Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
just now I spoke with this farmer..he is very kind and assured he will help
Give me his number please
மிக அருமை தெளிவான விளக்கம் நன்றி
Very interesting and informative video. Hope the govt. takes necessary initiatives to help the farmers.
sir.thank you so much.fantastic video.farmer honestly spoke about nut meg farming.
Well said Tamil Nadu Govt contribution is nil
ஆண்மரத்தை பட்டிங் செய்வது பற்றி விவரமாகச் சொல்லவும். ஆண்மரம் பெண்மரம் வித்தியாசம் எப்படி கண்டுபிடிக்க முடியும்? என்ன அடையாளம்?
ஐயா வணக்கம் நான் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் எங்க ஊர்ல களிமண் தான் இருக்கு இதுல இந்த செடி வைக்கணும் இதில் இந்த செடி நிறைய வைக்கணும் வச்சு எப்படி பண்றது எனக்கு கொஞ்சம் உதவி வேணும் ஐயா இந்த களிமண் பூமியில ஜாதிக்காய் மரம் வளரும ஐயா
Sivagangai la kaveri vaigai gundaar project fullah implement panadhukaprum idha plant panunga because this plant cannot withstand drought
இதன் கன்றுகள் எங்கு கிடைக்கும்.இடைவெளி என்ன?ஒரு வருட குமிழ் மற்றும் மகாகவி இடையே நடலாமா?
Sir, நீங்கள் நேரடியாக இவரை தொடர்பு கொண்டு கேட்கலாம். நம்பர் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
Velur la oru program arrange panirukanganu sonanga yarukachum theriuma
இடம்: விஐடி பல்கலைக்கழகம், வேலூர்தொலைபேசி: 0416 - 2204222, 75500 55589, 94433 86941, 97901 66084ua-cam.com/channels/JIUATkkb8kyAopJxJXnwAw.htmlcommunity?lb=UgkxsiTHthx_6UDDEVNPe7cBvxynN3qusPh5
@@Pasumaicafetamil
just now I spoke with this farmer..he is very kind and assured he will help
Give me his number please
மிக அருமை
தெளிவான விளக்கம்
நன்றி
Very interesting and informative video. Hope the govt. takes necessary initiatives to help the farmers.
sir.thank you so much.fantastic video.farmer honestly spoke about nut meg farming.
Well said Tamil Nadu Govt contribution is nil
ஆண்மரத்தை பட்டிங் செய்வது பற்றி விவரமாகச் சொல்லவும். ஆண்மரம் பெண்மரம் வித்தியாசம் எப்படி கண்டுபிடிக்க முடியும்? என்ன அடையாளம்?
ஐயா வணக்கம் நான் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் எங்க ஊர்ல களிமண் தான் இருக்கு இதுல இந்த செடி வைக்கணும் இதில் இந்த செடி நிறைய வைக்கணும் வச்சு எப்படி பண்றது எனக்கு கொஞ்சம் உதவி வேணும் ஐயா இந்த களிமண் பூமியில ஜாதிக்காய் மரம் வளரும ஐயா
Sivagangai la kaveri vaigai gundaar project fullah implement panadhukaprum idha plant panunga because this plant cannot withstand drought
இதன் கன்றுகள் எங்கு கிடைக்கும்.
இடைவெளி என்ன?
ஒரு வருட குமிழ் மற்றும் மகாகவி இடையே நடலாமா?
Sir, நீங்கள் நேரடியாக இவரை தொடர்பு கொண்டு கேட்கலாம். நம்பர் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
Velur la oru program arrange panirukanganu sonanga yarukachum theriuma
இடம்: விஐடி பல்கலைக்கழகம், வேலூர்
தொலைபேசி: 0416 - 2204222, 75500 55589, 94433 86941, 97901 66084
ua-cam.com/channels/JIUATkkb8kyAopJxJXnwAw.htmlcommunity?lb=UgkxsiTHthx_6UDDEVNPe7cBvxynN3qusPh5
@@Pasumaicafetamil
@@Pasumaicafetamil