Це відео не доступне.
Перепрошуємо.

தங்களுடைய இசைப்பயணங்களை பகிரும் மாணிக்க விநாயகம் & மனோ | Manathodu Mano | Epi - 03 | JayaTv

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2021
  • #SingerMano #ManikkaVinayagam #ManathoduMano #JayaTv
    தங்களுடைய இசைப்பயணங்களை பகிரும் மாணிக்க விநாயகம் & மனோ | Manathodu Mano | Epi - 03 | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

КОМЕНТАРІ • 65

  • @m.mohametalinoor2697
    @m.mohametalinoor2697 2 роки тому +23

    தமிழனுக்கே உரிய ஈவு இரக்கம் கொண்ட மனம் படைத்த மாமனிதர் ஐயா நீடூழி வாழ்க

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 2 роки тому +11

    நாகூர் பாபு அருமையான பதிவு காலஞ்சென்ற மாணிக்கவினாயகம் ஐயாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  • @gkennedy7549
    @gkennedy7549 2 роки тому +15

    மாணிக்க விநாயக அய்யா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 роки тому +5

    இறந்தாலும் நீங்கள் அனைவரும் எங்களுடன் வாழும் தேய்வம்.

  • @user-nz7ql9lf6d
    @user-nz7ql9lf6d 2 місяці тому +1

    இசை ஜாம்பவான்கள் அனைவருக்கும் எனது சிரம் பணிந்து வணங்கி மகிழ்கின்றேன் நன்றி பிரபஞ்சத்திற்கு

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 2 роки тому +15

    விடை கொடு எங்கள் நாடே 😭😭😭😭😭 அத்தனை வடுக்களும் இன்றும் தொடர்கிறது😭....அதை நீங்களும் அனுபவித்து பாடியது உண்மையில் அளவு கடந்த சந்தோஷம் மிக்க நன்றி ஐயா

  • @subramaniankk7427
    @subramaniankk7427 2 роки тому +3

    அருமை ஐயா மாணிக்க விநாயகம் அவர்கள் காலமான செய்தி அறிந்த போது மிகவும் வேதனை அடைந்தவர்களுள் நானும் ஒருவன்
    கணீர் குரலில் பாடும் ஐயா அவர்களின் பாடல்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடியவை
    புகழ் பெற்ற பாடகர்களின் ரசிகனாக இருந்தவர் காலமாகிவிட்டார் என்பதை நினைக்கும் போது சோகத்தை மேலும் அதிகரிக்க வைக்கிறது
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 роки тому +6

    நாகூர் பாபு எங்கள் இசை மகன் என கேட்கின்றது

  • @savithrivasudevan6614
    @savithrivasudevan6614 2 роки тому +5

    Maanikya vinayaker ayya supera paadiningo🙏🙏👌

  • @sundharsinger827
    @sundharsinger827 Рік тому +1

    கலகலப்பான நிகழ்வு உண்மை மேலோங்கிநிற்கிறது.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому +4

    பாரம்பரிய குடும்ப த்தில் பிறந்து ... இன்று மறைந்தார்.

  • @happyphone508
    @happyphone508 2 роки тому +14

    ஐயா நானூம் விடைகொடு எங்கள் நாடே, பல தடவை கேட்டு கலங்கி உள்ளேன்.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +6

    ஐயா உங்களுக்கு சிவமயம் சிவமயம் சிவமயம் 🙏🙏🙏

  • @huaweihuawei2281
    @huaweihuawei2281 2 роки тому +3

    அருமை அருமை

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 роки тому +2

    really super bro interview rip manikka vinayagam

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 2 роки тому +3

    அருமை பாடல்கள் வாழ்த்துக்கள் நன்றி திருவாரூர் மாவட்டம்

  • @rameshh3293
    @rameshh3293 2 роки тому +3

    Sornalatha Amma🙏 win episode please🙏

  • @dafinijustin6306
    @dafinijustin6306 2 роки тому +1

    ஐயாவின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @kanank13
    @kanank13 2 роки тому +6

    Great Talent and yet so humble. I salute Manikka Vinayagma Sir.

    • @khadeergmailcomK
      @khadeergmailcomK 8 місяців тому

      Nhb v sun. 6;"-? Ac. 🎉🎉❤️😅 you n v v me to😮🎉😮x bbh NB even

    • @khadeergmailcomK
      @khadeergmailcomK 8 місяців тому

      My my

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 роки тому +1

    என்ன குரல் அருமை

  • @dinoselva9300
    @dinoselva9300 2 роки тому +3

    என்ன ஒரு பல்துறை கலைஞன் 13:52

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 2 роки тому +2

    What a great musician

  • @MdSalim-ev1ev
    @MdSalim-ev1ev 2 роки тому +3

    my love mano sir..🎤🎻🎺🎵🔊😍😍

  • @ravikumark3101
    @ravikumark3101 2 роки тому +1

    ஐயா டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை

  • @S.Mahavishnu143
    @S.Mahavishnu143 2 роки тому +4

    After Death Of Manicka vinayagam Sir

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 роки тому +1

    Mano your Gazal simply superb!

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +5

    Happy to continuing "Manathodu Mano" episodes after long days.
    Likewise, please continue uploading the Jackpot episodes.

  • @shubhaganesan
    @shubhaganesan 2 роки тому +2

    Kelvi nyanam is Very important , Miga arumaiyaga soneergal. Nalla isaiyai ketkka vendum.

  • @rahmatjailani7720
    @rahmatjailani7720 9 місяців тому

    Mano sir ungaluku romba thanks now iam in 65 ungalal malarum ninauvuhul enakku nimmadi taruhiradu

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 роки тому +2

    GOOD LUCK MANO

  • @Th-bq2xl
    @Th-bq2xl 2 роки тому +2

    Enna oru gurubhakthi. Pazamai pazamaidhan

  • @dafinijustin6306
    @dafinijustin6306 2 роки тому +2

    Excellent

  • @ramakalanjiamn2952
    @ramakalanjiamn2952 2 роки тому +2

    No words to express my feelings

  • @ars6266
    @ars6266 5 місяців тому

    Superb 🎉

  • @Kperiyasamy-pd6en
    @Kperiyasamy-pd6en 9 місяців тому

    Super👌

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 роки тому +1

    Super sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanasekaranxavier4435
    @gnanasekaranxavier4435 2 роки тому +1

    Vidai kodu naade entru padiyavar, unmaiyileye nammidamirunthu vidai petru sentru vittaar enbathai arinthu manam vethanikkirathu

  • @tamilselvam7164
    @tamilselvam7164 2 роки тому

    Om Shanthi ayya

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 роки тому

    இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது இவர் மறைந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை.

  • @kmssayeed8959
    @kmssayeed8959 Рік тому

    ❤❤❤ vanakkam ❤❤❤

  • @omsriangalaamman5333
    @omsriangalaamman5333 2 роки тому +2

    பக்தி பாடகர் சக்தி சண்முகராஜா கலந்து கொண்டா மனதோடு மனோ வீடியோ போடுங்க ஐயா

  • @nellaiboy1
    @nellaiboy1 5 місяців тому

    RIP MV sir

  • @indrarajansembalingam8135
    @indrarajansembalingam8135 2 роки тому

    RIP Aiya

  • @mahenraaj7709
    @mahenraaj7709 Рік тому

    Manathodu mano nigalvil.. swarnalatha amma kalanthu kondirunthangal appadi irunthal thayavu seithu...athai pagirumbadi kettu kolgiren

  • @nagamanickamnagamanickam3515
    @nagamanickamnagamanickam3515 2 роки тому

    Goodlocmona

  • @kalaiselvans4328
    @kalaiselvans4328 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Th-bq2xl
    @Th-bq2xl 2 роки тому

    Indha satrum enpadhu niraiya perukkuth therivadhillai. Satrum enpadhum sarthum enpadhum
    Pechu vazakkil sathum Enru Varum. Satruthal enral solluthal.. sarthudhal enral anivithal , onrinmel vaithal . kadhavai sarthinan pumalai sarthinan Enru varavendum thiruvaymozi satruthal Dhivyap. prapabpndham satruthal enavara vendum Tharamarkonraiyum.....sarthum enpadhudhan sari satrum ena varakkudadhu..Arulkurndhu mannikkavum.Manikka vinayahama iya kuraikuruvadhaha ninaikkavendam thelivirkaha sonnen camment padippavarum therindhu kolvarhal. Idheponru irudhiyil varum nurpayan padalilum

  • @srinivasans3228
    @srinivasans3228 2 роки тому

    When Interviewer Mano is going to meet singer Mano. Please arrange early

  • @sundharsinger827
    @sundharsinger827 Рік тому +1

    இன்னும் கொஞ்சம் நல்லா பாடியினுக்கலாம் மனோ சார்.

  • @JOKER-mo9mp
    @JOKER-mo9mp Рік тому

    Aravind Samy appa

  • @hafa2011
    @hafa2011 2 роки тому

    Mano vikku Kelvi kekka velai illaima pochu intha episode til

  • @nathannathan7197
    @nathannathan7197 2 роки тому

    Thamiz thaien negizchi. Padagarin azugai.

  • @ashokl1204
    @ashokl1204 14 днів тому

    Ivan oru aalunnu