ஜோசியகாரர் ஆயுளுக்கு விதிச்ச கெடு அன்னைக்கே surgery😳 | Surgery Day 💉🩸 | Kalaivani

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 406

  • @kalaivani
    @kalaivani  6 місяців тому +42

    கொடிய நோய்களை குணமாக்க கருங்குருவை, சுகப்பிரசவத்துக்கு உதவி தாய்ப்பால் ஊற செய்ய பூங்கார், மூட்டு வலியும் முழங்கால் வலியும் சரி செய்ய மூங்கில் அரிசி, புற்றுநோய் செல்களை அழித்து இன்சுலின் சுரக்க வைக்க கருப்பு கவுனி, நரம்பு, உடலை வலுவாக்க மாப்பிள்ளை சம்பா, நீரிழிவு மலச்சிக்கல் புற்றுநோய் பிரச்சனைகளுக்கு காட்டு யானம், பக்கவாதம் கால் வலியை சரியாக இலுப்பை சம்பா, பல் மற்றும் இதயத்த வலுவாக்க தங்க சம்பா இது மாதிரி பத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள், முந்திரி பாதாம் பிஸ்தா, ஏலக்காய் மற்றும் பயிறு பருப்பு வகைகள் என 30க்கும் மேற்பட்ட சத்தான பொருட்களை சேர்த்து நாங்க செய்யும் சத்துமாவு டிரையல் பேக் வெறும் 159 ரூபா தான்.
    கையிலேயே இவ்வளவு நல்ல பொருட்களை வச்சும், வித்தா காசு வரும்னு நெனச்சு நான் எடுத்துக்காம பெரிய தப்பு பண்ணிட்டேன்.
    ஆனா காசை விட ஆரோக்கியம் முக்கியம்னு இப்பதான் புரியுது.
    நீங்க தாமதமா புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி இது ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.
    சூடான பால்ல அப்படியே மிக்ஸ் பண்ணி சக்கரை போட்டு குடிக்கலாம்.
    இல்லனா கூல் கஞ்சி சப்பாத்தி தோசை லட்டு குலாப் ஜாமுன் எப்படி வேணாலும் வகைவகையாக செய்து சாப்பிடலாம்.
    நீங்களும் எங்களோட சத்துமாவு வாங்கணும்னு நினைச்சீங்கன்னா 9843328676 நம்பருக்கு whatsapp பண்ணுங்க.

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl 6 місяців тому +72

    மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், பொல்லாப்புக்கு பயபடேன்.தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்.🙏

  • @Den-vt9it
    @Den-vt9it 6 місяців тому +36

    100 aayusukku iruppeenga sis. Don't worry.we are all with you.

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thank you so much ma!

  • @sjjsaaa
    @sjjsaaa 6 місяців тому +2

    Thanks!

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +2

      Thanks for the intention to help. But, I humbly and strictly deny this monetary help. I will never get any money from anyone. We only used to give others, never had the habit of getting anything from anyone at any cost. Hope you understand. Kindly email your Gpay/phonepe/ or account details to kalaiutuber@gmail.com. Thanks in advance.

    • @kalaivani
      @kalaivani  5 місяців тому

      Hi bro
      I'm still waiting for your response!
      Thanks in advance

    • @kalaivani
      @kalaivani  5 місяців тому

      Bro account number please

  • @ramalingamm4321
    @ramalingamm4321 6 місяців тому +4

    சகோதரி கலைவாணி நலம் பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 6 місяців тому +23

    தங்கம் எப்படி டா இருக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா‌ 😢 உன்னை கடவுள் எல்லா விஷயத்திலும் போதிக்கிறார் டா ஆனால் இந்த சோதனையை கடந்து நீ சாதனை புரியும் காலம் மிக அருகில் தான் உள்ளது நல்லா இருப்படா நீ😭😭🙏

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +3

      ரொம்ப ரொம்ப நன்றி மா. . உங்கள் வார்த்தை மிகவும் ஆறுதல் அளிக்கிறது. ஒரு புது உத்வேகம் தருகிறது. . !

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 6 місяців тому

      @@kalaivani 🙏😭

  • @priyasheela.priyasheela3661
    @priyasheela.priyasheela3661 6 місяців тому +13

    இதுவும் கடந்துபோகும் கலை.சோதனையெல்லாம் முடிஞ்சு மிகப்பெரிய சாதனை பண்ணப்போறிங்க.நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் மன நிம்மதியுடனும் வாழப்போறிங்க.அதற்கு கடவுள் உங்களுக்கு துணைபுரிவார்.வாழ்த்துகள் கலைவாணி.

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks ma. . ! Sure. . !

  • @afsalrashith1983
    @afsalrashith1983 6 місяців тому +7

    நீங்க நல்லா சத்தோசமா இருக்க கடவுளிடம் நான் வேண்டுகிறேன்.

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      உங்கள் வேண்டுதலுக்கு மிக்க நன்றி மா!

  • @fall3232
    @fall3232 6 місяців тому +8

    Really iam astonished how brave and bold you were this much big bone grafting operation! Really lord jesus christ will heel 🙏 you soon ! Don't worry ! My prayers always for u dear

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      Thanks ma! Your prayers helps. .

  • @nirmalamanoranjitham6327
    @nirmalamanoranjitham6327 6 місяців тому +10

    Will remember you in my daily prayers.Nothing is impossible for God.

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks much ma. Sure.

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 6 місяців тому +5

    தைரியமான பெண்..வாழ்க வளமுடன்!!

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      நன்றி மா, இல்லாவிட்டால் இந்த உலகத்துல வாழ்வது சிரமம். வாழ்க வளமுடன். .

  • @Kicksai
    @Kicksai 6 місяців тому +19

    முருகன் அருளால் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்பா உன் குழந்தையுடன், நான் நினைத்துகொண்டே இருந்தேன்

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      ரொம்ப நன்றி மா. . ! உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்.

  • @MRAS_63
    @MRAS_63 6 місяців тому +15

    வாழ்க வளமுடன் முருகன் துனை இருப்பார் 👍

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks ma. வாழ்க வளமுடன்

  • @KavinilavuSathish
    @KavinilavuSathish 6 місяців тому +3

    Super Akka , Neenga Aadhu kutty mela vachiruka paasatha paarthu kadavule Manasu irangi Ungaluku nalladhe seivar Akka ❤Take much care Akka ❤

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      kandippa ma! atha pathu achum manasu erangi kadavul nallathu panna paravalla.

  • @geethachandramohan6921
    @geethachandramohan6921 6 місяців тому +3

    முருகன் துணை இருப்பார். வாழ்க வளமுடன்.

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Kandippa ma. Thanks much!

  • @Gopikaa2506
    @Gopikaa2506 6 місяців тому +4

    You are a warrior 💪❤️ God bless you 🙌
    Every thing will be alright soon❤️ இதுவும் கடந்து போகும் 🙏

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Yes ma! Thanks much!

  • @selvalakshmi3473
    @selvalakshmi3473 6 місяців тому +11

    Ungalukaka enga prayer and support eppaayum irukum sister dont worry sis ,will speed recover

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks much ma. Sure!

  • @praiseebinrose9118
    @praiseebinrose9118 6 місяців тому +2

    Yesappa epavum ungakuda irpanga kaa❤....tears rolled down my eyes when I saw u in video kalaivani akka❤😢
    Jesus will heal u further and will continue to keep u brave like this akka❤

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks much for the love and prayers ma. . ❤️

  • @rishicar100
    @rishicar100 6 місяців тому +5

    குட்டி பையனுக்காவே திரும்ப கடவுள் உங்கள கூட்டிட்டு வருவாரு சிஸ்டர். கவலைப்படாதீங்க சிஸ்டர் 😊😊😊😊

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      கண்டிப்பா நடக்கும் ப்ரோ. அந்த நாள் வரும். . .

  • @kavithamuthusands5534
    @kavithamuthusands5534 6 місяців тому +1

    Sister your really very strong person... Iam really motivated by you.... Always the higher power is with you... Love from Bangalore 💪🏻💪🏻💪🏻💪🏻💯💯💯🎊🦁🎊

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Oh! Thanks much ma. . Much love from Tamilnadu as well!. .

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 6 місяців тому +5

    Super sister...God is with u.... recover soon and get motivated always.....🥰

  • @anusuyaramadoss8776
    @anusuyaramadoss8776 6 місяців тому +3

    நூறு வயசுக்கு நல்லா இருக்கனும் . வாழ்க வளமுடன்❤

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      கண்டிப்பா மா, ரொம்ப நன்றி!

  • @vijayalakshmit8185
    @vijayalakshmit8185 6 місяців тому +3

    Kalai un kulanthaikaga, god unaku eppodum thunai irupar, nallavangala god sodipar, kaividamattar, en ahnubavathil solgiran, god bless you

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      கண்டிப்பாக மா. ஆனால் சோதனை காலம் தான் நீண்டு கொண்டே போகிறது. விரைவில் நல்ல காலம் வரும் என்று நம்புகிறேன்.

  • @fathimamary8596
    @fathimamary8596 6 місяців тому +5

    God With you dear here after God and family with you

  • @elangoselvi6480
    @elangoselvi6480 6 місяців тому +2

    Subscribe pannitten sis... Ungalukkaga ennal mudindhathu... And always pray for your family....

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks much ma. Welcome to our channel. .

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 5 місяців тому

    Manadhil urudhi vendum suhasini maathiri dhaan irukinga. God bless you 🎉🎉😊

  • @sudhapandi5959
    @sudhapandi5959 6 місяців тому +13

    Sister ennakku kannula thannivaruthu😢😢😢😢 100 year's nee Aathukutti happy vazhvanga.samayapuram maari thaai unkudave eruppanga. Ezhuthu vanga sister. Evlo pathudom.

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      Thanks much ma. பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் இருக்குற சமயபுரத் தாய் கண்டிப்பா துணை இருப்பாங்க.

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 6 місяців тому +3

    ஆண்கள் இருந்தால் போதும் இந்த மாதிரி எதிர்பாராத நிகழ்வுகளுக்கு சிறப்பாக இருக்கும் என்ற கருத்து உங்கள குடும்ப உறுப்பினர்களை பார்த்த பிறகு பொய்யாகிப் போய்விட்டது உங்கள் குலதெய்வ அருளால் மீண்டும் வெற்றிகரமான கலைவாணி ஆக வருவாய் தோழியே

  • @sudhakar6299
    @sudhakar6299 6 місяців тому +6

    அக்கா கடவுள் உங்களை ஏதோ காரணமாக செதுக்குகிறார்
    பலன் கண்டிப்பாக கிடைக்கும்
    கைவிடவே மாட்டார்

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      கண்டிப்பா ப்ரோ. . ஆனால் என்ன காரணம் என்று தான் தெரியவில்லை. . .

  • @Vidhyaramesh-q3t
    @Vidhyaramesh-q3t 6 місяців тому +1

    Murugar eppavum unga kudavey erupanga evlooo kastam vanthalum kaivedamatanga sisssyyy unmayavey neenga romba great ❤ kandipa neenga nalla erupinga

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Sure ma! Thanks much. .

  • @Sreeluckybrothers13
    @Sreeluckybrothers13 6 місяців тому +2

    Akka ennala azhagai control panna mudiyala ungaluku onnumae aagadhu indha ullagathula irukura yellam kadaval kittayum na prayer🙏🏻 panniirukean inni enoda chella akkaku onnumae aagadhu 😭😭😭🫂

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      Thank you so much ma. unga prayers alaye na kandippa meendu varuven. Thanks

  • @sts3983
    @sts3983 6 місяців тому +3

    I wholeheartedly pray all the gods for you sis...you be strong...200% you gonna come back and rock as i said before...mark my words after this you are going be very very happy and peaceful...pls tell ramajayam every single second till all this medicalnprocess gets finished

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      You are wishing and praising from the heart. . I think you are a great soul having compassion for others. . Thanks much .

  • @ramalingamm4321
    @ramalingamm4321 6 місяців тому +2

    நலம் பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      நன்றி மா! கண்டிப்பா மீண்டு வருவேன். .

  • @mahesdeepakraj3491
    @mahesdeepakraj3491 5 місяців тому

    Murugan thunai iruppar sister 👍🏻don't worry🫂

  • @praneethaathesh6251
    @praneethaathesh6251 6 місяців тому +3

    You are a strong Angel sis., I am learning from you how I can handle each and every situation in every second.we all are together come back soon

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      Thanks much ma. . !

  • @muthuramanr5184
    @muthuramanr5184 6 місяців тому +4

    நீங்க சொன்ன ஒரு வார்த்தை நானும் பட்டதுக்கு அப்புறம் தான் புரிஞ்சிகிட்டேன் அக்கா!பணத்தை விட ஆரோக்கியம் தான் முக்கியம் அக்கா!நீங்களும் உங்கள நல்லா பாத்துக்கோங்க அப்புறம் எல்லாம் நல்லா ஆனதுக்கு அப்புறம் கண்டிப்பா திருச்செந்தூர் வந்து அப்பன் முருகனை பாருங்க அக்கா 🙏 நலம் பெருவாயாக 🙌

    • @paramasivamGvpmsk
      @paramasivamGvpmsk 5 місяців тому

      நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ❤

  • @padmapriyag2623
    @padmapriyag2623 5 місяців тому

    My dear brave girl! You will run a marathon one day ❤

  • @chitraashok919
    @chitraashok919 6 місяців тому +4

    Hi, chellam. First I must thank Baba for having been with u throughout the surgery and made it successful. U r inspiration to many of us.Time will surely heal all ur problems and waiting to see u bounce back in ur life..Praying for ur speedy recovery.Get well soon my Dear.May God bless u abundantly for ur long healthy life happiness and prosperity.
    Lots of love ,prayers and blessings from us,da❤❤❤❤❤❤

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      Thanks much ma. Yes. He came home before the surgery itself through our subscriber. . Thanks much for the prayers, unconditional love, support and everything you gave me ma. . Much love!❤️

    • @chitraashok919
      @chitraashok919 5 місяців тому

      S,chellam Take care,da❤❤❤​@@kalaivani

  • @tharunlkg8531
    @tharunlkg8531 6 місяців тому +2

    God blessed akka.100 years dr...sikkiram sari aakidum... happy bold sis ...❤❤❤,😊😊😊😊😊👍👍👍🤩🤩🤩

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks much ma! Nanum ready aganum nu tha namburen!.

  • @cynthiyajenefur9995
    @cynthiyajenefur9995 6 місяців тому +1

    You are such a strong woman I have ever seen.. get well soon ma.. you are my inspiration

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks ma! Sure!. . .

  • @rathidevidevi820
    @rathidevidevi820 6 місяців тому +1

    Get well soon sister 🎉🎉.u r really great ma .💪💪💪neenga nooru varusham aadan koda happy ah iruppinga.gods with u ma.🎉🎉🎉

    • @durgaraj208
      @durgaraj208 6 місяців тому

      Intha sister ku ena Achu sister

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks much ma

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Kaal elumbukkula oru katti ma remove pandrathuku surgery

    • @durgaraj208
      @durgaraj208 6 місяців тому

      @@kalaivani get well soon sister I am pray for you

  • @suryar5400
    @suryar5400 6 місяців тому +12

    Murugar thunai erupar sissyma kavala padathinga sissyma

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks sissy ma. Sure.

  • @igniteengineering57
    @igniteengineering57 6 місяців тому +5

    God is with you sister..be strong

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks ma! Sure.

  • @priyamurali1079
    @priyamurali1079 6 місяців тому +1

    You will win the world.. Get well soon.. 😊

  • @mubeenajasmin8359
    @mubeenajasmin8359 6 місяців тому +1

    Kalaivani akka neega100 years nallaerukkanum unga kulandhaikaga inshallah duva sriraen

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Kandippa ma. Insha Allah! Thanks much.

  • @bennyatrocity3046
    @bennyatrocity3046 5 місяців тому

    Sis nega endha hospital treatment aduthukariga

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam 6 місяців тому +1

    Very Happy to see u again Sis... 😀😀...👍👍👍

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks ma! Sure. . .

  • @yuvarajm9356
    @yuvarajm9356 6 місяців тому +1

    Haii sis nalarukingala nalarupinga nalarukanum enaku vera ethum sola thonala 😢

  • @pari1998..
    @pari1998.. 6 місяців тому +1

    அக்கா என்னுடைய அடி மனசுல இருந்து சொல்றேன் நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க ❤

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      ரொம்ப நன்றி மா. கண்டிப்பா உங்க எண்ணம் செயலாகும். சீக்கிரம்.

  • @bhuvaneswarisidhan7968
    @bhuvaneswarisidhan7968 6 місяців тому +1

    Nalla erupinga kavalai padathinga ungaluku payeme athikam sasti kavasam patinga kanthanthunai iruppan athu kutty yudan santhosam a irupinga god bless you 👊👊

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Sure ma. Thanks much! Padikkuren.

  • @K.Vishnusumithra4740
    @K.Vishnusumithra4740 6 місяців тому +32

    ஜோசியம் பார்ப்பவர்கள் சொல்வதைவிட அம்மன் வாக்கு பழிக்கும் அந்த ஆத்தா வாக்கு கொடுத்து தான ஆப்ரேஷனுக்கு வந்தீங்க அப்படியெல்லாம் ஆத்தா கை விடமாட்டா என் அனுபவம் அவள் அன்றி ஓர் அணுவும் அசையாது வாழ்க நலமுடன் வளமுடன்

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +11

      கண்டிப்பா சகோ. குலதெய்வ காளியம்மன் பூ கொடுத்தது போன்றே, என் அத்தை மகள் மூலம் தேனி கௌமாரியம்மனும் "கத்தி வெச்சுத் தான் ஆகணும்" என உத்தரவு கொடுத்திருக்காங்க.

    • @LakuSai_vlogs
      @LakuSai_vlogs 6 місяців тому +2

      ​@@kalaivaniTheni veerapandi Nala vendikonga ma.very powerful. Yen mil home bodi. Nanga thiruvizha ku Anga poyiduvan. 10 yrs ah na yearly yearly vendratha apadiyea senju kudupanga antha amman. Very very powerful God. Don't worry. U will be better soon

  • @udhayashankar6333
    @udhayashankar6333 6 місяців тому +1

    Kadavul thunai irupar. I pray sis.

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks much for the prayers ma!

  • @saranyamanimani266
    @saranyamanimani266 6 місяців тому +7

    ஓம் சர வண‌ பவ

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      ஓம் சரவண பவ. . !

  • @pugaligeetha498
    @pugaligeetha498 6 місяців тому +1

    Get well soon u r a survivor you will win forsure.many good souls around you, be positive everything will be fine soon kalai. God bless you❤❤❤❤

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks ma! Sure!. .

  • @sudhakar6299
    @sudhakar6299 6 місяців тому +1

    எங்க பிராத்தனைல எப்போதும் உங்களுக்கு இடம் உண்டு ❤

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      ரொம்ப நன்றிங்க ப்ரோ

  • @KaruppuThangam-n7v
    @KaruppuThangam-n7v 3 місяці тому

    Love u sister...ninga nalla erupinga

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 6 місяців тому +1

    Om Namah Shivaya 🙏. Get Well Soon Sister. 🙏 🙌🙌🙌🙌🙌

  • @manjulasukumar2501
    @manjulasukumar2501 5 місяців тому

    Pls share and encourage her video. Really motivated person

  • @hemavathy5770
    @hemavathy5770 5 місяців тому

    Ella kadavulum namakku thunai iruppanga sister.

    • @kalaivani
      @kalaivani  5 місяців тому

      Sure ma. Thanks much. .

  • @Diamond-g1k9o
    @Diamond-g1k9o 5 місяців тому

    New member to your channel saw your previous vedios ....OMG you are so strong❤ lots of love n get well soon dear😊

    • @kalaivani
      @kalaivani  5 місяців тому

      Thank you so much 😊 welcome to my vlogs ma. Keep supporting !

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 6 місяців тому +7

    Three roses....iron ladies

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +2

      Yes ma. We are! Thanks!

  • @Mybestdost12345
    @Mybestdost12345 6 місяців тому +2

    Dnt worry sissy...lord Shiva is with you and your family....be brave...u will be happy forever sissy...love frm Hyderabad..

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      Thanks much ma! Much love from Tiruppur!

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 5 місяців тому

    Thangamudilama,amma,appaku evlo vali irukum kadavule intha kashtam poidanum adi padura vayasula enna sothanai,nee enna natchathiramma,athakutti natchathiram ennama🙏

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 6 місяців тому +8

    சோதிடம் நம்பிக்கை விட கடவுளின் அருள் நிச்சயமாக இருக்க வேண்டும்.அவர் உங்களை கைவிடமாட்டார்

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      கண்டிப்பா மா. சோதிப்பார். . கை விட மாட்டார். . !

  • @santhanapriya4955
    @santhanapriya4955 6 місяців тому +1

    God always with u sis.. U are such a brave girl❤

  • @DeviYuvan-sw6ns
    @DeviYuvan-sw6ns 6 місяців тому +2

    God bless u ma.get well soon.,

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks ma! Sure. Will do.b

  • @anbanaamma9465
    @anbanaamma9465 6 місяців тому +2

    Take rest ma தெய்வத்துக்கு நன்றி சொல்லுவோம்

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      கண்டிப்பா மா. நன்றி உங்களுக்கும். . .

  • @insight20
    @insight20 5 місяців тому

    God bless you. Wish you speedy recovery.

  • @nandriuniversesamayal369
    @nandriuniversesamayal369 6 місяців тому +1

    Romba santhosam sister daily nega video potikagalnu parthute erupen. I am so happy.ethoda nega puthusa onnoru pirapu yaduthu erukiganu nenachukoga kandipa enimel ungaluku yallame nallatha than nadakum murugan thunai erupar Vaalka Nalathudan Vaalka Valathudan ❤😊

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      Thanks much ma. Neraiya per ketute irunthanga. Surgery mudinjuthanu. Illana intha video vara innoru week eh airukum. Thanks for the unconditional love and support ma.

    • @nandriuniversesamayal369
      @nandriuniversesamayal369 6 місяців тому

      @@kalaivani love your confident level sister. As a mother I understand your situation and mixed emotions. Don't think anyone you will b happy hereafter sister. Yallaroda love and support ku nega yathavathu pannanumunu nenacha ,Unga naala muduja unga pakathula erukura elathavugaluku oru padipu elati unga naala muduja help pannuga sister athu pothu.
      Vaalka Valathudan Vaalka Nalathudan ❤️😊🙏

  • @கொத்தனூர்அமம்மன்துனை

    நன்றி நன்றி கடவுளே நன்றி சகோதரி நன்றி நன்றி🎉🎉

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      மிக்க நன்றி மா. . !

  • @ghlsjanani13
    @ghlsjanani13 6 місяців тому

    Such a brave girl ma 👏 Get well soon 💪

  • @dhivyabalaji3173
    @dhivyabalaji3173 6 місяців тому +3

    Compare to you, My problem is nothing. Take care dear. God bless you.

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks much ma. . Like drawing a bigger line near an already big line. . 🤣

  • @jayapriya1512
    @jayapriya1512 6 місяців тому +1

    You are a strong and a positive person, move on with that ka, god is always with you❤

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks much ma. . !

  • @divivlog2817
    @divivlog2817 5 місяців тому

    Ena achi ungaluku ena problem yen operation

  • @kumarankumar237
    @kumarankumar237 6 місяців тому +1

    No words to say akka. Ur a super mom.. I commented on your previous video.. waiting for your next video nu.

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Oh thanks bro. .

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 6 місяців тому +1

    God bless you always ka ❤get well soon ❤take care akka love you❤

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thank you so much ma ❤️🙂

  • @AbinayaSethu-n6o
    @AbinayaSethu-n6o 6 місяців тому

    Akka naa ungalukaga na amman sami kite pray pannikere akka. Ella nalla padiya nadakkum akka.❤

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks much ma! Sure!

  • @deepanmathi87
    @deepanmathi87 6 місяців тому

    Full of tears😢 bounce back kalai❤

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Sorry ma, I made you cry. Sure I will bounce back!

    • @deepanmathi87
      @deepanmathi87 6 місяців тому

      @@kalaivani 💓

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 5 місяців тому

    Valgavalamudan sis🎉🎉🎉

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 6 місяців тому +6

    ஜோடதிடத்தை தாண்டி இப்பூவுலகில் கடவுள் சக்தி இருக்கிறது அவர்களை முற்றிலுமாக நம்பினால் எந்த தெய்வமும் கைவிடாது நடப்பதும் நன்மைக்கே இனிமேல் உங்கள் வாழ்வில் நடக்கபோவதும் நன்மைக்கே இனிமேல் கடவுளை நம்பி உங்கள் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுங்கள் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மயிலும் வேலும் முருகனும் துணை இருப்பார்கள் வெற்றி நமதே !!!!! வெற்றி நமதே !!!!!!!! ஓம் சரவணபவ ஓம்!!!!!! ஓம் சரவணபவ ஓம்!!!!!!ஜெய் காளி!!!!!!!ஜெய் காளி !!!!!! ஆடி மாதத்தில் அம்மனிடம் மனமுருகி பிராத்தனை செய்யுங்கள் அவர் உங்களை நிச்சயமாக உறுதியாக பாதுகாப்பாக வாழ்வில் வழிநடத்தி செல்வார் சகோதரி

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      ரொம்ப ரொம்ப நன்றி ப்ரோ. . வேலும் மயிலும் சேவலும் துணை. .

  • @bennyatrocity3046
    @bennyatrocity3046 5 місяців тому

    Enga appa ku ipa lungs la cancer spread agei iruku solei irukaga avagala kubendha bad habits illa

  • @charushacharu6
    @charushacharu6 5 місяців тому

    Hi sister ungaluku nadantha ellama enakum nadanthuchui 3 years aguthu eppo enaku anatha unga kita solla mudiyathu sister en odambula uiyr matum eruku avalothan

  • @Tricks107
    @Tricks107 6 місяців тому +1

    Enimal ungalukku ellama nullathagava nadagum.Don't worry. Be strong.

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks ma. I hope so.

  • @thanveer_1993
    @thanveer_1993 6 місяців тому

    Unga video va than ethir pathutu irunthen..may Allah bless you sis.

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      Thanks much ma. Neraiya per ketute irunthanga. Epo surgery nu. So only innaike video potuten. Insha allah everything will be ok.

  • @maheswaridevapiran2256
    @maheswaridevapiran2256 6 місяців тому

    Wish u a speedy recovery 💐💐💐

  • @ezhilfredy2736
    @ezhilfredy2736 5 місяців тому

    Today only I watched your video sister all the best sister I will pray for you sister

  • @DiviJi-pu1re
    @DiviJi-pu1re 6 місяців тому

    Yaru ennanu theiryala unga vudeos lam pathathu ela, ana help pananum thonichu, romba oru matiri erunthuthu, subscribe paniten, nalla eru ma nalla erupa

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      இதுக்கு பேருதான் பரிவு மா. அடுத்தவங்க யார்னு தெர்லன்னாலும் நல்லா இருக்கணும்-ன்னு நினைக்கிற கருணை உங்க கிட்ட இருக்கு. . நீங்களும் நல்லா இருப்பீங்க. . 🙏🏻 Welcome to our channel!

  • @sharmisharon4493
    @sharmisharon4493 6 місяців тому +2

    Take care akka I prayed for u get well soon watching this video I'm so happy for your come back

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thank you so much ma🙂

  • @rebinafdo
    @rebinafdo 5 місяців тому

    am thinking of u and pray whenever i remembered u... be strong dear..thank you jesus

  • @renukavijayaraghavan3146
    @renukavijayaraghavan3146 6 місяців тому

    Wishing you all the best for your future, just came across your video, hats off for your guts and positivity. Subscribed right away. Take care ❤

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Welcome aboard! Thanks much for supporting us! Much love and respect to you ma. . !

  • @kalairanipandiyan8721
    @kalairanipandiyan8721 6 місяців тому

    Na wait pannitu erutha.unga health epti erukunu therijika .. happy ya eruka sis

  • @afsalrashith1983
    @afsalrashith1983 6 місяців тому

    😢😢கவலைப்படாதீங்க Mum god bless u

  • @sastikfamily1332
    @sastikfamily1332 6 місяців тому +3

    Murugar thunai erupar sis kavalai patathinga sis

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      Sure ma. Thanks.

  • @KirthikaR-z6o
    @KirthikaR-z6o 5 місяців тому

    My daughter born at 2019 feb now she is studying standard 1 in cbsc board........ But in school when she is coming 10std she is 3months less than than the age........ When she is 8 std please change to matric.... Like that the school says what to do i do no...... I follow in UA-cam I like u so much please give a suggestions akka

  • @krishnapreethisethumadhava8968
    @krishnapreethisethumadhava8968 6 місяців тому +1

    Prayers dear ......!!!!! Speedy recovery da

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks much ma!. .

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni 5 місяців тому

    work busy sis,,,video sariya follow panalai sorry,,,get well soon

    • @kalaivani
      @kalaivani  5 місяців тому

      It's ok bro. No biggie! Work & family tha first. Please tc of both.

  • @Najima216
    @Najima216 6 місяців тому

    I'm lymphedema patient... Na rmpa kadupula iruken... But na life la namma vaalura kadaisi min varaikum happy irukanumnu mudivu paniten... Allah naadiyathu nadakkum... So na ipolam feel panrathu ila sis..

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Lymphedema na epdi irukum symptoms ?

  • @barkavikavi2750
    @barkavikavi2750 6 місяців тому +1

    Be strong sis i also face the same situation 🙏😢 feeling proud about u

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Oh! I'm so sorry ma. How are you? What happened to you?

    • @barkavikavi2750
      @barkavikavi2750 6 місяців тому

      @@kalaivani I done my surgery in 2021 ,spine tb l1 l2 l3 lumbar bone erosion, rod placed permanently in spine ,now ok pain oda I also daily survive we both have different story but same pain but after that only I studied and became a astrologer sathikanumra asai athigama iruku namba sagarathukulla namakunu oru adayalatha create pananum sister 👍be strong always proud to be ur subscriber 🤗niga periya business woman aganum ungal vetri enudayathumthan nalla sapudga take more apples 🍎 daily na daily 5 apples saptan athan tablet Nala vara side effects varala 🤗👋💪💫 forgot all negative thinking be happy 😊 niga siricha alaga irukinga thanks for reading my comments 🙏

  • @shalinim4158
    @shalinim4158 6 місяців тому

    You are a super women ❤Get well soon sis ❤

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thank you so much ma!❤️

  • @Ramanirs-t9u
    @Ramanirs-t9u 5 місяців тому

    Omsairam baba is with u ma miracle natakum