QUARANTINE FROM REALITY | RENDU KANNAM SANDHANA KINNAM | SIVAPPU MALLI | Episode 604

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2023
  • QUARANTINE FROM REALITY - EPISODE 604
    #qfr #shankarganesh #kjyesudas
    Episode 604
    Performed by : @John Vianni @Vanathi Suresh
    Guitar: @K Karthick
    Flute : @Selva G Flautist
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #vairamuthu #sivappumalli #rendukannam #guitars #80s #erimalaieppadiporukkum

КОМЕНТАРІ • 244

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg 22 дні тому

    என்றென்றும் கேட்கக்கூடிய பாடல்களில் இதுவும் ஒன்று இசையமைப்பாளர் கணேஷ் அவர்கள் இசையமைத்த பாடல்களில் இதுவும் மிகவும் இனிமை❤❤❤❤

  • @singerravibani8037
    @singerravibani8037 9 днів тому +1

    John...Cool Singing in all the places and Vanathi...soulful voice and singing

  • @sandalking8877
    @sandalking8877 6 місяців тому +36

    இந்த திரைப்படம் பார்க்க அந்த காலத்தில் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு சைக்கிளில் சென்று படம் பார்த்த அந்த கால நினைவுகளாக வலம் வருகின்றன மனதில்

    • @maheshkumar-po4hd
      @maheshkumar-po4hd 6 місяців тому +3

      நெல்லையில் எந்த தியேட்டரில் பார்த்தீங்க?

    • @sandalking8877
      @sandalking8877 6 місяців тому +4

      @@maheshkumar-po4hd சிவசக்தி தியேட்டர்ல

    • @iravaathan
      @iravaathan 5 місяців тому +1

      தூத்துக்குடி to திருநெல்வேலியா ippo EEE bus ல போனாலே 1 மணி நேரம் ஆகுதே😮

  • @watrapmoorthywatrapmoorthy9413
    @watrapmoorthywatrapmoorthy9413 6 місяців тому +24

    நீண்ட நாட்களுக்கு பிறகு சங்கர் கணேஷ் இசை அமைத்த சூப்பர் ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று வைரமுத்து பாடல் வரிகளில் ஜேசுதாஸ் சுசிலா பாடிய இனிமையான பாடல் பாடிய சகோதர் சகோதரி மற்றும் இசையமைத்த கலைஞர்களுக்கு நன்றி.

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 6 місяців тому +9

    இளையராஜாவை பற்றியே எல்லோரும் சிலாகித்து பதிவிட்டு வரும் இக்காலத்தில்
    "சங்கர் - கணேஷ்"
    திறமையை பாராட்டியது குறித்து மகிழ்கிறேன்.
    T.ராஜேந்தர் அவர்கள் இசையை பற்றியும் பதிவிடுங்கள். நன்றி!
    ❤❤❤

  • @srisritharan7324
    @srisritharan7324 6 місяців тому +5

    தாகம் தணிக்க வந்து
    மழையடிக்காதோ
    வானம் இறங்கி வந்து
    குடை பிடிக்காதோ
    நனைந்த மலர்களுக்கு
    குளிர் பிடிக்காதோ
    வண்டுகள் பறந்து வந்து
    தலை துவட்டாதோ - கவிஞரே, அருமை அருமை 👌

  • @karthikmr43
    @karthikmr43 6 місяців тому +12

    திரு சங்கர் கணேஷ் அவர்களின் இசையில் உருவான அற்புதமான பாடலை இன்றைய qfr-ல் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி .

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 6 місяців тому +3

    அடடா என்ன கவிகன் இவன் கண்களில் ததும்பும் உணர்வோடு இருவிரல் உரசுவதிலேயே காதல் தீயை பற்றவைத்து, கன்னத்தை தொடத்தூண்டுகிறான்...அற்புதம்...அருமை..அகப்பொருள் புதையல்...மலர்கள் நனைந்தால் குளிரும்....குறும்பும் உண்டு.

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 2 місяці тому

    இருவருக்கும் நல்ல குரல் வளம்.

  • @murugeshgp8459
    @murugeshgp8459 5 місяців тому +2

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் இந்தப் பாடல் நான் பிளஸ் டூ படித்த போது வெளிவந்தது அப்போது மிகவும் பிரமாண்டமாக ஓடிய படம் எது இந்தப் பாடல் சந்திரசேகர் அவர்களுக்கும் சாந்தி கிருஷ்ணன் அவர்களும் நடித்திருப்பார்கள் இந்தப் பாடலை மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அர்ப்பணம் செய்வோம்

  • @sandalking8877
    @sandalking8877 6 місяців тому +4

    சிவப்பு மல்லி என்றுமே வாடாத மல்லிகை மலர்

  • @subramaniyane7621
    @subramaniyane7621 3 місяці тому

    Wow neenga rendu perum innjm neraya song padunga plse voice vera level ❤️😍

  • @sudhakarsreenivasan395
    @sudhakarsreenivasan395 6 місяців тому +3

    QFR ல் பல பாடல்களை கேட்டு முடித்ததும் கை தட்ட வேண்டும் போல் தோன்றும். அப்படிப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. அருமையான பாடல், அருமையான படைப்பு.

  • @rk185005
    @rk185005 6 місяців тому +6

    அருமை. வெகு நாட்களுக்கு பிறகு சங்கர் கணேஷ் ஐயாவின் பாடல்.... நன்றிகள் கோடி Team QFR

  • @prabakaransrinivasan6589
    @prabakaransrinivasan6589 6 місяців тому +7

    நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ
    வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ......
    👏👏👏

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 6 місяців тому +1

    I'm listening to this presentation today Monday evening and it's already Tuesday morning in india. தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ.... Qfr 'ites are ever thirsty, so it's 600 and beyond! First, Mumbai Karthi needs to be applauded for the finesse in his playing and the happiness he shows on the face, two costumes and excellent playing... The part before இளம் பிறையே.... அள்ளிக் கொண்டது நெஞ்சை... சாமி sir 🙏 அய்யோ என்ன variations of percussions and your smile sir 🙏 தெய்வீகம். ஷ்யாம் bro full enjoyment.. தானன தானன கூடவே பாடி, என்ன lovely playing super ! செல்வா எப்போதுமே அலட்டிக் கொள்ளாத வாசிப்பு.... வானதி ஒவ்வொரு ending sustain and சங்கதி ரொம்ப ரொம்ப clear - effortless ! John phenomenal performance 👏 kjy legend ஓட magic அந்த "உள்ளங்கை ச் சூடு பட்டு" மெல்லினம் ஒலிக்கையில் ஒரு மலையாள அழகு இருக்கும்... ஜான் version also ஒரு அழகு இருந்தது... தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே 3 - simply magical... ஒவ்வொரு landing உம் தெள்ளத் தெளிவு! I don't know why I always felt that this பல்லவி is sort of a mother to the middle பல்லவி of பொத்தி வச்ச மல்லிக மொட்டு when sung only with claps.... சிவப்பு மல்லி யின் இந்தப் பாடல்... One In a million

  • @srinivasansanthanam749
    @srinivasansanthanam749 6 місяців тому +2

    உங்கள் மியூசிக் டீமில் ஷாம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அவர் பாட்டை ரசித்து எப்போதும் சிரித்த முகத்துடன் வாசிக்கிறார்.keep it

  • @suresafety
    @suresafety 6 місяців тому +4

    My அஞ்சாங் கிளாஸ் nostalgia!

  • @karunakaran3786
    @karunakaran3786 2 місяці тому

    Beautiful song ❤❤❤❤🎉🎉🎉

  • @VinothKumarVinothan
    @VinothKumarVinothan 4 місяці тому +1

    1990 பிறந்தேன் இந்த பாட்டு வரும்போது பிறந்திருக்க வாய்ப்பில்லை.. தற்போதுதான் இந்த பாட்டு கேட்கிறேன் வயது ஆக ஆக பழைய பாடல்கள் வைரமாக ஜொலிக்கிறது

  • @vijayalakshmisubramaniam9190
    @vijayalakshmisubramaniam9190 6 місяців тому +2

    Vanathi has made remarkable performance. அனாயாசமாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள்.

  • @user-fu3ty4ee3b
    @user-fu3ty4ee3b 3 місяці тому

    அற்புதம்

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 6 місяців тому +8

    பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்........ அருமையான பாடல்...........கேட்க இதமான இசை............. இனிமையான குரல்களில்....... நன்றி.

    • @madeshkannan5308
      @madeshkannan5308 6 місяців тому +1

      எனக்கும் இது மிகவும் பிடித்த வரிகள்.... 👍🏼

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 6 місяців тому +1

    இசையும் வரிகளும் பேரழகு
    தற்போது பாடியவர்களும் அழகாக பாடியுள்ளனர்
    வாழ்க

  • @mrcnewton6045
    @mrcnewton6045 6 місяців тому

    செம.. 👌🏻👌🏻👍🏻

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 6 місяців тому +3

    அருமை. அதேஹம்மிங். 85-களில் கேட்ட பாடல். இருளை துணைக்கு அழைத்த பாடல். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @isabelrosevincent232
    @isabelrosevincent232 5 місяців тому

    Lovely! Enjoyable. Awesome!

  • @murugesanc7879
    @murugesanc7879 2 місяці тому

    My all time favourite...

  • @mahamayurramesh4702
    @mahamayurramesh4702 6 місяців тому +4

    இதமான பாடலை பதமாக மறு உருவாக்கம் செய்து சுகமாக வழங்கி இதயங்களை கொள்ளையடித்த QFR Teamக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @skannanbala4011
    @skannanbala4011 6 місяців тому +3

    Always wanted to hear this gem from Shankar Ganesh duo. Beautiful lyrics by Vairamuthu. KJ Yesudoss and Susheela amma gave life to this melody. That line " vandugal vanthu thalai thuvataathoo" Susheela amma would have nailed it.
    This team did full justice to this immortal song. Kudos. ❤

  • @parthibank2736
    @parthibank2736 6 місяців тому +1

    My favourite song,
    Shankar Ganesh has given us a gem.
    Thank you for bringing it to us.
    Other songs are
    Alai alaiyaga
    Azhaga azhagaga
    Thanimaiyile oru ragam

  • @aravindkrishnasamy9842
    @aravindkrishnasamy9842 5 місяців тому +1

    Vanathi madam super voice&actions💐

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 6 місяців тому +6

    நல்ல அழகான படைப்பு. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.😊

  • @arunachalammohan4163
    @arunachalammohan4163 5 місяців тому +2

    Very nice song❤️🎻❤️

  • @krishnasamy8187
    @krishnasamy8187 6 місяців тому +1

    Song.compose.by.Shankar.Ganesh.Fantastic❤

  • @maxmueller6195
    @maxmueller6195 6 місяців тому +1

    Yes Mam for the last 3 days am doing Thana Thana Thana thanana

  • @vivekananthviyer2626
    @vivekananthviyer2626 6 місяців тому

    வானத்தில் மீன் ஒன்று கண்டான் என்ற பாடலை போடுங்கள் - சூலமங்கலம் பாடிய பாடல் அந்த ஒரு வார்த்தை " மன்னாதி மன்னா' இந்த line மனசில் அள்ளிடுச்சி

  • @subbuk.3328
    @subbuk.3328 6 місяців тому +4

    Opening chorus and Humming followed by the Great Susheela Gaaru give a red carpet welcome for this song.

  • @narayanana2891
    @narayanana2891 6 місяців тому +1

    நிச்சயதாம்பூலம் படப்பாடல் நெற்றியிலே ஒரு குங்குமப்பொட்டு ஒரு அரிய பாடல்.

  • @rajkumarraj9872
    @rajkumarraj9872 5 місяців тому

    Amazing mam👍👌👌👌👌❤❤❤❤

  • @satheeshkumar7997
    @satheeshkumar7997 6 місяців тому

    Arumai, arumai

  • @chandarkumarnatarajan539
    @chandarkumarnatarajan539 6 місяців тому +5

    A Bright Future in playback singing awaits for Ms Vanathi. Amazing performance by Mr John Vianni. Special appreciation to Mr Shyam.

  • @geethathirumalai238
    @geethathirumalai238 6 місяців тому +1

    This is how singers should sing Tamil songs - correct pronunciation of Tamil words, after understanding the nuances of the letters that sound the same on the surface, but can change the meaning if misspelt. After a long time, John, it is a sheer pleasure to listen to you sing with the right emotions, passion, and clarity. The female singer is equally good. I am listening to her for the first time. Excellent rendering! Thank you members of the orchestra, you excel as always!

  • @geethak2995
    @geethak2995 6 місяців тому +1

    Nice recreation 🎉❤ starting holi holi holi holi... endru ketkum bothe manasu rekkai katti parakkum.. 🎵🎶💖💐🎊✨️🌟

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 6 місяців тому +6

    ஒரு காலகட்டத்தில் இசை 'சங்கர் கணேஷ்' என்று போட்டால் அதற்கு மதிப்பு அதிகம். இன்று இளையராஜாவிற்கு சளைத்தவர்கள் அல்ல சங்கர் கணேஷ்👍👌💐

    • @masenthyil
      @masenthyil 5 місяців тому

      இளையராஜாவுக்கு அப்பன் என்று சொன்னால் அது மிகையில்லை....❤

    • @sivaprakash9234
      @sivaprakash9234 4 місяці тому

      No

    • @gopalakrishnanr243
      @gopalakrishnanr243 2 місяці тому

      Don't compare with ilaya raja

    • @gopalakrishnanr243
      @gopalakrishnanr243 2 місяці тому

      Isai methai ilaya raja

  • @shanraj900
    @shanraj900 3 місяці тому +1

    QFR பாடல்கள் அனைத்தையும் தொகுத்து கொடுங்கள். Download செய்து save எய்து கொள்கிறோம். காலத்திற்கும் அழியாதவை.

  • @vimalapandurangarao1217
    @vimalapandurangarao1217 6 місяців тому

    செம்ம பாட்டு அருமையான பாடல் பாடியவர்களும் அருமை. படைப்பு அருமையோ அருமை

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 6 місяців тому

    Class song

  • @sumathydas6302
    @sumathydas6302 6 місяців тому +6

    Beautiful presentation by both . Good wishes!

  • @kathirsuresh4891
    @kathirsuresh4891 6 місяців тому

    Please add in qfr kaiyodu Kai serkum kaalangele from Kaviathalaivi

  • @TheVanitha08
    @TheVanitha08 6 місяців тому

    Beautiful song padaiyavargal isathavargal anaivarume excellent performance superb superb

  • @balab4783
    @balab4783 6 місяців тому

    அருமையாக பாடி உள்ளார்கள். சிறு திருத்தம் மூன்றாம் சரணத்தில் ஆண் பாடகர் " தாகம் எடுக்கையிலே" பாடும் போது சிறிது அழுத்தம் தேவை. இரு முறையும் அந்த வார்த்தையை பாடும் போது அவர் அதை மேலோட்டமாக பாடியுள்ளார்.

  • @premas4596
    @premas4596 6 місяців тому

    இனிமை❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த அடிக்கடிகேட்க ஆசைப்படும் பாடல்...இனி இப்படியெல்லாம் வாய்ப்பில்லை👌👌👌👌👌👌👍

  • @indhumathi7007
    @indhumathi7007 6 місяців тому +1

    என்ன ஒரு அருமையான பாடல் . இருவரும் மிக மிக சிறப்பாக பாடி இருக்காங்க

  • @VenuGopal-tc9bb
    @VenuGopal-tc9bb 6 місяців тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏

  • @ragulflute
    @ragulflute Місяць тому

    நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ

  • @knrajendran6871
    @knrajendran6871 6 місяців тому +1

    My favourite song!❤❤❤

  • @nojananvaradhan2322
    @nojananvaradhan2322 6 місяців тому

    John winni beautiful singer

  • @subbuk.3328
    @subbuk.3328 6 місяців тому +1

    Another gem is expected from same combo SG-KJY-PS from PANJAMIRDHAM movie (Vaa nilave Vaan Nilaveeeee).

  • @selvibalan1614
    @selvibalan1614 6 місяців тому

    ஜான் சார் எப்படிங்க உங்களால மட்டும் முடியுது, யேசுதாஸுக்கு பதிலாக நீங்களே பாடியிருக்கலாம். சூப்பர் வாய்ஸ்

  • @ShivaKumar-oq9yt
    @ShivaKumar-oq9yt 6 місяців тому

    Superb song நீண்ட காலத்திற்கு பிறகு கேட்க எண்ண சிறகுகள் இளமை காலத்தை நோக்கி பறக்கிறது. Thanks QFR.

  • @antonyarockiyathas9435
    @antonyarockiyathas9435 6 місяців тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல், இன்றும் வாரத்தில் ஒரு முறையாவது கேட்பேன், மிக அருமையாக பாடிய இருவருக்கும் இசை கலைஞர்கள் குறிப்பாக மேடம் உங்களுக்கு ரொம்ப நன்றி.❤❤❤.

  • @velmaster2010
    @velmaster2010 6 місяців тому +2

    This is an excellent composition of Shankar Ganesh. John and Vanathi excellent singing. Venkat, Selva and Karthick did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @umavishwanath4396
    @umavishwanath4396 6 місяців тому +3

    Superb singing John and Vanathi...Excellent orchestration....👍👌

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 6 місяців тому +1

    🙏👌👌👌👏👏👏👏 அருமை அருமை 👌🙏

  • @saravananm864
    @saravananm864 6 місяців тому

    Mega mega arumai arumai vaalga valamudan vaalthukkal ❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Thanjavur

  • @selvidoss2308
    @selvidoss2308 6 місяців тому

    ஹோலி ஹோலி wow wow என்ன சொல்ல வார்த்தைகளே இல்லை அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு வாரம் முழுக்க stress வார இறுதியில் உங்கள் qfr எங்களுக்கு அருமருந்து TQ you very much for your video

  • @sibisibi6752
    @sibisibi6752 6 місяців тому

    Crystal clear and effective than the original Sound track of the movie.
    Song is glossified more by the bold, sweet voice with apt, acute, sharp pronunciation
    of John Vianni and Scintillating singing of Vaanathy.
    The pattern of composing is purely a specimen copy of Issai Gnani Illayaraja.
    Thanking you for your selfless service.

  • @kitchaseeni7779
    @kitchaseeni7779 6 місяців тому

    மேடம்.. அருமையான பாடல். நன்றி

  • @anandsusi
    @anandsusi 6 місяців тому +1

    Can't forget the pretty young couples Chandrasekar and Santhi Krishna..

  • @MrSomumeena
    @MrSomumeena 6 місяців тому +1

    அருமையான பாடல்🎉

  • @sudhindrarao8258
    @sudhindrarao8258 6 місяців тому +6

    Thanks for this gem ❤. Shankar Ganesh had many many hits in the 70s and 80s despite Ilayaraja"'s dominance. Nice recreation!

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 3 місяці тому

    வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ....!!! துவட்டாதோ... இவ்விடத்தில் ஒரிஜினலின் சங்கதிகள் சுசிலாவின் talent.... 👍👍👍

  • @kailasamp3591
    @kailasamp3591 5 місяців тому

    Samkar. Ganesh. Bestsong

  • @edpsam1924
    @edpsam1924 6 місяців тому +1

    Amazing music and singing.
    Great.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 3 місяці тому +1

    R.Raja...🎉🎉🎉is...🎉🎉🎉is..A1...

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 6 місяців тому

    அடடா, வானதி இந்த பாடலை சிறப்பாக கவனித்து பாடியிருக்கிறார், அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள், சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி.

  • @rajusekar3898
    @rajusekar3898 6 місяців тому

    Lovely singing by vanathi and John viani, beautiful orchestration,
    A lovely song of yester years

  • @essdeeare4558
    @essdeeare4558 6 місяців тому +2

    What an awesome performance by john & Vanathi & musicians..
    Thanks to QFR team for presenting my favourite song..

  • @rohinikumar7173
    @rohinikumar7173 6 місяців тому

    பாடகர்கள் இருவரும் அருமையாக பாடினார். இந்த பாடலின் வரிகள் அற்புதமாக இருக்கும்

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 6 місяців тому

    அருமையான பாடல் அழகான Presentation. Tan u qfr

  • @velmurugan-go4ef
    @velmurugan-go4ef 6 місяців тому

    உள்ளங்கைச்சூடு பட்டு..
    அந்த 'ச் ' விடுபட்டு விடுமோ என்று பயந்தேன்..
    அது ஒரிஜினல் போல அப்படியே வந்தது..
    அப்புறம்.. அந்தப் பொண்ணு..
    எவ்வளவு நேர்த்தியான பங்களிப்பு..
    பாடிய இருவரின் திசை நோக்கி காற்றோடு கை குலுக்கி வாழ்த்துகிறேன்
    பல நேரங்களில் நான் பார்த்துச் சிலிர்க்கும் ஒரு விஷயம்..
    சகோதரர் வெங்கட் தலைக்கு மேல் உள்ள காஞ்சிப் பெரியவர்..
    அவரது ஆசிகள் எல்லோருக்கும் வேண்டும்
    ஒரு நல்ல பதார்த்தம் சீக்கிரம் தீர்ந்து விட்டது போல் ஓர் உணர்வு..
    எல்லோரையும் மனதார வாழ்த்துகிறேன்..
    எல்லோரும் மகிழ்ந்திருக்க வாழ்த்துக்கள்
    வழங்கிய அனைவருக்கும் நன்றி
    🌺 🌺 🌺 🌺
    வாழ்த்துக்கள்..

  • @arulprakasham9753
    @arulprakasham9753 6 місяців тому

    Subha shree mam kaathavarayan old movie la iruthu neraiveruma yennam neraiverumma song konjam QFR la podunga madam plzz G.Ramanathan music wow recently addicted from 2k kids chennai

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 6 місяців тому

    Vanathi - top class. John, as usual, excellent. Overall, very good presentation.

  • @user-ul1zm3pm5d
    @user-ul1zm3pm5d 6 місяців тому

    ❤❤❤❤

  • @vidhyaakarthikk1
    @vidhyaakarthikk1 6 місяців тому

    Thanks!

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 5 місяців тому +1

    R.raja.🎉🎉🎉🎉🎉.

  • @vrajan2682
    @vrajan2682 6 місяців тому +1

    Waiting for the song மாலையில் யாரோ - படம் க்ஷத்ரியன்

  • @meenamahesh3833
    @meenamahesh3833 6 місяців тому

    Wow beautiful song beautiful singing Amazing overall presentation 👌👌👋👋

  • @arunarajamani1381
    @arunarajamani1381 6 місяців тому +1

    Evergreen song legend sang , 🎉🎉🎉🎉🎉🎉

  • @sanjanatonpe2482
    @sanjanatonpe2482 6 місяців тому +1

    Excellent singing ❤beautiful presentation

  • @SENTHILSENTHIL-tv8lv
    @SENTHILSENTHIL-tv8lv 6 місяців тому +1

    Vera level❤❤❤❤❤❤

  • @srajakumari424
    @srajakumari424 6 місяців тому

    அருமை மேடம், வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடரட்டும் ,கண்ணுக்குள்ளே உன்னை பாரு, பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா ,கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் ,

    • @srajakumari424
      @srajakumari424 6 місяців тому

      போன்ற பாடல்களை ஒளிபரப்ப வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்

  • @user-rv5em5my4s
    @user-rv5em5my4s Місяць тому

    Thanks

  • @avsundaram
    @avsundaram 6 місяців тому +1

    Flawless rendition by both singers.
    Vanathi's voice is very very soothing. 💐💐

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 5 місяців тому +1

    R.raja.🎉🎉🎉.

  • @aroquianadinfrancis2274
    @aroquianadinfrancis2274 6 місяців тому

    superb song with an extreme voice of vanathi that I already heard in gopal saphtasuram
    the music is pleasant to listen to with headphones

  • @lalithaiyer-ho6ls
    @lalithaiyer-ho6ls 6 місяців тому

    Thanks for my favorite song Mam best orchestration nice singing❤

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 6 місяців тому

    Song Singing Excellent Marvelous Thanks Q.F. R Team

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 6 місяців тому +1

    Wonderful song selection and nice singing.listening to this song after a long time thanks qfr and Subhashree mam 🙏🙏