பதற்கு, எனக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மன நிறைவு அடைகிறேன்.

  • @AlbertsaminathanSaminath-ch4qz
    @AlbertsaminathanSaminath-ch4qz 4 місяці тому +2

    தெளிவான விளக்கம். 2023 இல் விண்ணப்பம் செய்து 2024 இல் பெற்றேன்.

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      நன்றி ஐயா. வீடியோவை அனைவருக்கும் பகிருங்கள்

  • @jaustinjeevaraj1967
    @jaustinjeevaraj1967 4 місяці тому +2

    அரசு மருத்துவமனைகளில் இறந்தால் சான்றிதழ் பெறுவது எப்படி?
    அங்கே பதிவில்லையென்றால் 1)மூன்று வருடத்திற்குள் யாரிடம் மனு அளிக்கலாம்?
    2) 3 லிரிந்து 5 வரிடங்களுக்கிள் யாரிடம் மனி அளிக்கலாம்?
    3) 5 வருடங்களுக்கு மேல் யாரிடம் விண்ணப்பிக்கலாம்?
    தெளிவாக்க் கூறவும்.

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому +1

      ஐயா
      21 நாட்கள் தாண்டினால் அனைவருக்கும் வீடியோவில் கூறியுள்ள அதே வழிமுறைதான். அரசு மருத்துவமனையில் பதியவில்லை என்றாலும் இறப்புக்கான ரசீதை அவர்களிடமிருந்து நீங்கள் பெற முடியும். அந்த ரசீதை வைத்து நீங்கள் தாராளமாக வீடியோவில் உள்ள வழிமுறையை பின்பற்றலாம்.

  • @ramachandhirannandakumar738
    @ramachandhirannandakumar738 5 місяців тому +1

    V Good

  • @rajeshk6231
    @rajeshk6231 4 місяці тому +1

    Sir ,how to take irruvar oruvar certificate ,make one video

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      சரிங்க சார்

  • @NarkishLoganathan-pl2qu
    @NarkishLoganathan-pl2qu Місяць тому +2

    Lawyer vechu than RDO ku form tharanuma

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому +1

      அப்படியெல்லாம் கிடையாது சார்

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 Місяць тому +1

    சார் வணக்கம், அருமையான விளக்கம்.... ஆனால் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், ஒருவர் 1990இல் பவர் கொடுத்து லே அவுட்டில் பவர் ஏஜென்ட் மூலம் பத்திரம் செய்கிறார் அவ்வாறு நிறைய பத்திரங்கள் அந்த லே அவுட் டில் பத்திரம் ஆவதாக வைத்து கொள்வோம்... ஒரு வேளை அந்த முதல்வர் 2005 இல் இறந்து விட்டார் என்று நீங்கள் சொல்வது போல் போலியாக நாளிதழில் கொடுத்து இறப்பு சான்றிதழ் வாங்கினால் அந்த லே அவுட் டில் 2005 க்கு பிறகு நடந்த பத்திரங்கள் செல்லாததாக மாறி விடும் ... அப்படி முதல்வர் வாரிசுகள் பொய் சொல்லி , போலி ஆவணங்கள் தயாரித்து இறப்பு சான்றிதழ் வாங்கி விட்டால் அந்த லே அவுட்டில் இடம் வாங்கியவரின் நிலை என்ன விளக்கவும் சார்?? அல்லது அந்த முதல்வர் அந்த குறிப்பிட்ட காலத்தில் உயிரோடு தான் இருந்தார் என்பதை நாம் எப்படி நிரூபிப்பது??? விளக்கம் தாருங்கள் சார்...... காத்திருக்கிறேன் சார் விளக்குங்கள்

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      ஐயா இதற்கு தான் பவர் ஏஜென்ட் மூலம் செய்யப்படும் பத்திரப்பதிவுகளின் போது அந்த பவர் கொடுத்த நபர்கள் உயிருடன் இருப்பதற்கான சான்று இணைக்க வேண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் கேட்பார்கள்.

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 Місяць тому

      @@Kutti_Info நீங்கள் சொல்வது சரி தான் அது இப்போது நடைமுறைக்கு வந்து உள்ளது.... ஆனால் இதே பழைய பவராக இருந்து பத்திரம் ஆனால் (2013 முந்தைய பவர்) ஆனது ஆனது தானே?? ஒருவேளை அவர் போலியான இறப்பு சான்றிதழ் பெற முடியுமா??

  • @kumarp7645
    @kumarp7645 4 місяці тому +2

    1988 death certificate, ipo download pana mudiyuma.. Ilana enga approach pandrathu?

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому +2

      ஐயா தற்போது உங்களால் அதை பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆனால் உங்களுக்கு ஏற்கனவே அந்த இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் அதனுடைய அனைத்து தரவுகளும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும். நீங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதன் ஒரு நகலை வேண்டி விண்ணப்பம் செய்யலாம்.

  • @Pravinpkm
    @Pravinpkm 5 місяців тому +2

    ஐயா, எனது பாட்டி (அம்மா வழி) ஹோம்-l இருந்து, 2015 வருடம் இறந்து விட்டார்கள். பாட்டி இறக்கும் முன் என் அம்மா மற்றும் அப்பா இறந்து விட்டார்கள்.. பாட்டியின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.. இறப்பு சான்றிதழ் வாங்கவில்லை.. இறப்பு சான்றிதழ் வாங்க வழி கூறவும்

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      ஐயா பாட்டியின் உடலை தகனம் செய்ததற்கான ரசீது உங்களுக்கு மின் மயானத்தில் இருந்து கிடைத்துவிடும். அந்த ரசீதைப் பெற்றுக் கொண்டு நான் உங்களுக்கு வீடியோவில் கூறியுள்ள அதே வழிமுறையை நீங்கள் பின்பற்றினால் உங்களுக்கு 60 நாட்களில் இறப்பு சான்றிதழ் கிடைத்துவிடும். இதனுடன் உங்களது பாட்டியின் ஏதாவது ஒரு அடையாளச் சான்றையும் வைத்துக் கொள்ளுங்கள்.

  • @SureshSuresh-t8l
    @SureshSuresh-t8l 5 місяців тому +3

    எங்கள் பாட்டி இரண்டாயிரத்தில் இறந்து விட்டார்கள் நான் அபே லபுல் சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள் நான் மேற்கொண்டுஎன்ன செய்ய வேண்டும்?

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      சார் நீங்கள் கூறும் சான்றிதழின் பெயர் எனக்கு புரியவில்லை தயவு செய்து சான்றிதழின் பெயரை ஆங்கிலத்தில் அனுப்புங்கள்.

    • @konguvellalar701
      @konguvellalar701 5 місяців тому +2

      ​@@Kutti_Info
      Non Available Certificate

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому +1

      நீங்கள் தற்போது உங்கள் பாட்டியின் அடையாள சான்று மற்றும் இறப்பிற்கான சான்றை தயார் செய்து கொண்டு கோட்டாட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும். உங்களுக்கு ஒரு விண்ணப்பம் அங்கே கிடைக்கும். அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனைத்து ஆவணங்களையும் இணைத்துக் கொடுங்கள். அவர்கள் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெளிவுபடுத்துவார்கள். செய்தித்தாள் விளம்பரத்தை பற்றியும் கூறுவார்கள்.

  • @cannadurai6032
    @cannadurai6032 2 місяці тому +2

    40 year above birth certificate process aplay for video pro

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому

      சரிங்க ஐயா

  • @balakrishnan4513
    @balakrishnan4513 3 місяці тому +2

    Bro enga grandfather, grandmother and enga father kum dead registration panala bro ipo 3 applications orae timela individual RDO kitta apply panalam.........

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      தாராளமாக பண்ணலாம்

  • @sureshpt3075
    @sureshpt3075 14 днів тому +1

    எனது சித்தப்பா 1995 ஆண்டு போலிஷ் துப்பாக்கி சூட்டில் இறந்துவிட்டார், இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய வில்லை என்று சார் பதிவாளர் அலுவலகத்தில் கூறினார்கள்,ஆனால் உடல் குறாய்வு அறிக்கை மற்றும் கலவரத்தில் இறந்துவிட்டார் என்று நிதி மற்று தீர்ப்பும் உள்ளது, இப்போது இறப்பு சான்றிதழ் பேற இயலுமா?

    • @Kutti_Info
      @Kutti_Info  13 днів тому

      தாராளமாக செய்ய முடியும் ஐயா நீங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பிறப்பு இறப்பு பதிவு அலுவலரை அணுகவும்.

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami 5 місяців тому +1

    Wish u

  • @vathchaladevikrishnaveni8130
    @vathchaladevikrishnaveni8130 4 місяці тому +1

    Present 2010 certificate corection kuduthu 60days achu athuve innum varala sir

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому +1

      Present 2010 certificate என்று கூறி உள்ளீர்கள் அதனால் நீங்க கூறுவது சரியாக புரியவில்லை. 60 நாள் ஆகியும் வரவில்லை இது மட்டும் புரிகிறது.

  • @venkateshmahadevan3650
    @venkateshmahadevan3650 5 місяців тому +2

    ஐயா, வணக்கம். வாரிசு சான்றிதழில் எனது பாட்டியின் பெயரை நீக்க வேண்டும், ஆனால் அதற்குறிய இறப்பு சான்று என்னிடம் இல்லை. எப்படி செய்யலாம். தகவல் தெரிவிக்கவும். தங்கள் கைப்பேசி எண் இருந்தால் தயவு செய்து பகிரவும். நன்றி.

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому +1

      வணக்கம் ஐயா
      நீங்கள் விண்ணப்பிக்கும் போதே உங்களின் பாட்டியின் இறப்பு சான்றிதழின் நகலை வைத்து விண்ணப்பித்திருக்க வேண்டும். பாட்டியின் பெயரை நீக்க முடியாது அதற்கு பதிலாக வேண்டுமென்றால் அவர் இறந்துவிட்டார் என்று மாற்றம் செய்யலாம். யாருடைய இறப்புக்குப் பிறகு வாரிசு சான்றிதழை விண்ணப்பித்தீர்களோ அவருக்கு முன்பாகவே உங்கள் பாட்டி இறந்திருந்தால் நீங்கள் ஒரு மனு எழுதி வட்டாட்சியரை அணுகலாம். இவரின் பெயரை நீக்குங்கள் இது தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளது என்று. ஒருவேளை நீங்கள் யாருடைய பெயருக்கு வாரிசு சான்றிதழ் வாங்குகிறீர்களோ அவர் இறந்த பிறகு உங்கள் பாட்டி இறந்திருந்தால் அவருடைய பெயரும் கண்டிப்பாக வாரிசு சான்றிதழில் இருக்கும். என்னுடைய மின்னஞ்சல் முகவரி தருகிறேன்: borntolearn0@gmail.com

    • @AV_god_gaming
      @AV_god_gaming 4 місяці тому +1

      2:00 2:00

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      ?

  • @balakrishnan4513
    @balakrishnan4513 2 місяці тому +1

    Bro inda process enquiry la ella legal heirs oda adhaar card theviya bro

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому +1

      வாரிசுகளின் பெயரை சரி பார்ப்பதற்கு அவர்களுக்கு ஒரு ஆதாரம் வேண்டும்

  • @maduraishaik-uu1oz
    @maduraishaik-uu1oz 4 місяці тому +1

    Thanks brother
    என் அம்மா 2001இல் இறந்து விட்டார்
    அவருக்கு இப்போ
    N A C apply பண்ணி இருக்கேன் 45 நாள் ஆகி விட்டது தபால் வரும் என்று சொல்கிறார்கள் நான் வாரம் ஒரு முறை அலைகிறேன் இன்னும் கிடைக்க வில்லை அடுத்து என்ன செய்ய வேண்டும்

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      நீங்கள் அனுப்பிய கடிதத்தின் நகலை வட்டாட்சியருக்கு அனுப்பி அவரிடம் NAC கேளுங்கள் அதுமட்டுமில்லாமல் நீங்கள் அனுப்பும் அந்த மனுவில் நீங்கள் முன்னதாக விண்ணப்பித்த தேதியினையும் குறிப்பிடுங்கள்

    • @leninselvara
      @leninselvara 4 місяці тому +2

      பணம் கொடுத்தா கிடைக்கும்

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      😂😂

    • @maduraishaik-uu1oz
      @maduraishaik-uu1oz 4 місяці тому +2

      @@leninselvara பணம் கொடுக்க தயார் but யார்கிட்ட கொடுக்கணும் அதையும் கேட்டு விட்டேன்

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      ஐயா சற்று பொறுங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நீங்கள் அனுப்பிய விண்ணப்பத்திற்கான நிலையைக் கேட்டு நாம் மனு போடலாம்

  • @harimurali1253
    @harimurali1253 3 місяці тому +1

    My father death 13.1.1998 so
    No aadhar no ration card no vote id
    What is the process

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      உங்களுக்கு இறப்பு சான்றிதழ் விண்ணப்பிக்க வேண்டுமா வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்க வேண்டும்

  • @rihageosrts1676
    @rihageosrts1676 3 місяці тому +1

    அடையாள சான்று எல்லாம் மொத்தமா Miss ayirchu...enna panna sir

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому +1

      பரவாயில்லை இறந்தவரின் பெயர் தற்போதுள்ள யாராவது ஒருவரின் கல்வி சான்றிதழில் இருந்தாலும் போதும்

  • @landchennai8549
    @landchennai8549 3 місяці тому +1

    It would take more than a year to get the certificate
    It is a long process. You wont get this as much as easier

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому +1

      I never said it is a easy process. I also mentioned that one year in the video. Kindly watch the video till end

  • @BJS-n3y
    @BJS-n3y 2 місяці тому +1

    Land vera orutharku sales panna ammavodathum venuma bro

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому

      அம்மாவுடையது என்ன வேண்டும் என்று கேட்கிறீர்கள்?

  • @abdullahbasha4202
    @abdullahbasha4202 5 місяців тому +1

    Format application attached all model form

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      We don't have an application form. You can get the form near taluk office shops

  • @BJS-n3y
    @BJS-n3y 2 місяці тому +1

    Bro land appa voda per la iruku aana ipo amma appa rendu perume illa appa death certificate iruku ammavuku edukama vitutom 14 years aachu date tum correct therla

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому

      கண்டிப்பா அம்மாவுடைய இறப்பு சான்றிதழும் வேண்டும்

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 2 місяці тому +1

    ஐயா இறப்பு சான்றிதழ் திருத்தம் செய்ய வேண்டும் 2004 ல் இறந்துவிட்டார் ஆனால் மாதம் தவறாக உள்ளது இதற்கு என்ன வழி‌? பதில் காத்திருக்கிறேன் 🙏🤚👏👃

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому

      வட்டாட்சியருக்கு திருத்தல் மனு எழுதிக் கொடுங்கள்

  • @rathinavelusachidanandam8607
    @rathinavelusachidanandam8607 5 місяців тому +1

    How to get dupplicate copy of the death certificate

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      Sir if the death is registered and you want to apply for a duplicate copy of the death certificate. then submit the pre filled application at the person who issued that previous death certificate and they will guide you to pay government fees at the nationalised bank. The application will be available at the VAO office or taluk office. thank you.

  • @vasugidevielango1160
    @vasugidevielango1160 5 місяців тому +1

    Sir how we get the varisu certicate onewho died on 1983.Death certificate avoilable sir.

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      I'll upload in the next video sir

  • @balu7098
    @balu7098 5 місяців тому +1

    ரோட்டரி வக்கில் வழியாக NAC பெற்று கொண்டால் ?

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      ஐயா
      நான் கூறுவது அனைத்துமே அரசாணை அடிப்படையாகக் கொண்டது. அரசாணையில் ரோட்டரி வழக்கறிஞர் மூலமாக NAC பெறுவது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

  • @ratheeshcreation130
    @ratheeshcreation130 4 місяці тому +1

    Bro ithellam nadakuma.. yenaku 1977 death certificate venam.. date of birth irukku...yeduthu thara ungakalala mudiyuma..

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      நான் இந்த சேவைகள் செய்வது இல்லை ஐயா

  • @venkatesana1891
    @venkatesana1891 5 місяців тому +1

    Sir enga thatha death agi 32 years aguthu but entha id proof um illa aadhar, voter id , ration card, ethuvumea illa ana land property la name irukku itha vachi panna mudiyuma sir

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      சார் இந்த மாதிரி நிறைய கேஸ் இருக்கு. உங்க அப்பாவோட ஏதாவது அடையாள சான்றுல உங்களுடைய தாத்தாவின் பெயர் இருக்கும். அந்த அடையாளத்தை வைத்து நீங்கள் விண்ணப்பம் செய்யுங்கள். மற்றபடி நேரில் வந்து ஆய்வு செய்யும் அலுவலர் அதாவது கிராம நிர்வாக அலுவலர் அதனை விசாரித்து தெளிவுபடுத்திக் கொள்வார்.

    • @venkatesana1891
      @venkatesana1891 5 місяців тому

      @@Kutti_Info thank you sir

  • @DJSINGLE22
    @DJSINGLE22 2 місяці тому +1

    Sir ye thatha death certificate vangitom 2004 la thathaku ye appa matum orey son avarum 2004 la eranthuranga ye pattium eranthutanga thathaku legarhair epdi vangurathu sir

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому +1

      வீடியோவில் கூறியுள்ள வழக்கமான முறையை பயன்படுத்தி தாத்தாவிற்கான வாரிசு சான்றிதழை வாங்குங்கள் அப்படி வாங்கும்போது அதில் தாத்தாவின் உடைய மனைவி பெயர் எழுதப்பட்டு அதன் அருகில் இரவு இறந்துவிட்டார் என்று கூறப்பட்டிருக்கும் அதே போல மகன் என்று எழுதி உங்கள் தந்தையின் பெயரும் இறந்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அவ்வாறு இரண்டு வாரிசுகளும் இறந்துவிட்டதனால், உங்கள் தந்தையின் வாரிசு சான்றிதழில் உங்களின் பெயர் ஆனது குறிப்பிடப்பட்டிருக்கும் எனவே நீங்கள் உங்கள் தாத்தாவின் வாரிசுகளாக மாற்றப்படுவீர்கள்.

    • @DJSINGLE22
      @DJSINGLE22 Місяць тому +1

      @@Kutti_Info thank u for your response sir.....

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому +1

      நன்றி ஐயா நமது வீடியோவை முடிந்த வரை மற்றவருக்கு பகிருங்கள்

  • @akmohandoss7207
    @akmohandoss7207 5 місяців тому +2

    1988 இரந்து விட்டார் பாட்டி எப்படி சான்று வாங்குவது

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      ஐயா அதற்கான விளக்கத்தை தான் முழு வீடியோவிலும் கூறியுள்ளோம்.

    • @JamalMydeen-y2t
      @JamalMydeen-y2t 5 місяців тому +1

      ஐய்யாஎணதுதந்தை1976ல்இறந்துவிட்டார்அதற்க்கானசான்றுபட்டாமுணியார்இறப்புசாண்றுவழங்உள்ளார்ஆணால்இதைவீஓஆபுசில்பதிவுசெய்யவில்லைஅதற்க்குசாண்றுதேவைபடுகிரதுஎப்படிவாங்குவது

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      ஐயா பட்டாமுனியார் என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை

  • @thamutharan6629
    @thamutharan6629 4 місяці тому +1

    Hi bro
    Death certificate la name thappa iruku. Change panna mudiyuma bro?

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому +1

      செய்யலாம் சகோதரா
      இறந்தவரின் சரியான பெயர் இருக்கும் அடையாள அட்டையை வைத்து நீங்கள் தாசில்தாருக்கு மனு எழுதுங்கள் பெயர் திருத்தம் வேண்டி

    • @thamutharan6629
      @thamutharan6629 4 місяці тому +1

      @@Kutti_Info Enga appa iranthathu 2001 la name MUTHUKUMAR but death certificate la Kumar nu iruku bro. Ithuku enna process please tell me. But enga appa id proof ethum illa bro any idea?

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому +1

      ஐயா ஏதாவது ஒரு ஆதாரம் தேடுங்கள் உங்களின் டிசி போன்ற உங்களின் கல்வி ஆவணத்தில் ஆவது உங்களின் தந்தை பெயர் இருக்கும்

    • @thamutharan6629
      @thamutharan6629 4 місяці тому +1

      @@Kutti_Info en certificate la Ella idathulayum muthukumar nu than iruku bro. So na atha vachu try pannalama?

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому +1

      Yes pannalam

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 2 місяці тому +1

    ஐயா வணக்கம் இறப்பு சான்றிதழ் திருத்தம் செய்ய வது எப்படி பதில் காத்திருக்கிறேன் 🙏🤚👏👃

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому

      எந்த அதிகாரி இறப்பு சான்றிதழ் வழங்கினாரோ அவருக்கே இறப்பு சான்றிதழ் நகலையும் திருத்தத்திற்கான மனுவையும் எழுதி அந்த திருத்தப்படும் மாற்றத்திற்கான ஒரு ஆதாரத்தையும் வைத்து விண்ணப்பம் செய்யுங்கள் மாற்றம் செய்து தரப்படும்

    • @VenkatesanS-v5n
      @VenkatesanS-v5n 2 місяці тому +2

      ஐயா vo கொடுத்தார் ஆனால் இப்போது அவர் ஒய்வு பெற்றுவிட்டார் ஆனால் இப்ப இருக்கும் vo திருத்தம் செய்வாரா 🙏🤚👏👃

    • @VenkatesanS-v5n
      @VenkatesanS-v5n 2 місяці тому +1

      ஐயா வணக்கம் தனியார் மருத்துவமனை மாத்திரை வாங்கிய பில் உள்ளது இசிஜி எடுக்க‌சொல்லி ரசிது உள்ள ஃ மகளிர் குழு வில் உள்ள இறப்பு தீர்மானம் உள்ளது மற்றும் 2005 ல் முதல்வர் மனு கொடுத்துள்ளோம் இறப்பு சான்றிதழ் ஒரிஜினல் vo உள்ள து அதன் நகல் என்னிடம் உள்ளது

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому

      நீங்கள் வட்டாட்சியருக்கு மனு செய்ய வேண்டும்

    • @Kutti_Info
      @Kutti_Info  2 місяці тому

      👍

  • @karunagaran2384
    @karunagaran2384 5 місяців тому +1

    Rdo ku கொடுக்க வேண்டிய கடிதம் அப்டேட் செய்யவும் சார்.

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому +1

      ஐயா ஆர்டிஓ அலுவலகத்தை சுற்றியுள்ள கடைகளில் ஐந்து ரூபாய்க்கு அந்த விண்ணப்பம் கிடைத்துவிடும்

    • @karunagaran2384
      @karunagaran2384 5 місяців тому

      ​Thank you sir

  • @balurajagopal6362
    @balurajagopal6362 5 місяців тому +3

    ஐயா, 1962 ல் பிறந்தேன்.sslc சர்டிபிகேட்டின் படி.எனது பிறப்பு பதிவு செய்யபடவில்லை.நான் பிறந்த சான்றிதழ் எப்படி பெறுவது? நன்றி.

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому +2

      வணக்கம் ஐயா நீங்கள் வழக்கறிஞரை அறிந்து நீதிமன்றத்தில் உங்களின் வழக்கு தொடுத்து அந்த வழக்கு முடியும்போது மூன்று மாதத்திற்குள் உங்கள் முன் பிறப்புச் சான்றிதழ் கிடைக்கும். அப்படி இல்லையெனில் மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளர் இருப்பார் அவருக்கு நீங்கள் மனு எழுத வேண்டும்.

    • @subburam7340
      @subburam7340 5 місяців тому

      1979 க்கு முன் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் தேவையில்லை
      ஸ்கூல் சர்டிபிகேட் போதும்!

  • @gopinathnath3007
    @gopinathnath3007 4 місяці тому +1

    இலவச பட்ட கொடுத்து தொலைந்து விட்டது திரும்ப வாங்குவது எப்படி

    • @Kutti_Info
      @Kutti_Info  4 місяці тому

      ஐயா நீங்கள் வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்னொரு பிரதியை கேட்டு விண்ணப்பிக்கவும்.

    • @anandrohit5238
      @anandrohit5238 3 місяці тому +1

      ​@@Kutti_InfoHi bro one doubt enga grandfather death agidaru Hana death certificate vanga mudila but ippo venum enna pandrathu VAO office la resigter pannala

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому

      ஐயா அதற்கான முழு விளக்கமும் நமது வீடியோவில் உள்ளது

  • @estherrajathi5629
    @estherrajathi5629 3 місяці тому +1

    1947 இப்போது எடுக்க முடியுமா

    • @Kutti_Info
      @Kutti_Info  3 місяці тому +1

      தாராளமாக விண்ணப்பிக்கலாம்

    • @AbiRayar-b8g
      @AbiRayar-b8g Місяць тому +1

      Epdi vinapika vendum

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      கொடுக்கப்பட்டுள்ள இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 5 місяців тому +2

    NAC. Concerned பதிவுத் துறையில் பெறவேண்டும்.

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому +1

      ஐயா தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் அடிப்படையிலேயே இந்த வீடியோவில் உள்ள அனைத்து கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் NAC பெறுவதற்கு நான் குறிப்பிட்டிருந்த நபர்களிடமே முறையிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் Description-ல் உங்களுக்கு அரசாணையை கொடுக்கிறேன்.

  • @prakashthenmozhi5792
    @prakashthenmozhi5792 5 місяців тому +1

    Sir, enadhu thatha irandhu pala varudangal achu.varisu apply pannanum.avarudaya manaiviyum irandhuvittar. Avaruku ore magan irundhuvitar ivarudaya magal nan apply pannalma?

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      தாராளமாக நீங்கள் வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்கலாம். உங்கள் தாத்தாவின் இறப்பு சான்றிதழ் பாட்டியின் இறப்பு சான்றிதழ் தந்தையின் இறப்பு சான்றிதழை வைத்து, ஒவ்வொருவருக்கும் வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டும் அது இறுதியில் உங்கள் பெயரிலும் உங்களின் அம்மா பெயரிலும் வந்து முடியும்.

  • @jayaraman9411
    @jayaraman9411 5 місяців тому +1

    33 years vankalama

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      தாராளமாக வாங்கலாம். நீங்கள் வீடியோவில் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து விட்டு கோட்டாட்சியரை அணுகலாம்.

    • @jayaraman9411
      @jayaraman9411 5 місяців тому +1

      Ok

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      @jayaraman9411 Thank you 🙏

  • @SriPrabu-o4m
    @SriPrabu-o4m 5 місяців тому +1

    Sir ennoda thatha 1997 March government hospitalla eranthanga avar death aana date maranthupochu , avarukku eppudi sir death certificate vanguradhu

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      சார் நீங்கள் அந்த மருத்துவமனையின் பிறப்பு இறப்பு பதிவு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு அவர்களிடம் உங்களின் கோரிக்கையை கூறுங்கள். அவர்களிடம் அந்த இறப்பு பதிவு செய்யப்பட்டு இருக்கும் அவர்கள் அதைத் தேடி உங்களுக்கு கொடுப்பார்கள். தேதி கிடைத்த பிறகு நீங்கள் வழக்கம் போல நாம் வீடியோவில் கூறியுள்ள நடைமுறையை பின்பற்றவும்.

  • @gurusamyv7659
    @gurusamyv7659 5 місяців тому +2

    வாரிசு சான்றிதழ் வாங்க லஞ்சம் கொடுக்க வேண்டும்

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому

      ஐயா எந்த ஒரு வேலைக்கும் பணம் இல்லாமல் நடக்காது என்பது நமது அரசு ஊழியர்களின் உறுதிமொழி. ஆனால் உங்களுக்கு அவசரம் இல்லை எனில் நீங்கள் லஞ்சம் கொடுக்காமல் யாரையும் பார்க்காமல் பொறுமையாக காத்திருங்கள் எனக்கு அந்த மாதிரி காத்திருந்ததால் பணம் செலவழிக்காமல் கிடைத்துவிட்டது.

  • @jayachandran553
    @jayachandran553 5 місяців тому +1

    Rayapettai G H Roshaiah very bad person

  • @ramalingambalasubramaniam
    @ramalingambalasubramaniam 5 місяців тому +3

    எனது பாட்டி 1919-ல் இறந்தார் .
    எனது தாத்தா 1944-ல் இறந்தார் .
    அவர்கள் இறப்பு சான்றிதழ் பெற வேண்டும் .
    அதற்கு என்ன செய்ய வேண்டும் .

    • @Kutti_Info
      @Kutti_Info  5 місяців тому +1

      ஐயா அதற்கும் வீடியோவில் கூறிய அதே வழியைத்தான் தொடர வேண்டும்.

    • @udayakumar6137
      @udayakumar6137 5 місяців тому +1

      எங்கள் ஐயன் எல்லாகோவிலுக்கும் சென்றுவருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவர் திரும்பவில்லை. 40 வருசமாச்சு.
      இப்போது இருந்தால் 103 வயது இருக்கும்.
      எட்படி இறப்பு சான்றிதழ் பெறுவது.