ஹீலர் பாஸ்கர் அவர்களின் தாந்த்ரிக் தாம்பத்தியம் LEVEL-2 5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு தொடர்புக்கு: +91 98424 52508 * SYLLABUS / பாடத்திட்டம்: 1. 69 உச்ச கட்டங்கள். 2. 69 நிலைகள் / POSITIONS. 3. 69 தந்திரங்கள் / SUTRAS. 4. 69 பொய்கள் / FALSE STATEMENTS.
5. 69 பயிற்சிகள் / PRACTICES. 6. தனியாக வாழும் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள். 7. சுய இன்பம் சம்பந்தப்பட்ட முழு தெளிவு. 8. இம்சை / நச்சு உறவுகளுக்கு தீர்வு. 9. உறவு முறிவு ஆலோசனைகள். 10. விவாகரத்து ஆலோசனை. 11. சரியான துணையை தேர்ந்தெடுக்கும் முறைகள். * இவை அனைத்தும் இந்த வகுப்பில் தெளிவு படுத்தப்படும். * தாந்த்ரிக் தாம்பத்தியம் LEVEL-2 (தொடர்புக்கு: +91 98424 52508) (5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு) சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர். நுழைவு கட்டணம்: ரூ.950. தேதி: பிப்ரவரி 13th - 17th, 2023. நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை பதிவு இணைப்பு: pages.razorpay.com/pl_KhSd1Ym2AlnUlM/view குறிப்பு: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும். * தாந்த்ரிக் தாம்பத்தியம் LEVEL -1 pendrive 32GB(16 hours class) aammii.com/pendrive-thanthriga-thambathyam ** HEALER BASKAR'S TANTRIC THAMBATHIYAM LEVEL-2 CONTACT: +91 98424 52508 (5DAYS ZOOM ONLINE CLASS) Chief guest: Healer Baskar CONTACT: +91 98424 52508 ENTRY FEE: Rs.950 DATE: FEBRUARY 13th - 17th, 2023. TIME: 07.00pm to 09.00pm REGISTRATION LINK:pages.razorpay.com/pl_KhSd1Ym2AlnUlM/view NOTE: For above 18yrs only * THANTHRIGA THAMBATHYAM (LEVEL-1) pendrive 32GB(16 hours class) aammii.com/pendrive-thanthriga-thambathyam ** நமது நோக்கம், இந்த உலகில் உள்ள மறைக்கப்பட்ட உண்மைகளை, நமது முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றதை தேடி, அதை ஆராய்ச்சி செய்து, அதன் உண்மைத்தன்மையை அறிந்து அதை உங்களிடம் சேர்ப்பது மட்டுமே! அனைவரும் தந்த்ரிக் தாம்பத்ய வகுப்பில் கலந்து கொள்ளுங்கள் பயன் பெறுங்கள். ***
இதை நீங்கள் சொல்லித்தர வேண்டியது இல்லை. அது இயற்கையானது. இயல்பாக இருக்க வேண்டும். சபலத்தை தூண்டிவிட்டு காசு சம்பாரிக்காதீர்கள். வேற எதாவது சொல்லிக்கொடுங்கள் . எதுவும் தெரியாது எனில் ஒத்துக்கொள்ளுங்கள், தவறானதை பரப்ப வேண்டாம். உங்கள் பாதையில் யாரையும் இழுக்காதீர்கள்..
உங்களைப் போன்ற நல்லவர் உலகில் கொடுத்ததுற்கு எனது கடவுள் பிள்ளையார், முருகன், சிவன் மற்றும் உலகில் இறைவனாகப் பிறந்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
எல்லாம் வல்ல இறைவன் அருளால் நாங்கள் அனைவரும் நீண்ட ஆயுள் குடும்ப ஒற்றுமை தேக ஆரோக்கியம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் நிறை செல்வம் தெய்வீகப் பேராற்றல் நல்லசூழ்நிலை பேரின்பம் பேரானந்தம் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி பெற்று சகல வசதி வாய்ப்புகளோடு பல்லாண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே பெருகுக நற்பவி நற்பவி நற்பவி வாழ்த்துகள் வணக்கம்
நமக்கு இவுங்க வந்த நாளில் இருந்து ஒண்ணுகூட சரியில்லை. வெட்கம்,மானம்,சூடு,சொரணை இல்லாத அரசு.பேனாவை வச்சுப்புட்டு போய் வட்டமாய் அதசுத்தி கடல்தண்ணியில ஒக்காந்து சன்னி பிடிச்சு சாவுங்கடா. பீயை கலந்தவன, கொலைகள் பண்ணவங்கள, பரதேசிகளிடம் பஞ்சாயத்து பண்ணி கொள்ளை அடிக்கிறவங்கள கண்டுபிடிச்சு நல்லாட்சி தர வக்கில்லை. எதுக்கு திராவிட மொடல்னு பீத்திக்கிட்டு தம்பட்டம் அடிக்கிறீங்க. ஒருத்தன் ஒசீ என்றான், ஒருத்தன் தலையில தட்றான்,ஒருத்தன் கல்லால ஏறியூரான். இது என்ன மந்திரி கூட்டமா இல்லை மந்தைகூட்டமா? இவுங்க m k s ஒட தூக்கத்தை கெடுக்கவில்லை. முழு தமிழ் நாட்டொட உயிரையே காவுவாங்க வந்தவங்க.
After your speech only now most of the Tamilnadu people have using sekku oil. You are a great person and I am using your techniques in the difficult times its really working. God bless you.
ஐயா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அனைவருக்கும் வணக்கம் ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் தங்களின் மேலான தொண்டை என்றென்றும் வரவேற்கிறேன் இவரை நமக்கு அளித்த இறைவனுக்கு நன்றி வயதில் பெரியவனாக இருந்தாலும் அடியேன் இவரை பார்த்து வரவேற்கிறேன் இவரை நேரில் சந்தித்து ஒரு நாள் முழுவதும் இவரின் வாழ்க்கை நெறி முறைகளை புரியும் வண்ணம் கூறியது பாராட்டுக்குரியது நன்றி இறைவா
True true true💯💯💯 my life changed forever…I’m the happiest man in this planet right now…from a depressed youngster to The King of the Universe 😎 Thanks a lot sir 🙏🏻 you are the best 🙏🏻 thank you Universe
நீங்கள் எதைபற்றி சொல்லவரிங்கனு தெரிச்சிகிரதுக்கு முன்னாடி இந்த படத்த பாகனும்னு நெநச்செ அந்த படத்த தேடிபாத்த இந்த படத்த நான் 4வருசத்துக்கு முன்னாடியெ பாத்துடெ அப்ப எனக்கு இந்த படம் அவ்வளவ புரியள ஆனா இப்ப புரியுது எனக்கு இந்த படத்த ஞாபகம் செய்ததற்கு நன்றி
Such a wonderful and great human being sir. We are blessed to watch you are vedios. God bless you sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very funny your expression but I enjoyed your speech . You expressed it in a simple way thank you fabulous God bless you Mr ,Basker I am a big fan of you I really love you
நான் வட இந்தியாவில் வேலைக்காக வந்த புதிதில், வேலையை நன்றாக நேசித்தேன். ஆனால் இங்கு உள்ள உணவு முறையை மனதார விரும்பவில்லை.இதனால் அடிக்கடி மனதில் சில குழப்பம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு இங்கு உள்ள உணவு முறையை மனதார ஏற்றுக்கொண்டேன். அதன் பிறகு அந்த குழப்பங்கள் ஏற்படுவது இல்லை.அதாவது, பிரபஞ்சம் குழப்பம் அடைந்து விட்டது எனது மனதில் தமிழக உணவு விருப்பம் இருந்தது. மனம் விரும்பிய வேலையோ வட இந்தியாவில். வட இந்திய சூழ்நிலையை நான் மனதார ஏற்றுக்கொண்டேன். பிறகு அந்த குழப்பங்கள் ஏற்படுவது நின்றுவிட்டது.
Ungaloda intha video va oru 15 days munnadi thaa parthen... Ippa oru 10 days sa the secret movie daily daily paathuruven. Appo thaa naa positive va happy ya feel panren.. Intha video vum daily one paathuruven..
இன்று 12 மார்ச் 2023.. இன்று முதல் நான் இதை சொல்ல பழகுகிறேன். அடுத்த நூறாவது நாள் 20 ஜூன் 2023 அன்று இதனால் நடந்த அற்புதங்களை பதிவிடுகிறேன்.. I love you Forgive me Thank you God bless you..♥️♥️♥️♥️♥️♥️
வணக்கம் அண்ணா கூட்டு பிரார்த்தனை மூலம் நம் நாட்டு மக்கள் அணைவரும் ஒற்றுமை நலமுடன் வாழவும் ஆரோக்கிய உடலும் நிம்மதியான வாக்கைவாழ அணைவரும் பிரபஞ்சத்திடம் கேட்போம் .
ஹீலர் பாஸ்கர் அவர்களின் தாந்த்ரிக் தாம்பத்தியம் LEVEL-2
5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு
தொடர்புக்கு: +91 98424 52508
*
SYLLABUS / பாடத்திட்டம்:
1. 69 உச்ச கட்டங்கள்.
2. 69 நிலைகள் / POSITIONS.
3. 69 தந்திரங்கள் / SUTRAS.
4. 69 பொய்கள் / FALSE STATEMENTS.
5. 69 பயிற்சிகள் / PRACTICES.
6. தனியாக வாழும் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள்.
7. சுய இன்பம் சம்பந்தப்பட்ட முழு தெளிவு.
8. இம்சை / நச்சு உறவுகளுக்கு தீர்வு.
9. உறவு முறிவு ஆலோசனைகள்.
10. விவாகரத்து ஆலோசனை.
11. சரியான துணையை தேர்ந்தெடுக்கும் முறைகள்.
*
இவை அனைத்தும் இந்த வகுப்பில் தெளிவு படுத்தப்படும்.
*
தாந்த்ரிக் தாம்பத்தியம் LEVEL-2 (தொடர்புக்கு: +91 98424 52508)
(5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு)
சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர்.
நுழைவு கட்டணம்: ரூ.950.
தேதி: பிப்ரவரி 13th - 17th, 2023.
நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை
பதிவு இணைப்பு: pages.razorpay.com/pl_KhSd1Ym2AlnUlM/view
குறிப்பு: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்.
*
தாந்த்ரிக் தாம்பத்தியம் LEVEL -1 pendrive 32GB(16 hours class)
aammii.com/pendrive-thanthriga-thambathyam
**
HEALER BASKAR'S TANTRIC THAMBATHIYAM LEVEL-2 CONTACT: +91 98424 52508
(5DAYS ZOOM ONLINE CLASS)
Chief guest: Healer Baskar
CONTACT: +91 98424 52508
ENTRY FEE: Rs.950
DATE: FEBRUARY 13th - 17th, 2023.
TIME: 07.00pm to 09.00pm
REGISTRATION LINK:pages.razorpay.com/pl_KhSd1Ym2AlnUlM/view
NOTE: For above 18yrs only
*
THANTHRIGA THAMBATHYAM (LEVEL-1) pendrive 32GB(16 hours class)
aammii.com/pendrive-thanthriga-thambathyam
**
நமது நோக்கம், இந்த உலகில் உள்ள மறைக்கப்பட்ட உண்மைகளை, நமது முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றதை தேடி, அதை ஆராய்ச்சி செய்து,
அதன் உண்மைத்தன்மையை அறிந்து அதை உங்களிடம் சேர்ப்பது மட்டுமே! அனைவரும் தந்த்ரிக் தாம்பத்ய வகுப்பில் கலந்து கொள்ளுங்கள் பயன் பெறுங்கள்.
***
Leval 2Pandrive available sir
Delusion of grandiosity
கடவுள் பணம் பெற்று இதை சொல்லிக்கொடுக்க சொன்னாரா
இதை நீங்கள் சொல்லித்தர வேண்டியது இல்லை. அது இயற்கையானது. இயல்பாக இருக்க வேண்டும். சபலத்தை தூண்டிவிட்டு காசு சம்பாரிக்காதீர்கள்.
வேற எதாவது சொல்லிக்கொடுங்கள் . எதுவும் தெரியாது எனில் ஒத்துக்கொள்ளுங்கள், தவறானதை பரப்ப வேண்டாம். உங்கள் பாதையில் யாரையும் இழுக்காதீர்கள்..
*இயேசுவே ஒரே மெய்யன தெய்வம்* இயேச மனுக்குலத்தின் பாவநிவரான பலியாக சிலுவையிலே அடிக்கப்பட்டு. நமக்காக தம் ரத்தத்தை சிந்தினார். இயேசுவே மெய்யான உலக ரட்சகர். இயேசு சீக்கிரம் வரப்போகிறார் 🙌✝️🕊️
"எனக்குத் தெரிந்த வரையில் உங்களைப் போல் ஒரு நல்லவர் யாரும் இல்லை" வாழ்க வளமுடன் ".😍🙏
நீங்கள் இன்னும் வெளியில் வர வேண்டும்..
100% true
😲😲😲👌👌💐🙏
Yes
வாழும்போது வாழுகின்ற ஞானி நீங்கள் வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்
எதிரியை நினைக்கும் போது "எல்லாம் கடவுள் பாத்துப்பார்" என எண்ணிக்கொள்
Thanks thanks thanks to universe
Thanks thanks thanks to basker sir
நல்ல அனுபவங்களை கற்றுத்தந்த அந்த ஆன்மாக்களுக்கு நன்றி நன்றி நன்றி என்று சொல்ல வேண்டும்
உன் எதிரியையும் உண்மையாக அன்பு செய் என்று இயேசு கிறிஸ்து சொன்னதின் அர்த்தம் இப்போது தான் புரிந்தது ஐயா.. நன்றி
என் உடல் நல்லா வும் இளமையாகவும் இருக்குறதுக்கு நீங்கதான் காரணம் இப்பலாம் மனசும் சூப்பரா இருக்கு... அதுக்கும் 👆 தான் காரணம்.
உங்களைப் போன்ற நல்லவர் உலகில் கொடுத்ததுற்கு எனது கடவுள் பிள்ளையார், முருகன், சிவன் மற்றும் உலகில் இறைவனாகப் பிறந்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Superrrrrr
ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்
Oru veettukku ore oru thalaivan irundhale 1000 piratchinai...ulahathuku ithanai peyr kadavul enral 🤯🤯🤯🤯
@@snowqueensnowqueen4453 puriyathavargalukku nanri
என்னுடைய தன்னம்பிக்கைக்கு காரணம் நீங்கள்தான் காரணம்! வாழ்க வளமுடன்! நன்றி!
Thank you
Forgive bro
என் வாழ்க்கையின் பாதையை மாற்றிய மாமனிதர் பாஸ்கர் அவர்கள்
Same to my life...
Epdi sir life change ஆச்சு sollunga
குருவே ...உங்கள் கொள்கையை கடைபிடிப்பதில் நானும் ஒருவன்
நீங்க சொல்றது அனைத்தும் உண்மை எவ்ளோ திட்டினாலும் அவங்க இன்னும் நல்லா இருக்காங்க
எல்லாம் வல்ல இறைவன் அருளால் நாங்கள் அனைவரும் நீண்ட ஆயுள் குடும்ப ஒற்றுமை தேக ஆரோக்கியம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் நிறை செல்வம் தெய்வீகப் பேராற்றல் நல்லசூழ்நிலை பேரின்பம் பேரானந்தம் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி பெற்று சகல வசதி வாய்ப்புகளோடு பல்லாண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே பெருகுக நற்பவி நற்பவி நற்பவி வாழ்த்துகள் வணக்கம்
நான் நேசிப்பவர்களிலும்,மதிப்பவர்களிலும் நீங்களும் ஒருவர் பாஸ்கர் Sir👏🙏நன்றி!!வாழ்க வளமுடன்!!
உங்களை எங்களுக்காக உளவவிட்ட கடவுளுக்கு நன்றி...
நமக்கு இவுங்க வந்த நாளில் இருந்து ஒண்ணுகூட சரியில்லை. வெட்கம்,மானம்,சூடு,சொரணை இல்லாத அரசு.பேனாவை வச்சுப்புட்டு போய் வட்டமாய் அதசுத்தி கடல்தண்ணியில ஒக்காந்து சன்னி பிடிச்சு சாவுங்கடா.
பீயை கலந்தவன, கொலைகள் பண்ணவங்கள, பரதேசிகளிடம் பஞ்சாயத்து பண்ணி கொள்ளை அடிக்கிறவங்கள கண்டுபிடிச்சு நல்லாட்சி தர வக்கில்லை. எதுக்கு திராவிட மொடல்னு பீத்திக்கிட்டு தம்பட்டம் அடிக்கிறீங்க. ஒருத்தன் ஒசீ என்றான், ஒருத்தன் தலையில தட்றான்,ஒருத்தன் கல்லால ஏறியூரான். இது என்ன மந்திரி கூட்டமா இல்லை மந்தைகூட்டமா? இவுங்க m k s ஒட தூக்கத்தை கெடுக்கவில்லை. முழு தமிழ் நாட்டொட உயிரையே காவுவாங்க வந்தவங்க.
God bless you
Thank u Sir🙌🙌🙌💓💓💓👌🏻👌🏻👌🏻👌🏻
Yes, God bless you sir 🙏
Sir அது உலவவிட்ட
ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கு
மனமார்ந்த நன்றிகள் 🙏
நீங்கள் அற்புதமானவர் மனித நலத்திற்காவே சிந்திக்கிறீர்கள் கடவுள் எல்லா நலமும் உங்களுக்கு அருள்வார்
நேர் மறை எண்ணங்களை உலகெங்கும் விதைப்பேன்!!!நன்றி அய்யா!!! I Love You 💕 God bless you 💕 Thank you very much 😔 Sorry Forgive me!!!
கடவுள் பார்த்துப்பார்
நல்லா இரு
ரொம்ப சந்தோஷம் பா
சின்ன புன்னகை
சிவாய நம
இந்த வார்த்தைகள்தான்
நான் உபயோகிக்கிறேன்.....👍😉
நீங்க வேற லெவல் அண்ணே நீங்க நல்லா இருக்கனும் சந்தோசமா இருக்கனும்
நன்றி இந்த காணொளியை பார்க்கவைத்த என் நண்பன் இளவரசனுக்கும் பிரபஞ்ச பேராற்றளுக்கும் மற்றும் ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.
Thank you ilavarasa I love you
நீங்கள் ஒருவரைத் திட்டி அவர் அதற்குத் தகுதியானவராக இல்லையென்றால் நீங்கள் திட்டியது உங்களையே வந்தடையும் என்பது நபிகளாரின் வாக்காகும்
Thanks man
Thanks for this information
Nice....
பார்ரா
Yes 🙌🙌🙌 true fact...
அருமை கடைபிடித்தால்அதை விட அருமை மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா. தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி
After your speech only now most of the Tamilnadu people have using sekku oil. You are a great person and I am using your techniques in the difficult times its really working. God bless you.
💝🙏..காலத்துக்கேற்ற மகான் மிக்க நன்றி ஐயா திருப்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
ஐயா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🪔❤️🙇🏼♂️❤️🙏🏻❤️🤗
Thank you
அருள் ஒளி குமரன் சொல்லி கொடுத்தது
மிக சிறந்த நல்ல மந்திரம் .🙏
அனைவருக்கும் வணக்கம் ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் தங்களின் மேலான தொண்டை என்றென்றும் வரவேற்கிறேன் இவரை நமக்கு அளித்த இறைவனுக்கு நன்றி வயதில் பெரியவனாக இருந்தாலும் அடியேன் இவரை பார்த்து வரவேற்கிறேன் இவரை நேரில் சந்தித்து ஒரு நாள் முழுவதும் இவரின் வாழ்க்கை நெறி முறைகளை புரியும் வண்ணம் கூறியது பாராட்டுக்குரியது நன்றி இறைவா
நன்றி! வாழ்க வளமுடன்!
நான் உங்களை நேசிக்கிறேன். கடவுள் உங்களுக்கு அருளட்டும்.
என்னை மன்னித்துவிடுங்கள்
ஹீலர் பாஸ்கர் ஜயாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்
இறைவனுக்கும், உங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏....
True true true💯💯💯 my life changed forever…I’m the happiest man in this planet right now…from a depressed youngster to The King of the Universe 😎 Thanks a lot sir 🙏🏻 you are the best 🙏🏻 thank you Universe
I want to my life happyniess?
@@tm0031 youll get it soon man. just work on your thooughts
How bro ? Please explain a bit
நீங்கள் எதைபற்றி சொல்லவரிங்கனு தெரிச்சிகிரதுக்கு முன்னாடி இந்த படத்த பாகனும்னு நெநச்செ அந்த படத்த தேடிபாத்த இந்த படத்த நான் 4வருசத்துக்கு முன்னாடியெ பாத்துடெ அப்ப எனக்கு இந்த படம் அவ்வளவ புரியள ஆனா இப்ப புரியுது எனக்கு இந்த படத்த ஞாபகம் செய்ததற்கு நன்றி
மிக்க நன்றி ஐயா உங்கள் வழிகாட்டலில் என் வாழ்க்கை மகிழ்வாக பயணிக்கிறது.
இரகசியம் படத்தை நானும் அடிக்கடி பார்க்கிறேன்.
மிக்க நன்றி ஐயா. உங்களால் எனது மனம் தெளிவடைந்தது.
four words
love you
Thankyou
Forgive me
God bless you
Thank you 😊
Secret changed my life ✨ Thanks to universe 🙏🏻
Please provide Secret video link
@@mahalakshmia309 The Secret Book by the author Rhonda Byrne 👍 Available in online & Book shop even available in many languages 👍
Yes rondo bairan ragasiyam.. Book enkita irukku... 👍
@@mahalakshmia309 you tube la the secret movie tamil la iruku sissy parunga
@@shivarailways..7027 online la kidaikuma.. free or paid?
மிக மிக மிக நன்றி
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
நன்றி ஹீலர் பாஸ்கர் ஐயா
Nandri ga baskar sir.
Neengal வாழும் கடவுள் 🙏🏻
It's truly a secret of life to success in life. I believe what he said. That four sentences will help me to get out of my past mistakes.
🙏முற்றிலும் உண்மை 👌🙏
வாழ்க வளமுடன் ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்கள் 🙏🙏🙏🙏
எண்ணம் போல் வாழ்கை.
100000000 % உண்மை.
வாழ்க வளமுடன் எங்கள் ஐயா ஹுலர் பாஸ்கர்
சூப்பர் ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்பதே எனது கருத்து சரவணன் 🙏🙏👍👍🙏🙏
Such a wonderful and great human being sir. We are blessed to watch you are vedios. God bless you sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா வணக்கம்.தாங்கள் கூறும் அனைத்து பேச்சு வார்த்தைகளையும் நான் நேசிக்கிறேன்.நன்றி
வழ்க வளமுடன் ஐயா அன்பே தெய்வம் 🙏 நன்றி ஐயா 😎🔥💯💐❣️💯💐❣️🤗🥰😍
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இது போன்ற நல்ல விசயங்களை தெரியாத மக்களுக்கு மீடியா மூலம் தெரியப்படுத்துங்கள்
நன்றி ஐயா,
வாழ்க வளமுடன்...
மேலும் இதைப் போன்ற காணொளிகளை தொடர்ந்து பதிவிடுங்கள்...
Very funny your expression but I enjoyed your speech . You expressed it in a simple way thank you fabulous God bless you Mr ,Basker I am a big fan of you I really love you
Healer baskar sir you are great vazhlga pallandu
அருமை அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Unga speech la emotional agi getting lot of tears.. you are kind of great teacher!! I will try to follow your instructions anna.
நான் வட இந்தியாவில் வேலைக்காக வந்த புதிதில், வேலையை நன்றாக நேசித்தேன். ஆனால் இங்கு உள்ள உணவு முறையை மனதார விரும்பவில்லை.இதனால் அடிக்கடி மனதில் சில குழப்பம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு இங்கு உள்ள உணவு முறையை மனதார ஏற்றுக்கொண்டேன்.
அதன் பிறகு அந்த குழப்பங்கள் ஏற்படுவது இல்லை.அதாவது, பிரபஞ்சம் குழப்பம் அடைந்து விட்டது எனது மனதில் தமிழக உணவு விருப்பம் இருந்தது. மனம் விரும்பிய வேலையோ வட இந்தியாவில்.
வட இந்திய சூழ்நிலையை நான் மனதார ஏற்றுக்கொண்டேன். பிறகு அந்த குழப்பங்கள் ஏற்படுவது நின்றுவிட்டது.
God bless you and have long life with family.
நன்றி
U r a boon to the society 🙏🙏🙏🌟🥰🪷
Long live happily sir.
Bharatha Ratna Shri Healer Baskar iyya
Ehheyeah 😃💋💐 Chabaash..Sir...Eyss.... absolutely 💐 Nijam...God bless you..chona udane nama manasu leysagi...kaatula..parakirammaaadiri oaru feelaaghu🌻👍🤠😀🙏
மிக அருமையான பதிவு நன்றி ஐயா!
தலைவா நீங்கள் ரொம்போ நல்லா இருக்கனும்🥰😍😘
புத்துணர்ச்சி தருகிறது.
வாழ்க வளமுடன் நன்றி
🙏🏼THANK YOU FOR YOUR VALUABLE SPEECH SIR.
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா....
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🌺🌺🌺🌺🌺🥰🥰🥰
30/01/23. 10:23pm. Guten nacht. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉👍. நன்றி 👌👌. Guten Tag 🎉🎉👏
நன்றி ஐயா அருமையான பதிவு.
Super Anna vungha padivvu arumai vazhthukkal
நன்றி நற் செய்தி ஐயா
முயற்சி செய்கிறேன்
Great solution , will try for sure Sir 👏👏👌👌
I LOVE YOU, FOR GIVE ME, THANK YOU, GOD BLESS YOU
Mikka Nandri sir positive varththaigal Niraiya pesuven innimel
அருமை அருமை அருமை,,,,💐💖
Ungaloda intha video va oru 15 days munnadi thaa parthen... Ippa oru 10 days sa the secret movie daily daily paathuruven. Appo thaa naa positive va happy ya feel panren.. Intha video vum daily one paathuruven..
Ellarum nalla irunga. I love u. God bless u.
வாழ்க வளமுடன் நன்றிகள் 🙏
Nandri unmaiyai thairiyamaga sollum manithar. Vethathri magarishi avargal ethiriyaium vazhtha solgirar
No medition no operation dont needed.because your speech cure all problems.
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Excellent speech sir. Super sir. Thank you so much sir. Good advice. 👍
That’s why our saint Vethathri Maharishi advised to say, Valga valamudan” and it became a regular practise
வணக்கம்பா நீங்கள் சொன்ன அன்பு தியானம் எனக்குள்ளும் வெளியும். மிக பெரிய. மாற்றம் நன்றி வாழ்க வளமுடன்.
yapppadiii😮vera level explaintation👏
இன்று 12 மார்ச் 2023.. இன்று முதல் நான் இதை சொல்ல பழகுகிறேன். அடுத்த நூறாவது நாள் 20 ஜூன் 2023 அன்று இதனால் நடந்த அற்புதங்களை பதிவிடுகிறேன்..
I love you
Forgive me
Thank you
God bless you..♥️♥️♥️♥️♥️♥️
enna நடந்தது
Enna nadanthuchu
@@tamilmahi8744 3 days kooda continuous ah follow panna mudila. Evlo try panni paathuta
வாழ்க வளமுடன்
Thank u universe, nan kandippa try pandrean sir
Asusually Pramaadam Thalaiva.. Thanks, Vanakkam & Vaazhga Valamudan 😊🙏
வாழ்க வளமுடன் அண்ணா
நன்றி ❤❤❤❤❤
No need to any horlicks ,boost bournvita because your words are equal to all healthy drinks 👍👍👍🍉🍇🍎🍍🍧🍧☔☔☔😄😄😄🤝🤝🤝
Athella chemical kudikrathilla nga.. 😄
இதைத்தான் வாழ்க வளமுடன் என்றார் வேதாத்ரி சுவாமிகள்.இது பலமான வார்த்தைகள்.நல்ல பலன் என நான் உணர்கிறேன்.
Nandrikal Kodi ayya 🙏
Valga valamudan ..Valga vaiyagam..
romba super sir en manasula ulla barame koranjirutchi
வணக்கம் அண்ணா கூட்டு பிரார்த்தனை மூலம் நம் நாட்டு மக்கள் அணைவரும் ஒற்றுமை நலமுடன் வாழவும் ஆரோக்கிய உடலும் நிம்மதியான வாக்கைவாழ அணைவரும் பிரபஞ்சத்திடம் கேட்போம் .