12 வகை ஜாதிக்காய் காக்கும் பெண் விவசாயி! ஜாதிக்காய் A to Z | National Awardee Sopna Ciby Kallingal

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025
  • 40 வருட ஜாதிக்காய் விவசாயியின் அனுபவத்தை நேரடியாக கேட்க வாருங்கள்..
    🌳 சமவெளியில் ஜாதிக்காய் சாத்தியமே!!🌳
    மாபெரும் கருத்தரங்கம்
    ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
    ⚡ நாள்: செப்டம்பர் 1⚡
    இடம்: தாராபுரம், திருப்பூர் மாவட்டம்
    📢 முன்பதிவு அவசியம்📢
    📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும்.
    👇
    bit.ly/WACMega...
    அல்லது அழைக்கவும்
    ☎️ 94425 90081
    ☎️ 94425 90079
    பயிற்சி கட்டணம் ₹200
    இந்த பயிற்சிக்கான WhatsApp குழு லிங்க்
    👇
    chat.whatsapp....
    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
    #nutmeg #vivasayam #farming
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest UA-cam Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

КОМЕНТАРІ •

  • @anbazhagib6972
    @anbazhagib6972 4 місяці тому +4

    பெண் விவசாயின்தெளிவான விளக்கம். மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா 🙏

  • @esther-pq7qf
    @esther-pq7qf 4 місяці тому +2

    Great...

  • @karunakarangovindasamy4986
    @karunakarangovindasamy4986 4 місяці тому

    ❤❤❤good❤❤❤solike

  • @anandr1133
    @anandr1133 4 місяці тому +1

    Superb

  • @parthibanariputhiran6918
    @parthibanariputhiran6918 4 місяці тому +1

    Good interview. Improve eye contact.

  • @subramanians4655
    @subramanians4655 4 місяці тому

    ஸ்வப்னா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @VenkatramanIyer-w4e
    @VenkatramanIyer-w4e 4 місяці тому

    Whether only female plants can be grown and if so how will the pollination take place with no male varieties in the near vicinity

  • @sevugansakthi2388
    @sevugansakthi2388 4 місяці тому

    சகோதரி அலைபேசி எண்ணை பதிவிடலாமா?

  • @sevugansakthi2388
    @sevugansakthi2388 4 місяці тому

    அதிகம் வளராத நல்ல மகசூல் தரும் இரகம்?

  • @karthicksrinivasan3792
    @karthicksrinivasan3792 4 місяці тому

    இதற்கு தமிழ்நாட்டில் சந்தைகள் எங்கெங்கு உள்ளது? விற்பனை மற்றும் வியாபாரிகள் இதற்கு எங்கு உள்ளனர் யார் இதை வாங்குவார்கள்? விலை நிர்ணயம் எப்படி? இதற்கு தேங்காய் போல் ஏதேனும் விலை நிர்ணயம் உள்ளதா?! நான் சிறுவயதில் இருக்கும் போது எங்கள் பகுதியில் நிறைய விளைச்சல் இருந்தது. ஆனால் விற்பனை வாய்ப்பில்லாமல் தீ வைத்து எரித்து அழித்து உள்ளனர்.

  • @RameshR-uq9ht
    @RameshR-uq9ht 4 місяці тому

    Marketing patri kooravum

  • @ShanmugaShanmuga-e8d
    @ShanmugaShanmuga-e8d 4 місяці тому

    M a m,c e l l,n a m b a r,s i r,?