யாருக்கு எது முதல் திசை | முன்னேற்றத்தைத் தரும் முதல் திசை எது? | எந்த வயதில் எந்த திசை யோகம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 18

  • @kodikambamjothidar
    @kodikambamjothidar  2 роки тому

    வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
    வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்கள் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் (SUBSCRIBE) செய்யவும்.
    நன்றி!

  • @harishthusyanth2482
    @harishthusyanth2482 2 роки тому +1

    அற்புதமான உரை,
    ஏனோ இன்று தங்கள் முகத்தில் மகிழ்ச்சி ருத்ர தாண்டவம் ஆடியதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.... அருமையான விளக்கம் அற்புதம் ஐயா

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 2 роки тому +2

    விதிகளும் விளக்கங்களும் மிகவும் சிறப்பு ஐயா!

  • @msd0907
    @msd0907 2 роки тому +1

    இன்றைய காணொளி மிக மிக அருமை ஐயா. என் மானசீக குருவிற்கு நன்றி

  • @m.k.pragadeeshchannel
    @m.k.pragadeeshchannel 2 роки тому

    அருமை

  • @kvmalayan4098
    @kvmalayan4098 2 роки тому

    வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா விதிஅருமை நன்றி ஐயா

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 2 роки тому +1

    அண்ணா வணக்கம்,
    அனைத்து விதிகளும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    கேந்திர கோணாதிபதிகள் இணைவு பற்றிய கருத்து அருமை.
    சுருதி,யுக்தி,அனுபவம் பற்றிய விளக்கம் Super.
    நன்றி!!! வணக்கம் ங் ணா!!!🙏

  • @thirumugamk5040
    @thirumugamk5040 2 роки тому

    அண்ணா வணக்கம் கேந்திராதிபதி, கோணாதிபதி இணைந்து நல்ல இடங்களில் அமா்ந்து சுபா் பாா்த்து திசை வந்தால் முன்னேற்றமான முதன்மை திசை அருமை, நாா்திகன் ஆன்மிகவாதியாக மாற்றியது,காதல், தொழிலில் உயா்வு, கோடீஷ்வரன், சுருதி,உத்தி, அனுபவம் இனைத்து பலன் சொன்ன விளக்கம் என் அழ் மனதில் பதிந்து விட்டது. உங்களின் அடக்கமே உயா்த்தி பிடிக்கும் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வாக்கு தெய்வ வாக்க ஆகும் அண்ணா நன்றி!

  • @baskaranbass45
    @baskaranbass45 2 роки тому +1

    ஐயா வணக்கம் ..எத்தனை எத்தனை பாடல்கள்..ஜோதிடத்தை மட்டுமே உயிர் மூச்சாக கொண்டு அதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கோடு ஆதார கருத்துடன் கூறி எங்கள் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டும் குரு நாதருக்கு சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கிறோம் ஐயா🙏🙏🙏🙏

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 роки тому +1

    Super sir .

  • @kumara3922
    @kumara3922 2 роки тому +1

    Super Anna

  • @natarajan6001
    @natarajan6001 2 роки тому +1

    Super iyya

  • @srinivasann1977
    @srinivasann1977 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 2 роки тому

    ஐயா ராஜயோகாதிபதியாக சனிவந்து நல்லநிலையில்இருந்து 60வயதுக்குமேல் தசை நடத்தினால் நன்யைசெய்யாதா

  • @vbalu4672
    @vbalu4672 2 роки тому +1

    அண்ணா வணக்கம்.இன்றைய காணொளிப் பதிவில் முன்னேற்றத்தை தரும் முதல் தரமான திசை விளக்க உரை யில் உங்கள் முகத்திலும் மந்தகாச புன்னகையை கண்டேன். திரிகோண அதிபதி, கேந்திராதிபதியும் இணைந்தால் வளர்ச்சியை கொடுக்கும் என்பதையும்,குரு ராகு இணைவு மத ஜோதிட சம்பிரதாய நம்பிக்கை யற்றவர்களை பற்றியும் ராசிக்கு 12 இல் பலம் பெற்ற கிரஹம் அமைந்தால் நல்ல பலன் கொடுக்கும்.என்பதையும் தெளிவாக ஆதாரத்தோடு மகிழ்வுடன் உரைத்தீர்கள்.வணக்கத்திற்குரிய வழிகாட்டியாய் அமைந்தது மாணவர்கள் பெரும் பேறு பெற்றவர்கள்.நன்றிகள் பல, நன்றி.

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  2 роки тому

      மிக்க நன்றி...! நற்குணம் மிகுந்த நண்பர்களையும், மாணவர்களையும், தந்த திருமுருகன் திருவருளுக்கு காடான கோடி நன்றிகள்...!

  • @selvabala2341
    @selvabala2341 2 роки тому

    அய்யா வணக்கம் உங்கள் மொபைல் நம்பர் போடுங்கய்யா