இசையை ரசித்தேன். விரல்கள் வீணையில் விளையாடும் லாகவத்தைக் கண்டு பிரமித்தேன் ! பாராட்ட தமிழ் அகராதியில் வார்த்தைகள் இல்லையே ! பல்லாண்டு நலமுடன், வளமுடன் வாழ இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !
இசையின் ஜீவனைப் பிடித்துக் கையில் வைத்துக் கொண்டு, இப்படி விளையாட்டு காட்டுகிறாரே மனுஷர்..! என்ன கொடுப்பான், எதைக் கொடுப்பான்…என்ற கர்ணன் திரைப்பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. வாணியிடம் வாரிச் சுருட்டி, வழங்கும் இசை வள்ளல்! வைத்யா வைத்யாதான்…! ஒப்பாருமில்லை; மிக்காருமில்லை! 👌👌👏👏 ஊற்றைக் கிளறி, ஊக்கப்படுத்தி அருவியாக்கிய மனோ அவர்களுக்கு நன்றிகள் ஆயிரம்!🙏
@@ramanathanramanathan5201 மனிதன் என்பதால் மட்டுமே மனோ ராஜேஷ் வைத்யா என இரு பெரும் சிகரங்களை நான் போற்றுகிறேன் சிகரம் என்பது மனிதனின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டாக சொல்லும் வார்த்தை அதற்கும் மூலம் தேடமாட்டீர் என நினைக்கிறேன்
அற்புதமான கலைஞன். ஜி.ராமநாத ஐயர் அவர்களின் தம்பி மகன் என்பது நிகழ்ச்சியை பார்த்தபின் தான் தெரிந்தது. இன்னும் நிறைய சாதிக்க ஆண்டவன் அருளவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இசைமேதை ஜி.ராமநாதன் இவருடைய பெரியப்பா.கம்பன் வீட்டு கட்டித்தறியும் கவி பாடும்.மனுஷன் வீணையில் என்னமாய் விளையாடுகிறார்!இசை பரம்பரை பேசுகிறது. ஆ.ராஜமனோகரன்.
What a fantastic genius!!!! No one can match his playing. We forget all the worries when we hear your play. You r a gifted person. I wish u a long, happy, healthy life & play the Veena for ever. God bless you.💐🌹🌹🌹💐💐🌹🌹🌹🌹
This program by Sri. Manu and Sri. Rajesh vaidya is fantastic... Sri. Rajesh vaidya a God gifted personality... A legend but how simple and humble he is ... Sri. Manu presented the program in a beautiful way... 🙏
I had a opportunity to listen Mr.Rajhesh Vaidhya Veena performance through tube, during Covid rising stage in Melbourne Australia. I am thrilled with his handling the instrument and playing all kind of songs with his honest love to the ‘VEENA’,.such a amazing talented master, I salute him. All I wants to meet the great musician one day. Long life and safe and well.
Wow, Wow wow,... searching for this long time in youtube, finally from official @JayaTV. thank you. Rajesh vaithiya legend for a reason. Pani Vizhum malarvanam is best of the best performance.
Ennaoru madhura geetham rajeshji saarialavika mr mohan vaidhya en friend viji vanuginil pon mazhai amma appa sarva kadaksham sarva sahala sixteen selv shower on yr famy 26422 today my daughter Srividhya bday Rajesh bless her
Edu pola cine ulagathukku varaada ethanaiyo maesttos erukkanga. அந்த vagayil , Mano sir...neenga, Venna exponent Kalaimamani Revathy Krishna madam ..avargalai interview panna vendum.... engalukkaga PLEASE
Mano iya very big veena legend, ur in floor seating. But pattu paadum that girl sitting on the chair. It's not like that. It's seems to be not good. Take any solution.
Manoji -you are using the word ' Fantastic' or in tamil Patti thottoyellam' again in again in your interviews. It is boring now and request to use variety of alternate words as
❤❤❤Very good ideals of performance thanks for your support very good ideals of performance thanks
சரஸ்வதி கடாக்ஷ்ஷம் அபரிதமாக கிடைக்கப்பெற்றவர் நீங்கள். வாழ்க. வளர்க!
சுகமான தருணங்கள் இந்த நிகழ்ச்சி நேரம்!
இசையை ரசித்தேன். விரல்கள் வீணையில் விளையாடும் லாகவத்தைக் கண்டு பிரமித்தேன் ! பாராட்ட தமிழ் அகராதியில் வார்த்தைகள் இல்லையே ! பல்லாண்டு நலமுடன், வளமுடன் வாழ இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !
Super
திரு ராஜேஷ் அவர்களின் வாசிப்பு காதிற்கும் இதயத்திற்கும் சுகமானது
அருமையான பதிவு
மனோ நல்ல வினாகள் தேர்வு செய்திருக்கலாம். Fantastic பாவம் மனோ.
இசையின் ஜீவனைப் பிடித்துக் கையில் வைத்துக் கொண்டு, இப்படி விளையாட்டு காட்டுகிறாரே மனுஷர்..!
என்ன கொடுப்பான், எதைக் கொடுப்பான்…என்ற கர்ணன் திரைப்பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
வாணியிடம் வாரிச் சுருட்டி, வழங்கும் இசை வள்ளல்! வைத்யா வைத்யாதான்…!
ஒப்பாருமில்லை; மிக்காருமில்லை! 👌👌👏👏
ஊற்றைக் கிளறி, ஊக்கப்படுத்தி அருவியாக்கிய மனோ அவர்களுக்கு நன்றிகள் ஆயிரம்!🙏
Two Legends are always Arumai Speech And Good Song are always Good
ராஜேஸ் விரலில் நாதத்தை வைத்த. இறைவனுக்கு நன்றி மனோவுக்கும் பாராட்டுக்கள்
இறைவா......
Ssuper
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000o0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰0⁰⁰⁰⁰⁰⁰
Fantastic Mr Rajesh Vaidhya
Lomg Live with flying colours
இறைவா...
நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவர்கள் சார்... 👍
Devine performance through Veena!You are Gift of GanaDevadai.My wishes and prayers always with you ma
Rajesh Veena...is divine
Namaskaram maha periyav saranam . Mahaperiya suprapadam is the masterpiece of Rajash vidya
எங்க அண்ணன் மனோவை தரைத் தட்டிய கப்பல் போல கீழே உக்கார வெச்சி பேசின பெருமை உங்களுக்கு மட்டுமே ராஜேஷ் வைத்யா சார்
இவன் மனிசனே இல்லையா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@ramanathanramanathan5201 மனிதன் என்பதால் மட்டுமே மனோ ராஜேஷ் வைத்யா என இரு பெரும் சிகரங்களை நான் போற்றுகிறேன் சிகரம் என்பது மனிதனின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டாக சொல்லும் வார்த்தை அதற்கும் மூலம் தேடமாட்டீர் என நினைக்கிறேன்
YENADHU. KAIGAL MEETTUM BODHU.
VEENAI AZHUGIRADHU '/ SIRIKKIRADHU '/ KONJUGIRADHU / AAAHA... VEENAI VAIDHYA. ..SUPARB.
Congratulations
Awesome,mind blowing !!! He is a wonderful actor too I used to watch KB sir's premi . Rajesh vaidya act was superb ❤️
அற்புதமான கலைஞன். ஜி.ராமநாத ஐயர் அவர்களின் தம்பி மகன் என்பது நிகழ்ச்சியை பார்த்தபின் தான் தெரிந்தது. இன்னும் நிறைய சாதிக்க ஆண்டவன் அருளவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன்வகுத்தடா வீணைஅர்புதம்நல்லவாசிப்பு வணக்கம்
என்ன திறமை அருமை வாழ்த்துக்கள்
தரமான நிகழ்சி. நல்லொதொரு இசை கலைஞரை அடையாளம் காட்டியமைக்கு மிக்க நன்றி. ஜெயா டிவிக்கு நன்றி.
இசைமேதை ஜி.ராமநாதன் இவருடைய பெரியப்பா.கம்பன் வீட்டு கட்டித்தறியும் கவி பாடும்.மனுஷன் வீணையில் என்னமாய் விளையாடுகிறார்!இசை பரம்பரை பேசுகிறது.
ஆ.ராஜமனோகரன்.
Wow what a wonderful RAJESHmusic....... Super
எங்கள் உங்கள் இல்லை உலகோடு மனோ நாகூர் பாபு அண்ணா இருவருக்கும் நன்றி ராஜேஷ்வைத்தியாஜி என்ன அருமையான பதிவு
இசை தனி ரகம் வாழ்ந்துகொண்டே இருப்பர்
சபாஸ் !!! ராஜேஸ் சார்.நன்றி மனோ சார்.
What a fantastic genius!!!! No one can match his playing. We forget all the worries when we hear your play. You r a gifted person. I wish u a long, happy, healthy life & play the Veena for ever. God bless you.💐🌹🌹🌹💐💐🌹🌹🌹🌹
Really you are blessed I envy you sir. I feel very much for having given up singing ubruptly.really it is Gods gift God bless you sir.
Veena is a beautiful instrument. When it is in the hands of genius like Kunnakkudi Vaidyanathan and Rajesh Vaidya, it is playing Magic
குன்னக்குடி வைத்யநாதன் வயலின் வித்வான்
wow.. what a great genius
Seriously e 1st time i saw his video vi fall in love wit his way of playin veenai till today m still madly in love wit his playing
Mastero Veena chittibabu sirs note I regularly visit Abrami thatre. Sound system is very good in abirami theatre. Thanks to Mr. Ramanathan sir.
Rajesh.Vaithiya.sir.unkal.music.manathodu.kalsnthu.annavo.pannathu.dir.venai.pesalai.unkal.ksigal.pesuthu.daraswsthy.unkalodu.appaum.irrukka.andavanai.vendukeren.💯💯♥️♥️♥️♥️vazka.valarga.
Fantastic programme offered by Jaya TV with Mr Mano and Mr Vaidhya. Very enjoyable.
Superb performance by Rajeshji. Nice programme by Manoji. I have been watching every day two episodes. Thank you Jaya TV.
💐🎼aïlla Mano💐 shivaràtiri oooohoooh🎼arumaïyāna vāsippu,, nandri, mudhal muraïye isaï karuvi ulagam énnaye, ijuttu sélgirathu, nandri Rajesh Vaïtiya avargalé🕉🪔🪔💐🎼
I find no word to appreciate. We went to the devine music world. God bless you..vazhga valamudan
Wow. Magical fingers
This program by Sri. Manu and Sri. Rajesh vaidya is fantastic... Sri. Rajesh vaidya a God gifted personality... A legend but how simple and humble he is ... Sri. Manu presented the program in a beautiful way... 🙏
Supper thank you
சூப்பர் அற்புதம்.நன்றிகள்
Rajesh Vaidya is God's gift to Carnatic music
He is great legend 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
🙏Awesome nerve awakening playing.Thank you
My favorite artist.
I had a opportunity to listen Mr.Rajhesh Vaidhya Veena performance through tube, during Covid rising stage in Melbourne Australia. I am thrilled with his handling the instrument and playing all kind of songs with his honest love to the ‘VEENA’,.such a amazing talented master, I salute him. All I wants to meet the great musician one day. Long life and safe and well.
Thank u vaithya sir
Fentastic sir❤
சபாஷ் நல்லவீணை வாசிப்பு மஹாவித்வான் அர்புதம் தகிழ்ச்சி
அருமையான வீணை vidhvaan
Genius
Really mesmerizing performance
மிக அருமை
Super melodious !!!👏👏👏👏
அருமை
Vanakkam Rajesh very very nice and dancing peacock from my heart
Pleasing to ears with his ease of playing
Veena legend Rajesh vaidhya sir
ராகத்தை மட்டும் காண்பிக்கும் போது தாளத்தையும் காண்பிக்களாமே!
No words vaidya sir
அருமை அருமை சார்
சூப்பர்
Both of you are awesome combo.Be blessed🙏👌
Fantastic
Fantastic and very good
Fantastic day for me to watch such a show
Aha arpudham super super super 👌👌👌
Wow, Wow wow,... searching for this long time in youtube, finally from official @JayaTV. thank you. Rajesh vaithiya legend for a reason. Pani Vizhum malarvanam is best of the best performance.
Super 👌
Super sir
I love you
Super rajesh
Fantastic veena .
Ennaoru madhura geetham rajeshji saarialavika mr mohan vaidhya en friend viji vanuginil pon mazhai amma appa sarva kadaksham sarva sahala sixteen selv shower on yr famy 26422 today my daughter Srividhya bday Rajesh bless her
U r great Boss hats off
Nice
I never knew Rajesh vaidya kis g ramanathan nephiew such a dedication to veena
Supero super veenI
Very good 👍 good recital awesome 👍🌹🌹🌯
Super super,
Veena Baithi Arumai
We want such kind of the arts
Iam obeisance of solicitation
விரல் நுனியில் இசை
Edu pola cine ulagathukku varaada ethanaiyo maesttos erukkanga. அந்த vagayil , Mano sir...neenga, Venna exponent Kalaimamani Revathy Krishna madam ..avargalai interview panna vendum.... engalukkaga PLEASE
🌹🌹🌹🌹🌹😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏
நான் ராஜேஷின் தீவிர ரசிகன்!
நானும்
சரஸ்வதி தேவியின் அம்சம்
சரஸ்வதி தேவியின் அம்சம் வீணை ராஸேஸ்
அருமை அருமை வாழ்த்துக்கள்!
Mano getting Baloony.
Male saraswathy
ராகசுதாரச
மகிழ்ச்சி
No words. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Nans
Syetha puiniyam
Mano iya very big veena legend, ur in floor seating. But pattu paadum that girl sitting on the chair. It's not like that. It's seems to be not good. Take any solution.
32:09
Rahman 🎉
Rakesh 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌡️💯👏👏👏👏👌👍🙏🙏
Manoji -you are using the word ' Fantastic' or in tamil Patti thottoyellam' again in again in your interviews. It is boring now and request to use variety of alternate words as
.
1
Tamzh naaka piranda in nalla menmayaana piravi enbadai ik kachcheriyai eracikkak kidathadin moolam terindu konde. EN ERIVAA.....
It is an innate quality of Rajesh Vaidhya.
Yemmi Azhar 😡😠 unnataru
வீணை பேசுதே
Vidhya sagar real music director others copy thakara tabba otha kottu
Always over acting by Rajesh