காளான் வளர்த்து CAR வாங்கினேன்... தினமும் ரூ.10,000 வருமானம்... கலக்கும் BE பட்டதாரி!

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 198

  • @சேவகன்செந்தில்

    தரம் இல்லாத விதையால் நீங்கள் கஸ்டபட்டதை போல மற்றவர்கள் கஸ்டபடாமல் முன்னேற தரமான விதையை உருவாக்குங்கள் நண்பா உங்கள் முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா..

  • @lakshmiramanan8312
    @lakshmiramanan8312 2 роки тому +10

    இந்த வகை காளான் மிக சுவையானது. உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் ...

  • @pandianveera5154
    @pandianveera5154 2 роки тому +10

    நண்பரே மிக அருமை உள்ளது உள்ளபடியே அனுபவத்தை அப்படியே கூறினீர்கள் மற்றவரும் இதை பயன்படுத்தி முன்னேறலாம் நல்ல கருத்து வாழ்த்துக்கள்

  • @parimalaprathisha769
    @parimalaprathisha769 9 місяців тому +7

    அண்ணா கற்று கொடுப்பீர்களா. கற்று கொண்டு செயல்படுத்த ஆசை

  • @sankkars5630
    @sankkars5630 2 роки тому +29

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. Good

  • @anbuvianbuvi24anbuvianbuvi19
    @anbuvianbuvi24anbuvianbuvi19 Рік тому +4

    விரைவில் உங்களை பார்ப்போம் அண்ணா

  • @pandianveera5154
    @pandianveera5154 2 роки тому +1

    வாழ்த்துக்கள் ஸ்ரீராம்

  • @salaivijayakumar2553
    @salaivijayakumar2553 Рік тому +4

    அண்ணா புதிதாக ஆரம்பிக்கனும் விதை எங்கு வாங்குவது முதலில் 1 கிலோ விதை வேணும் வாங்கி கொடுப்பீங்களா?

  • @periyasamyc1954
    @periyasamyc1954 2 роки тому +2

    நன்றி வாழ்த்துகள் சார் 👍👍

  • @ParthipanRaj-gn1kp
    @ParthipanRaj-gn1kp Рік тому +3

    என்ன ப்ரோ யூடியூப் இல் எல்லாம் மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கலாம் 1 1/2 லட்சம் சம்பளம் என்று எங்க பார்த்தாலும் இதுபோல வீடியோ தான் இதைப் பார்த்து நிறைய பேர் உள்ள வந்து லாஸ் பண்ணிட்டு போறாங்க

  • @pthiyagarajan9784
    @pthiyagarajan9784 2 роки тому +6

    வாழ்த்துக்கள்

  • @nijanthi1128
    @nijanthi1128 2 роки тому +18

    Keep on trying .... Hard work never fails

  • @howtomake01
    @howtomake01 2 роки тому +1

    அண்ணா நீங்க தாரமங்கலமா நான் சலகண்டாபுரம்.

  • @Broadcastதமிழ்
    @Broadcastதமிழ் 2 роки тому +4

    Super bro 🖤
    Neraiya adi patrukinga 🔥🔥🔥

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 2 роки тому +1

    சிறப்பு மிக சிறப்பு..

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 2 роки тому +8

    How do we get the marketing opportunities

  • @Justin1976mj
    @Justin1976mj 2 роки тому +1

    அருமையான பதிவு நண்பா

  • @Jayarajbalu
    @Jayarajbalu Рік тому +3

    Quality seeds enga kidaikkuthu sago

  • @GSPropertyWorld
    @GSPropertyWorld 2 роки тому +1

    All the very best to you by GS DIGITAL ADVERTISING

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 роки тому +7

    Very inspiring story for sure! Vazhthukkal. 👌👍

  • @Jothiarumugam13685
    @Jothiarumugam13685 10 днів тому

    Va bro va bro 😍😍🔥😍🔥

  • @arivuventhanm491
    @arivuventhanm491 2 роки тому +2

    I'm already successful y running in covai.,

  • @anbuvianbuvi24anbuvianbuvi19
    @anbuvianbuvi24anbuvianbuvi19 Рік тому +1

    சூப்பர் அண்ணா

  • @Bhuvaneshwari-q4i
    @Bhuvaneshwari-q4i Рік тому

    Super super , congrats

  • @singai3603
    @singai3603 2 роки тому +9

    Bro Edha grow panni Yenga sell pandrathu...?

    • @pravinsmart
      @pravinsmart 11 місяців тому

      Anga sell Pannu Bro

  • @vijayavenunathan687
    @vijayavenunathan687 2 роки тому +1

    .என் அத்தை குடும்பம் காளான் செய்ய ஆசை படறாங்க என்ன ெசய்வது bro please help the family

  • @palanivel305
    @palanivel305 3 місяці тому +1

    எந்த ஊர்?? நாங்கள் வளர்த்து தருகிறோம் நீங்கள் விற்பனை செய்து தரமுடியுமா??

  • @vk081064
    @vk081064 2 роки тому +7

    Excellent bro. Nothing can beat hard work. God bless you. Would you be able to supply 1st gen spawn please

  • @musicyourheart
    @musicyourheart 2 роки тому +4

    quality seed enna type enna bro adhu enga kedaikum

  • @shafanashafana9384
    @shafanashafana9384 2 роки тому +1

    keep on trying bro all the best

  • @testlamptamilchannel8546
    @testlamptamilchannel8546 2 роки тому +11

    அண்ணா நீங்கலாச்சும் நல்ல விதை தருவீங்களா? நான் உங்ககிட்ட வாங்கிகிருவேன். Number please.

    • @rkmushroomfarm130
      @rkmushroomfarm130 2 роки тому +3

      Ji ivunga amt vangitu spawn podamatanga yemathiruvanga na already yemathuten...bro

    • @suryaselva3563
      @suryaselva3563 2 роки тому

      @@rkmushroomfarm130 enna bro solluriga

  • @lavanyajeeva9495
    @lavanyajeeva9495 2 роки тому +5

    Anna காளான் விதை kidaikuma anna

  • @thalapathyelangovan7191
    @thalapathyelangovan7191 2 роки тому +2

    Super explain bro, na theni district gudalur bro, kalan business Pannalaam nu irukeen, enga vithai vankalaam bro

    • @tamiltn55
      @tamiltn55 2 роки тому

      உங்க பகுதில இருக்க அரசு வேளாண் அலுவலக மையத்துக்குப் போங்க. அங்க காளான் விதைகள் கிடைக்கும். பயிற்சி வகுப்புகள் நடந்தா கட்டாயமா கலந்துக்குங்க.
      காளான் வளர்ப்புக்கு நிறைய பயிற்சிகள் தேவை.

  • @karunamoorthy856
    @karunamoorthy856 2 роки тому +1

    I did this mushroom production unable to marketing I lost my dream

  • @nd7908
    @nd7908 2 роки тому

    Valthukal bro👍

  • @muttakaru755
    @muttakaru755 2 роки тому +3

    Bro naanum oru 3months ah mushroom business panlaam nu irukka ,neenga cutivation ,colletion, seeds methods la paththi solluvingala

  • @shivav5712
    @shivav5712 13 днів тому

    Thank friend

  • @Modernpannai
    @Modernpannai 2 роки тому +1

    Congrats... Super...👍

  • @manojkanna6764
    @manojkanna6764 2 роки тому

    வாங்குரோ நம்மளு கார் வாங்குரோ 🚗🚗🚗

  • @sairaj4109
    @sairaj4109 2 роки тому +1

    Super bro super

  • @newsteupmoulish
    @newsteupmoulish Рік тому

    Keep going bro .

  • @panneerads2062
    @panneerads2062 2 роки тому +2

    Super good......

  • @rukkumani4449
    @rukkumani4449 2 роки тому +13

    இதற்கு விதை எங்கு கிடைக்கும்

    • @45836
      @45836 2 роки тому

      விதை எங்கு கிடைக்கும்

  • @castlesscollective...8223
    @castlesscollective...8223 2 роки тому

    Superrrrrrrrrr Anna 😘🥰😍

  • @briskybrisky3246
    @briskybrisky3246 2 роки тому +1

    super anna.. god bless u

  • @motivevloger24
    @motivevloger24 Рік тому

    Superb Anna ✍️👍

  • @lathaamurugesan7707
    @lathaamurugesan7707 2 роки тому +1

    Really happy.... your hard work only.....

  • @vigneshravi99
    @vigneshravi99 Рік тому +1

    Bro உங்க Farm visit பண்ணலாமா

  • @manomohanant8438
    @manomohanant8438 2 місяці тому +1

    All UA-cam channels multiples the income and not saying any demerits

  • @sulaihabeevi7118
    @sulaihabeevi7118 Рік тому

    Corner la watter thaniaya strore ahirukku contamination ahatha

  • @narmathamurugan3362
    @narmathamurugan3362 2 роки тому +6

    இப்போது அண்ணா காளான் விதை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சுடாரா?? எனக்கு கிடைக்குமா??

  • @sivasanjai4415
    @sivasanjai4415 2 роки тому +1

    Valthukkal

  • @dhanalakshmidhanalakshmi1380
    @dhanalakshmidhanalakshmi1380 2 роки тому

    Congratulations bro 🤝🤝💐💐👍👍

  • @ponnaiahshanmugam8362
    @ponnaiahshanmugam8362 2 роки тому +1

    அண்ண உங்க நம்பர் சொல்லுங்க நான் ஒரு விவசாயி இதுபோல் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை

  • @sidarthnaidu1433
    @sidarthnaidu1433 2 роки тому +23

    dont give false hope to people....pasumai vikatan is totally waste promoting wrong information and giving false hope...many people lost hard earned money trying to start business after seeing these types of videos...do ground work and visit few people who did or does farming and ask the reality....shame on you pasumai vikatan!

    • @mewedward
      @mewedward 2 роки тому +2

      @@MultiKumar321 salse tha bro , not mention profit

    • @villagecookingmadurai3595
      @villagecookingmadurai3595 2 роки тому +2

      I have done the same but I lost my time money and energy..

    • @karthikathanumoorthy3677
      @karthikathanumoorthy3677 2 роки тому +3

      @@villagecookingmadurai3595 why loss achunu therinjikalama??? bcoz my brother planned to start this business..

    • @villagecookingmadurai3595
      @villagecookingmadurai3595 2 роки тому +9

      @@karthikathanumoorthy3677 romba kasta pattu naanum en husband um start panom. Ena problem naa button mushroom alavuku oyster mushroom ku market la demand illa. Intha type of mushroom one day ku mela store panna mutiyaathu. So vachu sell panna mutiyaathu bcoz yellowish agirum. Apram neenga start panra idea la iruntha wholesale ah Unga mushrooms ah vangura madhi contacts iruntha pannungka. Sillarai ahh vithaalum perusa entha laabamum varaathu. Intha business 2 lakhs pakkam selavu panni start panni naanga oru 5000 rs kooda laabham sambarikala. 2 lakhs loss, time loss, our energy loss. So Nalla yosichu panunga sis

    • @keerthanamurugesan76
      @keerthanamurugesan76 Рік тому

      True...

  • @maheswaransigamani9576
    @maheswaransigamani9576 2 роки тому

    how to do marketing? there is guarantee to buy the products? not that easy to earn 10000 in a day....

  • @ilangovan9936
    @ilangovan9936 2 роки тому +4

    Congratulations 🎉🎉

  • @karthickkarthick7541
    @karthickkarthick7541 Рік тому

    Bro good luck

  • @charliesumith5506
    @charliesumith5506 2 роки тому +2

    உங்க கிட்ட வேலை பார்க்க ஆள் தேவை பட்டா soluga anna

  • @muthukumars8965
    @muthukumars8965 2 роки тому +2

    Evlo tax kattuvinga ?

  • @Mr_black2023
    @Mr_black2023 6 місяців тому

    A to z explain panni video pathivu seiyungal

  • @sainaths.r2084
    @sainaths.r2084 Рік тому

    Where can I buy this in Chennai ?

  • @ramaniramani8300
    @ramaniramani8300 9 місяців тому +1

    சாதகம் மட்டும் பேசாமல் பாதகம் பற்றி பேசுங்கள் தம்பி மக்களை இழுத்து இந்த தொழிலில் விடாதீர்கள் மார்கட்டிங் சாதாரன விசயம் இல்லை. பசுமை விகடன் கேட்டங்கன்னு அல்லி விடாதிங்க

    • @ramaniramani8300
      @ramaniramani8300 9 місяців тому

      தேரை தெருவில் விட்ட கதை.

  • @bakyaraj9213
    @bakyaraj9213 2 роки тому +5

    Good idea bro...
    I'm also B.E student...
    No job no salary so, i searching good business ideas for start the business. your speech very helpful for me and I need more information about this work.So, i need your mail or contact
    Regards

  • @ganishkar2454
    @ganishkar2454 2 роки тому

    Bro where. Is the market for feeling daily 10 kgs

  • @SilambuArasan-nc4sj
    @SilambuArasan-nc4sj 10 місяців тому

    Anna vithai engu kidaikum 1 kg how much

  • @sritamil6149
    @sritamil6149 2 роки тому

    Bro naanum ethuku dhan try pannitu erukan ...ungalta konjam pesanum nerla meet pannanum number kedaikuma ...

  • @ARUNKUMAR-se8mc
    @ARUNKUMAR-se8mc 2 роки тому

    பசுமை விகடன் உருட்டு....

  • @sabaristalin2925
    @sabaristalin2925 2 роки тому +1

    சாக்கு பை உபயோக படுத்தலாமே... ஈரப்பதம் தக்கவைக்கும்

  • @ogrb.venugopal1628
    @ogrb.venugopal1628 14 днів тому

    உங்க போன் நம்பர் கிடைக்குமா, நானும் சேலம் தான் நேரில் வருகிறேன்

  • @ManojKumar-xo3wl
    @ManojKumar-xo3wl 2 роки тому

    Anna seed farming start panitingala

  • @manishasri.m5046
    @manishasri.m5046 2 роки тому +1

    agri university ku poona free training tharuvaga

  • @tharuntharun1414
    @tharuntharun1414 2 роки тому

    Congratulations

  • @redoxalan
    @redoxalan 2 роки тому

    congrats bro

  • @m.lokachandarchandar3425
    @m.lokachandarchandar3425 2 роки тому

    Anna ungala santhichi unga pannaia parkal mudiuma

  • @RameshKumar-ob1cc
    @RameshKumar-ob1cc 2 роки тому

    Audio level is too low

  • @mycreativemagics7
    @mycreativemagics7 2 роки тому

    Bro super..

  • @VijayVijay-up2ub
    @VijayVijay-up2ub 2 роки тому

    Ongaloda form enga iruku bro na mashroom cultivation pananum try pantra bro epo enaku job eila onga form ku job pananum asa padura bro onga ooru enna sathupingala bro enakum kathukanum asaiya iruku address soluvingaal bro please bro enoda commentsku reply panuga bro please 🙏

  • @slosmi
    @slosmi 2 роки тому +3

    How to buy a mushroom seeds bro

  • @roshana5951
    @roshana5951 2 роки тому +1

    Veetu madila Panna mudiyuma

  • @logeshwaran1398
    @logeshwaran1398 2 роки тому +2

    இப்புடிதான் ஆடு வளர்ப்பு பற்றி ஒரு பதிவு போட்டு ஆடு அண்ணாமலய பாஜக தலைவர் ஆக்குன இப்ப இவர எந்த கட்சிக்கு தலைவனா ஆக்க போறீங்க

    • @santhoshkumarkumar7224
      @santhoshkumarkumar7224 Рік тому

      இடுப்பு கில்லி திருட்டு திமுக தலைவர் தான்

    • @logeshwaran1398
      @logeshwaran1398 Рік тому

      @@santhoshkumarkumar7224 honey trap அண்ணாமல பாலியல் ஜல்சா காஜி பாஜக (பாஸ் நீங்க கூட்டியும் குடுக்குறீங்க காட்டியும் குடுக்குறீங்களா).

  • @vijayprashanthsundar8442
    @vijayprashanthsundar8442 2 роки тому

    Bro indha seeds expire aaguma

  • @sakthiVel-xo1zd
    @sakthiVel-xo1zd 2 роки тому +1

    இதே கதை நான் 15 வருஷத்துகு முன்னாடியே கேட்டேன். Bajaj Allianz ல

  • @vijayakumar7327
    @vijayakumar7327 2 роки тому +1

    Seeds ega ketaikum bro

  • @muthuraja7215
    @muthuraja7215 2 роки тому

    sels pannuvathu yeppati anna

  • @natures_factor
    @natures_factor 2 роки тому

    Work iruka bro.... Job venum....

  • @sivasanjai4415
    @sivasanjai4415 2 роки тому +1

    Investment evlo bro

  • @tsvlog1419
    @tsvlog1419 2 роки тому

    Super bro

  • @easypesy9169
    @easypesy9169 8 місяців тому

    விதை எங்கு கிடைக்கும்

  • @vijis268
    @vijis268 2 роки тому +2

    வணக்கம் உங்கள் மொபைல் நம்மர் வேண்டும்

  • @palanivel305
    @palanivel305 2 роки тому

    எலி,அனில் தெல்லை இல்லையா??

  • @GopiN123
    @GopiN123 2 роки тому +1

    Vivasayam podungana kudisai tholiku poitanga.

  • @ajeethraja1192
    @ajeethraja1192 Рік тому

    விதைகள் patri soningana nalla irukkum, vidhai enna ragam enna rate sollunga.....

  • @manomohanant8438
    @manomohanant8438 2 місяці тому

    Enthu entha licence thevai

  • @elavarasanelavarasan9266
    @elavarasanelavarasan9266 2 роки тому

    How to creat marketing channel

  • @govindrajan129
    @govindrajan129 Рік тому

    காளான் வித்து கார் வாங்கள மாமியார் வீட்ல குடுத்தாங்க

  • @anushree9160
    @anushree9160 2 роки тому

    Valthukal thambi chikeram vidu katunga

  • @periyaswamyp5636
    @periyaswamyp5636 11 місяців тому

    விலாசம் போண் நம்பர் அனுப்பவும் நண்றி

  • @jayakumardev8802
    @jayakumardev8802 2 роки тому

    Bro hat's off

  • @periasamyparamasivam6682
    @periasamyparamasivam6682 2 роки тому

    How to strat business in home bri