QUARANTINE FROM REALITY | VAAN POLE | SALANGAI OLI | Episode 347 (Re-uploaded)

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 176

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Рік тому +35

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். ஏற்கனவே கேட்டு comment போட்டு ரசித்த பாட்டு தான். ஆனாலும் QFR ரசிகனாச்சே - அலசி ஆராய்ஞ்சு மீண்டும் ரசிப்பது தனி ஆனந்தம் தான்!

    • @shankark.v3711
      @shankark.v3711 Рік тому

      மண்ணை தின்று வளர்ந்தாயே

  • @jayashreevenkatraman945
    @jayashreevenkatraman945 Рік тому +3

    எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது. முதல் தடவை பாட்டை கேட்பது போல இருக்கும். எஸ்.பி.பி்.யும் , சைலஜாவும் பாட்டை பின்னியிருப்பார்கள். ஜெயஸ்ரீ🎉🎉

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Рік тому +3

    இன்று மயிலையும்
    ஜெயந்தும் .கௌதமும்
    பூர்ணாவும் மனதைக்
    கொள்ளை கொண்டு
    விட்டனர்.அருமையான
    மறுபதிவு.அனைவருக்கும்
    பாராட்டுக்கள்.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Рік тому +3

    இசைஞானி இளையராஜா அவர்களுடைய இசையமைப்பு அசத்தும் அதே அசத்தல் உங்களுடைய குழுவின் பெர்ஃபார்மென்ஸ் அதுவும் ஒவ்வொருவரும் வெவ்வேறு இடத்திலிருந்து இசைத்தும் இணைந்தும் ஆச்சர்யப்பட வைக்கின்றனர்..!

  • @luckan20
    @luckan20 Рік тому +7

    Flute by Jayant...Simply amazing.

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Рік тому +7

    இப்பாடலில் எத்தனை ராகங்கள் இருக்கிறதோ, எத்தனை ஹம்மிங் அலை பாந்துள்ளதோ, எத்தனை வாத்யா கருவிகள் இசைக்கப்பட்டுள்ளதோ அத்தனையும் mind ஏற்றிக்கொண்டு அற்புத விளக்கம் கொடுத்த மேடம் அவர்களுக்கு a lot of thanks!!!

  • @ournationcomesfirst
    @ournationcomesfirst Рік тому +4

    Refreshingly beautiful! The lead singers Gowtham and Purna did complete justice to the original composition. Loved Jayant’s flute play after a long time. He kept playing with the same smile as the raindrops kept falling on him. A brilliant tribute to that Gopala, whose dark skin resembles the color of the rain clouds. Superbly satisfying treat!

  • @premas4596
    @premas4596 Рік тому +3

    அழகான பாடலை Qfrல விளக்கத்தோட கேட்கும்போது இனிமை மகிழ்ச்சி👍👌👌👌👌💕💕💕❣❣😍

  • @sriram9350
    @sriram9350 Рік тому +3

    A composition brilliance explained beautifully by madam 💐👌🙏

  • @velmaster2010
    @velmaster2010 Рік тому +2

    This is an excellent composition of Isai Gnani. Gowtham and Purna excellent rendition. Venkat, Jayanth, Mylai Karthikeyan, Karthick and Laxman did a great job. Siva very nice editing. Shyam amazing performance , programming and arrangements.

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 Рік тому +4

    இருவருமே மிகவும் அருமையாக பாடியுள்ளனர்

  • @avsundaram
    @avsundaram Рік тому +1

    ராக்ஷசி.. ராக்ஷசி.... எங்கே இருந்துதான் இப்படி அருமையான பாடலை பிடிக்கிறாங்க இந்த ஷுபாஸ்ரீ. அனைவரும் பிரமாதமாக contribute செய்தார்கள். Spl mention for jayanth and மயிலை கார்த்திகேயன். வாழ்த்துக்கள். அன்பின் மிகுதியால் ரக்ஷாசி என்று kurupitathai தவறாக கொள்ள வேண்டாம். உங்களின் பங்களிப்பு for the music அளப்பறியது. 👏👏என் வயது 70, அந்த உரிமையில் உங்களை பற்றி அப்பிடி சொன்னேன். மன்னிக்கவும் என்னை. 👏👏

  • @rameshsrinivasanramesh5094
    @rameshsrinivasanramesh5094 8 місяців тому +1

    🎉excellant performance by QFR team, flute & nathaswaram also super

  • @RajeshKumar-xi9xc
    @RajeshKumar-xi9xc Рік тому +2

    Superb song selection, flute was very excellent 👌 and everyone did their best . eagerly waiting for the next video.Madam really HATS OFF TO YOU for doing this great job 👏👏👏👌👌

  • @rradha61
    @rradha61 Рік тому +2

    Golden hit song. Arumayoo அருமை

  • @AM-em1hk
    @AM-em1hk Рік тому +2

    Whenever the flute scores the mind flies to sky .wonderfully played, recreated and sung by the talents. Amazing creation by the King of Indian music .

  • @syed27svks
    @syed27svks Рік тому

    என்றும் கேட்க தூன்டும் அருமையான பாடல்........
    பாடல் இனிமை ....சுகமான கீதம்.... என்றும் கேட்க தூண்டும் இனிமையான ராஜ கீதம்

  • @tharavenkat8630
    @tharavenkat8630 Рік тому +2

    இனிய காலை வணக்கம் அனைவருக்கும் இன்று காலையே ரிவைண்ட் பண்ணி மூன்றுமுறை கேட்டேன் கெளதம் பூர்ணா அருமையாக பாடி அசத்திட்டீங்க.எஸ்பிபி சார் எஸ்பிசைலஜா மேம் பாடியது போலவே இருந்தது வாழ்த்துக்கள் ஒரு பெரிய விருந்து படைத்த அனைத்து QFR team Kum ஒரு periya hug.

  • @rameshs4976
    @rameshs4976 Рік тому +1

    இளையராஜா இசை அமைத்த , பெரும்பாலும் பலராலும் விரும்பப்படும் பாடல்களில் இது இருக்காது. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல். நம்மை மயக்கும் பாடல்.

  • @vykn80s
    @vykn80s Рік тому +1

    4:37 ...start music ---- 6:25 to 6:36, 7:45 to 8:02 ....heaven honey pouring ears ...great great work guys

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 Рік тому +8

    மனக்கவலைகளை மறக்க qfrரின் குரல் இருக்க. கால் மணி நேரம் சந்தோசமாக இருந்தேன்

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Рік тому +2

    Excellent selection of songs....Think of a song,you get it in QFR...Awesome orchestration, first...Mellifluous singing Gowtham and Poorna...👌👌👌Just enjoying.....asusual.....👌👏👏👍😊

  • @savithasakthivel2769
    @savithasakthivel2769 Рік тому +2

    Amazing rendition, Hats off Team QFR ‼️❣️👍🏼

  • @krishnarajaram8334
    @krishnarajaram8334 Рік тому +1

    Excellent songs. Your explanations is supero super. Happy today. Really old songs are payasam equalent.

  • @nirmalattoor7389
    @nirmalattoor7389 11 місяців тому +2

    female singer voice 100%👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @msudhakar5348
    @msudhakar5348 Рік тому +1

    Beautiful song from a beautiful film. Singer's and musicians are brilliant asusual. Kudos to QFR.

  • @lraj5065
    @lraj5065 3 місяці тому

    Extraordinary performance.... kudos to singers and musicians !!!

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Рік тому +1

    அருமையான பாடகர்கள், திறமைமிகு இசைக்குழு.

  • @lalithapattabiraman4062
    @lalithapattabiraman4062 Рік тому +3

    Really a musical treat thanks a lot for the qfr team

  • @jesulaanthonipillai490
    @jesulaanthonipillai490 Рік тому +2

    Another pearl of a song from the ocean of music. Both voices so apt 👌 for spb sir and shailaja maam

  • @sumathik6866
    @sumathik6866 Рік тому +2

    கீதை என்னும் சாரம் சொல்லி.......அடடா அடடா

  • @rajusekar3898
    @rajusekar3898 Рік тому

    Superb singing by Gautam bharadwaj and poorna
    Excellent orchestration
    Delightful

  • @cmsubramaniam237
    @cmsubramaniam237 3 місяці тому

    இன்முகத்தோடு இசைத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @kavikrissh2377
    @kavikrissh2377 Рік тому +1

    Krishna jayanthi bakshanam (song) super.

  • @senthilsan5080
    @senthilsan5080 Рік тому +6

    இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள்

  • @anandleelaram8345
    @anandleelaram8345 10 місяців тому

    Excellent performance. The flute guy Jayant Killed it, Salute!

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Рік тому +2

    Excellent performance by every artist!!

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Рік тому

    Excellent mind touch sweet old song
    Thank you for your team

  • @keerthi4513
    @keerthi4513 11 місяців тому +1

    5:26 keyboardக்கு பதிலக நாதஸ்வரத்தை பயன் படுத்தியதற்கு கோடான கோடி நன்றிகள்

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 Рік тому +1

    அருமை அருமை 💯🙏💓👏👌👍👂👂👂🔥💟🙏💯

  • @rafeekkm4104
    @rafeekkm4104 Рік тому

    Fantastic excellent
    Superb team work
    God bless you all

  • @kandasamyR56
    @kandasamyR56 Рік тому +2

    அருமை👌

  • @chinnasamyrajagopalmanojdh9192

    Flute..............Voices........... Female singer's humming.............Excellent.... 🙏 To QFR Team.

  • @usharaghavan2338
    @usharaghavan2338 Рік тому

    WOW!WoW! Music team periya +point...Singers Awesome..
    Super best Subhashree Madam..
    Great mam.. Lovely memories..
    SPB sir...songs milestones..Neemenga kal pil..Always jollukkum🙏🙏

  • @sarathkumar_2003
    @sarathkumar_2003 Рік тому +1

    OMG What an outstanding Performance by each one, Specially Sham's starting in the organ was amazing.. one of A class episode in QFR.. Thanks dear all Performers for this Beautiful episode.. Long live QFR Team 💐💐💐

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Рік тому

    So many years waiting from QFR duper super thank.both of the singers fabulous

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 10 місяців тому

    Simply superb performance by QFR team. Nice song, difficult to sing. But team done
    very well. wishes to all.

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 Рік тому

    Fantastic fantastic. Perfect feast for the ears. Both of them diya wonderful job.

  • @sivaram7546
    @sivaram7546 Рік тому +3

    புல்லாங்குழல் வாசிப்பில் மயங்கிப்போனேன்

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 Рік тому

    Excellent composed Team work ...well output. THANKS TO ALL 💥💥💥💥💥

  • @krishs294
    @krishs294 Рік тому

    Excellent, Excellent singing by both the singers. Flute was EXCEPTIONAL, of course percussion, key board were BRIGHT AS EVER. Congratulations TEAM QFR. Benjamin was at his professional ease on the keyboard, Venkat makes drumming look easy, and the Flute player but his heart in it to do some very difficult bits so perfectly well.

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 Рік тому

    Super song wt an explanation kudos to your whole qfr team ❤️ 👏 🙌 👍 👌

  • @thiyagarajar857
    @thiyagarajar857 Рік тому

    மனதை மயக்கும் பாடல். நன்றி

  • @kalaivaniulaganathan5807
    @kalaivaniulaganathan5807 Рік тому +1

    I really enjoyed jeanth 's flute.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 18 днів тому

    8:23 அருமை.‌எங்கள் bsnl அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாடும் போது எல்லோரும் சேர்ந்து இந்த மாதிரி பக்தி பாடல்களை சுவாமி முன்னால் பாடுவோம். அவ்வளவு அழகாக இருக்கும்.‌ இனிய நினைவுகளை மீண்டும் மீட்டுக் கொடுத்த பாடல்.‌ அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள். Sorry . Intha comment , ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம், பாடலுக்கு பதிவு😢 செய்தது.‌ வீடியோ பார்க்கும்‌போது இந்த பாடலின் கீழ் பதிவாகி விட்டது.

  • @rajagopalan8353
    @rajagopalan8353 Рік тому +2

    பெண் பாடகி நீங்கள் கூறியது போல அந்த ஆரம்ப வான் போல வை சரியாக எடுக்கவில்லை.
    ஆண் பாடகர் சகஜமாக பாடாமல் ஒரு கண்ட்ரோல்ட் சிங்கிங். .
    முயற்சிக்கு பாராட்டுகள்.

  • @swarnalathakv7296
    @swarnalathakv7296 Рік тому +2

    Wonderful song. Wonderful singers

  • @gregoryjayachandrasoundrar8815

    Beautiful song voice and music wonderful, especially jayanth fluit very good and excellent 👍. God bless you Jayanth.

  • @gjayarajan7254
    @gjayarajan7254 Рік тому

    Purna just superb. Your surfing 🏄‍♂️ in the high notes is classic. Your metallic voice reminds me Sadhana sargam. "Kavigal unai azhaikka" just great. You sang above SP Shailaja. 🙏 Thanks a lot.

  • @ashokkrish24
    @ashokkrish24 Рік тому

    Awesome song . Kamal & Geetha are only reminded while listening to d song , that's bn d impact of this song . Hats off qfr n team .

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 Рік тому

    ஆஹா எவ்வளவு அழகான பாடல் நான் உங்கள் Channelக்கு புதிய வரவானதால் இப்போது தான் கேட்கிறேன் பாடகர்களுக்கு வாழ்த்துக்கள் Thank u all

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 Рік тому +1

    அருமையான மறுவிருந்து🍨👏🙏

  • @ramachandranr9625
    @ramachandranr9625 Рік тому

    அருமை நன்றி for this song

  • @padmamalinir4962
    @padmamalinir4962 Рік тому +1

    One and only....God bless

  • @venkibalu51
    @venkibalu51 Рік тому

    wow...incomparable IR...what a re-creation ! Hats off guys !!🙏🙏🙏

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 8 місяців тому +2

    R.raja.🎉🎉🎉🎉🎉

  • @sivakumarbalasubramanian4684
    @sivakumarbalasubramanian4684 Рік тому +1

    மண்ணைத்தின்று முடியம் போது அந்த யே sounds odd.she sang rightly. Beautiful rendition and flute top level

  • @GirishCajonBeats
    @GirishCajonBeats Рік тому

    எனக்கு முகவும் பிடித்த ராகமான மோகன ராகத்தில் ராஜாவின் முத்து, நன்றி qfr🙏

  • @YRR2426
    @YRR2426 Рік тому

    Gowtham & poorna melodious.long live qfr.

  • @anantharaman2248
    @anantharaman2248 Рік тому +1

    Hi if possible can you sell these videos as pen drive ready to bye. hope many people’s also like tks

  • @mrcnewton6045
    @mrcnewton6045 Рік тому +1

    Excellent.....

  • @rajakumarsubramanian7927
    @rajakumarsubramanian7927 Місяць тому

    awesome the way you narrated this

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 Рік тому +1

    அருமை.அருமை.அருமை.வேறென்ன சொல்ல?.நன்றி.

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 Рік тому +1

    இடி மின்னலுடன்... பேய் இசை மழை...அப்பப்பா... சொல்ல வார்த்தைகள் இல்லை..

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 Рік тому

    Amazing performance by everyone in QFR.
    Hats off to you all.

  • @coolbreeze2213
    @coolbreeze2213 Рік тому

    Magnificent performance by everyone in the group. I salute you!

  • @sukumarsrinivasan2302
    @sukumarsrinivasan2302 Рік тому +2

    Flute excellent

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Рік тому

    AAAHHJHAAA MAM
    PAAYASAM MURUKKU
    SAGITHAMAGA
    AMAZING VIRUNTHU
    FANTASTIC JOB SONG ALSO

  • @sureshgunasekar
    @sureshgunasekar 19 днів тому

    excellant recreate !!

  • @Love.953
    @Love.953 9 місяців тому +1

    Poorna madam your voice is வீணை

  • @DB-tl3uk
    @DB-tl3uk Рік тому

    No words to appreciate the composing quality and the dedication that the team is showing towards their role. Hats off team keep up the good work going. Rocking

  • @padmasbrmanian
    @padmasbrmanian Рік тому +1

    இசை ஞானியை பற்றி புதிதாக பாராட்ட வார்த்தைகள் உண்டா?
    QFR Teamல் உள்ள ஒவ்வொருவரும் என்ன ஒரு ஜாலம் செய்து காட்டி உள்ளார்கள்.. ஆஹா!

  • @apka750
    @apka750 7 місяців тому

    fantastic performance!!!

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Рік тому

    Excellent mylai karthikeyan

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 Рік тому +1

    Ennoda college days la vanda famous song. Ella veetu radiovilum olikkum song idu.

  • @lakshmigiridhar2258
    @lakshmigiridhar2258 Рік тому

    Ur narration is awesome. Hats off

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 Рік тому

    What a composition. And one of best from the bro sis combo. Blessed voices.
    Nice Rendition by Gautam and Purna. Probably the abrupt finish by Shailaja is missed. Nevertheless, voice is good. Able support by all and od course can see Shyam enjoying. Congrats to team QFR.

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 9 місяців тому

    Subhashree programmed in past and present all SUBHAME.NICE SUBHA JEE.

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 Рік тому +2

    Awesome :)

  • @personalchannel7193
    @personalchannel7193 Рік тому

    Karthick Guitar 🙏🏽🙏🏽🙏🏽👍👌👌👌🙏🏽

  • @YRR2426
    @YRR2426 Рік тому

    Mylai Karthikeyan,talk of the town.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Рік тому

    Superb especially the flute kills me

  • @pvelmurugan5030
    @pvelmurugan5030 Рік тому

    Pattu romba super peich konjam korachakalam thanks

  • @pushpalatharamavarma4410
    @pushpalatharamavarma4410 Рік тому

    Gudos to the entire team of QFR

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Рік тому

    உவகையின் ஊர்வலம். உணர்வுகளில் அமிர்தம்.

  • @radhikamuralidaran3599
    @radhikamuralidaran3599 Рік тому +2

    Superb

  • @tamilsunai
    @tamilsunai Рік тому

    Awesome work by qfr team👌👏

  • @agnigroups1
    @agnigroups1 Рік тому

    Superb selection

  • @venkatv7951
    @venkatv7951 Рік тому +1

    My mother's favorite song 🎵

  • @sumathik6866
    @sumathik6866 Рік тому +1

    யப்பா! என்ன flute